“இறைவா!!! அனைத்தும் நீ”
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
அப்பனே செந்தூரானை பற்றியும் சொல்கின்றேன். வெற்றி வெற்றி என்பதெல்லாம். ஆனாலும் அப்பனே பின் ஒருவன் சொன்னான் குரு ஸ்தலமா என்று கூட. அங்கு சனியும் அழகாக இருக்கின்றான் அப்பனே. அதனால் தான் வெற்றி. குரு , சனி இருவர் கொடுத்தால்தான் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பேன். இவர்கள் கொடுக்காவிடில் ஒன்றும் இல்லையப்பா. அதனால்தான் முக்கியத்துவம் அங்கு அப்பனே.
https://siththarkalatchi.blogspot.com/2023/11/215-4-9-2023-13.html?m=0
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment