“இறைவா!!! அனைத்தும் நீ”
அகத்திய பிரம்ம ரிஷி வழியில் தர்மம், புண்ணியம், அறம் நிறைந்த ஆண்டாக இவ் 2024 ஆம் ஆண்டு மாறட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆதி ஈசன் குழந்தைகளை உயிர்ப் பலி இடும் அசைவ உணவு முதல் தரக் கொடுமையான பிரம்ம ஹத்தி தோஷம். அசைவம் தவிர். இதை அனைவருக்கும் பகிர்.
பின் வரும் பதிவை படித்து , அனைவருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
https://siththarkalatchi.blogspot.com/2023/12/256.html?m=0
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment