“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, October 21, 2026

சித்தர்கள் ஆட்சி - 766 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - கொழும்பு - “ரத்மலான நந்தீஸ்வரர் கோயில்” வாக்கு.

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாக படைத்தாய்! அனைத்தையும் நன்றாக கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! 

அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!! 

ரத்மலான நந்தீஸ்வரர் கோயில்

ரத்மலான நந்தீஸ்வரர் கோயில்


அன்புடன் அகத்திய மாமுனிவர் புரட்டாசி மாதம், 30/09/2026  அன்று இலங்கையில் உள்ள கொழும்பு - “ரத்மலான நந்தீஸ்வரர் கோயில்”  வாக்கு.


( விதியை மாற்றும் அதி  ரகசிய சிவ லிங்கம் உள்ள மகத்தான ஆலயம்) 


வாக்குரைத்த தேதி: 30 செப்டம்பர்  2026


வாக்குரைத்த நாள்: கன்னி திங்கள் , புரட்டாசி மாதம்,  புதன்கிழமை


வாக்குரைத்த ஸ்தலம் : அருள்மிகு ரத்மலான நந்தீஸ்வரர் கோவில், வீரசேன சில்வா மாவத்தா சாலை, தேஹிவளை–மவுண்ட் லவினியா (Dehiwala–Mount Lavinia), இலங்கை. 


Address :- Rathmalana Nandeeswarar Kovil, Weerasena Silva Mawatha Rd, Dehiwala-Mount Lavinia, Sri Lanka


Google Map Link:- https://maps.app.goo.gl/Wi4A6PovWsV7mL8t6 


===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

===========================


ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 


அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 


===========================

# எது தேவையோ அதை நிச்சயம் பரிபூரணமாக கொடுப்பேன்

===========================


அப்பனே, கவலைகள் வேண்டாம் 


அப்பனே நிச்சயம் தன்னில் கூட சில சில வினைகளையும் மாற்றியும் கூட. அப்பனே, நல் ஆசிகளை தந்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


அப்பனே, எது தேவையோ அதை நிச்சயம் பரிபூரணமாக கொடுப்பேன். கவலைகள் வேண்டாம்.


===========================

# இறைவனின் பல விசித்திரமான உண்மைகள் எல்லாம் தெரியாமல், பொய் அதன் பின்னே சென்று மனிதன் எதனை இழக்கின்றான்?

===========================


அப்பனே, நல்விதமாக. அப்பனே, இவ்வுலகத்தில் அப்பனே பல விசித்திரமான உண்மைகள் எல்லாம் அப்பனே நிச்சயம் இருக்கின்றது, அப்பா. 


ஆனாலும் அவையெல்லாம் அப்பனே மனிதனின் கண்களுக்கு தெரியாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


அப்பனே, இவ்வாறாக தெரியாமல், அப்பனே, நிச்சயம் தன்னில், 


அப்பனே, அதாவது புத்தி கெட்டு, அப்பனே, அதாவது நிச்சயம் தன்னில் கூட, மாயை பல வழிகளில் கூட இழுத்துச் சென்று, 


அப்பனே, இதனால் பல உண்மைகள் அப்பனே மனிதன் அப்பனே மறந்து. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, 


பின், அதாவது பொய்தனை உணர்ந்து. அப்பனே, அதன் பின்னே போய், அப்பனே, பின் அனைத்தும் இழக்கின்றான், அப்பா. 


===========================

# மனிதன் எப்படி கலியுக சதி வலையில் சிக்கிக் கொண்டுள்ளான்?

===========================


***** அப்பனே, உண்மை ஞானத்தை அப்பனே கண்டறிய வேண்டும். *****


***** உண்மை ஞானங்கள் அப்பனே பின் பல வழியில் கூட, அப்பனே, பின் உலகத்தில் புதைந்துள்ளது என்பேன் அப்பனே. ***** 


இவையெல்லாம் மானிடன் அப்பனே நிச்சயம் பின் தான் வாழ்வதற்காக என்னென்ன தேவை என்பதை எல்லாம் அப்பனே மறந்திட்டு….


அப்பனே, அதாவது தான் வாழ்வாதாரத்தை நிச்சயம் எவை என்று கூட... 


மாயையில் பின் சிக்கி, நிச்சயம் தன்னில் கூட… 


அவையே தெரிந்து வைத்திருக்கின்றான் அப்பனே. 


===========================

# பொய்யானதை பின் பற்றி வந்தால் என்ன நடக்கும்?

===========================


இதனால் தான், அப்பனே, பின் அவ் விஷயங்கள் எல்லாம், பின் மனிதன் பின் எதை என்று அறிய. அப்பனே, பின் விரைவாக அழியும். 


அதேபோலத்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. மனிதன் எவ்வாறாக பின் நிச்சயம் வருங்காலத்தில், அப்பனே, பல உண்மைகள் அதாவது தெளிவாக தெரிந்து கொண்டால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உலகம் நீடிக்கும் அப்பனே. 


அப்படி இல்லை என்றால், பின் நிச்சயம் பின் தெரியாததெல்லாம். அப்பனே, நிச்சயம் தெரிந்து கொண்டு, அப்பனே, பொய்யானதை அப்பனே நிச்சயம் பின் கடைபிடித்து வந்தாலே, அப்பனே, எவ்வாறாக பின் உலகம். அப்பனே, பின் நிச்சயம் அழியும் என்பதை  எல்லாம், அப்பனே???? 


===========================

# எப்படி  ஞானிகள் அவர்களின் உடம்பை காந்தமாக மாற்றியுள்ளனர்? 

===========================


இதனால், அப்பனே, அங்கங்கு, அப்பனே, பல விசித்திரமான உண்மைகள் எல்லாம், அப்பனே, இருக்கின்றது. 


அப்பனே, அவையெல்லாம் வெளிக்கொண்டு வந்தாலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட… 


அப்பனே, அவையவை, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, உயர் ஆன்மாக்கள்….. 


அதாவது ஞானிகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.. 


அப்பனே, அதாவது ஈசனை நினைத்து நினைத்து தியானங்கள் செய்து செய்து…. 


அப்பனே, பின் உடம்பை, அப்பனே, நிச்சயம் பரிசுத்தமான காந்தகத்தை போல் ஆக்கியுள்ளார் என்பேன்  அப்பனே. 


