“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, September 16, 2026

சித்தர்கள் ஆட்சி - 729 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - “ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கை ரகசியங்கள்”

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.







அன்புடன் அகத்திய மாமுனிவர் தக்சிணேசுவர் காளி அன்னை ஆலயத்தில் உரைத்த வாக்கு - “ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கை ரகசியங்கள்”

 

வாக்குரைத்த காலம் :- ஆகஸ்ட் மாதம்,   2026 ஆம் வருடம்.


Dakshineswar Kali Temple google map link :- 

https://maps.app.goo.gl/qcHVQgYAgVBCxgiW8


===========================

#   அன்புடன் அகத்திய மாமுனிவர்  வாக்கு 

===========================


ஆதி முதல்வனை மனதில் எண்ணிச் செப்புகின்றேன், அகத்தியன்.  


அப்பனே, அனைவருக்குமே என்னுடைய ஆசிகள். 


அப்பனே, நல் விதமாகவே எது என்று புரிய, அப்பனே, உன்னிடத்தில் அப்பனே   பின் பேசியவர்கள் எது என்று அறிய, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அன்னையவள் லோபா முத்திரையே.


எதை எது என்று புரிய, அனைவருக்கும் பின் அவரவர் குறைகளை எதை என்றுகூற  பார்த்தே நிச்சயம் தன்னில் கூட தீர்த்து விட்டாள்  கவலைகள் வேண்டாம்.


எதை என்று அறிய, அப்பனே, நலங்களாகவே எதை என்று புரிய, இதுபோலத்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நீங்கள் கேட்காமலே, அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, அங்கங்கு தரிசனங்கள் யாங்கள் காண்பிப்போம். 


அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, நீங்கள் கேட்டு தரிசனங்கள் பெற்றாலும், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, எதை என்று புரிய.. 


இதனால் கேட்காமலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, யாங்கள் வந்து ஆசிகள் கொடுத்து உங்களுக்கு தேவையானதெல்லாம் வழங்குவோம். 


அப்பனே, கவலைகள் வேண்டாம் அப்பனே. 


சில சில, அப்பனே, பின் எவை என்று புரிய, அப்பனே, மனிதனால் ஏற்படுகின்ற தொல்லைகள் எல்லாம், அப்பனே, இக்காளி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அடியோடு அழித்து விட்டால், அப்பனே, உயர்வுகள் உண்டு. அப்பனே, கவலைகள் வேண்டாம், அப்பனே. 


===========================

 ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கை ரகசியங்கள்….

===========================


( குருநாதர் அன்புடன் பரமன் என்று அழைப்பது  ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் என்று அறிய தருகின்றோம். ) 


ஏன், எதற்காக, அப்பனே, இப்பரமனை பற்றி சொல்கின்றேன் அப்பனே. 


பின் எப்படி இப்பரமன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் காளியிடம் பேசினான், இன்னும், அப்பனே, எவை என்று கூற, அப்பனே, எப்படி பார்த்தான் என்பவை எல்லாம் இப்பொழுது விளக்கமாக கூறுகின்றேன். 


அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஒரு கட்டத்திற்குள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனிதனை பார்த்து பார்த்து, அப்பனே, சலித்து விட்டான் பரமனே. 


எப்படி, ஏது என்று அறிய, இதனால், அப்பனே, பல பிறவிகளில் கடந்து கடந்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அங்கங்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஒரு அவதாரமாக எடுத்து எடுத்து, அப்பனே, பல பின், அதாவது, காளி  திருத்தலங்களை நிறுவினான் அப்பனே. 


இதனால், அப்பனே, பல வகையில் கூட, அப்பனே, மக்கள் பின், அதாவது, நல்விதமாக செல்வாக்கு செல்வாக்கோடு வாழ வேண்டும் என்பதற்கு, இணங்கவே , அப்பனே. 


இதனால், அப்பனே, நல் மாற்றங்களை எது என்று புரிய, அப்பனே, இதனால், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, மீண்டும், அப்பனே, பின் கலியுகத்தில் எது என்று புரிய, அப்பனே, அறிந்தும் எவை என்று அறிய, 


நிச்சயம் தன்னில் கூட, ஏதோ ஒரு அவதரித்து, எதை என்று புரிய, அப்பனே, பல வகையில் கூட, அப்பனே, மனிதனின், அப்பனே, பின் திறமைகள், அப்பனே, பின் இருந்தும், திறமைகள் பின் மறைக்கப்பட்டதெல்லாம் பார்த்தான். 


அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் புண்ணியங்கள் இருந்தும், அப்பனே, பின், அதாவது, நிச்சயம் தன்னில் பாவங்கள், பின் மனிதனிடத்தில், பின் அதிகம் உள்ளது என்பதெல்லாம் கண்டான்  அப்பனே. 


இதனால், பின் ஏதாவது மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதை எல்லாம், அப்பனே, பின் அறிந்தான்  அப்பனே. 


இதனால், அப்பனே, பின் எது என்று புரிய, அங்கங்கு, அப்பனே, சென்று சென்று மக்களுக்கு, அப்பனே, பின் சேவை செய்தான். 


அதாவது, நல்வழிகளை காட்டினான் அப்பா. 


இதனால், அப்பனே, பின் ஏது என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, 


இதனால், அப்பனே, இவ்வாறு நல்வழி பின் காட்டியதால், எது என்று புரிய, அப்பனே, பின், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, மனிதர்கள் யாரும் ஏற்கவில்லை என்பேன் அப்பனே. 


இதனால், மீண்டும், அப்பனே, பின் இறைவனிடத்தில் சரணாகதி அடைந்து, பல வகையில் கூட, காடுகளையும், அப்பனே, பின் எது என்று புரிய, அப்பனே, பின் மலைகளையும் கூட, அப்பனே, பின் எவை என்று கூட, பின் இருந்து தவங்கள் மேற்கொண்டு, அப்பனே, நல்விதமாக, அப்பனே, மீண்டும் தொண்டு செய்வோம். 


பின், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, என்றெல்லாம், அப்பனே, பல வழிகளிலும் கூட, அப்பனே, பின், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின், அதாவது, பல வழிகளில் எவ்வாறு என்பதை எல்லாம், அப்பனே, சுற்றித் திரிந்தான் அப்பனே. 


எப்படி, பின் மக்கள் ஏற்க போவதில்லை. 


அதாவது, ஏற்கவும் பின் மாட்டார்களே, எதை என்று புரிய. 


பின் இறைவனை நினைத்து நினைத்து, மனிதனை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இறைவனை எப்படியாவது ஏது என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, 


இதனால், அப்பனே, பின் ஏது என்று புரிய, அப்பனே, பின் ஒவ்வொரு யுகத்திலும் கூட, அப்பனே….. 


பின் ஒரு ஒரு அவதாரமாக தோன்றிக் கொண்டே தான் இருக்கின்றான். என்பேன் அப்பனே.


எதை என்று புரிய, அப்பனே, இவ் பரமனை இவ்வாறாக, அப்பனே, எதை என்று புரிய, அப்பனே. 


பின் அனைத்து தேவைகளையும் எது என்று புரிய, அப்பனே, பின் ஒரே, பின் சீராக கண்டவன் தான் ஒரே எவை என்று புரிய, அப்பனே, பரமனை என்பேன் அப்பனே.



இதனால், அப்பனே, எதை என்று கூட, பல காடுகளிலும் மலைகளிலும் கூட, அப்பனே, ஏது எதை என்று புரியாமலும், எவை என்று அறியாமலும், எப்படி மக்களுக்கு, பின் ஏது என்று புரிய…


அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் தொண்டு செய்தால், மக்கள் நம்புவார்கள் என்பதெல்லாம், அப்பனே…


அதாவது, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பல வகையில் கூட, பின், அதாவது, 


===========================

#   ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் பயணங்கள் … மத்தியத்திலும், மஹாகாலேஸ்வரம் , மராட்டியம், இமயமலை,கும்பகோணம் , சதுரகிரி, இன்னும் பல திருத்தலங்கள்….

===========================



அப்பனே, பின் மத்தியத்திலும், 


அப்பனே, அதாவது, பின், அதாவது, எவை என்று கூட, பின் மஹாகாலேஸ்வரம் , 


அப்பனே, நிச்சயம் அப்படியே, அப்பனே, பின் மராட்டியம், 


அப்பனே, இன்னும், அப்பனே, பல வகையிலும் கூட, அப்பனே, பின் மேல் இமயமலை, 


அப்பனே, இன்னும், அப்பனே, பல வகையிலும் கூட, அப்பனே, கீழ் நோக்கி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அதாவது, பின் கும்பகோணம் , 



அப்பனே, பின் ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் இன்னும், அப்பனே, பல வழிகளிலும் கூட, அப்பனே, பின் எப்படி, எப்படி, அப்பனே, தவழ்ந்து, அப்பனே, பின் சதுரகிரி, 


அப்பனே, நிச்சயம் இன்னும், அப்பனே, பல வகையிலும் கூட, அப்பனே, ஏறி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பல திருத்தங்களை கண்டு, அப்பனே, மீண்டும் மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பித்தான் அப்பா.


அப்பனே, இவனுடைய பிறவி என்பது, அப்பனே, நிச்சயம் தன்னில் விட்டுவிட்டு, அப்பனே, நிச்சயம் தன்னில் இத்தனை வருடங்கள் என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறு என்பதை எல்லாம், 


அப்பனே, பின் தேவைக்கேற்ற அளவு எவை என்று கூட, 


பிறப்பெடுத்து, அப்பனே, நிச்சயம் தன்னில் இறைவனை கண்டு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, 


அறிந்தும்  பல மக்களுக்கு, பின் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் அப்பனே. 


இதனாலே, அப்பனே, பல அவதாரங்களின் பின், அப்பனே, இப் பரமனின் அவதாரங்கள் தான் எப்படி சொல்ல என்பேன் அப்பனே, இன்னும் சொல்கின்றேன் என்பேன் அப்பனே. 


எது என்று புரிய, அப்பனே, பின் அறிந்து, அப்பனே, பின் அறியும், அறியும் வகையிலே… 


===========================

#  பைத்தியம் போல் ஆன பரமன். 

===========================


அப்பனே, இவ்வாறு, அப்பனே, பின் பரமனின், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மீண்டும், அப்பனே, பின், அதாவது, இவ்வளவு காடுகள், அப்பனே, மலைகள், பின் ஏறினோமே, எது என்று புரிய, அப்பனே, 


மக்களுக்கு மீண்டும் தொண்டு செய்வோம் என்று, அப்பனே, பின் இறங்கி வந்து, மக்களுக்கெல்லாம், அப்பனே, நிச்சயம் உண்மை நிலையை உணர்த்தி வைத்தான். அப்பனே, 


ஆனாலும், அப்பொழுது கூட, மக்கள் யாரும் ஏற்கவில்லை. 


எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பைத்தியம் போல் ஆனான். 


எது என்று புரிய, நிச்சயம் இறைவா, எங்கு இருக்கின்றாய்? 


எது என்று எத்தனை தலங்கள், எத்தனை எவை என்று கூட, விதவிதமான எது என்று கூற, பின் நதிகள் இன்னும் எவை என்று புரிய, பின் விதவிதமான, பின் எவை என்று உணர , திருத்தலங்கள் அவையெல்லாம் நாடிட்டும், 


ஏன்?  


எதற்காக?  எவை என்று புரிய, 


பின் இத்தனை எது என்று கூட, போராட்டங்கள், மனிதன் யாருமே ஏற்கவில்லை ????


===========================

#  இறைவனின் அசரீரி வாக்கு கேட்ட  ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர். 

===========================


நிச்சயம் எது என்று புரிய, இவையெல்லாம் அறிந்து கூட, பின், அதாவது, மேல்நோக்கி ஒரு சத்தம் கேட்டது, எது என்று புரிய, இதனால், நிச்சயம் தன்னில் கூட, 


ஒரு இடத்திற்கு செல்…


அதாவது, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அங்கு அழிவுகள், பின், அதாவது, கலியுகத்தில் பலமாக வரும்..


எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, 


எவ்வாறு என்று, அங்கு செல், நிச்சயம் தன்னில் கூட, 


***** அன்னை அவள் உன்னிடம், பின் பேசுவாள், எது என்று கூற ***** 


*****  பின், அதன்படியே, நீ நடந்திட்ட மக்கள், உன்னை, பின், அதாவது, பின் எது என்று புரிய ***** 


*****  பின், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, இவ் பிரபஞ்சம், பின் இருக்கும் வரை, பின், உன் பெயரை, நிச்சயம் தன்னில் கூட ***** 


*****  பின், அதாவது, உன் பெயர் எவை என்று கூட, உன் கொள்கைகள், நிச்சயம் தன்னில் கூட, பின், அதாவது, பின், எப்பொழுதும் அறியாது ***** 


*****  அதனால் செல் என்று ***** 


இதனால், நிச்சயம் தன்னில் கூட, உத்தரவு இட்டபடியே


===========================

#   இறைவன் பேசினார் என்று உணர்ந்த  ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர். 

===========================


யார் எதை எவை என்று கூற, பின், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின், எவ்வாறு யார் பேசினீர்கள் என்பது எல்லாம், நிச்சயம் எது என்று அறிய, நிச்சயம், அதாவது, இறைவன் பேசினார் என்று உணர்ந்தான். 


எது என்று புரிய, இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, அதாவது, பின் மீண்டும், 


பின், அதாவது, பரமன் பேசினான். 


எது என்று புரிய, இதனால், நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறு என்பது எல்லாம், எது என்று புரிய, மீண்டும். அறிந்து கூட, அதாவது, பின் ஒலி மட்டும் கேட்கின்றதே, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட நேரில் வரமாட்டார்களா என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, 


பின் எதை என்று கூற, கால சந்தர்ப்பங்கள் இன்னும் இருக்கின்றது, 


இன்னும் எவை என்று புரிய, இன்னும் பின் ஞானங்கள், பின் தோன்றுவதற்கு, நிச்சயம் தன்னில் கூட, ஒரு இடத்திற்கு செல், 


நிச்சயம் பின் அங்கு நேரில் நான் காட்சியும் அளிப்பேன் என்பது எல்லாம்..


எப்படி, எது என்று புரிய, பின் எப்படி நீ காட்சி அளிப்பாய் என்பது எல்லாம், நிச்சயம் தன்னில் கூட, 


இதனால் எவை என்று புரிய, எப்படியோ உனக்கு காட்சி அளிக்கின்றேன் என்று அறிந்து கூட, 


===========================

#   இறைவன் அளித்த கூடு விட்டு கூடு பாயும் வித்தை….

===========================


இதனால் மக்களுக்கு எவை என்று புரிய, பின் அதாவது, சேவைகள், பின் செய்திட, எது என்று புரிய, 


அதாவது, மக்களுக்கு சேவை செய்கின்றது என்பது எல்லாம், எது என்று புரிய, பின் மனதில் எது வராது, மக்கள் ஏற்கவில்லை என்று. 


ஆனாலும், அங்கு சென்றால், நிச்சயம் தன்னில் கூட, பல வகையான, பின் மாற்றங்களை, பின் ஏற்படுத்தி, நிச்சயம் பல, பின் எது என்று கூற, பின் எது என்று புரிய, 


பின் உடம்பை மாற்றிக்கொண்டு, எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் இருக்கும் கூடு விட்டும், கூடு பாயும், பின் வித்தையும் உனக்கு இப்பொழுதே தருகின்றேன் என்பது எல்லாம், அவ் ஒலியின் மூலம், பின் கேட்க, எதை என்று கூற, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட, இறைவா, எவை என்று கூற, வந்திருப்பது இறைவன் என்று உணர்ந்தான். 



===========================

#   இறைவன் அளித்த கூடு விட்டு கூடு பாயும் வித்தை உலக நன்மைக்காகவே யான் பயன்படுத்துவேன் ….

===========================



அறிந்து கூட, இதனால், நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறு கொடுத்துட்டாய், நிச்சயம் தன்னில் கூட, 


இவையெல்லாம், பின் உலக நன்மைக்காகவே, யான் பயன்படுத்துவேன் என்பது எல்லாம், நிச்சயம் தன்னில் கூட, பின் பரமாத்மனை என்றெல்லாம், நிச்சயம் எது என்று புரிய, 


இவ் பரமனும் கூற, 


இதனால், நிச்சயம் தன்னில் கூட, அறிந்து எது என்று புரிய, அறிந்தும் எவை என்று அறிய, 


===========================

# சதுரகிரியில்  கூடு விட்டு கூடு பாயும் வித்தை முதலில்…ஒரு மான் வடிவில் 

===========================


நிச்சயம் தன்னில் சதுரகிரி, பின் எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, முதலில், பின் எது என்று அறிய, அங்கே, பின் பார்ப்போம் என்று ஒரு இடத்தில், 


பின் எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, எவ்வாறு என்பது இங்கு வைத்து, நிச்சயம் தன்னில் கூட, மேல்நோக்கி சென்றான், 


எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் பத்திரமாக உடம்பை வைத்து, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று அறிய, நிச்சயம் ஒரு மான் வடிவை எடுத்து , 


எது என்று கூற, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பல வகையில் கூட, பின் எது எது என்று கூற, மீண்டும் எவன் அவன் மான் வழியாக, நிச்சயம் தன்னில் கூட, பின் மேல்முனைக்கு, அதாவது, இவை மலைக்கு சென்றான், 


எது என்று புரிய, பின் எப்படி, எது என்றெல்லாம், 


நிச்சயம் மீண்டும் அறிந்து கூட, எவை என்று அறிய, நிச்சயம் பல வகையான, பின் எவை என்று கொள்ள, எது என்று கூற, பின் மனிதர்களால் எவை கூட, தப்பித்து, தப்பித்து, மீண்டும் எது என்று கூற, பின் அதாவது, 


பின் ஞாபகத்தில் வந்தது, பின் என்று கூற, நம் உடம்பை அங்கு வைத்துவிட்டோமே, 


மீண்டும் செல்லலாம் என்று, மீண்டும் எவை என்று கூற, அங்கிருந்து எது என்று கூற, வந்தான், மீண்டும் சதுரகிரிக்கு…


===========================

# ஆச்சரியமாக பத்திரமாக இருந்த உடம்பு…

===========================


மீண்டும் உடம்பு பத்திரமாக இருந்தது, எது என்று கூற, அழியாமல், 


இதனாலே, மீண்டும் எது என்று கூற, பின் அதாவது, நிச்சயம், அதாவது, மானிருக்கும் எவை என்று கூற, பின் எவையின் உயிர், மீண்டும், பின் அவ் உடம்பிற்கு செலுத்தி, நிச்சயம் தள்ளி, இன்னும், பின் எது என்று புரிய, நிச்சயம் தன்னில், 


பின் அதாவது, பின் இவ்வாறு எத்தனை ஆண்டுகள் கடந்துட்டே ஆனாலும், எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் உடம்பு எப்படி அழியாது இருக்கின்றது என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட, 


அறிந்து கூட, எவ்வாறு என்பது எல்லாம், அறிந்து புரிந்து கூட, பின் எவை என்று கூற, தியானத்தில், எவை என்று கூற, 


மீண்டும் இறைவனை அங்கே தவங்கள், எது என்று செய்தான், நிச்சயம் தன்னில், 


இறைவன் வந்தான், எவை என்று புரிய, 


நிச்சயம் ஏன், எதற்காக, எவை என்று கூற, பின் அதாவது, இப்படி அழியவில்லையே, எது என்று புரிய, 


இதனால், நிச்சயம் தன்னில் கூட, உன் தவ வலிமையால், எப்படி, எது புரிய, நீயே அறிந்துகொள், 


அதனால், நிச்சயம் ஞானங்களை கொடுக்கின்றேன், 


எப்பொழுது, பின் ஒருவன், பின் நிச்சயம், பின் உடம்பு, எவை என்று அழியாமல், 


அதாவது, நோய்கள் வராமல், பின் இருப்பதற்கு காரணம், 


எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் இறந்தாலும், சரியாகவே, நிச்சயம் தன்னில் கூட, உடம்பு, பின் பழுதடையாமல், பாலாகாமல், நிச்சயம் தன்னில் இருப்பது என்பதற்காக, 


பின் எவை என்று கூற, பின் அதாவது, உனக்கே தெரிய வைக்கின்றேன், 


ஞானத்தை கொடுத்து அனுப்புகிறேன் என்று, மீண்டும் எவை என்று அறிய, 


நிச்சயம் தன்னில் கூட, யோசனை வந்தது, 


மீண்டும் ஏதாவது சிங்கமோ, எவை என்று, நிச்சயம் தன்னில், ஏதாவது, நிச்சயம் யானையோ, எவை என்று கூற, பின் அறிந்து கூட, பின் அதாவது, கூடுவிட்டு, கூடு பாயுவோமா என்று 


ஆனாலும், நிச்சயம் தன்னில் வேண்டாம், மீண்டும், பின் அங்கும் இங்குமாக, மீண்டும் செல்வோம், எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, இதனால், தியானம் செய்து கொண்டு, வருகின்ற, போகின்ற வழியில் எல்லாம், தியானம் செய்கின்றேன், சென்றான். 


===========================

# பசிக்கவும் இல்லை…உடம்பும் சோர்வும் அடையவில்லை…

===========================


எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, தியானம் செய்கின்றேன், செல்லுகின்ற பொழுது, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, இமயமலை வந்து அடைந்தான், நிச்சயம் தன்னில் கூட, பின் பசிக்கவும் இல்லை, 


எவை என்று கூட, உடம்பும், எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, சோர்வும் அடையவில்லை, 


இன்னும் எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் சென்று கொண்டிருக்கின்றதை உணர்ந்தான். 


அப்பொழுது, பின் தியானம் செய்வோம், எப்படித்தான், எது என்று கூற, பின் அதாவது, நினைவுக்கு வந்தது, நினைவுக்கு வந்தது, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, 


பின் இறைவன், அதாவது, பின் சதுரகிரி, தன்னில் கூட, பின் எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக, பின் மீண்டும் தவத்தை மேற்கொண்டான், எவ்வாறு என்பதை எல்லாம், இதனால், நிச்சயம் தன்னில் கூட, 


===========================

#  காற்றை மட்டும், பின் உணவாக்கி வாழ்க்கை.

===========================


பின் எவ்வாறு என்பதெல்லாம், காற்றினால் , உயிர் வாழ்ந்தான், எது என்று புரிய, இதனால், நிச்சயம் தன்னில் கூட, பின் அறிந்து கொண்டான், 


இதனால், நிச்சயம் தன்னில் கூட, பின் எதையும் நினைக்காமல், எவை என்று உலக, பின் எவை என்று புரிய, நிச்சயம் எதையும் நினைக்காமல், எதை என்று, 


நிச்சயம் காற்றை மட்டும், பின் உணவாக்கி, எவை என்று கூட, வாழ்ந்தான், 


நிச்சயம் தன்னில் கூட, உயிரும் செல்லாது, எதை என்று புரிய, நிச்சயம் தன் உடம்பும் கெடாது என்ற, நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, எவை என்று புரிய, பின் அதாவது, உணர்ந்தான், 


இதனால், பின் அப்பொழுது உணர்ந்தான், 


அங்கிருந்து, இதனால், நிச்சயம் இதுதானா, எவை என்று இறைவன், பின் அங்கு சொன்னானே, நிச்சயம் ஞானம் கொடுத்து, நீயே கண்டுபிடி என்று, இதனால்தான், எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, 


===========================

#  இறைவனின் ரகசியங்கள்….உடம்பும் கெடாது…உயிரும் கெடாது…

===========================


***** இதனால்தான், உன்னுடைய கொள்கை எதையும் மனதில் நினைக்காமல், ***** 


*****  எவை என்று உலகப் பற்றிலிருந்து விலகி, எது என்று புரிய, *****  


*****  பின் அமைதியை காத்தால், நிச்சயம் தன்னில் கூட, எவையும்  உடம்பும் கெடாது, ***** 


*****  எவை என்று உயிரும் கெடாது***** 


அதாவது, நிச்சயம் தன்னில் கூட, என்றெல்லாம் 


ஆனாலும், எவை என்று கூற, பின் அதாவது, பரமனுக்கு ஒரு, நிச்சயம் தன்னில் கூட, பின் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், செய்ய, சேவை செய்ய வேண்டும் என்று. 


