இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
20/7/2026 அன்று குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த பொதுவாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: சபரிமலை மணிகண்டன் சன்னதி.
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து, செப்புகின்றேன் அகத்தியன்,
அப்பனே, எம்முடைய ஆசீர்வாதங்கள். அப்பனே, பல வழிகளில் கூட,
அப்பனே, எதை என்று, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பல பரிசுத்த அப்பனே, அப்பனே, பின் ஆன்மாக்கள், அப்பனே, இன்னும் இவ்வுலகத்தில், அப்பனே, உலா வந்து கொண்டே இருக்கின்றது என்பேன்.
இதனால், அப்பனே, பல முறையிலும் கூட, அப்பனே, பின் நன்மைகள் செய்ய,....
ஆனாலும், அப்பனே, மனிதன், அப்பனே, எதற்காக,? அப்பனே, எதற்காக ?ஓடுவான்??? என்றெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பார்த்தால், அப்பனே, மாயையை நோக்கியே,
ஆனாலும், பின் மனிதன், பின் கேட்பான், பின் இறைவன் படைத்தான் மனிதனை,
ஆனால் அறிந்தும், எதை என்று புரிய, மாயையை கூட, இறைவன் தான், பின் ஏற்படுத்தி,!!
ஏது என்று புரிய என்றெல்லாம், ஆனாலும், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, அறிந்தும் கூட,
இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் இறைவனை எப்பொழுது? கேள்வி கேட்கின்றானோ???, அப்பொழுதே, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, மனிதன், பின் அழிவு நிலைக்கு சென்றுவிட்டான் என்பேன், அப்பனே.
ஏன்?, எதற்காக?, இவ்வாறெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின், அதாவது மாயை என்று, அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, பின் சொல்லிக்கொண்டே, பல இதிகாசங்களில் கூட, காவியங்கள், எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,
ஆனாலும், அப்பனே, நிச்சயம் ஏது என்று புரிய, அப்பனே, புரியாமல், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, இறைவனை வணங்கியும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் பாவத்தில் விழுந்து, அப்பனே, பல பாவங்களை சம்பாதித்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அனைத்தையும் இழந்து, அப்பனே, மீண்டும், அப்பனே, ஏது என்று புரிய, அப்பனே
பின் கடைசியில், அப்பனே, இறைவனே போதும் என்றெல்லாம், அப்பனே,
முதலில், அப்பனே, பின் இறைவன் சரியாக, அப்பனே, பின், அதாவது எதை என்று புரிய, உணர்த்தித்தான், ஏது என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பிறக்க வைத்து அனைத்து அறிவுகளும் கூட, அப்பனே, பின் கொடுத்து அனுப்புகின்றான்.
ஆனாலும், அப்பனே, பின் நடுவில் தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எதை எதையோ, அப்பனே, நிச்சயம் ஏது என்று புரிய, அப்பனே,பல மனதில், பின் தீயவை எல்லாம் யோசித்து, அப்பனே, எப்படி இத்தீயவை, நிச்சயம், பின் மனிதன் யோசிக்கின்றான, எப்படி எல்லாம், நிச்சயம் தன்னில் கூட, பாவத்தில் விழுகின்றான்? என்பவை எல்லாம், அப்பனே, விஞ்ஞானபூர்வமாக விவரிப்பேன், அப்பனே.
இதை நன்கு முறையாகவே கருத்தில் கொண்டு, அப்பனே, மனிதன், பின் அதாவது கலியுகத்தில் சரியாக செயல்பட்டாலே, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பிறவி பிறவி எனும் பெருங்கடலை, அப்பனே, நீந்தி விடலாம்.
இல்லையென்றால், அப்பனே, நிச்சயம் ஏது என்று புரியாமலும், அப்பனே, இக்கடலிலே, அப்பனே, இக்கடலிலே, அப்பனே, பின் தத்தளித்து வாழத் தெரியாமலும், அப்பனே, பின் துன்பத்தோடு, எதை என்று புரிய, அப்பனே, வாழ்ந்து கொண்டிருப்பான் மனிதன், அப்பனே,இக் கலியுகத்தில்,
அப்பனே, அதாவது கலியுகத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, தெய்வங்கள், அப்பனே, பின் நிச்சயம் ஏது என்று புரிய, அப்பனே, நிற்கும்.
ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனிதன் பல அழுக்குகளை கொண்டுள்ளதால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் கண்களுக்கும், கண்களும், அப்பனே, நிச்சயம் தன்னில் அழுக்குகளோடு இருக்கும். அவ் அழுக்குகளை வைத்துக்கொண்டு, அப்பனே, எப்படி தெய்வங்களை பார்ப்பான்??? என்பதெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,
அப்பனே, பின் நீதி, நேர்மை, தர்மம், அப்பனே, இவற்றையோடு, அப்பனே, பின்னிப் பிணைந்து இருந்தால், அப்பனே, நிச்சயம் இறைவனை, இறைவனை, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூட, மனித கண்கள் பார்க்கும். அப்பா,
இதனால், எவை, ஏது என்று புரிய, அப்பனே, பின் ஐயனின், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பல, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் ஏது என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, விளையாட்டுக்கள், பல வகைகளில் கூட, நன்மைகள், அப்பனே, இவ்வுலகத்திற்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,
இதனால், அப்பனே, பின் ஏது என்று புரிய, அப்பனே, ஐயனும், அப்பனே, கோபம், ஏது என்று புரிய, அப்பனே, இன்னும் எதை என்று புரிய, அப்பனே, பின் கோபப்பட்டு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட .
ஏனென்றால், மனிதன், அப்பனே, பின் ஒழுங்காகவே,........(இல்லை)
அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பொய் சொல்லி, ஏமாற்றிக் கொண்டு, அப்பனே, இன்னும் பல வேலைகள் செய்து கொண்டு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏறிக்கொண்டிருக்கின்றான், அப்பனே, மலையின் மேலே, அப்பனே.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஐயனும் பொறுத்துக் கொண்டிருக்கின்றான் என்பேன், அப்பனே
அழிவை எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் இப்பொழுது யார் எதை என்று, அப்பனே, அழிவை யார் கொடுப்பது?? என்று, நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள் என்பேன், அப்பனே.
இதனால், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, மனிதன் தவறு செய்வது, அப்பனே, இதனால், நிச்சயம் தன்னில் இறைவனை தண்டனை கொடுத்தால், இறைவனை, பின் அதாவது திட்டி தீர்ப்பது, அப்பனே, கலியுகத்தில், இவ்வளவுதான் வேலை என்பேன், அப்பனே,
மனிதனுக்கு
அப்பனே,அது மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, படைத்தவன் மேலே, அப்பனே, பின் கையை வைத்துவிட்டான் என்பேன், அப்பனே, மனிதன், அப்பனே, கலியுகத்தில் என்பேன், அப்பனே.
இதனால், அழிவுகள், பின் நிச்சயம் தன்னில் கூட,
இதனால், மனக்குழப்பங்கள், அப்பனே, அதாவது சொல்லிக்கொண்டே இருக்கின்றேன், அப்பனே, மனிதனுக்கு, மனக்குழப்பங்களாக, அப்பனே, பின் அழிவுகள், பலமாக வரும் என்பேன், அப்பனே.
ஏனென்றால், அப்பனே, சிறு சிறு, அப்பனே, பின் ஏது என்று கூட, தவறுகளால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று அறிய, அப்பனே, பின் அறிந்து கொள்வதற்கும், அவனுக்கு, அப்பனே, ஏது என்று புரிய, அப்பனே, புண்ணியங்கள் இருந்தால்தான், எவ்வாறு என்பதை எல்லாம், இன்னும் கூட, அப்பனே, புண்ணியங்கள் செய்ய முடியும்.
அப்பனே, நல் முறையாகவே, அப்பனே, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, யோசிக்கவும் முடியும் என்பேன், அப்பனே.
இதனால், அப்பனே, பாவத்தோடு மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கையில், அப்பனே, எப்படி?, அப்பனே, பின் நல் மனதை பெற்றிருப்பான்???????, அப்பனே,
நல் யோசனைகள் எப்படியப்பா??????, நிச்சயம் மனிதனுக்கு வரும்????? என்பேன், அப்பனே.
நிச்சயம் கலியுகத்தில், நல், அப்பனே, பின் எண்ணங்கள், அப்பனே, பின் நிச்சயம் வளராது, அப்பா, சொல்லிவிட்டேன், அப்பனே.
இதனால், அப்பனே, எதை என்று கூட, திருந்திக் கொள்ளுங்கள் என்பேன், அப்பனே.
தர்மத்தை நிலைநாட்ட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, சித்தர்கள், யாங்கள் வந்து கொண்டு,!!.......
அப்பனே, இன்னும் வருவார்கள், எவை என்று கூட, பல ரிஷிமார்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இன்னும் குருமார்கள், அப்பனே, பின் தட்டி எழுப்புவேன் என்பேன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட,
இவ்வாறாக வருகின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவை என்று, அப்பனே, பின் நிச்சயம் உடனுக்குடன், இக்கலியுகத்தில், மனிதனுக்கு தண்டனைகள் கிடைக்கப் பெறும் என்பேன், அப்பனே.
எதை என்று புரிய, அப்பனே, பின் அவ்வாறு, நிச்சயம் தன்னில் கூட, தண்டனைகள், பின் கிடைக்காவிடிலும் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனிதன், பின் இறைவன் இல்லை என்று சொல்லிவிடுவான்.
எதை என்று கூட...., இறைவன் எங்கே????? என்றெல்லாம் கேள்வி கேட்பான் என்பேன், அப்பனே.
இதனால், கலியுகத்தில், அப்பனே, உடனுக்குடன், தண்டனை, நிச்சயம் தன்னில் கூட, பின் கிடைக்கும் என்பேன், அப்பனே.
அதாவது, எவை என்று கூட, பின் அவ்வாறு உலகம், நிச்சயம் தன்னில் கூட, பின் அதிகமாக, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, எவை தண்டனைகளுக்கு, அப்பனே, பின் நிச்சயம் ஏது என்று கூட, அதாவது பாவங்களுக்கு தண்டனைகள் கொடுத்தால்தான், அப்பனே, மனிதன், நிச்சயம் தெரிந்து கொள்வான் என்பேன், அப்பனே.
எவை என்று புரிய, இதனால், அப்பனே, பின் ஐயனும், எது என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பார்த்துக்கொண்டே இருந்தான்,
அப்பனே, சிறு எவை என்று கூற, அப்பனே, பின், அதாவது ஒவ்வொரு எவை என்று கூற, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் ஏது என்று புரிய, இதையும்,.... அதாவது இதுவும் அப்பனே, பின் இப்பொழுதே, அப்பனே, நடந்தது என்பேன், அப்பனே. ஒரு 40, 50 வருடம், அப்பனே, எதை என்று புரிய, (40 50 வருடங்களுக்கு முன்பாக நடந்த உண்மை சம்பவம்)
அப்பனே, பின் ஐயனும், அப்பனே, அனைவரையும் பார்த்துக்கொண்டே இருந்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,
ஆனாலும், ஒவ்வொருவரும் பக்தியாக இருந்தனர் என்பேன், அப்பனே.
ஆனாலும், ஒவ்வொருவரும் எதை என்று கூற, அப்பனே, நிச்சயம் தன்னில் பல வகைகள் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏவல் நிலைகள் இன்னும், அப்பனே, ஏது என்று புரிய, அப்பனே, நிச்சயம் பொய் பேசுதல், இவையெல்லாம் செய்து கொண்டிருந்தார் என்பேன், அப்பனே.
இதனால், அப்பனே, பின் ஐயனை நாடி நாடி வந்தார்கள் என்பேன், அப்பனே.
இதனால், நிச்சயம் தன்னில் கூட, பின் வந்து மீண்டும், அப்பனே, பின் அவர்கள் செல்கின்ற பொழுது, பல கர்மாக்கள் அனுபவித்தனர் என்பேன், அப்பனே.
இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, ஏனென்றால், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, ஐயனும் பார்த்துக்கொண்டே இருந்தான், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட,
வருவோருக்கெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஆசிகள் கொடுத்துக்கொண்டே இருந்தான் என்பேன், அப்பனே.
ஆனாலும், எப்படி? ஆசிகள் கொடுத்துக்கொண்டு இருந்தான் என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் இவன் செய்த, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய, பின் இவன் செய்த தர்மமோ!!!......., நிச்சயம் தன்னில் கூட, பின் ஏது என்று புரிய, அதாவது பாவமோ!!!!...., இவனை காக்கட்டும் என்று, ஆசிகள் கொடுத்துக் கொண்டே இருந்தான் என்பேன், அப்பனே.
ஆனாலும், அப்பனே, அறிந்து கூட, பல வகைகளாலும், எதை என்று புரிய, அப்பனே, பின் தர்மம் செய்தவனுக்கு, அப்பனே, பின் தர்மம் என்று போய்விட்டது, அப்பனே.
பாவம், அதாவது நிச்சயம் செய்தவனுக்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதுவே தண்டனை என்றெல்லாம், அப்பனே.
இதனால், அப்பனே, எதை என்று கூற, அப்பனே, நிச்சயம் தன்னில் இன்னும், அப்பனே, பல வகைகளில் கூட, ஐயன் எதை என்று கூற, அப்பனே, பின் மனதால், ஏது என்று புரிய, அப்பனே, பின், அதாவது நிச்சயம் தன்னில் கூட, மனித ரூபத்தில் வந்து, அனைவரின் அதாவது பக்கத்தில் நின்றான் என்பேன், அப்பனே. இருமுடி சுமைதாங்கி போல், எதை என்று கூற
பின் ஐயனை பக்தர்களை பார்த்து எதற்காக வந்தாய்??? என்றெல்லாம்,
நிச்சயம் ஒருவன், நிச்சயம் தன்னில் கூட, திருமணம் ஆகவில்லை என்று,
நிச்சயம் மற்றொருவன், நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூற, குழந்தை பிறக்கவில்லை என்று
இன்னொருவன் தொழில் செய்ய வேண்டும் என்று,
அப்பனே, இப்படியே கேட்டு, எவை என்று கூற, நிச்சயம் தன்னில் கூட, பின் கேட்டு கேட்டு, ஐயனும் கூட,
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, பல வகையில் கூட, ஏது என்று புரிய, ஆனாலும், பின் நல் விதமாகவே, எது என்று கூற
பின் ஆனாலும், பின் ஐயனின், ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் ஒரு பெண்மணி, ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில், பின் அறிந்தும் கூட, எவை என்று கூற, பின், பெண்மணியிடத்தில், நிச்சயம் தன்னில் கூட, 50, 60 வயது, பின் எவை என்று புரிய, நிச்சயம் பெண்மணியிடம், எது என்று கூற, நிச்சயம் தன்னில் சென்று நின்றான், ஐயனும் கூட,
பின் தாயே!!!!..., எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் இவ்வளவு வயதில், ஏன் ஐயனை, பின் காண வந்தாய்??? என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட,
ஏது என்று புரிய, பின் அதே, எவை என்று கூற, பின் சிறுவயதிலே, தாய் தந்தையர் இறந்துவிட்டனர்,
ஆனால் தாய் தந்தையரோ, நிச்சயம் தன்னில் கூட, பின், அதாவது ஐயனை பிடித்துக்கொள், நிச்சயம் தன்னில் கூட, பின், அவன்தான், எது என்று கூற, உனக்கு அனைத்தும் செய்வான் என்று, எதை என்று புரிய,
இதனால், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, பின் ஐயனை பிடித்துக் கொண்டேன், எவை என்று கூற,
பின் சொந்தங்களும் விலகியது, எதை என்று கூற, யாரும் துணை இல்லை, ஐயன் மட்டுமே துணை என்று!!!
, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட,
ஆனாலும், ஐயனுக்கு அனைத்தும் தெரியும், எதை என்று புரிய,
ஆனாலும், எதை என்று புரிய, ஆனால் மனிதனுக்கு இப்படி, மனிதனை, அப்பனே, இப்படி சோதிக்க, அப்பனே, நிச்சயம் எப்படி?, எப்படியோ?, நிச்சயம் தெளிவு, தெய்வங்கள் வரும் என்பேன், அப்பனே
இதை , சரியாக தெரிந்து கொள்வதற்கும், அப்பனே, பின் புண்ணியங்கள் வேண்டும் என்பேன், அப்பனே.
அதனால்தான், மனிதனுக்கு கலியுகத்தில் புண்ணியங்கள் இல்லை என்பேன், அப்பனே.
அப்புண்ணியங்கள் யாங்கள் கொடுக்கின்றோம் என்று சொல்கின்றோம், அப்பனே.
ஆனாலும், அப்பனே, மனிதன், அப்பனே, பின் நம்புவதாகவே,!?!?!?!?!?!?!?!?!.....
அப்பனே, பின் ஏது என்று புரிய, அப்பனே, பின் நம்பிக்கையே, எதை என்று புரிய, அப்பனே, வீணாக போய்க்கொண்டிருக்கின்றது.
ஏனென்றால், பாவங்கள், பின் அவ்வளவு என்பேன்,
அப்பனே, பின் பாவங்கள், அவ்வளவு இருக்கின்ற பொழுது, அப்பனே, பின் நல்முறையாக எதை சொன்னாலும், அப்பனே, பின் மனிதன் தூற்றுவான் என்பேன், அப்பனே.
ஆனாலும், அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் எவ்வாறெல்லாம் மனிதனுக்கு, அப்பனே, பின் ஏது என்று புரிய வைப்பதற்காக, அப்பனே, புரிய வைப்போம்
ஆனாலும், அப்பனே, புரிந்து கொள்ளவில்லை என்றால், அப்பனே, அடியும் வைப்போம் என்போம், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட
, பலமாக,
இப்படியே, எதை என்று அறிய அறிய, நிச்சயம் தன்னில் கூட,அப் பெண்மணியும், எதை என்று கூற, பின் ஐயனைத்தான் நம்பிக் கொண்டிருந்தேன்.
நிச்சயம் தன்னில் கூட, பல வருடங்கள், பின் இல்லத்திலே, பின் நிச்சயம் பூஜை செய்தேன்,
எவை என்று புரிய, பின் அதாவது, நிச்சயம் உணவும் கூட இல்லை. ஏதோ, எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின், அதாவது, நீரையும் குடித்துக்கொண்டு,!!!
நிச்சயம் ஆனாலும், பின் ஐயன், பின் சிலை வாங்குவதற்கும், எதை என்று புரிய, இன்னும், பின் உருவத்தை, பின் வாங்குவதற்கும், பின் என்னிடத்தில் காசுகள் இல்லை.
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, பின் மண்ணால், எவை என்று கூட, பிடித்து, எவை என்று புரிய, பின் இதுதான் ஐயன் என்றெல்லாம்,
(களிமண்ணில் ஐயப்பன் திருமேனி திருவுருச்சிலை)
நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, இவை, பின் ஐயனுக்கு தெரியும்.
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, ஏன், எதற்காக, எவை என்று கூற, பின் ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட,
ஆனாலும்,நல்விதமாகவே, இப்படியும் இருக்கின்றார்கள் என்பதற்காகவே, யான் நிச்சயம் தன்னில் கூட சொல்வேன்.
இவ்வாறாக, இதனால் (மண்ணால் ஐயப்பனின் சிலையை உருவாக்கி வணங்கிக்கொண்டு) பிடித்து, நிச்சயம் தன்னில் கூட, ஐயனுக்காகத்தான், உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
இதனால், நிச்சயம் தன்னில் கூட, இப்பொழுது கூட, ஐயனைத்தான் பார்க்க, நிச்சயம் தன்னில் கூட வந்திருக்கின்றேன் என்று, நிச்சயம் தன்னில் கூட,
அறிந்தும் கூட... ஐயனும், பின், அதாவது, தாயே!!!!
எதை என்று புரிய, இவ்வாறு, இவ்வளவு பக்தியா?????, ஐயன் மீது, நிச்சயம் தன்னில் கூட, பின் ஏது என்று புரிய, பின் எதை என்று அறிய, நிச்சயம் வீட்டுக்கு செல்,!!!
எதை, என்று உன் வீட்டிற்கு நிச்சயம் ஐயன் வருவான் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட
ஆனாலும், நிச்சயம் எதை என்று கூற, பின் அவ்வாறே, நிச்சயம் தன்னில் கூட, பின், அப் பெண்மணியும்,...(மறைமுகமாக மனித ரூபத்தில் வந்த ஐயனை பார்த்து)
நிச்சயம் தன்னில் கூட, நீங்கள் சொல்வது, எவை என்று புரிய, பின் ஐயனே சொல்வது போல என்றெல்லாம், நிச்சயம் தன்னில் நினைத்துக் கொண்டாள்...
எதை என்று கூற, பின் சொன்னாள்.. எதை என்று புரிய, பின் இதனால், நிச்சயம் தன்னில் கூட, பின், அதாவது, நினைத்துக் கொண்டே சென்றாள்
பின் ஐயனே!!, எதை என்று எந்தனுக்கு இன்னும் வயதாகிக்கொண்டே போகின்றது, எது என்று புரிய,
பின் இதனால், நிச்சயம் எதை என்று புரிய, இனிமேலும், பின், அதாவது, என்னால் வர முடிகின்றதோ?? இல்லையோ??,
(வயதானதால் சபரிமலைக்கு ஏற முடியுமா வர முடியுமா என்றெல்லாம்)
எதை என்று எனக்கு சொந்த பந்தங்களும் யாருமில்லை.
இதனால், எதை என்று புரிய, பின் அறிந்தும் கூட, இதனால், நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறெல்லாம், எவ்வாறு வாழ்ந்திட்டேனே....., எதை என்று கூற, பின் ஒரு பிரயோஜனமும் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன்.
இதனால், நீதான் எனக்கு துணை என்றும், வாழ்ந்து வந்து வந்தேன்.
ஆனாலும், மனிதன் எவ்வளவு, எவ்வளவு சொந்தங்கள், பந்தங்கள் இன்னும் எதை எதையோ, நிச்சயம் தன்னில் கூட
அனைவரும் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதனால், நிச்சயம் தன்னில் கூட, எனக்கும் வயதாகிவிட்டது, எது என்று புரிய.
இதனால், பின் ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் ஒரு நாள் மட்டும், எதை என்று கூற, பின் நிச்சயம் தன்னில் கூட, அதாவது ஒருவேளை மட்டும், ஐயனே நிச்சயம் என்னிடத்தில் வா!!!!! என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட,
பின் அது வந்தாலே போதுமானது, பின் அதாவது, நிச்சயம் என் ஆன்மா, பின் குளிரும்,
பின் யான் பிறந்ததற்கு ஒரு அர்த்தம் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட...
இதனால் இல்லத்திற்கு சென்றாள் அப் பெண்மணி எதை என்று அறியறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, எவை என்று கூற, பின் அதாவது, நிச்சயம் பின், பின் அதாவது, அழுது கொண்டே
பின் அவ்வளவுதான் வாழ்க்கை!!!!
நிச்சயம் பின் வயதாகிக்கொண்டு, இப்பொழுதே ஏற முயன்றோம், ஏற முடியவில்லை,!!!
இருப்பினும் ஏறினோம்,
ஆனாலும் எப்படி, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் ஐயனும் கூட, எது என்று கூற, பின் தாயே, எவை என்று கூற, ஏதாவது பிச்சை இருக்கின்றதா??????? என்று, நிச்சயம் தன்னில் கூட,
இல்லத்திற்கு, எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, பின் அழுது கொண்டே, நிச்சயம் தன்னில் கூட, பின் ஏது என்று புரிய,
பின் ஐயனே, ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் எதை என்று புரிய, பின் அதாவது, பின் யான் என்ன கொடுப்பது??? , உன்னிடத்தில் !!!!!
எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, ஐயன் தான், பின் துணை என்று, பின் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
அதாவது, பின் சபரிநாதன் தான், பின் துணை என்றெல்லாம், உயிரோடு, பின் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
எதை என்று புரிய, இப்பொழுது வந்து கேட்கின்றாயே!???
எது என்று புரிய, பின் எனக்கு பல, பின் எவை என்று கூற, நிலபுலங்கள் இன்னும் பல, பல வகையில் கூட, இல்லங்கள் எல்லாம் இருந்தது.
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, பின் யான் என்று......என்னை அதாவது, எது என்று புரிய, பின் ...... என்னிடம் இருந்ததை அனைத்தும், பின் அதாவது, பிடுங்கிக்கொண்டு, எது என்று புரிய,
பின் என்னையும் தன்னந் தனியாக விட்டுவிட்டனர்.
ஆனாலும், எதை என்று கூற, பின் தாய் தந்தையும் சிறுவயதிலே, எதை என்று கூற, பின் இறந்ததால்.....அவர்களை இழந்ததால், நிச்சயம் அனைத்தும், பின் எவை என்று கூற, பின் அனாதை, என்று பட்டம் சூட்டி, என்னையும் வெளியேற்றி விட்டனர்.
இவள் தனக்கு எதுவும், பின்.. கொடுக்க வேண்டாம் என்று,
என்னிடத்தில் எதுவும் இல்லை இப்பொழுது.
ஆனாலும் இருப்பினும், நீ இப்பொழுது வந்து என்னிடம் கேட்கின்றாயே???,
யான் என்ன தருவது,???? எதை என்று புரிய.
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அதாவது, பின் அதாவது, நிச்சயம் ஏது என்று கூட, பின்.
அப்பனே, எதை என்று புரிய, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் வந்து, !!
அதாவது, எவை என்று கூற, (ஐயன் அப் பெண்மணியின் இல்லத்திற்கு வந்து)
தாயே, எதை என்று புரிய, பின் ஏதாவது இருந்தால், எனக்கு நிச்சயம் கொடு,!!! உன்னிடத்திலிருந்து, எது என்று புரிய என்றெல்லாம், நிச்சயம்.
ஆனாலும், வந்தது, எவை என்று கூற, எது என்று கூற, ஐயன் தான் அறிந்தும் கூட,
பின் இதனால்தான், இப்படித்தான், நிச்சயம் தன்னில் கூட, எப்படி, எப்படியோ, பின் உருவங்கள், எவை என்று கூற, மாறி மாறி, உண்மையான பின் பக்திக்காக, பின் இறைவன், எவை என்று கூற, பின் இறங்கி வருவான்.
இதனால், நிச்சயம் தன்னில் கூட, அதாவது, அழைத்தாள், பின் அப்பெண்மணியும்,
பின் அதோ, எது என்று கூற, நிச்சயம் தன்னில் கூட, பின் வந்துவிட்டாய், எது என்று கூற, பின் உன்னை திருப்பி அனுப்ப, என்னால் முடியவில்லை. நிச்சயம் தன்னில் கூட,
பின் ஒரு, பின் ஒரு நாள் மட்டும், பின் அதாவது, இவ் இல்லத்தில் தங்கு!!
எதை என்று கூற, யான் ஊரெல்லாம் சென்று, பின் நிச்சயம் தன்னில் கூட, பிச்சை எடுத்து, நிச்சயம் தன்னில் கூட, உனக்கு சமைத்து, பின் யானும், பின் , உட்கொள்கின்றேன் என்று!!
நிச்சயம் பாத்திரத்தை எடுத்தாள்., நிச்சயம் தன்னில் கூட,
பின் அதாவது, ஊருக்குள் சென்றாள், எவை என்று கூற,
பின் ஏனென்றால், இவள்தனும் ஒதுக்குப்புறமாக,(வாழ்ந்து வந்தார்)
ஆனால் ஊருக்குள் சென்று, அனைவரிடத்தும், தர்மம் ஏந்தினாள்..
எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் தர்மம் ஏந்தி, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில், அதாவது, தர்மம் ஏந்துகின்ற பொழுதே, ஒவ்வொருவரும், நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, இறைவனை வணங்கினாயே!???, இப்படி என்ன ஆகினாய்,???