***** அக் காந்தகத்தை, அப்பனே, அதாவது நிச்சயம் அவ் உடலை கீழே பின் நிச்சயம் தன்னில் புதைத்துள்ளார்கள் என்பேன்  அப்பனே. *****


===========================

#  எப்படி ஜீவ சமாதியில் உள்ள,  ஞானிகள் அவர்களின் காந்த உடம்பு, நன்மைகளை மக்களுக்கு எப்போது தரும்?  

===========================


இவ்வாறாக, நிச்சயம் அவ் ஞானிகளின், அப்பனே, நிச்சயம் அதாவது காந்தத்தின், அப்பனே, பின் தன்மைகளை, அப்பனே, உணர்த்துகின்ற பொழுது, 


அவ் காந்தகமே, அப்பனே, மக்களை ஈர்த்து… 


அப்பனே, அவ் ஞானிகள், அதாவது காந்தகம் என்னென்ன பின் சொல்கின்றதோ… 


பின், அதாவது இவ்வுலகத்திற்கு என்னென்ன சொல்ல வந்திருக்கின்றதோ…


அவையெல்லாம் தானாகவே பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் அவ் ஞானிகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


அப்பனே, அறிந்தும், அப்பனே, காந்தகத்தை போல் ஈர்த்து…. 


அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் கடைபிடிக்க வைப்பார்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


அப்பனே, இவைதான் அப்பா. 


===========================

#  ஏன் இறைவன் கண்ணுக்கு தெரிவதில்லை?

===========================


அதனால்தான், அப்பனே, பல வழியில் கூட உண்மைகளை, அப்பனே..


பல இவ் தேசத்திலும் கூட, அப்பனே, நிச்சயம் பல இடங்களில் கூட பல உண்மைகள், அப்பனே, புதைத்து வைக்கப்பட்டுள்ளது அப்பா. 


ஆனாலும் அவையெல்லாம் மனிதனுக்கு தெரியாமல், அப்பனே, மனிதன் பின் ஓடோடி சென்று கொண்டே இருக்கின்றான் அப்பனே. 


எப்பொழுது எதை ஏது என்றெல்லாம் அறிந்தும் அறியாமல் கூட. 


இவையெல்லாம், அப்பனே, நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம், அப்பனே, தெரியாமல். அப்பனே, வலங்கள் வந்தாலும், அப்பனே, நிச்சயம் இறைவன் கண்ணுக்கு, அப்பனே, எது என்று தெரியப்போவதில்லை என்பேன்  அப்பனே. 


===========================

#  எப்படி மனிதன் அதி ரகசிய இறை ஞானத்தை அடைய இயலும்?

===========================


இதனால் பல உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும். 


அப்பனே. அதாவது காந்தகம் போல் ஆக்கு, 


அப்பனே, நிச்சயம் அதாவது உடம்பை பின் நிச்சயம் ஞானிகள், அப்பனே, நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம் அப்பனே….


***** அவ்வாறு காந்தகத்தை போல் உடம்பை பின் ஆக்கி, அப்பனே, புதைத்து வைத்துள்ளார்கள் என்பேன்  அப்பனே. ***** 


இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட அவ் ஞானத்தை, அதாவது நிச்சயம் அவ் ஞானியர்களை  எழுப்புகின்ற பொழுது, 


அவ் காந்தகமும் கூட. அப்பனே, நிச்சயம் பின் தானாகவே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய அப்பனே. 


இவ்வாறாக, அப்பனே, பின் அதாவது சராசரியாக மனிதன், அப்பனே, அப்படியே பின் இறை ஞானத்தை பின் நிச்சயம் அடைந்திடுவான் என்பேன்  அப்பனே. 


இதனால்தான், அப்பனே, ஏன்? எதற்காக?  அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. 


===========================

#  எப்போது  விதி ரகசியங்கள் மனிதனுக்கு தெரியவரும்?

===========================


அப்பனே, பல வழியில் கூட உண்மைகள், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே. 


இதனால் சரியாகவே, அப்பனே, அதாவது விதி தன்னில் கூட அப்பனே, விதியில், அப்பனே, பின் எவ்வாறு என்பதை எல்லாம், அப்பனே, விதி தன்னில் கூட…. 


அப்பனே, எவ்வாறு உண்மைகளை பல மடங்கு, அப்பனே, நிச்சயம் இருக்கின்றது என்பதை எல்லாம் இவ்வுலகத்தில் யாரும் அறிய மாட்டார்கள் அப்பனே. 


இதனால், அப்பனே, அதை தெரிந்து கொள்வதற்கும், அப்பனே, பல தவங்கள், பல ஞானங்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட… அப்பனே, பின் பெற்றிருக்க வேண்டும் என்பேன்  அப்பனே. 


===========================

#  மகா சிவ பக்தர், ஞானி, இராவணேஸ்வரர் ரகசியங்கள் ஆரம்பம்.

===========================

# இராவணேஸ்வரர் விதியில்,  என்ன பெரும் கண்டம் இருந்தது?

===========================


இவை போன்று அப்பனே, பெற்றிருப்பவனே, பின் இராவணேஸ்வரன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


இவ்வாறாக, அப்பனே, அவனுக்கு பெரும் கண்டம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


அப்பனே, பின் இதைத்தான் எப்படியாவது போக்க வேண்டும் என்றெல்லாம், அப்பனே. 


இவை எப்படி அழிக்க பின் வேண்டும் என்பது எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இதையே சிந்தித்துக் கொண்டிருந்தான். 


வயது ஆகின்றதே, இவ் நேரத்தில் நிச்சயமாக வரும் என்பது எல்லாம் அவனுக்கு தெரிந்துவிட்டது. 


ஆனாலும் எங்கு செல்லலாம்?  எதை?  என்று பொறுத்து, எவ்வளவு பின் ஞானங்கள்?  


பின் அதாவது பல பூஜைகள் செய்தாலும், நிச்சயம் இவை பின் அதாவது விதியினை வென்றாக வேண்டும் என்பதுதான் நிச்சயம் தன்னில் கூட. 


===========================

# இராவணேஸ்வரர்- அவர்தன்  விதியை வெல்ல ஆதி ஈசனார் , பிரம்ம தேவர் என்ன சொன்னார்கள்?

===========================


இதனால் எப்படி ஏது என்று கூற. 


***** ஈசனே !!!!!  ***** 


பின் அதாவது ஈசனிடத்தில் சென்றாலும், ஈசன் இதைத்தான் செப்ப போகின்றான் என்று அவனுக்கு தெரியும். 


அதாவது நிச்சயம், பின் அனுபவித்து தான் தீர்த்துக்கொள், என்றுதான், பின் அதாவது ஈசனும் பின் செப்ப அறிந்தும். 


இதனால் பின் விதியினை  பின் எழுதியவன் அழகாக பிரம்மனே. 


இதை  என்று அறிய எவ்வாறு என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட. 


பின் அதாவது பிரம்மனும் நிச்சயம் சொல்லி இருப்பான். அதாவது பின் ஈசனிடத்தில் என்று அவனுக்கும் தெரியும். 


அதாவது இராவணனுக்கும் தெரியும். அதாவது எது என்று புரிய.


===========================

# இராவணேஸ்வரரை விதி தாக்கும் நேரம் வந்துவிட்டது.

===========================


இவ்வாறாகவே பின் நிச்சயம் தன்னில் கூட. பின் நேரங்கள் பின் அதாவது வந்து கொண்டே. 


அதாவது வந்தது எவ்வாறு என்பதை எல்லாம் பின் நிச்சயம் தன்னில் கூட. 


இவ்வாறாக ஒரு பெரிய கண்டம் எதை என்று பொறுத்து, இவ்வாறாக பின் பன்மடங்கு பின் எவ்வாறு என்பதையும் கூட. 


எங்கு சென்றால் எங்கு நலன்கள் என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட. 


ஆனாலும் உணர்ந்து இதைத்தான் அறிய. 


ஆனால் விதியின் பின் அதாவது பாதையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் இராவணன் உணர்ந்திருந்தான். 


இதனால் எப்படி செய்வது ஏது என்று புரிய. 


பின் அதாவது விஷ்ணு லோகத்திற்கு சென்றான். 


ஆனால் விஷ்ணுவும் நிச்சயம் விதியை அனுபவித்தே ஆகவேண்டும் என்று.


அதாவது பிரம்மன் பிரம்மனிடத்தில் அதாவது சென்றான். பிரம்மனும் நிச்சயம் பின் மாற்ற முடியாது. ஏனென்றால் இவையெல்லாம் நிச்சயம் அனுபவித்தால் மட்டுமே எதை என்று புரிய. 


இவ்வுலகம் பின் உன்னை பேசும் என்பது எல்லாம் பின் சரியாக. பின் அதாவது பின் ஈசனிடம் சென்றாலும் நிச்சயம் தன்னில் கூட. 


பின் அனுபவித்து தான் தீர்  என்பதை  எல்லாம் நிச்சயம். 


===========================

# இராவணேஸ்வரர் தனது விதியை வெல்ல தேர்ந்தெடுத்த வழி என்ன? 

===========================


அதனால் நிச்சயம் பின் விதியை மதியால்  வெல்லலாம் என்பது எல்லாம் அதாவது நிச்சயம் சிந்தித்தான். 


இதனால்தான் இவ் எவை வார்த்தை விதியால் பின் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் வென்று விடலாம் என்பது எல்லாம். 


அதாவது பின் விதியை மதியால் பின் வென்று விடலாம் என்பது எல்லாம் நிச்சயம் தன்னில் எப்படியோ சரி. 


பின் இங்கிருந்து பின் முப்பெரும் தேவர்களே நிச்சயம் தன்னில் கூட, பின் நீங்கள் என்னை கைவிட்டீர்கள். 


இதனால் யானே ஒரு வழியை வகுக்கின்றேன். 


இதனால் எதை என்று உம்முடைய ஆசிகள் பரிபூரணமாக எம்மிடத்தில் இருப்பதால் நிச்சயம் அறிவு கலந்த ஒரு நிச்சயம் பாடத்தை யானே  எடுத்து இதை யான் காத்துக் கொள்கின்றேன் என்றெல்லாம் நிச்சயம் எவை என்று கூற இராவணன் கூட. 


இதனால் முப்பெரும் பின் அதாவது பின் எவை ஏது என்று புரிய, பின் அப்படியே ஆகட்டும் என்றெல்லாம். 


ஆனாலும் பின் எவ்வாறு என்பது எல்லாம் நிச்சயம் பார்ப்போம் என்பது எல்லாம் இவர்கள் அமைதியாக. 


பின் ஆனாலும் (விதியின் நேரம்) பின் வந்து கொண்டே பின் அதாவது நாட்கள் வந்து கொண்டே இருந்தது எவ்வாறு என்பது எல்லாம். 


இதனால் நிச்சயம் எவ்வாறு என்பதை ஏது என்று புரிய. 


===========================

# இராவணேஸ்வரர் விதி என்ன? 

===========================


ஆனாலும் பின் இவைதன் பின் அதாவது பல கண்கள், எவ்வாறு என்பது எல்லாம் பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட இராவணனுக்கு. 


ஆனாலும் பின் இதில் தன் பின் ஒரு கண் நிச்சயம் தன்னில் கூட குருடாக வேண்டும் என்பது விதி. 


ஆனாலும் எப்படியோ காத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நிச்சயம் எவ்வாறு என்பது எல்லாம். 


===========================

# இராவணேஸ்வரர் விதியை வெல்ல ஆழ்ந்த சிந்தனைகள்…

===========================


இதனால் எதை எதை புரிய எவ்வாறு என்பது எல்லாம். 


இதனால் நல்விதமாக பல இடங்களுக்கு அதாவது ஆலோசித்து ஆலோசித்து.


இதனால் பின் ஒரு மாதம், பின் நிச்சயம் எதை என்று புரிய பின் ஒன்றுமே செய்யாமல்…. எப்படி விதியை வெல்வது???? 


எதை என்று அனைத்து அருளாசிகளும் பின் நிச்சயம் பெற்றுவிட்டோம். 


ஆனாலும் பின் இப்படித்தான் ஆக வேண்டும் என்பது விதியாக இருந்தால் எவ்வாறு என்பது எல்லாம் நிச்சயம் தன்னில் கூட  யோசித்துக் கொண்டே யோசித்துக் கொண்டே. 


இதனால் பல இடங்களுக்கு எதை என்று புரிய…


===========================

# இராவணேஸ்வரர் - அவர் தன் விதியின் தாக்கம் ஆரம்பித்துவிட்டது….

===========================


நிச்சயம் தன்னில் கூட 


இதனால்  ஆரம்பித்துவிட்டது. 


ஆனாலும் பின் விதியின் தாக்கம் ஆரம்பித்துவிட்டது. 


இதனால் பல இடங்களுக்கு சென்றான். பல வழியில் கூட ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட. 


ஆனாலும் எங்கு பின் அது இருந்தால் விதியின் தன்மை கூட நிச்சயம் தன்னில் கூட. 


===========================

# விதியின் தன்மை ரகசியங்கள்….

===========================


பின் அதாவது பின் விதி என்பது சாதாரணம் இல்லை ஏது என்று புரிய.


சில நிச்சயம் அவ் நேரத்தில் பின் பலமாக நிச்சயம் எவை என்று புரிய. 


அதாவது பின் நல்லது, தீயவை மனிதன் செய்திருந்தாலும், 


***** நிச்சயம் நல்லதே செய்திருந்தால் நிச்சயம் பன்மடங்கு வெளிச்சம் நிச்சயம் வரும். ***** 


*****  எவ்வாறு என்பது எல்லாம் அதேபோல் பன்மடங்கு இருளும் வரும். ***** 


***** பின் நிச்சயம் தன்னில் ஏது என்று புரிந்து கொள்ளுங்கள், எவ்வாறு என்பது எல்லாம். *****


===========================

# இராவணேஸ்வரர் தனது விதியை வெல்ல வகுத்த திட்டம் என்ன?

===========================


இதனால் நல்விதமாகவே எவ்வாறு அங்கும் இங்கும் அலைந்து. 