ஆனால், நிச்சயம் தன்னில் இப்படியே இருந்து விடலாமா என்றெல்லாம் 


ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, ஒருமுறை எதை என்று கூற, மீண்டும் எங்கு செல்வோம், எதை என்று கூற, 


பின் செல்வோம், அங்கு, பின் இறைவன், எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, மீண்டும் பல ஆலயங்களுக்கு சென்றான், எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, 


===========================

#  கயிலை தரிசனங்கள்…அம்மையப்பன் அளித்த வரங்கள் 

===========================


கடைசியில், பின் கைலாயத்தை அடைந்தான், எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறு கை தடைகின்ற பொழுது, நிச்சயம் ஈசன் பார்வதி, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பல வகையில் கூட, எவை ஞானத்தை வந்தான், 


இதனால், நிச்சயம் தன்னில் இறைவா, எவை என்று புரிய, பின் அதாவது, நிச்சயம் தன்னில் இவ்வாறெல்லாம், பின் மனிதன், பின் ஒழுங்கற்ற, பின் அதாவது, வாழுகின்ற, வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.


இவ்வாறு, பின் வாழ்ந்தால், பின் அனைத்தும், பின் எவை என்று கூற, பின் கடைசியில், பின் பிரபஞ்சம் அழிந்துவிடும் என்பதெல்லாம்…


இதனால், நிச்சயம் தன்னில் கூட, பின் கைலாயத்தில் , ஈசனும் பார்வதியும், பின் குடும்பத்தோடு, இறைவன் காட்சி அளித்து, எது என்று புரிய, எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, உன் எண்ணம் போலே ஆகட்டும், எவை என்று கூட, நீ எதை சொல்கின்றாயோ, அதை, பின், அதாவது, ஞானம் கொடுக்கின்றேன், 


அவை, எவை சொல்கின்றாயோ, அவை, எவை என்று உலகம், பின் எடுத்துச் செல்லும், 


எது என்று புரிய, இவ்வாறு மனிதன், மனிதன் புரிந்து கொள்ளாவிடிலும், 


நிச்சயம் இவ்வுலகம் இருக்கும் வரை, அவ்வார்த்தைகள் இருக்கும், 


இதனால், நிச்சயம் தன்னில் கூட, அவ்வார்த்தைகள் இருக்கும், நிச்சயம் தன்னில் கூட, 


பின் ஒவ்வொரு, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் எது இருக்கிற யுகத்திலும், அல்லது எதை கூட, 


பின் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில், நிச்சயம் தன்னில் கூட, தர்மம், பின் தலைகீழாகும் பொழுது, 


அவ் எவை என்று புரிய, பின் எழுத்துக்களுக்கு, அதாவது, அவ் சொல்லுக்கு, நிச்சயம் மீண்டும் உயிர் பெறும், 


இதனால், நிச்சயம் தன்னில் கூட, உன்னுடைய போதனைகளை பயன்படுத்துவார்கள் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, 


இதனால் பரிபூரணமாக, இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, 


===========================

#  குழந்தையாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தரிசனம்….

===========================


இதனால், பின் எது என்று கூற, மீண்டும் எவ்வாறு என்பதை எல்லாம், துவாரகை,  எவை என்று புரிய, நிச்சயம் தன்னில், 


அதாவது, துவாரகை, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் பல வகையிலும் கூற, 


அதாவது, எவை என்று, நிச்சயம் தன்னில், எவை என்று புரிய, மீண்டும், பின் அனைத்தும், 


அதாவது, பின் திருத்தலங்கள், பின் ஜோதிர்லிங்கங்களை தரிசித்து வந்தான், எவை என்று கூற, மீண்டும்…