இப்பொழுது உன் நிலைமை என்ன?, ஏது என்று புரிய??,... என்று நிச்சயம் அனைவரும் ஏசினார்,
நிச்சயம் எவரும் தர்மம் இடவில்லை, எது என்று புரிய,
அறிந்தும் எதை என்று, நிச்சயம் தன்னில் கூட, அறியாது, எவை என்று கூற, ஒவ்வொரு இல்லத்திலும், நிச்சயம் தன்னில் கூட, எனக்காக இல்லை, என் அதாவது, என்னிடத்திற்கு, ஒருவர் வந்துவிட்டார், எதை என்று கூற, பின் அவருக்காக, உணவு சமைக்க வேண்டும் என்றெல்லாம்,
நிச்சயம் அனைவரும், இவள் தன் பின் பொய் சொல்கின்றாள் என்று,
இவளுக்கு உணவில்லை என்று, நிச்சயம் தன்னில் கூட
பின் ஏதோ ஒரு எவை என்று புரிய, நிச்சயம் பொய் சொல்கின்றாள் என்றெல்லாம்,
இதனால், அனைவரின் இல்லத்திற்கும் சென்றாள்,
எதை என்று புரிய, நிச்சயம் தள்ளி யாரும், பின் அதாவது, தர்மம், பின் கொடுக்கவில்லை,
எதை என்று அழுது கொண்டே....!!!..., பின் ஐயனே!!!!!, எது என்று புரிய, இப்படியும், பின் ஒரு பிறப்பா????
எதை என்று புரிய, உன்னிடத்திற்கு என்னை அழைத்துக்கொள், நிச்சயம் தன்னில் கூட,
மனிதன் அதாவது, இவையெல்லாம், பின் கலியுகத்தின், எது என்று புரிய, இப்படி நடந்தது,
இன்னும் பல வழிகளில் கூட, எவை என்று புரிய, பின் நடந்ததெல்லாம், உண்மை சம்பவங்கள் எல்லாம், யான் எடுத்துரைப்பேன், நிச்சயம் தன்னில் கூட,
ஏன்? எதற்காக? என்றால், அவ் உண்மை சம்பவங்கள் தெரிந்து கொண்டால், நிச்சயம் தன்னில் கூட, நீங்களும் எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, சக்திகளை பெற்று, இறைவனை, பின் எவை என்று புரிய,
இதனால், பின் அப்பெண்மணியும் மீண்டும், எதை என்று அறிய அறிய, நிச்சயம் தன்னில் இல்லத்திற்கு வந்தாள்,
நிச்சயம் தன்னில் கூட, பின் ஐயா, எவை என்று புரிய, பின் யார்? வீட்டு பிள்ளையோ??, எதை என்று கூற, என்னை வந்து கேட்டுவிட்டாய்,
எதை என்று புரிய, பின் யானும் உனக்கு, எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, எதை என்று அறிய, அறிந்தும் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் எதையும் என்னால் கொடுக்க முடியவில்லை என்று
பின் அம்மா!!!.... அறிந்தும் கூட, இதனால் என்னிடத்தில் சிறிது அரிசி இருக்கின்றது.
ஏதோ தர்மத்தை, எவை என்று புரிய, பின் அதாவது, பின் கேட்டு கேட்டுக்கொண்டு வந்து வந்திருக்கின்ற பொழுது, ஏதோ சிறு அரிசியை கொடுத்தார்கள்,
அதை நிச்சயம் தன்னில் சமைப்போம், எதை என்று புரிய, பின் ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் அறிந்து கூட,
இதனால், இவள் தன் எது என்று கூற,
பின் தாயே, எவை என்று கூற, பின் அமைதியாக உட்காரு!!!
நிச்சயம் தன்னில் கூட, யானே, நிச்சயம் பற்ற வைத்து, அனைத்தும், சமையல் பின் செய்கின்றேன் என்றெல்லாம்,
நிச்சயம் இதனால், ஐயனே, எதை என்று புரிய,
பின் எதை என்று புரிய, நிச்சயம் பற்ற வைத்து, எதை என்று அறிய சமைத்தான், எதை என்று, நிச்சயம் தன்னில்,
இதனால், பின் சமைத்து விட்டேன், வா!!!, சாப்பிடலாம் என்று,
நிச்சயம் பின் அதாவது, அப் பெண்மணி கண்ணீர், கண்ணீருடனே, கண்ணீர் எவை என்று, நிச்சயம் தன்னில் கூட,
பின் எதை என்று யார் பெற்ற பிள்ளையோ!?, எவை என்று, நிச்சயம் தன்னில் கூட, எனக்கும் யாருமில்லை,
ஆனாலும், இவ்வளவு பின் அன்பாக வந்து, நிச்சயம் தன்னில் பிச்சையும் ஏந்தினாய்!!!
என்னால் கொடுக்க முடியவில்லை,
ஆனால் நீயே சமைத்தாய்,
எதை என்று கூட, நீயே உட்கொள், எனக்கு ஒன்றும் தேவையில்லை,
நிச்சயம் தன்னில் கூட,...... அவ் மணிகண்டன், பின் எதை என்று கூட, எப்பொழுது வருவான்?? என்று, நிச்சயம் தன்னில் கூட,பின் ஏங்கிக் கொண்டிருக்கின்றேன் என்றெல்லாம்,
நிச்சயம் தன்னில் கூட, இதனால், பின் அதாவது, அம்மா!!!! அறிந்தும் கூட, ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறெல்லாம்
அறிந்தும், எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் உட்கொள்!!!!
எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, நிச்சயம் மணிகண்டன் வருவான், எதை என்று கூற, பின் ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, என்றெல்லாம்,
இதனால், நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, சமைத்து, எவை என்று புரிய, அழகாக, நிச்சயம் தன்னில் கூட, பின் ஏது என்று புரிய, பின் மணிகண்டனும், பின் அவ் அம்மைக்கு, பின் எது என்று கூற, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின் ஏது என்று கூட, கொடுத்தான்,
இதனால், நிச்சயம் தன்னில் கூட, நெய்யும் எவை என்று கூற, பின் இன்னும் தேனும், இன்னும் பாலுமாக, பின் இனிப்பாக இருந்தது,
எதை என்று கூற, பின் திகைத்தாள், அப் பெண்மணி.
