“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Sunday, January 7, 2024

சித்தர்கள் ஆட்சி - 280 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “பூமலை வாக்கு - பகுதி 3”


 

“இறைவா!!!!! அனைத்தும் நீ”

உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-

 பூமலை வாக்கு - பாகம் - 3


இந்ந வாக்கின் முந்தைய 2ஆம் பதிவு கீழ்க் கண்ட பதிவில் படிக்கவும்…

https://siththarkalatchi.blogspot.com/2023/12/272-23112023-2.html?m=0


சித்தன் என்பவன் உலகத்தில் இல்லையப்பா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சொல்லிவிட்டேன்.அப்பனே 

சித்தன் என்பவன் மறைமுகமாகத்தான் இருப்பான். சொல்லிவிட்டேன் அப்பனே.


மறைமுகமாகத்தான் அனைத்தையும் செய்வான் என்பதை சொல்லிவிட்டேன் அப்பனே. எதை என்று அறிய அறிய

ஆனால் அதைச் செய்கின்றோம். இவ் மந்திரத்தைச் செய்கின்றோம். இன்னும் எதை எதையோ செய்கின்றோம்  என்றெல்லாம் அப்பனே பொய்களப்பா, பொய்கள். அனைத்தும் காசுகளுக்காகவே !!!!!!! அப்பனே. 

சித்தன் எப்பொழுதப்பா விரும்பினான் காசை அப்பனே ?????????????

எதை என்று கூட

பிச்சைக்காரனே  எதை என்று அறிய அறிய, யாங்கள் இடுவோம் உங்களுக்கு பிச்சைகள் !!!!!!! எதை என்றும் அறிய அறிய.

அப்பொழுது கூட நம்பிக்கை இல்லை அப்பனே!!!! நிச்சயம் அகத்தியன் கொடுப்பான் இன்னும் எதை என்றும் அறிய அறிய. அப்பனே 


அப்பனே பார்த்தீர்களா அப்பனே!!!! மனிதன் …. எவை என்று கூட அப்பனே

இதையும் சொல்லிவிட்டேன் அப்பனே. இறைவன் மனித ரூபம் எடுத்து வந்தால் அப்பனே மதிப்பு கிடையாதப்பா !!!!!!!

அதனால்தான் அவன் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு பத்திரமாகவே இருக்கின்றான் அப்பனே.எதை என்று புரிய புரிய 

ஆனால் உண்மை எதை என்று கூட உணர்ந்து, உணர்ந்து செல்பவர்க்கு அப்பனே அவன் தரிசனம் நிச்சயம் காண்பிப்பான் இக் கலியுகத்தில் அப்பனே. 

ஆனால் உண்மை நிலை இல்லை என்பேன் அப்பனே. இறைவனையே   நம்புவதில்லை!!!! எதை என்று அறிய அறிய


ஏன் ?? பின் இறைவன் இருக்கின்றானா இன்னும் எதை  எதையோ என்று அறிய அறிய உன்னை வந்து கேட்டானாப்பா??? அப்பனே இறைவனே இதைச் செய் அதைச் செய் என்று அப்பனே????????????


( அனைத்து பூசை, வழிபாடுகளும் மனிதனே உருவாக்கியவை…அதுவும் தன் சுய நலத்திற்காகவே.


நீங்கள் தான் செய்து கொண்டு இருக்கின்றீர்கள் அப்பனே. இதற்கும் ஏன் என்று வரும் காலங்களில் சொல்லுகின்றேன் அப்பனே. எவை என்றும் அறிய அறிய


பரிசுத்தமான அப்பனே இறைவனை நினையுங்கள் போதுமானது என்பேன் அப்பனே.  

இறைவனே பின் தன் கைகளால் எதை என்று அறிய அறிய உங்களுக்கு அனைத்தையும் கொடுத்து விடுவான்  என்பேன் அப்பனே நலன்களாக.


இதனால் அப்பனே , மௌனம் எதை என்று அறிய அறிய அச் சிறுவனும் , ஐயோ !!!!!!!! தந்தையே !!!!!!!! எதை என்று அறிய அறிய யான்தான் பின் அனாதை என்று இதை  சிறு வயதிலே ….!!!(கேட்டு வளர்ந்து). 


ஆனால் நீங்கள் யாரோ !!!!!!!!! எதை என்றும் அறிய அறிய


என் தாய், தந்தையராக வந்து என்னை வளர்த்து , நீங்களும் இப்படி ஆகிவிட்டீர்களே என்றெல்லாம்!!!! ( மனித உருவில்  இருக்கும் நாராயணனின் ) காலைப் பிடித்துக்கொண்டு 


“நீங்கள் சென்று விடுங்கள் எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய. நீங்கள் சென்று விடுங்கள். பின் யானும் எவ்வளவு கஷ்டங்கள் படுகின்றேன் என்று அவ் நாராயணனும் எந்தனுக்கு இருக்கின்றான். இவ் பின் ஊரிலே பின் கஷ்டத்தை அனுபவித்து விட்டு, கஷ்டத்தோடயே சாகின்றேன். போதுமானது.!!!

பின் நாராயணன் துனை இருந்தால்” என்று. 


அப்பனே இவன்தான் அப்பா ஞானியப்பா !!!!!!!!!!!!! சொல்லிவிட்டேன் அப்பனே. எவை என்று அறிந்து அறிந்து


இன்றைய அளவில் அப்பனே யான் இறைவனை வணங்குகின்றேனே, இறைவனை வணங்குகின்றேனே என்றெல்லாம் எவை எவையே அப்பனே இறைவன் ஒன்றுமே செய்ய வில்லை என்று அப்பனே ( புலம்பல்கள் ). 

எப்படியப்பா செய்வான் அப்பனே??????… எதை என்று அறிய அறிய.. ஒழுக்கங்கள் இல்லை அப்பா. உண்மைகள் இல்லை அப்பா. 


அப்பனே எதை என்று அறிய அறிய பின் பொறாமை அடக்கு, காமத்தை அடக்கு அப்பனே எவை என்றும் அறிய அறிய, இன்னும் இன்னும் அப்பனே பின்  அதாவது தன்னைப்போல் பிறரை எண்ணு…அப்பனே அனைத்தும் வரும்.!!!!

இறைவனும் வருவான் உன்னிடத்தில் அப்பனே. இறைவன் அனைத்தும் கொடுப்பான் அப்பனே. எதை என்று அறிய அறிய


எவை என்று புரிய புரிய ஆனாலும் இதில்கூட யான் அப்படியே ( உண்மையானவனாக ) இருக்கின்றேன் என்று பொய் கூறிக்கொண்டு இருக்கின்றான் அப்பனே. எவை என்றும் புரிய புரிய


இதனால் அப்பனே  எதை என்றும் அறிய அறிய பின் எவை என்று புரிய புரிய பின் நாராயணன் கூட சரி மனக்கவலை. எவை என்றும் அறிய அறிய


இதனால் நாராயணன் கூட மனக்கவலை எதை என்று அறிய அறிய இப்படியும் எவை என்றும் அறிய அறிய ஆனாலும் இவையெல்லாம் நிகழ்த்தவே அப்பனே இன்னும் இன்னும் ஞானிகள் இருக்கின்றார்களப்பா. உண்மைதனை அப்பனே. 


ஆனால் அனைத்தும் மறைத்து விட்டனர் அவ்வளவுதான் என்பேன் அப்பனே. 


எதை என்று அறிய அறிய இதை எல்லாம் தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் மனிதன் பின் நல் வாழ்க்கை வாழ்ந்திடுவான் என்று எண்ணி எண்ணி அப்பனே எவை என்று அறிய அறிய மனிதர்களே ஒழித்து விட்டனர் பல ஞானிகளின் ( கருத்துக்களை )


ஆனால் யாங்கள் விடப்போவதில்லை என்பேன் அப்பனே. நிச்சயம் கொண்டுவருவோம் அப்பனே. மாற்றுவோம் அப்பனே.

அப்பனே எப்பொழுதும் இருள் இருளாகவே இருக்காதப்பா. நிச்சயம் வெளிச்சத்துக்கு வரும் அப்பா.  எவை என்று அறிய அறிய அப்பனே

இதனால் உண்மை நிலை புரிய வைப்பேன் அப்பனே. 

அப்படிப் புரியாவிடில் கஷ்டத்திற்கு எவை என்று கூட எதை என்று அறிய அறிய அனுப்பி நிச்சயம் உண்மை நிலை புரிய வைப்பேன் மனிதர்களுக்கு. அவ்வளவு தான் என்பேன் அப்பனே. 

