“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, January 17, 2024

சித்தர்கள் ஆட்சி - 304 : இடைக்காடர் சித்தர் வாக்கு - “சித்த ரகசியம்- திருவண்ணாமலை கிரிவலமும் அதன் மூலம் ராகு தேவன் மனிதர்களுக்கு அருளும் பிரம்மாண்ட உயர்வுகள், மாற்றங்கள் மற்றும் இறை தரிசனங்களும்”

 





“இறைவா!!! அனைத்தும் நீ”


1/8/2022 அன்று ஆடிபூரம் தினத்தன்று பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதை உபேதேசித்த இடத்திலிருந்து இடைக்காடர் சித்தமுனி உரைத்த வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் ஜோதீஷர். குருஷேத்ரா ஹரியானா மாநிலம்.


தெரிந்து கொள்ளுங்கள் மனிதர்களே!!!!

எக், எக் கிரகங்கள் எதை என்று கூட ஆனால் என்னால் முடியும் அனைத்து கிரகங்களையும் வசியப்படுத்த முடியும் இதையன்றி கூற...

ஆனால் எப்படி எதை என்று அறிய யான் என்னென்ன செய்தேன் அதனால் எதை என்று கூற நிச்சயம் எவை என்று வராமலே வந்து போகாமலே உண்டு!! உண்டு என்பதற்கு இணங்க!!!

ஆனாலும் இதற்கு தன்மையை ராகுவானவன் பின் எப்படி எல்லாம் கஷ்டத்தை கொடுப்பான் என்பதை கூட...... ராகு காலத்தில் எதை என்று அறியாத அளவிற்கும் கூட துர்கா தேவியையும் நிச்சயம் எவை என்று கூற பைரவனையும் (கால பைரவர்) நிச்சயம் பின் எதை என்று துர்கா தேவியையும் சரணடைந்து சரணடைந்து ஆனால் பின் இதையென்று அறியாமலே பின் தியானங்கள் செய்து ஏதாவது ஒரு உயிரினத்திற்கு உணவு கொடுத்துக் கொண்டே வந்தால் சிறிது ராகு நன்மைகளை செய்வான்!!!

ஆனால் நிச்சயம் ராகுவிற்கு எதை என்று கூட நிச்சயம் எவை எவை என்று கூட தீய பழக்கங்கள் நிச்சயம் ஆட்கொண்டால் ராகுவானவன் நிச்சயம் இன்னும் கஷ்டங்கள் கொடுத்துக் கொண்டே இருப்பான் சொல்லிவிட்டேன்!!!

அதனால் ராகுவிற்கு அவந்தனுக்கு பிடித்ததை நீங்கள் செய்ய வேண்டும். இதை யான் செப்பி விட்டேன்.... ஒவ்வொரு ராகு காலத்திலும் என்னென்ன செய்ய வேண்டுமென்பதை!!! அப்படி நடந்து கொண்டால் ராகுவானவன் மிக்க மகிழ்ச்சி அடைந்து அனைத்தையும் கொடுப்பான்!!!!


அதை மீறி எதையெதையோ செய்து கொண்டிருந்தால் நிச்சயம் பின் எதை என்று அறியாமலே எவற்றிலிருந்து உணராமலே அனைத்தும் கெடுத்து விடுவான்.

இதனால் பின் ராகு எதை என்று கூறாமலே பின் சரியாக செயல்பட்டால் அண்ணாமலையை வலம் வந்து கொண்டே இருந்தால் நிச்சயம் ராகுவானவன் பின் எண்ணற்ற உயர்வுகளை கொடுத்து விடுவான் அவை மட்டும் இல்லாமல் எதை என்று அறியாமலே அறியாமலே நிச்சயம் திடீர் திடீரென்று மாற்றங்கள் அவை மட்டும் இல்லாமல்....... ஈசனையும் காணலாம்!!!! சொல்லிவிட்டேன்!!!!


இதை என்று கூற அதனால் நிச்சயம் ராகு தன் நடக்கும் எதை என்று பின் ராகு பலமாக இருந்தாலும் எதை என்று அறிய நிச்சயம் தீங்குகள் செய்யக்கூடாது தீங்குகள் செய்தால் பன்மடங்கு உந்தனுக்கே வரும்!!!

நீ பொய் சொன்னால் பலர் உன்னை பொய் சொல்லி ஏமாற்றுவார்கள்!!! எதை என்று கூட மற்றவர்களை நீ குறை கூறினால் நிச்சயம் உந்தனை குறை கூறியே சாகடிப்பார்கள்!!!

அதனால் எதை என்று கூட ராகுவே எதை என்று கூற ஈசனே சரணாகதி எந்தனக்கு ஒன்றுமே தேவையில்லை என்று சொல்லிவிட்டால் ராகுவானவன் ஒன்றும் செய்ய மாட்டான் இதுதான் ராகுவின் தன்மை!!!

இதனால் நிச்சயம் உயர்வான இடத்திற்கு எதை என்று அறியாமலே நிச்சயமாய் ஈசனை பிடித்துக் கொண்டு அபிராமி அந்தாதியை நிச்சயமாய் ஓதி வந்தால் ராகுவானவன் நிச்சயம் பல தரிசனங்களை காட்டுவான்!!

பல பல வழிகளிலும் கூட உண்மை நிலைகளை புரிய வைத்து இப்படித்தான் வாழ்க்கை என்று அனுபவித்து சில இன்னல்களை பட்டு பட்டு பின் தரித்திரத்தை நீக்கி மோட்ச கதியை அடைய வைப்பான் என்பது திண்ணம்!!!!

இதனால் நிச்சயம் ராகு கேதுக்களே மோட்சத் தன்மையை பெற்றுத் தரும் கிரகங்கள்!!!


அதனால் ராகு கேதுக்கள் நிச்சயம் தம்தன் தசையில் வந்தால்(ஜாதகத்தில்) வந்துவிட்டால் எதையன்றி கூற கர்மத்தை அழித்துவிடும் வேரோடு!!!


இக் கிரகங்களுக்குத்தான் கர்மத்தை அழிக்கும் திறன்!!!


இதனால் பிறவிகள் இருக்காது அதனால் ராகும் கேதுவும் திசையில் வந்தால் நிச்சயம் கஷ்டங்கள் தான் பட வேண்டும் ஏனென்றால் நீ செய்த பாவங்களுக்கு தண்டனைகள் கொடுப்பவர்கள் ராகு கேது!!!


இதை என்று அறிய அதனால் நிச்சயம் தண்டனைகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் 

ஆனால் இவை நடக்கும் திசையில் நிச்சயம் பரிகாரங்கள் கூறுபவர்கள் நிச்சயம் பரிகாரங்கள் எதை என்று அறிய செய்பவர்களுக்கும் ஒன்றும் நடக்காது!!!

அதை சொல்லியவர்களுக்கும் பாவங்கள் கடுமையாக ஏற்படும்!!!

தோஷங்களாக மாறி நிச்சயம் பின் கால்களில் கூட சில நோய்கள் கைகளில் கூட சில நோய்கள் மர்மமான  முறையில் கூட சில நோய்கள் ஏற்ப்பட்டுவிடும்.


அதனால்தான் அப்பனே எதை என்று அறிய அனைத்து சித்தர்களும் நல்லோர்கள் வாழ வேண்டும் என்பதற்கிணங்க செப்பி கொண்டிருக்கின்றார்கள்!!


இதனால் நிச்சயம் எதை எதை என்று அறிந்து அறிந்து அறிந்து செயல்பட்டாலே நிச்சயம் ஓங்கும்!!!


கீதையில் நல்விதமாகவே உண்டு உண்டு பல விஷயங்கள் அதை செயல்படுத்திக் கொண்டாலே நிச்சயம் எதை என்று அறியாமலே உண்டு!!!!


எதை என்று கூட ராகு கேதுக்கள் தாக்காது வரும் வரும் காலங்களில்!!!


ஆனால் எதை என்று கூற கேதுவானவனுக்கு எதை என்று அறியாத அளவிற்கும் கூட பிள்ளையார்பட்டிக்கு(விநாயகர் ஆலயம்) சென்று நிச்சயம் வணங்கி வணங்கி வருதல் வேண்டும்!!!!


அவை மட்டும் இல்லாமல் கீழ்பெரும்பள்ளம் எனும் தலத்திற்கு( நாகநாத ஸ்வாமி சௌந்தரநாயகி,திருக்கோயில். இக்கோவில் கேதுவுக்கு உரிய ஸ்தலமாகும். கேது தேவனுக்கு இக்கோவில்  உரியதென்பதால் பாதி மனிதனும் பாதி பாம்புமாக  கேதுவின் சிலை இங்கு  இருக்கின்றது) சென்று சென்று வணங்கி வர வேண்டும்!!!

நிச்சயமாய் இதையென்று அறிய அறிய இங்கு வணங்குபவர்களுக்கு ஞானத்தை கொடுப்பான் அதிகமாக கேதுவானவன்!!!

எவை என்று அறியாமலே நிச்சயம் இவ் இரண்டு தலங்களுக்கு அடிக்கடி சென்று கொண்டே இருந்தால் கேதுவானவன் ஒன்றும் செய்ய மாட்டான் சொல்லி விட்டேன்!!!

இவை என்று கூற எவற்றின்று கூற இதனால் பாவ புண்ணியங்களை ஏற்படுத்துவதில் வல்லவர்கள் ராகுவும் கேதுவும்!!!

முன் செய்த பாவங்களுக்காகவே இப்பிறப்பை ஏற்படுத்தி எதை எதை அனுபவிக்க வேண்டுமோ இவை சரியாக ராகு கேது!!!

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment