இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாக படைத்தாய்! அனைத்தையும் நன்றாக கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!
அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!
அன்புடன் அகத்திய மாமுனிவர் 23/10/2026 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு.
![]() |
| வாக்குரைத்த ஸ்தலம் - கேதார்நாத் கேதார்நாத் ஆலயம். |
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!
கேதார்நாத் திருத்தலத்தில் ஈரேழு 14 உலகங்களையும் படைத்த காத்து ரட்சித்தருளும் ஈசனார் வந்து வாக்குகள் உரைத்த பின் குருநாதர் தொடர்ந்து வாக்குகள் உரைத்தார்....அவ் வாக்குகள் பின் வருமாறு!!!
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து, செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே, எம்முடைய ஆசீர்வாதங்கள்.
அப்பனே, ஈசனுடைய அப்பனே பின் அழகாக ஆசீர்வாதங்களைப் பெற்று தந்தேன்.
கவலைகள் வேண்டாம்.
அப்பனே, நல்முறையாகவே உங்களை எப்படி நடத்திச் செல்ல வேண்டுமோ? அப்படி நடத்திச் செல்கின்றேன் அப்பனே
கவலைகள் வேண்டாம் அப்பனே, நல்விதமாகவே.
===========================
(உலகம் நல்வழியில் செல்வதற்கும் அனைவருடைய கர்மங்களை அகற்றி புண்ணியங்களை ஏற்படுத்துவதற்கும், சித்தர்கள் உரைக்கும் வாக்குகளையும், வாக்குரைக்கும் மைந்தனை பற்றியும் குறை கூறிக் கொண்டு, வீழ்த்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டு….)
===========================
அப்பனே, அவை மட்டுமில்லாமல், அப்பனே
***** பலர் ஒன்று கூடி,!!!!...... அப்பனே.......
நிச்சயம் அதாவது நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம் அப்பனே, குறை சொல்லி, அப்பனே, எப்படியாவது வீழ்த்திட வேண்டும்!!!!! என்று அப்பனே, நிச்சயம்.
அதனால் பழிச் சொல்களும் இட்டு, அப்பனே….
===========================
# யாரையும் குறை கூறுவதற்கு, யாருக்கும் எத் தகுதியும் இல்லை
===========================
# பொது:- அவசியம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள் - "யாரையும் குறைகூறக் கூடாது"
===========================
அதனால் ஒருவர் அப்பனே, அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் ஒருவரை, அப்பனே, எப்படி, ஏது என்று அறிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, குறை கூறக்கூடாது என்பேன் அப்பனே
(ஒருவரை ஒருவர் குறை கூறக்கூடாது)
"""""""""""""எத் தகுதியும், அப்பனே, ஒருவனுக்கும் இல்லை என்பேன் அப்பனே.!!!!!!!!!
(யாரையும் குறை கூறுவதற்கு , சுவடி ஓதும் மைந்தனை பற்றி குறை கூறுவதற்கு யாருக்கும் அதிகாரமும் தகுதியும் இல்லை)
இவையெல்லாம் மனிதர்கள் ஒன்று கூடி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, நல்லது நடக்கப் போவதை நிறுத்தி வையுங்கள்!!!! என்றெல்லாம் அப்பனே….
(சில மனிதர்கள் ஒன்று கூடி தவறான புரிதலுடன் தவறாக பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்)
நிச்சயம் அதாவது குறையெல்லாம் கூறி, அப்பனே, நிச்சயம் அதாவது குறுக்கு வழியில் சென்றுவிட்டாய்!!!! என்று (பழிச் சொல்)
அப்பனே, நிச்சயம் பொய்யாக்கி…. !!!!
அதாவது அப்பனே பின், நிச்சயம் யாருக்கும் எதுவும் சொந்தமில்லை, அப்பா.
(எல்லாம் இறைவனுடையது. எல்லாம் சித்தர்களுடையது. குறிப்பிட்டவை குறிப்பிட்ட மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல)
அப்பனே, நிச்சயம் ஏதாவது பழியைப் போட்டு,!!!!.........
அப்பனே பின், இப்படி, நிச்சயம் பின் நடத்தினால்,????.......
பின் எவை என்று புரிய அப்பனே,
***** உண்மை ஞானத்தை எவராலும் தடுக்க முடியாது. *****
அப்பனே, சொல்லிவிட்டேன் அப்பனே
===========================
# உலகத்தின் நன்மைக்காக இறைவன், சித்தர்களின் வாக்குகளையும், கூட்டுப் பிரார்த்தனைகளையும் தடுப்பதற்கு ஒரு கூட்டம் புறம் கூறி பேசி, பழிச்சொல் ஏற்படுத்தி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது…..
===========================
இதனால் பின் அனைவரும் ஒன்று கூடி, அப்பனே, பின் புகார் அளித்து, அப்பனே, நன்மைகளை நிறுத்தப் பார்க்கின்றார்கள் என்பேன் அப்பனே.
அது பொய்!!!! என்பேன் அப்பனே
அதாவது நிச்சயம் அப்பனே, யான் காப்பேன். ஆனால்!?!?!.....
ஈசனும், அப்பனே, பதில் உரைத்துவிட்டான் அப்பனே!!!
அவ்வளவுதான்.
யாராலும் காப்பாற்ற முடியாது அப்பா.
அப்பனே, வேண்டுமென்றால், அப்பனே, யான் கேட்பேன்.
===========================
# அன்பு அகத்திய மாமுனிவர் பக்தன் எப்படி இருப்பான்?
===========================
ஆனாலும் எதை என்றால், அப்பனே, என் பக்தனாக இருந்தாலும், அப்பனே, என் பக்தன் உண்மையாக பக்தன் இருப்பவன், பின் பிறரைப் பற்றி, பின் அதாவது நிச்சயம் குறை கூற மாட்டான் அப்பா.
நிச்சயம் நேர்வழியில் தான் செல்வான், அப்பா.
குறுக்கு வழியில், அப்பனே, செல்ல மாட்டான், அப்பா.
ஆனால் பழி சுமத்தி!!!...,
அதாவது ஒரு பழியை இட்டுவிட்டார்கள். அனைவரும் சேர்ந்து.
"அவன் அப்படி!!!!, இவன்!!!..... இதை, எதை" என்று தவறு செய்து கொண்டார்கள் என்று.
அவன் நாமத்தையும், நிச்சயம் இப்பொழுது சொல்கின்றேன். எதை என்று கூற…
ஒன்று, இதைத் தன் அறிய, நிச்சயம் பின் *****அதிக!!!...... எவை என்று அறிய, பின்.... “ ___________ ” யே அவள் நாமம்.
(அதிக என்று குறிப்பிடுவது குருநாதர் அதிகமாக குறை கூறி பழிச்சொல் ஏற்படுத்தி பேசியவர்கள்.... பெயர்களை குருநாதர் கூறியுள்ளார். இன்னும் பலருடைய பெயர்களும் வந்துள்ளது.)
இன்னொருவன் எதைத் தன் அறிய, பின் ஏற்கனவே தண்டனைகள் அதிகமாக பெற்றிருக்கின்றான்.
காப்பாற்றிக் கொண்டிருக்கின்றேன்.
ஆனாலும் அவனும் “ ___________ ” பின் நாமத்தில் இருக்கின்றான்.
===========================
# ஆதி ஈசனாரின் கடும் கோபத்தை வாங்கி கொண்ட பலர்….
===========================
இன்னும் பலர் இருக்கின்றார்.
பின் இதைத் தன் அறிய, பின் அவனுக்கெல்லாம், நிச்சயம் ஈசன் என்ன முடிவெடுத்துக்கின்றானோ!? அதுதான்.
===========================
ஆதி ஈசனார் கடும் கோபத்துடன் சொன்ன இவ் வாக்குகளை அறிய பின்வரும் லிங்க் அதனை நீங்கள் கிளிக் செய்து , அதன் உள்ளே சென்று பார்க்கவும்.
https://siththarkalatchi.blogspot.com/2026/10/767.html
# சித்தர்கள் ஆட்சி - 767 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - அன்புடன் ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய ஆதி ஈசன் 23/10/2026 அன்று கேதார்நாத் திருத்தலத்தில் உரைத்த வாக்கு.
===========================
===========================
# நல்லோர்களை வாழச் செய்யுங்கள், போற்றுங்கள்
===========================
அப்பனே, நல்லோர்களை வாழச் செய்யுங்கள் அப்பனே
பின் கீழ்த்தரமாக நடத்தாதீர்கள் அப்பனே
அதாவது பின் பெரியோர்கள் சொல்லியிருக்கின்றார்கள்….
"கண்ணால் காண்பதும் பொய்!!!”
“காதால் பின் கேட்பதும் பொய்!!!”
“தீர விசாரிப்பதே மெய்" என்று.
ஆனாலும் அப்படி, பின் நிச்சயம் தன்னில் கூட எடுத்தால் தான் உண்மையான மனிதன்.
நிச்சயம் அனைத்தும் பழிச்சொற்களே.
இதைத் தன், அதாவது பின் இதைத் தன் அறிய, எவ்வாறெல்லாம்
ஆனாலும், நிச்சயம் குற்றம் குறை, பின் யார்? கூறினாலும், நேரடியாக வந்து, இதைத் தன் அறிய, பின் கூறட்டுமே!!! தவிர,!!!.......
மறைமுகமாக நல்லது செய்வதை நிறுத்துகின்றார்கள் அப்பனே
அறிந்து கூட வேண்டாம் அப்பா.
சித்தர்கள் சாபத்தைப் பெறாதீர்கள் அப்பனே,
யான் இதைத் தன் அறிய, பின் மன்னித்து விடுவேன்.
***** ஆனால் ஈசன் மன்னிக்கப் போவதில்லை. *****
===========================
# (இன்னும் பல சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும் வந்து வாக்குகள் தந்து உலகுக்கு நன்மைகளையும் கூட்டுப் பிரார்த்தனைகளையும் தெரிவித்து மாற்றப் போகின்றார்கள் )
===========================
இன்னும் ரிஷிகள், இன்னும் குருமார்கள், இன்னும் பல சித்தர்கள் வருவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே
===========================
# எச்சரிக்கை - நன்மைகளை தடுத்து நிறுத்தாதீர்கள்.
===========================
(வாக்குகளை, கூட்டு பிரார்த்தனைகளை பழிச்சொல் பேசி)
தடுத்து நிறுத்தாதீர்கள்.
தண்டனை பெற்றுக் கொள்ளாதீர்கள்.
ஆனாலும், அப்பனே, வேண்டிக்கொள்ளுங்கள்.
***** ஈசன் என்ன சொல்லியிருக்கின்றானோ! *****
***** அதை நிறைவேற்றித் தீருவான் அப்பனே வேண்டாம் அப்பா. *****
===========================
ஆதி ஈசனார் கடும் கோபத்துடன் சொன்ன இவ் வாக்குகளை அறிய பின்வரும் லிங்க் அதனை நீங்கள் கிளிக் செய்து , அதன் உள்ளே சென்று பார்க்கவும்.
https://siththarkalatchi.blogspot.com/2026/10/767.html
# சித்தர்கள் ஆட்சி - 767 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - அன்புடன் ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய ஆதி ஈசன் 23/10/2026 அன்று கேதார்நாத் திருத்தலத்தில் உரைத்த வாக்கு.
===========================
இதைத் தன் அறிய, ஈசனே!!! தான், பின் எவை என்று அறிய, (சுவடி) ஓதுபவனை (ஜானகிராமன்) பார்த்துக்கச் சொன்னான்.
அவ்வளவுதான்!!!
யான் பார்த்துக் கொண்டேன்.
அவ்வளவுதான்.
===========================
# சுவடி ஓதும் மைந்தன் மீது கையை வைத்தால்….
===========================
நிச்சயம் தன்னில் கூட(மைந்தன் மீது) கையை வைத்தால், அவர்கள் (மேல்), பின் நிச்சயம் தன்னில் கூட கையை வைத்து விடுவான் ஈசன்.
அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். போதும், அப்பா.
ஆசிகள்.
===========================
# வாக்குகளை வெளியிடுவதற்கு குருநாதரிடம் உத்தரவு கேட்டதற்கு
===========================
எதன் மூலமாகவது, நிச்சயம் தன்னில் கூட.
இன்னும், அப்பனே, வாக்குகள் பின்பு யான், பின் எதன் மூலம் எதனை, பின் கொடுப்பதோ,!!! எதை பதிவிட வேண்டுமோ என்றெல்லாம் சொல்கின்றேன்.
===========================
# மீண்டும் குருநாதரிடம் தற்போது உள்ள நிலையை, குறித்து இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தத்துடன் கேட்டதற்கு!!!
===========================
அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, மனிதன் சொல்வதை கேட்டு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட செய்திருக்கின்றான் என்பேன் அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, எதை என்று அறிய, அப்பனே.
இதனால் எதை என்று புரிய, மானிடனை நம்பி, அப்பனே, நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே,!!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதெல்லாம், ஈசன் தெரிவித்து விட்டான் என்பேன் அப்பனே,
***** இதனால் மானிடனே அப்பனே, சொல்வதெல்லாம் கேட்டு, அப்பனே, பாவத்தில் விழுந்து விட்டானப்பா, எதை என்று புரிய, அப்பனே, *****
===========================
# குருநாதரின் அருள், புகழ்பெற்ற அவ் வலைத்தளம்
===========================
இதனால், அப்பனே, நிச்சயம் அது (குருநாதரின் வலைத்தளம்) யாருக்கும் சொந்தமும் இல்லை, இல்லை என்பேன் அப்பனே,!!!
என்னுடையது தான் என்பேன் அப்பனே…..
எவை என்று புரிய, அப்பனே, இதனால் யாருக்கும் அதில் எதை என்று புரிய, நிச்சயம் யாருக்கும், அப்பனே, நீக்கும் தகுதியும் இல்லை என்பேன் அப்பனே….
ஒன்று, அப்பனே, அதை மூட வேண்டும்;
இல்லையென்றால், அப்பனே, நிச்சயம் எதை என்று அறிய, எவ்வாறு என்பதெல்லாம், அப்பனே, பின், அதாவது உண்மை உள்ளவர்களே அதில் நுழைய முடியும் என்பேன் அப்பனே,
ஆனால் நிச்சயம் அவ்வாறு உண்மை இல்லை என்று பழிச்சொல் சுமத்தி வெளியேற்றி விட்டானப்பா…..
அவ்வளவுதான் என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,
அப்பனே, உண்மை நிச்சயம் உலகம் பேசும் என்பேன் அப்பனே,
பொய் எளிதில் அழிந்துவிடும் என்பேன் அப்பனே…
===========================
# போலி அகத்திய மாமுனிவர் பக்தர்கள்…..
===========================
இதனால் என்னை அகத்தியன் என்று சொல்பவர்களும் கூட உண்மையான பக்தர்கள் அல்ல…..
அப்பனே பின் என் பெயரைச் சொல்லியும் கூட, பின் ஏமாற்றுகின்றவர்களும் நடிப்பவர்களும் உண்டு, என்பேன் அப்பனே,
அதனால் நிச்சயம் உண்மையான எவை என்று கூற, என் பக்தன், அப்பனே, நேரடியாக பேசி தீர்த்துக் கொள்வான்.
எப்படி? இப்படி? எல்லாம் பேசுகின்றார்கள் என்று, அப்பனே,
நிச்சயம் எதை என்று புரிய, அப்பனே, இதனால் மனிதனின், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் போட்டி பொறாமைகள், பின்!!!...,
அதாவது இவனை (சுவடி ஓதும் மைந்தனை) விட்டுவிட்டால், இப்படியே உயர்ந்து சென்று கொண்டிருக்கின்றான் என்று, அப்பனே, பல வலைகள் வீசி, அப்பனே, எவரிடத்தில் எது என்று புரிய, இப்படி எல்லாம் பேசிக்கொண்டு, அப்பனே, திரிகின்றார்கள்.
ஈசன் தான் முடிவெடுத்து விட்டான், அப்பனே,
நிச்சயம் அவர்களுக்கு தெரியும் யார்? யார்? பேசுகின்றார்களோ, அப்பனே, அவர்களுக்கு ஈசன் உடனடியாக தண்டனை நிச்சயம் உண்டு என்பேன் அப்பனே,
எது என்று அறிய அறிய யாராலும்!!!…........
********* ஈசன் முடிவெடுத்து விட்டால், முடிவெடுத்தது தான் என்பேன் அப்பனே,
===========================
ஆதி ஈசனார் கடும் கோபத்துடன் சொன்ன இவ் வாக்குகளை அறிய பின்வரும் லிங்க் அதனை நீங்கள் கிளிக் செய்து , அதன் உள்ளே சென்று பார்க்கவும்.
https://siththarkalatchi.blogspot.com/2026/10/767.html
===========================
பின் எவை என்று அறிய அப்பொழுது எது என்று.
இதனால் வேண்டாம், அப்பா, விட்டுவிடு இப்பொழுது.
===========================
# ஏன் வாக்குகள் இப்போது சித்தர்கள் ஆட்சி வலைதளத்தில் வருகின்றது?
===========================
அடியவர் கேள்வி:- தற்போது இருக்கும் சூழ்நிலையில் குறிப்பிட்ட வலைத்தளத்தில் அதாவது சித்தர்கள் ஆட்சி வலைதளத்தில் வாக்குகளை வெளியிடலாமா? என்று அனுமதி குருநாதர் இடம் கேட்டதற்கு குருநாதர் பதில்
குருநாதர்:- அப்பனே, இப்பொழுது, அப்பனே, நிச்சயம் பின் எதை என்று கூற, பின் அறிந்தும் கூட, பின் ****இடுங்கள், அப்பனே, !!! *****
(சித்தர்கள் ஆட்சி வலைத்தளத்தில் சித்தர்களுடைய வாக்குகளை பதிவு செய்து, அதன் மூலம் பல வழிகளில் மக்களுக்கு கொண்டு செல்வதற்கு குருநாதர் அனுமதி)
பின்பு உரைப்பேன்.
அடியவர் கேள்வி:- ஈசனார் கடுமையான கோபத்தில் வாக்குகள் உரைத்து விட்டு சென்று இருக்கின்றார்.. அவர் சமாதானமாக வேண்டும்!! சுவடி ஓதும் மைந்தனுக்கு நீங்கள் துணையாக இருந்து காக்க வேண்டும் அனைவருக்கும் அருள்புரிய வேண்டும் என்று குருநாதரிடம் கேட்டதற்கு
அப்பனே, அப்பனே!!! எதை என்றறிய அதனால்தான் அப்பனே,!!!!
****** நல்லோனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
அப்பனே, தீயோனிடம் எப்படியாவது இருந்து கொள்ளுங்கள், அப்பனே கவலைகள் இல்லை;
நல்லோனிடம், அப்பனே, ஒழுங்காக பழகிட வேண்டும்.
அப்பனே, எதை என்று புரிய அதனால் கவலைகள் வேண்டாம், அப்பனே.
நிச்சயம் தன்னில் கூட. பின் யான் காப்பாற்றுகின்றேன் !!! அனைவரையும்.
எம்முடைய ஆசிகள்!!!
===========================
# அனைத்து மொழிகளிலும் வாக்குகளை எடுத்து செல்லுங்கள்..
===========================
அடியவர் கேள்வி:- குருவே, சரணம். தமிழ் மொழிகளில் சித்தர்களின் வாக்குகள் அதிக அளவு வியாபித்து உள்ளது அதேபோன்று இந்திய மற்ற மொழிகளிலும் வெப்சைட் சமூக ஊடகங்கள் தொடங்கி மராத்தி ஹிந்தி குஜராத்தி பெங்காலி என வட இந்திய மொழிகளில் எடுத்துச் செல்வதற்கு வாக்குகளை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதற்கு குருநாதரிடம் அனுமதி கேட்டதற்கு
குருநாதர்:- இன்னும் அப்பனே, நிச்சயம் எடுத்துச் செல்லுங்கள் என்பேன்,
அப்பனே இன்னும், அப்பனே, புகழ் ஓங்கட்டும் என்பேன், அப்பனே.
அதாவது, நிச்சயம் நல்லது செய்யுங்கள் என்பேன், அப்பனே.
நல்லது செய்வதற்கு, அப்பனே, நல்லது செய்து கொண்டே இருந்தால், பின் நிச்சயம் தன்னில் கூட, பின் உலகம் பேசும் என்பேன் அப்பனே.
எடுத்துச் செல்லுங்கள்.
(வாக்குகளை பல வழிமுறைகளிலும் பல மொழிகளிலும் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று குருநாதர் கூறியிருக்கின்றார்)
அடியவர் கேள்வி:- வட இந்திய அகத்தியர் பக்தர்கள் இணைந்து சித்தர்களின் வாக்குகளை வட இந்தியா முழுவதும் எடுத்துச் செல்வதற்கு வெப்சைட் மற்றும் புரொஜெக்ட் திட்டங்கள் வைத்திருக்கின்றார்கள் அதற்கு என்ன பெயர் வைப்பது என்று குருநாதரிடம் கேட்டதற்கு!!
(அதற்கு முன்பாக அடியவர்கள் அனைவரும் கேதார்நாத் பயணத்தில் காரில் அமர்ந்து கொண்டு வெப்சைட் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரு பெயரை மனதில் எண்ணி இந்த பெயரை வைக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள் குருநாதர் காரில் பேசிக் கொண்டிருந்ததை கேட்டிருக்கின்றார்)
குருநாதர்:- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இவன் சொன்னானே,!!!! அதேபோல இருக்கட்டும்.
(காரில் குறிப்பிட்டு அடியார் கூறிய பெயர் - சித்தர் சாம்ராஜ்யம். சித்தர் சாம்ராஜ்யம் என்ற பெயரில் தொடங்கி வட இந்தியா முழுவதும் வாக்குகளை பரப்ப குருநாதர் அனுமதியும் உத்தரவும் கொடுத்திருக்கின்றார்)
அடியவர் கேள்வி:- குருநாதரிடம் இதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் தேவை!!! இந்த பணி அனைவருடைய ஆதரவோடு நன்முறையாக நடக்க வேண்டும் என்று குருநாதர் இடம் கேட்டதற்கு
குருநாதர்:- அப்பனே, ஏன் ஈசனே செய்வான், அப்பா எதை என்று புரிய!!!!
(ஈசனாரே... ஆதரவையும் ஆசிகளையும் வழங்குவார் என்று குருநாதர் கூறினார்)
நிச்சயம் தன்னில் கூட.
ஆசிகள்!! ஆசிகள்!!
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

