“இறைவா!!! அனைத்தும் நீ”
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
தீய செயல்களை முயற்சி செய்து வெற்றி பெற்றால் பாவமாகும். தூய செயல்களை முயற்சி செய்து தோற்றாலும் பாதகமில்லை. புண்ணியமே வரும். எனவே நல்ல விசயங்களை ஒவ்வொரு மனிதனும் போராடி செய்ய முயலவேண்டும். முடியவில்லை என்றாலும் அதனால் குறை ஒன்றும் இல்லை.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment