“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, January 12, 2024

சித்தர்கள் ஆட்சி - 290 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - சபரிமலை வாக்கு பகுதி 2 - “ஐயப்பன் மணிகண்டனின் அன்பு மழை”




 

“இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


சபரிமலை வாக்கு பாகம் 2


(சபரிமலைக்கு யாத்திரை தன் தந்தையோடு அந்த பெண் குழந்தையும் வந்துவிட்டது)


ஆனால் அப்பனே ஆனால் பருவமும் அடைந்து விட்டாள் அப்பனே


( யாத்திரை சமயத்தின் போது பெரிய பெண் ஆகிவிட்டாள் அந்த சிறுமி)


எதை என்று அறிய அறிய ஆனாலும் அவள்தன் தந்தையும் எதை என்றும் அறியாமலும் எவை என்றும் அறிந்தும் கூட ஆனாலும்


நீ !!!!!!! வரக்கூடாது!!!!!


நீ ஏதோ ?? தவறு செய்துவிட்டாய்!!! என்று எண்ணி பின் அடித்து எதை என்று அறிய அறிய இனிமேல் எவை என்று அறிய அறிய எவை என்றும் புரிய புரிய நிச்சயம் யான் உன்னை அழைத்து வரமாட்டேன் என்று!!!!!........


நீ இங்கே இங்கேயே சாவு!!!....என்று 


(மலைப்பாதையில் பாதி வழியில் )


இப்படித்தான் அப்பனே எதை என்று அறிய அப்பனே யார்? யாருக்கு?? குழந்தைகள் கொடுத்தால் அப்பனே நன்றாக வளர்பார்கள்!!!! என்பதை கூட இறைவனுக்கு தெரியுமப்பா!!!!!


அப்பொழுதுதான் பக்குவங்களை கொடுத்து கொடுத்து தான் இறைவன் அனைத்தும் கொடுப்பானப்பா!!!!


ஆனாலும் அப்பனே அதனால் தான் பல வருடங்களாக இவந்தனுக்கு குழந்தை பாக்கியமே கிட்டவில்லை!!


பார்த்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!


ஆனால் செல்வந்தன் அப்பனே தன் வேலையை காட்டி விட்டான் அப்பனே


ஏனப்பா!!!! எதை என்று அறிய அறிய இப்படிப்பட்ட மனிதன் தான் கலியுகத்தில் வாழ்வானப்பா!!!


சொல்லிவிட்டேன் அப்பனே!!!


சந்தேக எண்ணங்களுடனே அப்பனே வரும் காலங்களில் அப்பனே எதை என்று அறிய அறிய இல்லறத்திலே அப்பனே!!!!


சொல்லிவிட்டேன் அப்பனே


இவையும் நீக்க அப்பனே அதாவது கலியுகத்தில் பாவங்களோடு தான் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே 


அதையும் கூட யான் நிச்சயம் மாற்றி அருள்வேன் அப்பனே!!!


ஏனென்றால் நல்லோர்கள் வாழ வேண்டும் அப்பனே!!!


நல்லோர்களை வாழ வைத்து விட்டால் அப்பனே எதை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே சில சில வழிகளில் செல்வோரையும் கூட அப்பனே மனம் திருந்தி அப்பனே நல்வழியில் செல்வார்களப்பா


அதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே அக்குழந்தை அழுதது!!!!!!!


அழுது !!!....அழுது!!!! புலம்பியது!!!


ஐயனே!!!!! சபரிநாதனே!!!


எதை என்று அறிய அறிய என்ன கொடுமை????


எதை என்று அறிய அறிய ஆனாலும் அவள் தந்தை என்ன சொன்னான்  தெரியுமா??????


எதை என்றும் புரிய புரிய இவள்தன் எதை என்று அறிய அறிய பருவமடைந்து விட்டாள் இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை இவளை அடித்து நொறுக்குங்கள் என்று!!!!!


எதை என்று அறிய அறிய அனைவருமே எவை என்று அறிய அறிய அப்பனே அதாவது இப் பெண்மணியை (இக் குழந்தையை) எதை என்று அறிய அறிய எதை என்று உணராமல் கூட சிறு குழந்தை என்று அறியாமல் கூட கல்லை வீசினார்கள் அப்பனே!!!!


அழுது புலம்பியது!!!!!! அக் குழந்தை!!!!!


ஐயனே!!!!!  ஐயனே!!!!  என்று!!!! 


ஆனாலும் அப்பனே கருணை மிக்கவன் அப்பனே சபரிநாதன் அப்பனே!!!!


கண்களில் நீர் விழுந்தது எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே 


பலத்த மழையில் இதனால் அப்பனே..!!!! தண்ணீரில்!!!!


அப்பனே அய்யன் கண்களில் நீர் வழிந்த உடன்!!!


(அந்த குழந்தைக்கு நடந்த கொடுமையை கண்டு ஐயப்பன் கண்களில் நீர் வழிய வழிய வானத்திலும் மேகங்கள் திரண்டு பெருமழை என பெருவெள்ளம் பொங்கி வழிந்தது)


பலத்த மழை அப்பனே!!! தண்ணீரில் (அக்குழந்தையை அடித்தவர்) அனைவரையும் அப்பனே பலத்த வெள்ளத்தினால் அப்பனே அடித்துச் செல்லப்பட்டது !!!  எதை என்று அறிய அறிய அப்பனே இதனால் இவ் தேசமே நாசமாகிவிட்டது அப்பனே!!!!


(சபரிமலை செல்லும் வழியில் காட்டுப்பாதையில் பெரும் மழை பெரும் வெள்ளம் வந்து அந்த குழந்தையை கல்லால் அடித்தவர்கள் அனைவரும் காட்டாற்று வெள்ளத்தில்  அடித்துச் செல்லப்பட்டனர்)


எதை என்று அறிய அறிய அப்பனே இது இக் கலியுகத்திலே நடந்ததப்பா!!!!!!! 


எதை என்று அறிய அறிய அப்பனே அதனால் அப்பனே இன்னும் இன்னும் அநியாயங்கள் நடக்குமப்பா!! இக்கலி யுகத்தில் அப்பனே எதை என்று அறிய அறிய


அப்பனே சபரிநாதன் எதை என்று கூட கோபப்பட்டு விட்டால் அப்பனே அடித்து நொறுக்கி விடுவானப்பா!!!! கலியுகத்தில் அப்பனே இதை நீங்கள் நிச்சயம் பார்க்கலாம் என்பேன் அப்பனே!!!!


அதாவது இவ் சபரி தன்னிலே இருந்து யான் கூறுகின்றேன் அப்பனே!!!! 


எதை என்றும் அறிய அறிய அப்பனே 


ஆனாலும் தெய்வங்கள் உண்மையில்லை என்றெல்லாம் சொல்கின்றான் அப்பனே


ஆனாலும் அப்பனே உண்மை உள்ளவை எதை என்று அறிய அறிய அப்பனே பக்குவங்கள் துன்பங்கள் பட்டால் தான் தெரியுமப்பா!!!


துன்பங்கள் படாமல் ஒன்றும் தெரியாதப்பா!!!


அதனால் துன்பங்கள் கொடுத்து கொடுத்து அப்பனே பக்குவங்களையே ஏற்படுத்துகின்றான் அப்பனே இறைவன். 


ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே அனைவருமே அடித்து செல்லப்பட்டனர்!!! அப்பனே

எதை என்றும் அறிய அறிய 


அப்பனே இதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய ஆனாலும் அக் குழந்தை அப்படியே நின்றிற்று!!! 


இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய பக்திதானப்பா இங்கு காரணம்!!! என்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய.


அனைத்தும் செய்துவிட்டு எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியாமலும் கூட தூய அப்பனே எவை என்றும் அறிய அறிய தூய மனம் இல்லை என்றால் அப்பனே


எப்படியப்பா??? எதை என்றும் அறிய அறிய


ஆனாலும் அப்பனே அப் பெண் அதாவது அக் குழந்தை தூய மனதுள்ளவள்!!!! 

எதை என்றும் அறிய அறிய 


அதாவது ஐயனே என்று நம்பிக் கொண்டிருப்பவள்!!!


இதனால் எதை என்றும் புரிய  புரிய அதனால் அப்பனே அதாவது அப்பனே எவை என்று கூட


இவ் மணிகண்டன் எதை என்று அறிய அறிய ஓர் படை தூக்கிப் போல் வந்தானப்பா !!!!


( முதுகில் சுமந்து பக்தரை மலைக்கு சுமந்து செல்பவர் போல)


குழந்தாய்!!!!!!! எதை என்றும் இவ்வாறு என்பது அழிந்து கொண்டிருக்கின்றதே!!! 


(மழை வெள்ளத்தால் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு கொண்டிருக்கின்றதே) 


நீ மட்டும் ஏன் இப்படி நிற்கின்றாய் ??? என்று!!! 


ஆனால் எதை என்று அறிய அறிய எந்தனுக்கே தெரியவில்லை. ஆனாலும் அனைவருமே அழிந்து போய்விட்டனர்!!! ஆனாலும் எதை என்று அறிந்து அறிந்து


இதனால் எவை என்றும் புரியாமலும் எதை என்றும் அறியாமலும் கூட அதனால் ஆனாலும் பின் 


குழந்தாய்!!!!  எவை என்று அறிய அறிய 


உந்தனுக்கு என்ன தான் தேவை???? எதை என்றும் அறிய அறிய


தேவைதான் ஆனாலும் மணிகண்டனை யான் பார்க்க வேண்டும்!!!( தரிசனம்) 


ஆனாலும் இப்பொழுது எதை என்று கூட நிலைமைகள் சரியில்லையே!!!


 எப்படி யான் பார்க்க !!????


ஆனாலும் என் அதாவது தந்தை கூட எப்படி எப்படியோ சந்தேகங்கள் பட்டு இப்படி எல்லாம் ஆக்கிவிட்டான் !!!


யான் எங்கு செல்வது என்று!!! 


இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே அதனால்... 


செல்லக்குழந்தாய்!!!! யான் எதை என்றும் அறிய அறிய


அதாவது யானை போல் (யானை சவாரி) எதை என்று கூட பின் இரு கைகளையும் கூட இரு கால்களையும் கூட இப்படியே கீழ்நோக்கி என் முதுகின் மேல் ஏறு!!!


அறிந்தும் கூட உன்னை மேல் நோக்கி யான் அழைத்துச் செல்கின்றேன் என்று (சபரி மலை மேலே ) 


அக்குழந்தை எதை என்றும் அறிய அறிய அப்பனே முதுகின் மேல் அமர்ந்ததப்பா!!!!


அப்பனே இரண்டு கைகளாலும் அப்பனே இரண்டு கால்களாலும் அப்பனே பிடித்துக் கொண்டு அப்படியே நடந்து இச் சன்னிதானத்திற்கு எதை என்று அறிய அறிய அடைந்தாள்!!!!


எதை என்று அறிய அறிய இதனால் அக்குழந்தைக்கு மிக்க மிக்க அப்பனே சந்தோஷங்கள்!! அதாவது! தரிசனம் பார்த்து விட்டோமே என்று!!!


ஆனாலும் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட வந்தது யார் என்று தெரியவில்லை அப்பனே அறிந்தும் கூட


( சுமந்து வந்தது மணிகண்ட பரம்பொருள் என்று)


இதனால் அப்பனே ஆனாலும் ஐயன் காண்பித்தான் அப்பனே தரிசனத்தை!!!!



அம்மையே!!! உன்னை அழைத்து வந்தது யான் தான் என்று!!!!


இதனால் அப்பனே கெட்டியாக பிடித்துக் கொண்டாள்!!! பின் அதாவது எதை என்றும் மணிகண்டனை!!!!


எதை என்றும் அறிய அறிய இறைவா!!!!! எதை என்று கூட உன்னை நினைத்தே வந்தேன்!!!! உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன்!!!!


ஆனால் புத்தி கெட்ட மனிதன் என்னென்னவோ தரம் கெட்ட வார்த்தைகளைப் பேசிட்டு இப்படி செய்திட்டான் என்று!!


இதனால் இப்பொழுதே எனை எடுத்துக்கொள் !!! உன்னிடத்தில் என்று!!!!


இல்லை இல்லை நிச்சயம் அறிந்தும் கூட பல வழிகளில் கூட எதை என்று அறிய அறிய நீ சேவை செய்ய வேண்டும் என்று!!!ஐயன் கூறினான். 


இதனால் உந்தனுக்கு என்ன தேவை??? எதை என்று அறிய


ஆனாலும் அறிந்தும் கூட ஆனாலும் மழையினால் அடித்து அடித்து எவை என்றும் புரியாமலும் எவை என்றும் அறியாமலும் மனிதன் செல்கின்றான் இதனால் எவை என்று அறிய அறிய இப்பொழுது இறந்தார்களே!!!!!! அவர்கள் எல்லாம் நிச்சயம் மறுபிறவி எவை என்று அறிய அறிய கொடுத்து உன் அடிமைகளாகவே வேலைகள் செய்ய வேண்டும் என்று தான் எந்தன் லட்சியம் என்று!!!!


( அந்தக் குழந்தை ஐயப்பனிடம் அவர்களுக்காக கேட்டது)


அதேபோல் செய்கின்றேன் என்று ஐயன் எதை என்று அறிய அறிய மீண்டும் ஆனாலும் அவ் எதை என்று அறிய அறிய அனைவருமே தவறுகள் செய்கின்றவர்கள் தான் எதை என்று கூட ஓரிடத்தில் அதாவது இறைவன் எப்படி செய்வான் என்று தெரியுமா???


அனைவரையும் தவறுகள் செய்கின்றவர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து அனைத்தையும் அழிப்பான்!!!!!


இதுதான் வேலை எதை என்று அறிய அறிய!!!!


அங்கு நல்லோர்கள் இருக்க மாட்டார்கள்!!!!


அப்படித்தான் நடந்தது!!!!


மீண்டும் அவர்களுக்கெல்லாம் பிறவிகள் கொடுத்து இப்பொழுதெல்லாம்  இங்கே பின் கழிப்பறைகளிலும் கூட எவை என்றும் அறியாமல் கூட பின் எதை என்று கூட 


(அவர்கள் எல்லாம் இந்த பிறவியில் சபரிமலையில் இருக்கும் கழிப்பறைகளில் சுத்தம் செய்யும் பணிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள் )


ஆனாலும் அப்பெண்மணி எதை என்று அறிந்து அறிந்து இக்காட்டிற்கு ராஜாவாக உள்ளதப்பா!!!! 


(சபரிமலை பத்தனம்திட்டா பகுதியில் ஒரு ராஜாவை போல் ஆட்சி அதிகார மையத்தில் பதவி வகித்து வருகின்றார் அப் பெண்மணி)


எதை என்று அறிய அறிய மீண்டும் அவள்தன் எதை என்று அறிய அறிய இன்னும் ஆட்சிகள் எதை என்று அறிய மாறும் பொழுது இன்னும் உயர்நிலைக்கு செல்வாள் அப்பா!!!!


இப் பிறந்தும் உள்ளாளப்பா!!! இன்னும் எதை என்று அறிய அறிய அவ் கருணை மனம் உள்ளதப்பா!!!!