சித்தர்கள் யாங்கள் இதுதான் (எடுத்த) முடிவு. 


இதனால் அப்பனே விதியில் கூட  எவை என்று கூட யாராலும் எவை என்று கூட பின் கவனித்துக் கவனித்துச்  அப்பனே சொல்லவும் முடியாது. ஆனால் எங்களால் சொல்லமுடியும் என்றெல்லாம் அப்பனே மாற்றவும் முடியும் என்றெல்லாம் அப்பனே சொல்லிக்கொண்டே இருக்கின்றோம்.


இதனால் அப்பனே மௌனமாக எதை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே ஆனாலும்  பின் அதாவது பெருமான் யோசித்தே பின் கீழ் நோக்கி அதாவது பின் கீழிருந்தே அதாவது ஊரில் இருந்தே அப்பனே இவ்மலையை நோக்கி யோசித்தே கொண்டு வந்தான். 


இப்படியும் மக்களா!!!!!!!!!!


நம்தனை  தேடி அங்கு ( திருமலை திருப்பதிக்கு ) வருகின்றார்கள். ஆனால் புத்திகள் இல்லை. என்று

 ஏன் இது? என்று அறிய. 

ஆனால் பெருமான் ஒரு நொடி அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய  நினைத்திருந்தால் ஒரு துளி நொடி எவையென்று நினைத்திருந்தால் அனைவருமே பின் எவை என்று அறிய அறிய அழித்து… அழித்து எதை என்று அறிய அறிய

ஆனாலும் அப்பனே எவை என்றும் புரிய புரிய ஆனால் அமைதி காத்தான்.

ஆனால் அச் சிறுவனுக்கு எதை என்று அறிய அறிய மனது  எதை என்றும் புரியாமலும் கூட எவை என்றும் அறியாமலும் இன்னும் அனாதையா!!!!!

பின் அதாவது பின் எவை என்றும் புரிய புரிய மீண்டும் அவன் மனது பொறுக்கவில்லை. 

மீண்டும் ஓடோடி எதை என்று அறிய அறிய பின் அதாவது பெருமான் இங்கு அமர்ந்தான்.எதை என்று அறிய அறிய 

பின் அவந்தனுக்கு (சிறுவனுக்கு) பொறுக்கவில்லை மீண்டும் ஓடி ஓடி அவந்தனையும் ( மனித உருவில் வந்த நாராயணைக் ) கூட நம்மிடத்திலே பின் வைத்துக்கொள்வோம். 

நம்தன் அனாதை என்று பட்டம் சூட்டிவிட்டார்கள். கஷ்டம்தான் படப்போகின்றோம். ஆனால் தந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்வோம். 

என்று எண்ணி ஓடோடி வந்து  எதை என்று கூட பின் கால்களை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பின்  


“நிச்சயம் போய் விடாதே. போய்விடாதே. நிச்சயம் போய் விடாதே!!!!!

இங்கேயே தங்கு எதை என்றும் அறிந்தும் அறிந்தும்.

இதனால் நிச்சயம் யான் செய்கின்றேன் உந்தனுக்கு.எதை என்று கூட

இத்தனை ஆண்டுகள் கடந்து விட்டது. இன்னும் சிறிது காலம். எவை என்றும் அறிய அறிய அதனால் அக்குடிசையிலே தங்கிவிடு. அனைத்தும் பின் ஊரார் பின் எதையெதை கொடுக்கின்றார்களோ அவை எல்லாம் எடுத்து வந்து யான் உந்தனுக்குக் கொடுக்கின்றேன்” என்று. எதை என்றும் புரிய புரிய


இதனால்

அப்பா, நாராயணனும் சொன்னான். அப்பா இல்லையப்பா.  எதை என்று அறிய அறிய யானும் பல வேலைகள் இருக்கின்றது ஏன் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய என்றெல்லாம். 

ஆனாலும் பின் பெருமாள் நினைத்திருந்தால் அவ்ஞானி அவ்வாறு அப்பனே, அவ் ஞானியே ஆகிவிட்டான் அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே எவை என்றும் அறிய அறிய. 


இதனால் அப்பனே எவை என்றும் அறிந்தும் கூட பல வழிகளிலும் கூட இன்னல்கள் படுத்திப் படுத்தி , ஆனாலும் அப்பனே திருமணம் கூட எவை என்றும் புரியாமலும் கூட என்றுமே எதை என்று அறிய அறிய ஆனாலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். 


ஆனாலும் நாராயணனும் நிச்சயம் எதை என்று அறிய அறிய நீ இங்கிருந்து போகக்கூடாது.  இங்கிருந்து சென்று விட்டால் யான் நிச்சயம் இங்கேயே இறந்து விடுவேன் என்று.எதை என்றும் புரியாமலும் கூட எவை என்றும் அறியாமலும் கூட. 


இதனால் (நாராயணனும்) “நிச்சயம் செல்ல மாட்டேன்” என்று “நிச்சயம் உந்தனுக்கு என்ன ஆசைகள் இருக்கின்றது” என்று நாராயணன் கேட்க,


 “எந்தனுக்கு ஒன்றுமே ஆசைகள் இல்லை. பின் தந்தையே எதை என்று அறிய அறிய பிறந்து விட்டேன். ஒரு முறையாவது அதாவது நாராயணனை யான் காண வேண்டும். பின் எதை என்று அறிய அறிய அதாவது அங்கே ஏழுமலையின் மீதே

எதை என்று அறிய அறிய. ஓர் முறை எப்படியாவது என்னை அழைத்துச் செல்” என்று.  

ஆனால் ஊரார்களும் விட மாட்டார்களே!!! நீ எப்படியாவது நிச்சயம் உன்னால் அழைத்துச் செல்ல முடியும் என்று. 

ஆனால் நிச்சயம் அவ் ஏழுமலையான் இங்கேயே தரிசனம் கொடுத்தான் !!!!!!! எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய

அக்குழந்தைக்கு. எவை என்றும் அறிய அறிய 

“பெருமானே” !!!!!!!!!!!!!!!!!!!! 

இத்தனை நாட்கள் வளர்த்தது நீயா???????”எதை என்று அறிய அறிய

“இது புரியாமல் போனதே!!!!!!!!!!!!!!!”

“நிச்சயம் யான் அனைவரையும்  ஊரார் அனைவரையும் அழைத்து வருகின்றேன் இங்கே நீ இங்கேயே இரு” என்று. 


“வேண்டாமப்பா. அவனவன் கர்மத்தை அவனவன் அனுபவிப்பான். எதை என்று அறிய அறிய யாருமே வேண்டாமப்பா. நிச்சயம் அழைத்து வந்தால் எவை என்றும் அறிய வேண்டாம். வேண்டாம்” என்றெல்லாம்.


“நிச்சயம் அழைத்து வருவேன். எதை என்று கூட பின் என்னை அனாதை அனாதை என்று அழைத்தார்களே.இதற்கு என்னதான் தீர்வு?” என்றெல்லாம். 


நிச்சயம். அறிந்தும் எவை என்றும் புரிந்தும் எதை என்று அறிய அறிய நிச்சயம் “சரி. அழைத்து வா. எவை என்று புரிய புரிய “ என்று கூற. 


நிச்சயம் பின் எதை என்றும் புரியாமல் கூட ஓடோடி வந்தான்.எதை என்றும் புரிந்தும் கூட


ஆனால் யோசித்தான். ஆனாலும் நிச்சயம் பின் ஏதோ தவறு செய்துவிட்டார்கள். ஆனால் எதை என்று புரிய புரிய நிச்சயம் அனைவருக்குமே ஆசிகள் கிடைத்துவிடும் என்று அனைவருமே எதை என்றும் புரியப்புரிய…. எதை என்று அறிய அறிய


பெருமான் மேலே இருக்கின்றான்.அதாவது ஏழுமலையான் மேலே இருக்கின்றான். அனைவரும் வாருங்கள் காண்பிக்கின்றேன். காண்பிக்கின்றேன். வாருங்கள், வாருங்கள்” …. என்றெல்லாம் இவந்தன் பின் கூச்சலிட்டுக் கூச்சலிட்டு. 


ஆனால் (ஊர்மக்கள் அனைவரும் இவ்) அனாதையோ ஏதோ புலம்புகின்றான். நாராயணன் அங்கே இருக்கின்றானாம். பின் எவை என்றும் அறிய அறிய இல்லை. இவன் பொய்ச்சொல்கின்றான் என்று. 


வாருங்கள். அதாவது வீடு வீடாக சென்று சென்று நாராயணன் அங்கு வந்து விட்டான் . வாருங்கள். வாருங்கள் என்று. ஆனாலும் நம்பவில்லை யாருமே. 


அப்பனே இப்படித்தானப்பா. இன்றைய நிலைமையில் இருக்கின்றது அப்பனே. அவ் ஊரார் அனைவருமே அங்கே எதை என்று கூற பிறந்துதான் உள்ளார்களப்பா.

ஆனாலும் அச்சிறுவன் அவ் ஞானியே அப்பனே எதை என்று கூற பிறந்து எதை என்று அறிய அறிய அப்பனே  இங்கு பல வழிகளிலும் கூட நன்மைகள் செய்து கொண்டிருக்கின்றான் அப்பனே. எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய


அதனால் அப்பனே

இதனால் பெருமானே மனதை மாற்றி இதற்கும் ஒரு தீர்வு கிடைக்கும் அப்பனே வரும் காலங்களில். அதை யான் சொல்லவும் மாட்டேன் என்பேன் அப்பனே. 


எதை என்று புரிய புரிய

நாராயணன் வந்திருக்கின்றான், நாராயணன் வந்திருக்கின்றான் என்று பின் அனைவரையுமே எவை என்று புரிய புரிய வாருங்கள், வாருங்கள் என்று காலடியில் கூட பின் விழுந்தான் என்பேன் அப்பனே. 


எவை என்று அறிய அறிய யாருமே நம்பவில்லை. எட்டியும் உதைத்தார்கள் என்பேன் அப்பனே அவந்தனை.


பின் நாராயணன் வந்து விட்டானா ?????எங்களுக்கே பின் வரவில்லையே. 


யாங்கள் பக்திகள் செலுத்தி செலுத்தி பின் இங்கிருந்து அங்கெல்லாம் அதாவது நாராயணன் அருளைப் பெற ஏழுமலையானுக்கெல்லாம்  செல்வோம். பின் அவ் நாராயணன் எதை என்று கூட எங்களுக்கே காட்சி தரவில்லை. நீ ஒரு அனாதை. உந்தனுக்கு காட்சிகள் தந்து விட்டானா???? என்று …


ஆனாலும்  எவை என்றும் அறிய அறிய ஆனாலும் யாருமே மதிக்க வில்லை!!!!!


யாரும் பின் செவியில் கூட எதை என்று அறிய அறிய பின் எட்டியும் உதைத்து!!!


 பின் எதை என்று அறிய அறிய மௌனத்தோடு அதாவது நாராயணனே இங்கிருந்தான் !!!


வந்து விட்டான் அதாவது மேலே ஏறி. 


பின் எதை என்று கூட எதை என்றும் அறிய அறிய

தந்தையே , இப்படியும் மனிதர்களா!!!!!!!


உண்மைதனை யாருமே பின் எவை என்று அறிய அறிய புரிந்து கொள்ளவில்லையே!!!!!!!!!!!


பின் ஏதோ தவறு செய்து விட்டார்கள். நிச்சயம் எதை என்றும் புரிய புரிய பின் அதற்காவது பின் எதை என்று அறிய அறிய ஒழியட்டும் என்று பின் அழைத்தேன் பின் யாருமே வரவில்லையே என்று. 


ஆனால் நாராயணன் கூறினான்.

“”””””””””அப்பனே, கலியுகத்தில் இப்படித்தானப்பா. உண்மையை யாருமே நம்பமாட்டார்கள் அப்பனே. பொய் சொன்னால் நம்புவார்கள் என்பேன் அப்பனே.”””””””””” எதை என்றும் அறிய அறிய

“”””””””அதனால்தான் நிச்சயம் வரமாட்டார்கள் என்பது எந்தனுக்குத் தெரியும் என்பேன் அப்பனே. எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே


அதனால்  அப்பனே நிச்சயம்”””””””””””” எதை என்றும் அறிய அறிய


(அவ் சிறிவன் கூறினான்) யான் என்ன செய்வது?????


உன்னுடன் வந்து விடுகின்றேன்


இல்லை என்றால் பின் என்னை எதை என்று கூட எவை என்றும் அறிய அறிய

 எங்கேயாவது……???!!!!!!!


இல்லையப்பா!!!! , நிச்சயம் நீ இங்கே இருந்து பல மக்களுக்குச் சேவை செய்வாய் என்பேன் அப்பனே. 