ஆனாலும் நிச்சயம் எவ்வாறு பின் விதியை?????...... ஆனாலும் யோசித்தான். 


இதைத்தான் அறிய ஆனால் விதிதான் ஜெயிக்கப் போகின்றது என்பது தீர்மானித்து, இதைத்தான் அறிய. 


ஆனாலும் விதியின் கூட பின் வெல்லலாம் என்பது எல்லாம் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் இராவணனும் கூட புரிய. 


இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய. பின் நல்விதமாகவே பின் அதாவது அறிந்தும் உண்மைதனை இவ்வாறாகவே. 


சரி. 


பின் ஒரு முடிவெடுத்தான் நன்றாகவே. 


அதாவது பின் அனைத்திற்கும் காரணம் ஈசனே. 


இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் எவை என்று உருவத்தை அதாவது நிச்சயம் தன்னில் கூட. பின் ஈசன் உருவத்தை அதாவது ஈசன் உருவமாகவே அதாவது லிங்கமாக மாற்றிக் கொள்வோம். எதை என்று புரிய என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட. 


சரியாகவே பின் எவை என்று புரிய எப்படி பார்ப்போம் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட. 


ரத்மலான நந்தீஸ்வரர் கோயில்


===========================

# இராவணேஸ்வரர் தனது விதியை வெல்ல, தனது உருவத்தை சிவ லிங்கமாக மாற்றிக்கொண்டார். இவ் ஆலயத்தில் ஒரு பெரிய ஆலமரம் உள்ளது. இராவணேஸ்வரர்  அங்குதான் தன் உடம்பான  சிவலிங்கத்தை வைத்தார். 

===========================

இராவணேஸ்வரர் தனது விதியை வெல்ல, தனது உருவத்தை சிவ லிங்கமாக மாற்றிக்கொண்டார். இவ் ஆலயத்தில் ஒரு பெரிய ஆலமரம் உள்ளது. இராவணேஸ்வரர்  அங்குதான் தன் உடம்பான  சிவலிங்கத்தை வைத்தார்.


பின் உருவமாகவே… அதாவது, பின் ஈசன், லிங்கம் பின் உருவமாகவே மாற்றிக் கொண்டான், எவ்வாறு என்பதை எல்லாம். 


இதைத்தன் அறிந்து எவ்வாறு என்பது எல்லாம் பின் அதாவது நிச்சயம் கல்போல் நிச்சயம் எவ்வாறு என்பது எல்லாம். 


இதனால் சரியாகவே இவைதான் அறிய. பின் நாளும் பின் வந்தது இதனால் பின் அழகாக பின் அதாவது பின் இவ் ஆலமரம் இருக்கிறதே…... அங்கேதான் அமைதி காத்திருந்தான். 


எவ்வாறு என்பதெல்லாம் விதி எவ்வாறு ஜெயிக்கப் போகின்றது என்பது,  சரியாக நிச்சயம் கடந்து போயிற்று. 


அந்நாள் கடந்து போயிற்று. 


***** ஆனாலும் பலமாக சிரித்தான். ***** 


*****  விதியை வென்றுவிட்டேன். ***** 


*****  விதியை வென்றுவிட்டேன் என்பதை எல்லாம். ***** 


===========================

# ஏன் இராவணேஸ்வரர் மீண்டும் தன் மனித உடலுக்கு திரும்ப முடியவில்லை? 

===========================


ஆனாலும் பின் மீண்டும் எதை என்று அறிய எவ்வாறாக அறிந்தும் இவ்வாறாக பின் நிச்சயம் தன்னில் கூட. 


பின் லிங்கமாக பின் மாறி நிச்சயம் மீண்டும் முயற்சித்தான். 


ஆனாலும் பின் அவனால் பின் மீண்டும் மனித ரூபத்திற்கு வர முடியவில்லை. 


இதனால் பின் எப்படி எப்படியோ எதை என்று புரிய , இதனால் நிச்சயம் தன்னில் எவ்வாறு என்பது எல்லாம் நிச்சயம். 


ஆனாலும் இவை தன் அறிய பின் லிங்கமாகவே பின் காட்சியும் அளித்தான். பின் இராவணன் எதை இதன் புரிய. 


ஆனாலும் இங்கிருந்தே பலமாக பின் அதாவது பின் ஈசனிடம் எவ்வாறு என்பது எல்லாம்?  


நிச்சயம் எவ்வாறு இவ்வாறாக பின் விதியை காத்ததில் விதியை காத்துக்கொள்ள, அதாவது விதியை வெல்ல நிச்சயம் எவ்வாறு செய்தேன் ஈசனே !!!!! 


இப்படி ஆகிவிட்டது என்று பின் நேரடியாக பின் அதாவது நிச்சயம் பின் அதாவது விதியை இப்பொழுது பிரம்மன் என்ன செய்ய போகின்றான்?. 


ஆனாலும் நீ எதை என்று புரிய, உன்னை வைத்து தான், இவன் தன் அதாவது பின் காத்தான். 


===========================

# ஈசனார் , பிரமதேவர் உரையாடல்கள்…

===========================


விதியை வென்றான் என்றெல்லாம் (ஈசன்) என்னைத்தான் (பிரம்மன்) கேட்கப் போகின்றான். 


அதனால் (ஈசன்) என் உருவத்தை, நீ எப்படி பின் இவ்வாறாக? பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட, பின் மாற்றி எவை என்று புரிய?.....


(ஈசனாரும்) இனிமேல் நிச்சயம் பின் அவை மாற்றவும் முடியாது என்றெல்லாம். 


(இராவணேஸ்வரர்) அதாவது ஈசனாரே எதை என்று உண்மையில் பின் அதாவது இவ்வளவு பாசம் பின் வைத்திருக்கின்றேன். 


தெரிந்தும் தெரியாமலோ இப்படி செய்துவிட்டேன். 


இதனால் நிச்சயமாக என்னை மாற்றிவிடு என்றெல்லாம் இராவணேஸ்வரன். 


(ஈசனாரும்) இதனால் நிச்சயம் தன்னில் கூட. இதனால் (இராவணேஸ்வரா) நீ செய்த வேலை நிச்சயம் பிரம்மனும் என்னிடத்தில் வரப்போகின்றான். எதை என்று புரிய என்றெல்லாம் நிச்சயம். 


அதாவது பிரம்மன் பின் பிரம்மன் வந்துவிட்டான். 


(பிரம்மன்) ஈசனாரே எவ்வாறு?...  எதை தன் புரிய, 


இவ்வாறாக பின் செய்துவிட்டாயே?  


உனக்கு பின் நல்லதா?.... என்பதை எல்லாம் எதை என்று புரிய. 


அதனால் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது (இராவணேஸ்வரன்) அவனே ஏது என்று புரிய. 


அதனால் நிச்சயம் தன்னில் கூட. பின் இவ்வாறாக செய்து (இராவணேஸ்வரன்) அவன் தன் விதியை அவன் மாற்றிக் கொண்டான் என்பது எல்லாம். 


ஏனென்றால் பின் இராவணனுக்கு  தெரியும். மிகுந்த பக்தி கொண்டவன் என்றெல்லாம். 


(ஈசனாரும்)  அதாவது (இராவணேஸ்வரன்)  நம் மீது பின் மிகுந்த பின் அளவுக்கு அதிகமாக பாசத்தை வைத்து வைத்திருப்பவன். 


அதனால் நிச்சயம் ஏதோ தவறு செய்துவிட்டான்  நிச்சயம் தன்னில் கூட. 


பின் யானும் அவனை பின் அதாவது லிங்கத்திலிருந்து விடுவிக்க செய்யலாம். 


ஆனாலும் பின் பிரம்மனே அதனால்தான் நிச்சயம் யான் விடுவிக்க செய்யவில்லை. அதனால் நீயே ஒரு முடிவெடு என்றெல்லாம். 


(பிரம்மன்)  நிச்சயம் யானும் விடுவிக்க போவதில்லை. 


இவ்வாறு பூலோகத்தில் அனைவரும் விதியை பின் எவ்வாறு என்பதை எல்லாம் மாற்றி அமைத்து விட்டால் எவ்வாறு?.... என்பது எல்லாம் நிச்சயம் ஏது என்று புரிய. 


இதனால் பின் அறிந்தும் உண்மைதனை ஞானங்கள். 


===========================

# ஆதி ஈசனாரிடம் பாவ மன்னிப்பு கேட்ட இராவணேஸ்வரர்.

===========================


இதனால் எவ்வாறு என்பதை எல்லாம். இதனால் பின் இங்கிருந்தே அதாவது பேசினான் இராவணன். பின் அதாவது ஈசன் இடத்திலே… 


தவறு செய்துவிட்டேன். எப்படியாவது பின் எதை என்று அறிந்தும் இவை புரிய. 


===========================

# ஆதி ஈசனார் உரைத்த பாவ விமோச்சன வழி  என்ன?

===========================


இதனால் நிச்சயம் தன்னில் கூட… அழகாக சரி இங்கேயே அறிந்தும் எதை தன் புரிய. 


அப்படியே நிச்சயம் பின் அதாவது பல வருடங்களாக நிச்சயம் தன்னில் ஏது என்று புரிய. 


பின் இரு (இங்கேயே அப்படியே சிவ லிங்கமாக).


பின்பு பின் ஏது என்று கூற, ஒரு பெண் (இங்கு) வருவாள். 


அவள் தன் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் (சிவலிங்கமாக உள்ள உனக்கு பூஜைகள் செய்வாள். 


அப்பொழுது நீ பிழைத்துக் கொள்வாய் (சிவலிங்கத்தில் இருந்து உனது உடம்பை பெறுவாய்)  என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் பல வகைகயிலும்  கூட. 


===========================

# ஆதி ஈசனார் உரைத்த, தனது பாவ விமோச்சனம் குறித்து… இராவணேஸ்வரர் கேட்ட கேள்விகள்.

===========================


(இராவணேஸ்வரர்)  ஆனாலும் பின் இராவணன் எவை என்று கூற ஈசனாரே!!!!! எப்பொழுது?...


தேவர்களே எதை என்று கூற….முப்பெரும் தேவர்களே எவ்வாறாக?.... நிச்சயம் தன்னில் கூட. 


எப்பொழுது (அந்த) பெண் வருவாள்? 


எப்பொழுது யான் நிச்சயம் தன்னில் கூட, பின் இவ்வாறாக பின் மீண்டும் பின் அதாவது என் உடம்பு வரும்?  என்பதை எல்லாம் நிச்சயம். 


ஆனாலும் நீதான் எதை என்று புரிய. 


===========================

#  இராவணேஸ்வரர் சிவ லிங்க வடிவமாகவே  தியானத்தில் மூழ்கினார்.

===========================

# சிவலிங்கத்தை - நீரும், மணலும் மூடிவிட்டது காலப்போக்கில்…

===========================


இதனால் நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம் இதனால் அறிந்தும் இப்படியே பின் இருந்தான் இங்கு…. எவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட. 


அதாவது மனதிலே நமச்சிவாய !!!!! என்றெல்லாம் சொல்லிக்கொண்டு 


இதனால் நிச்சயம் தன்னில் கூட, பின் எவ்வாறு என்பதை எல்லாம் இவை தன் நீரும் பன்மடங்கு நிச்சயம் தன்னில் கூட. 


பின் அதாவது பின் ஏது என்று புரிய, 


பின் மணலும் பின் சேர்ந்து எவ்வாறு… பின் இவனை மூடியது எதை என்று புரிய. 


இதனால் நிச்சயம் தன்னில் அறிந்தும்  கூட. 


===========================

#  ஈசனார் தனது பக்தன் இராவணேஸ்வரர் மீது கொண்ட நம்பிக்கை.

===========================

# ஈசனார் கயிலையில் பெரியது, இங்கு சிவலிங்கமாக உள்ள இராவணேஸ்வரருக்கு கேட்டது. அதே போல் ஈசனார் கேட்டார், இராவணேஸ்வரர்  பேசியதை.

===========================


(இராவணேஸ்வரர் ) இதனால் பின் என்னை மூடப்படுகின்றது. 


என்னை மூடப்படுகின்றது. 


யான் மூடினேன் எதை என்று… 


முடிவு மூச்சும் வரவில்லை என்பதை எல்லாம் நிச்சயம் எவ்வாறு என்பதை பின் உணர்ந்து கொண்டு நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட. 


பின் எவ்வாறாக பின் ஈசனிடம், எப்பொழுதும் பின் அதாவது இப்பொழுது ஆகிவிட்டோம் என்று ஈசனும் கூட. 


பின் பரிபூரணமாக பின் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட. 


(ஈசனாரும்) பின் ஆகிவிட்டான் என்று ஈசனும் கூட. 


இதனால் நிச்சயம் தன்னில் எவ்வாறு என்பதெல்லாம் நிச்சயம் தன் பக்தனுக்கு அறிவுகள் பலமாக இருக்கிறது. 


இதனால்  நிச்சயம் தப்பித்துக் கொள்வான் எதை என்று புரிய. 


பின் ஏது?  பின் நீ தப்பித்துக் கொள்வாய் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட. 


***** அங்கு பேசியது நிச்சயம் இங்கு கேட்டது ***** 


எவை என்று அறிய. 


*****  நிச்சயம்  இப்படித்தான் நிச்சயம் பல வகைகளில் கூட, பின்பு அன்று அக்காலத்தில் இப்படித்தான் பேசினார்கள். ***** 


*****  நிச்சயம் உண்மையான அன்பும் ஞானமும்…. பின் பன்மடங்கு இருந்தால்…. ***** 


*****  நீங்கள் பேசியும், அதாவது நிச்சயம் நீங்கள் பேசுவதும், நிச்சயம் பின் எங்களுக்கு கேட்கும். ***** 


*****  யாங்கள் சொல்வதும் உங்களுக்கு கேட்கும். ***** 


*****   இது உண்மை. *****  


===========================

#  கலியுகத்தில் மாயையின் சதி வலையில்  - இறைவன் , சித்தர்கள் சொல்வதை கேட்க முடியவில்லை.

===========================


கலியுகத்தில் ஆனாலும் மாயை பின் மறைத்து மனிதனை எங்கேயோ கொண்டு போய் விட்டது. 


இதனால்தான் பெரும் தொல்லைகள் பல வகையில் கூட. 


இதனால் பின் மீண்டும் அதை ஏது என்று புரிய. 


===========================

#  ஈசனார் உரைத்த அவ் பெண் இங்கு வந்தார்…

===========================


பின் அழகாக பின் அறிந்தும் ஒரு பெண் வந்தால் நிச்சயம் தன்னில் கூட. 


பின் ஏது என்று புரிய. 


பின் இங்கு அதாவது இங்கு செல்லும் வழியில் அதாவது பல பல இடங்களுக்கு செல்கின்ற பொழுது எதை என்று கூட. 


பல வழிகளில் எவ்வாறு என்பதை எல்லாம் பின் நிச்சயம் தன்னில் அறிந்தும் எவ்வாறாக இங்கு ஒரு அதிர்வு ஏற்பட்டது அப்பெண்ணுக்கு. 


அவளும் ஒரு தெய்வ குழந்தை தான். 


நிதானமாக பின் சிந்தித்து, பின் இங்கு பின் எங்கும் இருக்கின்றது. 


இதை தன் தோண்டுங்கள் எவ்வாறு என்பதை எல்லாம் என்றெல்லாம் 


நிச்சயம் அழகாக அனைவரும் தோன்றினார்கள். லிங்கமும் கிடைத்தது. 


அழகாக எவ்வாறு பின் எதை என்று கூட. 


இதற்கு அபிஷேகம் செய்வோம் என்பதை எல்லாம் அனைத்தும் பின் ஏற்பாடு செய்தார்கள். 


பின் எவை என்று அனைவரும் பின் எதை என்று அன்னத்தை பின் அளித்து, பலமாக (சிவலிங்க இராவணேஸ்வரர்) இதற்கு பூஜை செய்வோம் என்றெல்லாம் நிச்சயம் ஏது என்று புரிய. 


இதனால் நல்விதமாகவே நிச்சயம் பின் பூஜை பின் பலமாக நிச்சயம் பின் செய்தாள், பின் எவை என்று கூட அப் பெண். 


===========================

#  இராவணேஸ்வரர் பெற்றார் பாவ விமோச்சனம். 

===========================


நிச்சயமாக அனைத்தும் பின் ,  அதாவது பின் ஏது என்று புரிய, பின் மாறியது. 


(இராவணேஸ்வரர்) இதனால் நிச்சயம் பின் பரிபூரணமாக ஈசனே!!!!! 


எனக்கு…… அதாவது பேசிக் கொண்டிருந்தான் இராவணனும். 


ஈசனே அழகாக இப்  பெண், எனக்கு அபிஷேகம் செய்தது. 


இதனால் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு பின் அதாவது என் உடம்பு கிடைத்து விடுமா?...... என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட. 


(ஈசனார்) இன்றிலிருந்து மூன்றாவது நாள்…. நிச்சயம் பின் உனக்கு கிடைக்கும்…. என்பதை எல்லாம்,சரியாகவே எவை தன் அறிந்து கூட. 


இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் மூன்றாவது நாள் நிச்சயம் சரியாகவே நிச்சயம் மீண்டும் அதேபோல் எதை என்று புரிய,  நிச்சயம் ஏது என்று புரிய. ( 3 நாள் கழித்து, இராவணேஸ்வரர் தன் உடலை பெற்றார்) 


இவ்வாறாகவே பின் மீண்டும் பின் உடம்பு எடுத்தான். 


இதனால் நிச்சயம் தன்னில் கூட. பின் விதியை வென்றுவிட்டேன் என்றெல்லாம். 


ஆனாலும் நிச்சயம் தன் ஈசனாரும்…… 


பின் விதியை வென்றாய். 


ஆனாலும் அதற்குரிய தண்டனை… ஆனால் நீ அனுபவித்தாய். அவ்வளவுதான். 


பின் மாற்றி…. பின் வந்துவிட்டது. 


( சிவலிங்கமாக இருந்த இராவணேஸ்வரர் உடல் , மீண்டும் பழைய உடல் நிலைக்கு மாறி  வந்துவிட்டது) 


===========================

#  விதியை வெல்ல முடியுமா?

===========================

#  கருணை கடல் பல அடியவர்களுக்கு விதியை மாற்றி அருளியுள்ளார்கள். 

===========================


இதே போலத்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் விதியை ஜெயிக்க முடியாது. 


ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு… 


அதாவது எங்கள் அப்பனே எங்களை நம்பி வந்தவர்களுக்கெல்லாம்… 


அப்பனே நிச்சயம் தன்னில் கூட… 


அப்பனே விதியை மாற்றி… 


அதன் மூலம் ஏதாவது ஒன்றை கொடுத்துவிடுவோம். 


ஆனாலும் அது நல்லதற்கே என்போம். அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எவ்வாறு எதை என்று புரிய… 


இதனால் அமைதி. 


===========================

# விதியால் வரும் கஷ்ட நேரங்களில் அமைதி காத்து, இராவணேஸ்வரர் போல பூமியில் புதைந்து, கஷ்டம் என்ற இருள் அதில் கூட, இறைவனை நினைத்துக் கொண்டு பொறுமையாக இருந்தால்… சித்தர்கள் விரைவில் உதவுவார்கள் விதியை வெல்ல.

===========================


***** அதாவது நிச்சயம் அதாவது கஷ்ட நேரத்திலும்… ***** 


*****  கஷ்ட நேரங்களும் கூட அமைதி காத்திருந்தால்… ***** 


*****  அப்பனே நிச்சயம் யாங்கள் காத்தருள்வோம் அப்பனே நிச்சயம். ***** 


===========================

# இராவணேஸ்வரர் விதியை மாற்ற கேட்ட  வரம். 

===========================

# ஆதி ஈசனார் , இராவணேஸ்வரர் உரையாடல் 

===========================

# இவ் ரத்மலான நந்தீஸ்வரர் கோவில் ரகசியங்கள் 

===========================


(இராவணேஸ்வரர்) இதனால் நிச்சயம் பின் ஈசனாரே !!!!! சரி…. எவை என்று கூற… 


இங்கு ஏதாவது ஒன்று யான் பின் செய்ய வேண்டும். 


இதனால் நிச்சயம் தன்னில், இங்கே…. பின் அதாவது இவ்வாறாக நிச்சயம் தன்னில் இவ்வாறாக பின் பல ஆண்டுகள் அமர்ந்திருந்தேன். 


நிச்சயம் தன்னில் இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட, ஒருவேளை பின் இங்கு வருவோருக்கெல்லாம்….. நிச்சயம் அதேபோல்…… விதியை பின் எவ்வாறு கடுமையான பின் தோஷங்கள் இருந்தாலும்…… பின் ஏதாவது மாற்றி அமைத்து தர வேண்டும். 


அதற்காக நிச்சயம் ஏதாவது செய் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் ஏது என்று புரிய. 


(ஈசனார்) அதேபோல் நிச்சயம் 


***** நீ நினை. நிச்சயம் லிங்கமாக பின் ஏது என்று புரிய. ***** 


*****  அதாவது அழகாக பிடி எதை என்று பிடித்து, பின் உனக்கு என்ன தோன்றுகிறதோ இங்கேயே நிச்சயம் தன்னில் எவ்வாறு என்பதெல்லாம் பின் புதைத்து, அங்கே எவை என்று கூட பின் எது என்று புரிய. ***** 


*****  பின் உன் எண்ணம் போல் நடத்து என்றெல்லாம்.. ***** 


===========================

# இராவணேஸ்வரர் தன் நினைப்பில் எழுதிய,  இவ்  ஆலயத்தின்  விதி மாற்றும்  ரகசியங்கள் என்ன? 

===========================


*****  இதனால் பின் அழகாக பின் பிடித்தான்.*****  


*****   பின் அதாவது மனத்தின் குறைகள் நீங்க வேண்டும். *****  


*****   எதை என்று விதியும்  மாற வேண்டும்  என்பதை எல்லாம் *****  


*****  நிச்சயம் பின் அழகாக பிடித்து, பிடித்து…. எவ்வாறு என்பதை எல்லாம் நிச்சயம் இங்கேயே பின் நட்டினான். *****  


பின் அதாவது எதை என்று கூற ஈசன் லிங்கத்தை.. 


அதாவது திருவுருவத்தை அழகாக இராவணன்.


பின் வருவோருக்கெல்லாம்… ஈசனை நட்டிவிட்டேன். 


(ஆதி ஈசனே!!!!!..... இங்கு) வருவோருக்கெல்லாம் தெரிந்தும் தெரியாமல் வந்தாலும்… 


நிச்சயம் தன்னில் கூட…. 


அழகாக பின் ஆசிகள் கொடுத்து…. 


நிச்சயம் விதியை ஏதோ ஒரு பாதைக்கு நிச்சயம் தன் மாற்றி அமைத்து… 


நிச்சயம் அனைவருக்கும் அருளாசிகள் தா என்று….. 


===========================

# இராவணேஸ்வரர் உருவாக்கிய விதி மற்றும் அந்த ரகசிய சிவலிங்கம் தற்போது எங்கு உள்ளது? 

===========================


விதியை வெல்ல பல அரசர்கள் பயன்படுத்திய அந்த ரகசிய சிவலிங்கம் தற்போது எங்கு உள்ளது? - ரத்மலான நந்தீஸ்வரர் கோயில் ஆலமரம் கீழே  உள்ளது


நிச்சயம் இவ்வாறாக…. பின் அதாவது…

***** அவ் (ஆல) மரத்து, கீழே தான்  *****


***** பின் அழகாக இன்னும் எதை என்று புரிய. நிச்சயம் பின் எவ்வாறு ஆலயம் அமைத்து நிச்சயம் பல பரிசுத்த ஆன்மாக்கள் எல்லாம் ஏற்படுத்தினான். 


*****  இன்னும் பின் ஒளியுடனே அவ் லிங்கம் பின் இன்னும் இருந்து கொண்டே இருக்கின்றது. ***** 


===========================

# எம பயம் அதனையே விலகும் ரகசிய சிவலிங்கம்.

===========================


இதனால் பல வழியில் கூட பின்    ***** எம பயம் ***** 


இன்னும் ஏது என்று புரிய. 


நிச்சயம் தன்னில் பல பல இவ்வாறாக புரிந்து கொண்டு… 


பல பல அரசர்களும் நிச்சயம் இங்கு சென்றால் பின் நிச்சயம் தன்னில் விதியை வென்று விடலாம் என்றெல்லாம் நிச்சயம் எதை என்று புரிய. 


இங்கு பல வழிகளிலும் கூட பின் ஏது என்று புரிய. 


(இங்கு) பின் வந்து விடுவார்கள் நிச்சயம் பின் விதியை ஜெயிக்க. 


அதாவது நிச்சயம் பின் அதாவது பின் அதாவது…. 


பின் தர்மமோடு இருப்பவன்…. பின் எம தர்மன்….  


பின் எவை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட 


இங்கு வந்து உயிரை…. பின் அதாவது பின் உன் விதி பின் முடிந்துவிட்டது என்று…. எடுக்க நிச்சயம் தன்னில் கூட…. அவர்கள் நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய, எதை என்று புரிய. 


ஆனாலும் பின் இங்கு வந்தால் நிச்சயம் பின் தப்பித்துக் கொள்வார்கள் என்பதெல்லாம் பன்மடங்கு எதை என்று கூற. 


===========================

# ஒரு மனிதனின் உயிர் முடிந்தும், அவர்கள் இவ் இடத்திற்கு வந்துவிட்டால் எம தர்மராஜன் தனது பாசக்கயிறு வீசியும், இவ் லிங்கத்தின் மகிமையால்  உயிரை கூட எமதர்மாரால் எடுக்க முடியாமல் போனது. அவ்வளவு சக்தி வாய்ந்த சிவலிங்கம் - ஆல மரத்தின் கீழ் இப்போதும் மறைந்து உள்ளது.

===========================


பின் அதாவது எமதர்மனும் பிறப்பின்…. அதாவது பின் பாசக்கயிறு  வீசி வீசி நிச்சயம் எப்பொழுதும் ஏது என்று புரிய. 


பின் எடுக்க முடியவில்லை. 


இதனால் மீண்டும் பின் ஈசனிடத்தில் எவ்வாறு என்பதெல்லாம்? ( என்று எமதர்மன் ஈசனிடத்தில் கேட்டு தெரிந்து கொண்டார்) . 


இதனால் நிச்சயம் மனிதனுக்கு அதாவது பூலோகத்தில் தெரிந்துவிட்டது. 