இதனால் பல வழிகளிலும் கூட பின் இயலாதவர்களுக்கெல்லாம் உதவிகள் செய்வாள்!!! அப்பனே இப்பொழுது எதை என்று கூட அதாவது இன்னும் சில ஆண்டுகளிலே என்பேன்!!! அப்பனே


இதனால் அப்பனே உலகம் எதை என்றும் அறிய அறிய அப்பனே!!! 


இதனால் அப்பனே இறப்பது என்பது அப்பனே அடுத்த எவை என்று அறிய அறிய பதவிக்கு செல்வது தான் என்பதை கூட யான் சொல்லிவிட்டேன் அப்பனே


அதனால் பின் ஆன்மா இறக்கும் பொழுது பின் சந்தோஷமாக பாடிக்கொண்டு போகுமப்பா!!!!


ஆனால் மனிதன் தான் பாசத்திற்கு அடிமைப்பட்டு அப்பனே அழுதும் புலம்பி கொண்டிருப்பான் அப்பனே


இறைவன் என்ன தீர்மானிக்கின்றானோ அதுவே நடக்கும் என்பேன் அப்பனே


இதனால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே ரகசியங்களை இவ் மணிகண்டனை பற்றி யான் எடுத்துரைக்கப் போகின்றேன் அப்பனே


கருணை உள்ளவன் எதை என்று கூட ஆனாலும் அப்பனே கருணையற்று மனிதன் இருந்தால் அவனை அழிக்கவும் பின் எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய அப்பனே முடிவெடுத்து விட்டால் அப்பனே உடனடியாக கொடுத்து விடுவான் அப்பனே எதை என்று புரிய புரிய


எப்பொழுதும் கூட அப்பனே யான் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது அப்பனே அங்கும் இங்கும் திரிந்து கொண்டு தான் இருக்கின்றான் அப்பனே மணிகண்டன் எவை என்றும் புரியாமலும் கூட!!!


( ஜீவநாடியில் குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்குகள் உரைத்துக் கொண்டிருக்கும் பொழுது சுவடி வாசிக்கும் இடத்திற்கு அருகில் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டு நடமாடி கொண்டிருந்தார் சபரிகிரிநாதன் ஐயன் ஐயப்பன்)


அதனால் அப்பனே மனிதனுக்கு தெரியாதப்பா அப்பனே எவை என்று அறிய அறிய அதனால் தான் அப்பனே பின் எவை என்று கூட அதாவது கோமாதாவிற்கு ஏன் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய யான் உணவுகளை அளிக்கச் சொன்னேன் அப்பனே!!!


கண்களுக்கு தெரியும் அப்பா எவை என்று கூட இறைவன் எதை என்று அறிய அறிய அப்பனே


ஆனால் அப்பனே பைரவர்களுக்கும்( பைரவ வாகன ஜீவராசிகள்) கூட அப்பனே தெரியுமப்பா இறைவனை காண!!! 


ஆனால் மனிதன் இருக்கின்றானே!!!!!........ அவன் கண்களுக்கு மட்டும் இறைவன் தெரிய மாட்டான் அப்பா!!!!


ஏனென்றால் ஆசைகளப்பா ஆசைகள் கோடி கோடி ஆசைகளப்பா!!!


அக் கோடி எதை என்றும் அறிய அறிய அப்பனே எப்படியப்பா சொல்வது???


அப்பனே ஆசைகளை வென்று விட்டால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இறைவனைக் கூட வென்று விடலாம் அப்பனே


காலத்தைக் கூட வென்று விடலாம் அப்பனே


எதை என்றும் புரிய இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய உங்கள் பாதையில் இறைவனா??? அப்பனே இறைவன் பாதையில் நீங்களா ????


அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இறைவன் பாதையில் நீங்கள் என்று இருந்தால் அப்பனே இறைவனே தன் பக்கத்தில் அமர்த்தி அப்பனே அனைத்தும் ஏற்பாடு செய்வான் அப்பனே அதாவது மனித ரூபத்திலே வந்து அப்பனே


மாற்றங்கள் அப்பா எதை என்று அறிய அறிய இன்னும் இன்னும் கருணையே வடிவான மணிகண்டனை பற்றி எடுத்துரைக்கப் போகின்றேன் அப்பனே


பின் அழகாகவே அப்பனே அழகு மிகுந்தவனப்பா இவன் அப்பனே!!!


நன்மைகள் அப்பனே இன்னும் எங்கு உள்ளான் என்பது எவ் தேசத்தில் உள்ளான் என்பதை எல்லாம் அப்பனே இன்னும் தெரியாமலே இருக்கின்றது அதை எல்லாம் வெளிக்கொண்டு வருவோம் சித்தர்கள் யாங்கள் அப்பனே


அனைவருக்குமே நலன்கள் அப்பா ஆசிகள் அப்பா ஆசிகள் !! ஆசிகள்!!!!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே நம் குருநாதர் அகத்தியபெருமான் இயற்றிய ஐயப்பன் பஞ்சரத்ன கீர்த்தனை நமது சித்தன் அருள் வலைத்தளத்தில் அன்புடன் அகத்தியர் 1062 ல் இசைக்காணொலியாக வெளிவந்துள்ளது நினைவில் இருக்கலாம்.... அந்த கீர்த்தனை


அகத்தியர் அருளிய ஐயப்ப பஞ்சரத்னமாலா - ஐயப்ப மந்திரம் அகத்தியர் அருளிய ஐயப்ப பஞ்சரதனமாலா தினமும் படித்து கருணைக் கடவுள்ஐயப்பனின் நல்லருள் பெற்றிடுவோம்.


ஐயப்பன் பஞ்சரத்ன மாலை!


அத்வைத வஸ்துவாய் ஆதி பரமாத்மனாய்

அசலனாய் அகுண குணணாய்

அமரருக்கதிபனாய் அடியவர்க்கெளியனாய்

சுத்த ஸத்துவ பரப்ரஹ்ம சாட்சாத்கார


ஜோதியாய் தோன்றும் உந்தன் துரிய

லீலா வைபவங்கள் பல என்று மறை

சொல்லுகின்றதேதுமறியேன்

ஐயப்பா ஐயப்பா ஐயப்பா


பித்தனாய் நினது புகழ் பேசித் திரிந்து நின்

பெருமையை நினைத்து பாடிப் பிதற்றுகின்றேன்


பிழை பொறுத்தாள வருவாய்

ஐயப்பா ஐயப்பா ஐயப்பா

தத்துவமனைத்தும் ஒரு முத்திரை உரைத்திட

தந்த சற்குருநாதனே


சதமதன பிரகாச கலசமுனி விசுவாச

சபரிமாமலை வாசனே

ஸ்வாமியே சரணம் ஐயப்பா (1)


அந்தகாரத்திலே அருள் விளக்கேந்துவாய்

அடவியிலே வழி காட்டுவாய்


ஐயப்பா ஐயப்பா ஐயப்பா

அரவு பலி மிருகங்கள் அலகை பேய் குறள்

கள்வர் அணுகாது காத்து வருவாய்

வந்தனை புரிந்து மனமலரிட்டு வாழ்த்துவோர்


மரபெல்லாம் ஓங்க வைப்பாய்

மாறாத நோய்க்கொரு மருந்தாகி மாற்றுவாய்

மரணபயமும் போக்குவாய்

இவ்விதம் நீ புரியும் எண்ணிலா விளையாடல்


எண்ணித் துதிக்க வசமோ ஏறாத மலையேறி

எய்தும் மெய்யடியவரை ஏற்பதுன் பாரமல்லவோ

ஐயப்பா ஐயப்பா ஐயப்பா

சந்தன சுகந்த சுந்தர சுதந்திர சித்த சங்க சற்குருநாதனே


சதமதன பிரகாச கலசமுனி விசுவாச

சபரிமாமலை வாசனே

ஸ்வாமியே சரணம் ஐயப்பா (2)