எதை என்று கூற, பின் அதாவது, வெறும் அரிசி மட்டும்தானே வைத்திருந்தான்!?!?!?!? , இவன் !?!?!?
எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, என்று !!
ஆனாலும், திகைத்து, எது என்று புரிய, ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அறிந்தும் கூட, பின் வந்திருப்பது, ஐயன் தான் என்று, நிச்சயம் தன்னில் கூட, கண்டுபிடித்தாள்,
பின் அதாவது, மணிகண்டனே!!!!, எவை என்று கூட,
ஐயனே, குழந்தாய், எதை என்று கூற, பின் கெட்டியாக, கால்களை பிடித்துக்கொண்டு வந்தது, என் மணிகண்டனா!!!!!!!!!!!, என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட,
எவை என்று கூட, தாயே!!!!......., எவை என்று கூற, பின் இதனால், நிச்சயம் உண்மையான பக்திக்கு, நிச்சயம் யான் இறங்கி வந்தேன், ஏது என்று புரிய, இதனால், பொய்யான பக்தர்கள் எல்லாம் வருகின்றார்கள்,
அவருக்கு யான் எதை என்று புரிய, பின் எவை என்று மீண்டும், பின் அவரவர்கள், நிச்சயம் தன்னில், அவரவர், பின் எண்ணத்தை, அவரே சாரட்டும் என்றெல்லாம் தான், பின் வரத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்,
ஆனால் நீயோ, எவை என்று கூற, எவையும் தேவையில்லையே,
பின் யான் மட்டும் போதும்,!!!... என்று பின் வந்தாயே,!!!
அதனால்தான் வந்தேன்!!!
எதை என்று கூற உனக்கு என்ன வேண்டும்??, தாயே,!!!
இப்பொழுது யான், நிச்சயம் தன்னில் கூட, பின் எதை என்று புரிய, பின் எவ்வளவு யான் பிச்சைக்காரன் என்றெல்லாம், நிச்சயம் தன்னில், ஏது என்று புரிய, பின் தெரிகின்றது,
ஏனென்றால், மனிதன் ஏமாற்றுக்காரன், இவ்வாறுதான், பின் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, மனிதன் என்னென்ன எண்ணங்களுக்கு, பின் ஏது என்று புரிய, நிச்சயம் எவை என்று கூற, பின் வைத்து, வருகின்றான்,
இதனால், எதை என்று புரிய, பின் அறிந்தும் கூட, இதனால், நீயோ ஒருவள், எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட,....
என்னைத்தான் வேண்டும், என்று
உனக்கு என்ன?? தான் வேண்டும், என்று நிச்சயம் ஏது என்று புரிய,
அதனால், உன்னிடத்திலே, எவை என்று கூற, இருப்பதற்கு ஒரு வாய்ப்பை தரும், என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட,
இதனால், நிச்சயம் தன்னில் கூட, எனக்கு ஏதும் தேவையில்லை, சொந்த பந்தங்கள் ஏதும் இல்லை, பின் வீடும் தேவையில்லை, யான் உன்னிடத்திலே தங்கி விடுகின்றேன், என்றெல்லாம்,
நிச்சயம் தன்னில், அப்பொழுது, ஏது என்று புரிய, வா,!!!! செல்லலாம், என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட
ஏது என்று புரிய, ஐயன், நிச்சயம் தன் எவை என்று கூற, புலியின் மீது, எவையென்று பின், ஏது என்று கூற, பின் அமர வைத்து, நிச்சயம் தன்னில் கூட, பின் அனைத்தும் பார், என்று!!!, நிச்சயம் தன்னில் கூட,
இவ் மலை தன்னில் இன்னும் ரகசியங்கள் எல்லாம் இருக்கின்றது,
பின் அனைத்தும் எவை என்று பார்!!, என்றெல்லாம்,
பின் அனைத்தும் பார்த்திட்டு, நிச்சயம் தன்னில் போதுமா???, இன்னும் எவை என்று கூற, பின் அதாவது, ஏது என்று புரிய, பின் உனக்கு இன்னும், பின் இல்லத்து யோகங்கள் எல்லாம் தருகின்றேன், என்றெல்லாம்,
நிச்சயம் பின், பெண்மணிக்கும்,
அதாவது, எது என்று கூற, பின் எதுவும் தேவையில்லை, ஐயனே,
நிச்சயம் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, உனக்காக சேவை செய்யவே, எவை என்று கூற, பின் அதாவது, உன்னிடத்திலே, நிச்சயம் ஒரு இடம் கொடுக்கும், என்றெல்லாம்,
நிச்சயம் இப்பொழுது, எது என்று புரிய எவை என்று கூற, இப்படி மணி மண்டபம் இருக்கின்றதே!!!!!! அதன் அருகிலே, நிச்சயம் தன்னில் கூட, அவ் அம்மையும் எதை என்று, நிச்சயம் தன்னில் கூட, இங்கே இரு, என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட!!
ஏது என்று, நிச்சயம் தன்னில் கூட, இதனால், நிச்சயம் ஏது என்று கூற, பின் அதாவது, நிச்சயம் ஜீவ சமாதியாகவே, இப்பொழுதும், பின் அன்னையவளும் இருக்கின்றாள்,
வருவோருக்கெல்லாம், ஆசிகள் தந்து கொண்டிருக்கின்றாள்
இதனால், எப்பொழுதும், பின் அருகிலே, என் எவை என்று கூற, இரு, தாயே!!!, என்றெல்லாம், நிச்சயம் பின் ஐயனும் கூட,
இதனால், என் பக்கத்திலே, எவை என்று கூற, வருவதற்கெல்லாம், நல் முறையாக, நல் எண்ணங்களாக, வருவோருக்கெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, , பின் அவ் அன்னையவள், நிச்சயம் அனைவருக்கும், நிச்சயம் அன்னையவள், நிச்சயம் அனைவருக்கும், வாரி வாரி, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, நல் மனதுதாக, நல் முறையாகவே, நல் எண்ணங்களோடு, வருவோருக்கெல்லாம், ஆசிகளை கொடுத்து, கொடுத்து, அனுப்பிக்கொண்டே,
மனதில் தீங்கு இல்லாதவர்களுக்கெல்லாம், பின் ஆசிகளை கொடுத்துக்கொண்டே தான் இருக்கின்றார்கள், அப்பனே
இதுதான், அப்பனே, இவ்வாறு தான் வாழ வேண்டும், அப்பனே, கலியுகத்தில்,
பின், அப்பனே, முறை தவறி வாழ்ந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, தன்னைத்தானே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூட, தான் என்ன செய்கின்றோமோ, அதை, நிச்சயம் தன்னில் கூட, தன்னைத்தானே தாக்கி, அப்பனே, பின் அழித்து, எவை என்று கூற, பின் எதை என்று புரிய, நிச்சயம் மற்றவரையும் அழித்து, அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, பின் வீணாக, அப்பனே, பின் பிறவிகள் வேண்டாம், என்பேன், அப்பனே
அதாவது, வீணான பிறவி, அப்பனே, பின் இறைவன், நல்விதமாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் இவ்வாறாக, வீணான பிறவி, எவை என்று கூற, அப்பனே பின் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, நல் பிறவியாக கொடுத்திருக்கின்றான்,
ஆனாலும், மனிதன் வீணாக பிறவியாக மாற்றுகின்றான், அப்பனே
இதனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லையப்பா,
தன்னையும், தன்னை சார்ந்தோரையும் அழித்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, என்ன சுகத்தை காண போகின்றான்?????, என்பதெல்லாம்,
இதனால்தான், அப்பனே, மெய், அப்பனே, உணர்வை, அப்பனே, பின் மெய், எதை என்பதெல்லாம், அப்பனே, மனிதருக்கு தெரிவிக்க வேண்டும் என்றே, அப்பனே, இன்னும் சித்தர்கள் ஏராளம் வாக்குகளை செப்பி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனிதன் திருந்தினால் திருந்தட்டும்., , அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பாவத்தை சுமந்து கொண்டு, அப்பனே பின் வாழ்ந்தாலும், எவை என்று கூற, அப்பனே, பின் ஏது என்று, அப்பனே,
இதனால், அப்பனே உண்மை நிலை, அப்பனே, தெரிவிப்போம்,..
இல்லையென்றால், அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது, என்பேன், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே இன்னும், அப்பனே, பல வழிகள் கூட, அப்பனே, பின் ஞானத்தை, அப்பனே, பின் எவ்வாறு என்பதெல்லாம், அப்பனே, மனிதனுக்கு, அப்பனே, எதை என்று கொடுத்து, அப்பனே, பின் எவர் எதை மாற்ற வேண்டும்???, என்பதை எல்லாம், யாங்கள் உணர்வோம், என்போம், அப்பனே
பின் தெரிவிப்பேன், என்பேன், அப்பனே நல்விதமாக,
அதனால், எங்களுக்கு தெரியும், என்பேன், அப்பனே நிச்சயம் தன்னில் கூட,
இதனால், அப்பனே இறங்கி வந்து, அப்பனே, பின் உங்களுக்காக, அப்பனே, பின் பிரம்மாவிடத்திலும், அப்பனே, ஏது என்று புரிய, அப்பனே, பின் ஈசனிடத்திலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அனைத்து தெய்வங்களிடத்திலும் வந்து, அப்பனே, எதை என்று கூட, இறங்கி வந்து, மக்களுக்காக, யாங்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் தெரிந்து கொள்ளுங்கள், என்றெல்லாம், அப்பனே,
இப்படி வாழ்ந்தால் தான், கலியுகத்தில் வாழ முடியும், என்றெல்லாம், அப்பனே, செய்வித்துக் கொண்டே இருக்கின்றோம், அப்பனே,
அதையும், அப்பனே, கேளாமல், மனிதன் சென்றால், அப்பனே, பின், நிச்சயம் குழியில், குழியில், படுகுழியில், விழுவது, நிச்சயம் தன்னில் கூட, உண்மை, அப்பனே
பின் அப், படுகுழியில், விழாதே, என்பதெல்லாம், அப்பனே, சொல்லிக் கொண்டிருக்கின்றோம், என்பேன், அப்பனே,
ஏனென்றால், அப்பனே, இன்னும் உலகம் அழிவு நிலைக்குத்தான் செல்லப் போகின்றது, என்பேன், அப்பனே
இன்னும் அழிவுகள், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, பின் அழிவுகள் என்பது, எதனால்?, என்பதெல்லாம், அப்பனே, மனிதனாலே...
இதனால், அப்பனே, மனிதனை பக்குவம் இல்லை என்றால், அப்பனே, பின், நிச்சயம் தன்னில் கூட, அழிவு நிலைக்குத்தான் செல்லுவோம், என்று, அப்பனே, மனிதன், பின் இருந்தானென்றால், அப்பனே, எப்படியப்பா?????
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இதனால், அப்பனே, எம்மை நம்பினோர், அப்பனே, முதலில், பக்குவத்தை, அதாவது, படிப்பினை தருவோம், சித்தர்களை நம்பினோருக்கு, படிப்பினை தருவோம், நிச்சயம், படிப்பினை மூலம், தன்னைத்தானே வென்று, அப்பனே, பின் இறைவனையும் காணலாம், அப்பனே, இன்னும், அப்பனே, பின் ஆசிகளோடு, பின் மறுவாக்கும், சொல்கின்றேன், அப்பனே,
ஆசிகள், ஆசிகள்.