இங்கு சென்றால் விதியை ஜெயித்து விடலாம் என்று, அனைவரும் இப்படி இருக்கின்றார்கள் என்பது எல்லாம் நிச்சயம் தன்னில் கூட. 


இதனால் பின் வருபவர்களுக்கு  யான் எடுக்க வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட 


அது இராவணேசன் பல் மடங்கு நிச்சயம் பின் வரத்தை பெற்றவன். 


இதனால் எதை என்று புரிய. 


எவ்வாறு என்பதை எல்லாம்.. 


இதனால் சாதாரணமாக எவை என்று புரியாமல் பின் இருந்தாலும் 


***** ஆனாலும் காலப்போக்கில் கலியுகத்தில் பின் ஏது என்று புரிய ***** 


*****  நிச்சயம் மனிதன் பின் வெற்றி கொள்கின்றான் என்று ***** 


*****  நிச்சயம் தன்னில் கூட அவ் லிங்கம் மறைந்தும்  பின் இருக்கின்றது. *****  


*****  இப்பொழுதும் கூட எவை என்று அறிய நிச்சயம். ***** 


===========================

# இவ்விடத்திற்கு வந்து தூங்கியோ ,  உட்கார்ந்தோ  சென்றாலே - நிச்சயம்  உங்கள் விதியில் மாறுதல்கள் ஏற்படுவது உறுதி

===========================


*****   இதனால் இங்கு தூங்கியோ பின் உட்கார்ந்தோ பின் சென்றாலே நிச்சயம் சில மாறுதல்கள் ஏற்படுவது உறுதி. *****  


எவ்வாறு என்று இதனால்தான் இராவணேசன் பல பல பின் வரங்களை பெற்று நிச்சயம் மனிதனுக்கு எவை என்று கூற, பின் ஏது என்று கூற.


ஆனாலும் பின் வரும் காலத்தில் எதை என்று புரிய…. நிச்சயம் தன்னில் கூட… 


===========================

# இராவணேசரின் பாவத்தை நீக்கிய அப் பெண்மணி என்ன ஆனார்?

===========================


(இராவணேசரின் பாவத்தை நீக்கிய) அப்பெண்மணியே பின் இராவணன் பின் ஏது என்று கூற…. 


பிள்ளையாக பிறந்து…. 


பல வழியில் கூட நன்மைகள். 


பல வழிகளில் கூட பின் ஏது என்று தேசத்துக்கு செய்தது என்பேன்வ பின் பல வழிகளாக. 


===========================

# இராவணேசரின் பிறவிகள் எத்தனை?

===========================


இதனால் இராவணன் ஏது என்று புரிய….நிச்சயம் தன் ஒரு பிறவியில் இல்லை. 


எவை என்று கூற  பல பிறவிகள் எடுத்து… எடுத்து….. 


நிச்சயம் வந்து….. பின் எவை என்று கூட பல பூஜைகள் செய்துத்தான்…… 


நிச்சயம் இன்றளவும்…. 


நிச்சயம் பின் அதாவது உலகத்திற்கு பின் இராவணன் என்று பின் எதை என்று கூற  பெயர்….. பின் ஏது என்று புரிய. 


இதனால் மறைமுகாக ஈசனை துதித்து பல வரங்களை பெற்றவன் தான். 


இதனால்தான் பின் ஒரே பிறவியில் எவை என்று கூற, பின் பல பிறவிகள் இருக்கின்றது அவனுக்கு. 


பல பிறவியில் என்னென்ன செய்தான் என்பதை எல்லாம் விவரமாகவே நிச்சயம் யான் சொல்கின்றேன். 


இதனால் மனித குலத்திற்கு பல வழியில் நன்மைகள் செய்ய நிச்சயம்…


ஆனால் மனிதன் தான் எவை என்று புரிய. நிச்சயம் தன்னில் மாறிவிட்டான் எது என்று புரிய கலியுகத்தில். 


இதனால் மீண்டும் நல்வழிக்காகவே… பல வழிகள். 


இதனால் நிச்சயம் தன்னில் கூட ஈசன் மீது பற்றற்ற அதாவது பின் மிகவும் அன்பு கொண்டிருந்தாலே அனைத்தும் தந்துவிடுவான். எளிதில் கூட என்று நிச்சயம் தன்னில் கூட. 


பின் கருணை கொண்டவன் என்பதெல்லாம் நிச்சயம் இராவணன் பின் நிரூபித்து.. 


===========================

# ஏன் இவ் ஆலயத்திற்கு வந்தால் நிச்சயம் தன்னைத்தானே ஆளலாம்?

===========================


***** இதனால் இன்னும் கூட இங்கு உயிரோடே எவை என்று கூற  பின் லிங்கம் பின் பரிபூரணமாக அமைந்து இருக்கின்றது. ***** 


நன்றாகவே…. பின் ஆசிகள் !!!!!


*****  பல வழிகளில் கூட வந்து பின் ஏதாவது என்று கூற எங்கு இருக்கின்றது என்று பின் தேட தேவையில்லை. ***** 


நிச்சயம் தன்னில் கூட… 


*****   (இங்கு வந்து) அமர்ந்து கொண்டாலே…. சில பரிசுத்த ஆன்மாக்கள் பின் நிச்சயம் ( இங்கு வரும் மனிதன்) உள் நுழைந்து… *****   


*****   பல நிச்சயம் தன்னில் கூட பின் சில தீய ஆற்றல்கள் பின் வந்து… வெளியே வந்து போகும். *****  


*****   நிச்சயம் தன்னைத்தானே ஆளலாம்.*****   


ஆசிகள்!  ஆசிகள் !! 


மீண்டும் ஒரு தலத்தில் விவரிக்கின்றேன். 


ஆசிகள்!  ஆசிகள் !!  அனைவருக்குமே


===================================


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், கலியுகத்தில் முதல் முறையாக,  திருத்தி எழுதப்படும், உலகம் அறியாத,  மாபெரும் சிவ பக்தர்,  மகிமை புகழ், அன்னை சீதா தேவியின் தந்தை இராவணேஸ்வரர்  காவியம்……



சித்தர்கள் ஆட்சி - 609 :-  பகுதி 1
சித்தர்கள் ஆட்சி - 610 :-  பகுதி 2
சித்தர்கள் ஆட்சி - 611 :-  பகுதி 3
சித்தர்கள் ஆட்சி - 612 :-  பகுதி 4
சித்தர்கள் ஆட்சி - 613 :-  பகுதி 5
சித்தர்கள் ஆட்சி - 614  :-  பகுதி 6
சித்தர்கள் ஆட்சி - 615 :-  பகுதி 7
சித்தர்கள் ஆட்சி - 616 :-  பகுதி 8
சித்தர்கள் ஆட்சி - 617 :-  பகுதி 9


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.  


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.