ஏந்து புகழ்சூழ்ந்த கனகாந்தகிரி ஓங்கி எழும்

ஏகாந்த ஜோதிமணியே


எண்ணுவோர் எண்ணியதெல்லாம்

பேரின்ப மழை பொழியும் முகிலே

ஐயப்பா ஐயப்பா ஐயப்பா

நீந்தரிய பிறவிப் பெருங்கடல் கடத்தி


அருள்நிலை சேர்க்க வந்த துணையே

நெடும் பாலைவன வாழ்வில் நின்ற கற்பகமே

நிராலம்பமான மெய்ப்பொருளே

ஐயப்பா ஐயப்பா ஐயப்பா


மாந்தளிர் மடந்தையர் மருங்குற மகிழ்ந்தெம்மை


வாழ்விக்கும் கருணை வடிவே

வர நீல சேல சிங்கார சுகுமார

மதிவதனனே மணிகண்டனே

சாந்த சமரச சச்சிதானந்த சன்னதியில்

சரணமே சரணம் அருள்வாய்

சதமதன பிரகாச கலசமுனி விசுவாச

சபரிமாமலை வாசனே

ஸ்வாமியே சரணம் ஐயப்பா (3)


நீயலாதென் குறைகள் கேட்பவருமில்லை ஒரு

நிழலில்லை என்று மனமோ நிலையில்லை

நினை அடையும் நியமங்களில்லை

நின் நினைப்பன்றி ஒன்றுமில்லை

ஐயப்பா ஐயப்பா ஐயப்பா

ஆயிரம் பிழைகள் தனதடியவர் புரிந்தாலும்

ஆதரித்தருளும் அரசே அவதார மூர்த்தயே

அன்பான தெய்வமே ஆதி அய்யப்ப குருவே

தூயனே பம்பைத் துறைவனே சிவஞான ஜோதியே

ஐயப்பா ஐயப்பா ஐயப்பா

ஈன்றவர் உன்னைத் தொட்டனைத்துய்ய நீ

யார் போன்றுளாயென சொல்லாது

தாயவள் மடித்தலம் இருந்து முத்திரை ஒன்று

தந்தை போல் வைத்த மகனே

சதமதன பிரகாச கலசமுனி விசுவாச

சபரிமாமலை வாசனே

ஸ்வாமியே சரணம் ஐயப்பா (4)


அரியமறை புகழ்கின்ற அன்னதானம் செய்யும்

அருளாளர் வாழ்க வாழ்க

அனுதினமும் நின் கோவில் இலகு திசை

தொழுகின்ற அனைவரும் மகிழ்ந்து வாழ்க

ஐயப்பா ஐயப்பா ஐயப்பா

விரத நியமங்களால் மெய் மறந்துனது பெயர்

விண்ணதிரவே முழங்கி வெற்பேறி வளர்படிகள்

மேலேறி வருகின்ற மெய்த் தொண்டர் வாழ்க

ஐயப்பா ஐயப்பா ஐயப்பா


தெரிய விளையாடி அற்புத சித்து காட்டும் உன்

திருநாம மகிமை வாழ்க

தேடும் இக்கவிமாலை பாடுவோர் இன்பச்

சிறப்பெல்லாம் ஓங்கி வாழ்க

சரியை கிரியா யோக ஞான சன்னதி

சரணம் சரணமே சரணம் ஐயா

ஐயப்பா ஐயப்பா ஐயப்பா

சதமதன பிரகாச கலசமுனி விசுவாச

சபரிமாமலை வாசனே

ஸ்வாமியே சரணம் ஐயப்பா (5)


சுவாமியே சரணம் ஐயப்பா!!!

ஓம் அகத்தீசாய நமஹ!!!


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!



No comments:

Post a Comment