இல்லை என்றால் எதை என்றும் அறிய அறிய அப்பனே உந்தனுக்கும் நிச்சயம் இவ் கலியுகத்தில் பின் என்னிடத்தில் இடம் உண்டு. எப்பொழுது வேண்டுமானாலும் இங்கு தங்கிச் செல்லலாம் என்று. 


ஆனாலும் அச்சிறுவனும் “ எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய நாராயணனே நிச்சயம் இங்கேயே தங்கிவிடு.!!!! இங்கே தங்கினால்தான் நிச்சயம்,  யானும் இங்கே தங்கி விடுகின்றேன்”  என்று….


நிச்சயம்  அப்பனே அழகாகவே  எதை என்று அறிய அறிய அவன் உடமைகள் எல்லாம்  அதாவது தங்க நகைகள் இன்னும் , இன்னும் எதை என்று அறிய அறிய ஏழுமலையான் எதை என்று அறிய அறிய இங்கே வைத்து  எதை என்று அறிய அறிய


“நீ இனிமேல் அனாதை இல்லை. எவை என்று கூட ஏழையும் இல்லை. அதனால் அனைத்தும் கொடுத்திருக்கின்றேன்”  என்று…


ஆனாலும் அப்பனே எவை என்று அறிய அறிய நாராயணனும் எதை என்று கூற “நீயும் இங்கேயே தான் இருக்க வேண்டும் “ என்று கூற!!!!


ஆனாலும் சத்தியம் செய்து கொள் என்றெல்லாம்…


நிச்சயம் அப்பனே நாராயணன் இங்கேயே தான் இருக்கின்றான்.


எவை என்றும் அறிய அறிய இடை இடையே வருவானப்பா. ஆனாலும் அவ் ஞானியும் கூட அவ் ஞானியின் பூத உடல் இங்கேயே தான் இருக்கின்றது. ஆனால் பிறந்து விட்டான் அப்பனே. 


அவனால் அனைத்தும் நல்லது தான் நடந்து  கொண்டு இருக்கின்றது அப்பனே. 


இங்குள்ள எவை என்றும் அறிய அறிய திருத்தலங்களுக்கெல்லாம் நல்லதையே செய்து கொண்டிருக்கின்றான் அப்பனே. 


அதனால் முன் ஜென்மத்தில் அனாதை என்று பெயர். 

அப்பனே இவ்ஜென்மத்தில் அவனால் முடியாதது ஒன்றுமே இல்லையப்பா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


சொல்லிவிட்டேன் அப்பனே. எவை என்று அறிய அறிய உயர் பதவிகள் வகித்து… ஆனாலும் அவனுடைய பெயரையும் இங்கு யான் குறிப்பிடுவேன். ஆனாலும் அப்பனே மக்கள் எதை எதையோ என்று கூட பைத்தியமாகித் திரிவார்கள் என்பேன் அப்பனே. 

இதனால் தான் அப்பனே நன்முறைகளாகவே பெருமாள் அடிக்கடி இங்கு வந்திட்டுச் செல்வானப்பா அப்பனே. 


அதனால்தான் அப்பனே, இங்கு யாருமே வரமுடியவில்லை. எதை என்று அறிய அறிய அப்பனே புரிகின்றதா? 


அப்பனே திருட்டு கிழவனே


( பூர்வ ஜென்மம் தொடர்பில் அங்கு இருந்த ஒரு அடியவருக்கு வழங்கிய தனி வாக்கு) 


திருட்டுக் கிழவனே அதனால் எதற்கும் ஆசைப்பட்டு விடாதே எதை என்றும் புரிய புரிய. பணங்களும் உந்தனுக்கு வரும்.  எதை என்று அறிய அறிய நாராயணனே  உந்தனுக்கு இருக்கின்றான்.

நீ யாரும் இல்லையப்பா!!!!!

முன் ஜென்மத்தில் ( கருணைக்கடல் இவர்கள் முன் ஜென்மத் தொடர்பை கூற வந்து பின் ) அதுவும் வேண்டாமப்பா. 

இன்னும் இன்னும் உந்தனுக்கு உரைப்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய அதனால். நாராயணனே உந்தனுக்குச் சொந்தம்.  சொல்லிவிட்டேன் அப்பனே. உன் உயிரே எப்பொழுதோ இறக்க வேண்டியது.. ஆனால் அப்பனே அவன் வைத்து எதை என்றும் அறிய அறிய இப்பொழுது நிச்சயம் அவன் பின் இட்ட பிச்சையால்தான் நீ வாழ்கின்றாய். 

இதனால் பின் எவை என்றும் அறிய அறிய உன் குடும்பத்தைப் பற்றி நினைக்காதே…உன் பிள்ளைகள் பற்றி நினைக்காதே…நிச்சயம் அவரவரை நிச்சயம் நாராயணனே நிச்சயம் மேல்நோக்கி அதாவது உயர்வான இடத்திற்கு பின் அழைத்துச் செல்லவான்.


இதனால் எதை என்று அறிய அறிய அப்பனே ஏன் என்று பின் திருட்டுக் கிழவனே என்று அழைத்தேன் அல்லவா எதை என்று அறிய அறிய…பாசத்தால் அழைத்தேன். அப்பனே பின் கவலை கொள்ளாதே. 

இதனால்தான் அப்பனே பக்திகள் இப்படி இருக்கின்றது என்பேன் அப்பனே. 

இன்னும் ரகசியங்கள் உள்ளது  என்பேன் அப்பனே.அதனால் எவை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய அப்பனே ஏன் வரவில்லை என்று தெரிகின்றதா அப்பனே? 


அடியவர்:- தெரியவில்லை ஐயா


அப்பனே, முற்பிறவியில் எதை என்றும் அறிய அறிய எதை என்றும் அறியாமல் கூட அப்பனே எதை என்றும் அறியாமல் அதாவது பின் அச்சிறுவனிடத்தில் அதாவது பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்தார்களே..

அவர்களும் கூட வருவார்களப்பா இன்று எதை என்று அறிய அறிய  இங்கு அப்பனே. அவர்களை மட்டும் நிச்சயம் யான் அடையாளம் காட்டுகின்றேன் வருங்காலத்தில். ஆனால் இப்பொழுது இல்லை. 


அப்பனே, புரிந்து கொள்வார்களப்பா. எம்முடைய ஆசிகள் , அனுக்கிரகங்கள் அப்பனே இன்னும் நாராயணன் அப்பனே  இங்கு வந்து வந்து சென்று கொண்டிருக்கின்றான் அப்பனே. 


ஏன் மனிதன் வரமுடியவில்லை? பின் புரிகின்றதா அப்பனே? 

அப்பனே ஆனாலும் வருங்காலங்களில் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய நாராயணனே எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படிச் செய்து கொள்வான் என்பேன் அப்பனே இத்தலத்தை. எதை என்று அறிய அறிய


இன்னும் அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்று கூட அப்பனே (நாராயணன்) திரிந்து கொண்டே இருக்கின்றான் அவ் மலைகளின் மேலே எல்லாம் அப்பனே!!!!!!!!


சொல்கின்றேன் அப்பனே. பொறுத்திருந்தால் அப்பனே. 

நன்கு ஆசிகள் அப்பனே !!!!!!!!!


இன்னும் ரகசியங்கள் இருக்கின்றது அப்பனே. இவ்மலையில் அப்பனே. சொல்கின்றேன் பொறுத்தருள்க அப்பனே.


ஆனாலும்  அச்சிறுவன் “உன்னை நோக்கி வருபவர்களை நிச்சயம் நீ கைவிடாதே நாராயணனே” எதை என்றும் அறிய அறிய “அதனால் உன்னை யாராவது தேடி வருவார்கள் என்றால் நிச்சயம் ஆசிகள் கொடுத்து , அனைத்தும் கொடுத்தனுப்பு” என்று.

நிச்சயம் அப்பனே அதையே செய்து கொண்டிருக்கின்றான்  நாராயணன் இன்றளவு வரையில் அப்பனே. 


இனிமேலும் செய்வான் அப்பனே. நன்று. ஆசிகள்.


பூமலை வாக்குகள் முற்றே!!!!!!


ஸ்ரீ வெங்கடேச பெருமாள் மலைக்கோயில்.

பூமலை.

பர்கூர் ரிசர்வ் பாரஸ்ட்.

தேசிய நெடுஞ்சாலை 46.

கிருஷ்ணகிரி மாவட்டம்


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!









No comments:

Post a Comment