எவை என்று கூற கிருஷ்ணன், எவை என்று கூற, நிச்சயம் தன்னில் கூட, பின் அறிந்தும் புரியாமல், நிச்சயம் தன்னில் கூட, எது என்று கூற, 


பின் மனிதனே, பின் எதை என்று கூற, 


பின் அதாவது, அழகாக, பின் எவை என்று கூற, கிருஷ்ணனும், 


**** மனிதனே, எதை என்று கூற, பின் இவ்வாறு, பின் அதாவது, சென்று கொண்டிருக்கின்றாயே, பைத்தியம் போல் என்ன என்று **** 


ஆனாலும், எது என்று புரிய, நிச்சயம் தன்னில் உணர்ந்து கொண்டான், எவ்வாறு என்பது, 


****  அப்பொழுது வேறு குரல், இப்பொழுது வேறு குரல் என்பது, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, **** 


எவ்வாறாக, நீ யார் என்பதை கேட்க, நிச்சயம் தன்னில் கூட, 


நான் ஒரு குழந்தை, எது என்று புரிய, அழகாக, எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, அதனால், எது என்று புரிய, 


அதனால், நிச்சயம் தன்னில் கூட, நீ செல்லும் இடமெல்லாம், நான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன், 


உனக்கு என்னதான் வேண்டும் என்று, 


எது என்று புரிய, அதாவது, நீ இறைவனை, எவை என்று புரிய, பின் அதாவது, உனக்கு தெரியாதா என்றெல்லாம், ஆனால், நிச்சயம் தன்னில் கூட, நீங்கள் எவை என்று புரிய, என்றெல்லாம், 


யான் அறிகின்றேன், அனைத்தும், உன் மனதை கூட, என்றெல்லாம், கிருஷ்ணனும், எவை என்று அறிய, 


இதனால், நிச்சயம் தன்னில் கூட, பல வகையில் கூட, எவை என்று புரிய, நிச்சயம் தன்னில், மனிதனுக்கு தொண்டாற்ற வேண்டும் அல்லவா, 


நிச்சயம் தன்னில் கூட, பின் மனிதனை பார், அங்கங்கு இருக்கும், எவை என்று, நிச்சயம் தன்னில், அனைத்தையும் பார்.. 


அப்பொழுதுதான் தொண்டு செய்ய முடியும் என்பது எல்லாம், நிச்சயம், பின் அதாவது, மீண்டும் செல்கின்றேன் என்று…


அங்கும் இங்குமாக சென்று, மனிதன், பின் எவை என்று, போராட்டமாக, மனம் கலக்கங்களாக, இன்னும் வருத்தமாக, எவை என்று கூற, போய் சென்று போனார்கள்…


இன்னும், பின் எதை என்று கூற, கஷ்டங்களாகவே, நிச்சயம் திரிந்து கொண்டிருந்தான்…


இப்படி எல்லாம், மனிதன், பின் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்று, நிச்சயம் இயக்கங்கள், மீண்டும், எது என்று புரிய, பின் 


===========================

#  தக்சிணேசுவர் காளி கோயில் வந்தடைந்த பரமன்…

===========================


அதாவது, நிச்சயம் தன்னில் கூட, முதலிலே, எது ஒரு இடத்திற்கு சென்றானே, அங்கு செல்வோம் என்று, இதனால், நிச்சயம் தன்னில், இங்கு வந்தான், 


எவை என்று புரிய, எவ்வாறு, எது என்று புரிய, நிச்சயம் தன்னில், மக்கள், இப்படி, எவை என்று கூற, பல வகையில் கூட, எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, அதாவது, பின் அனைத்தும் தெரிந்தது, பின் கடலும், எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, மேலும் ஒன்றாக போயிருந்தது என்று, 


இதனால், நிச்சயம் தன்னில், எவ்வாறு என்பதை எல்லாம், மீண்டும், எவை என்று, யான் எங்கும் செல்வதில்லை… 


===========================

#  தவங்கள் செய்து உடம்பை இரும்பாக்கி… பின்னர் அன்னை தரிசனம்…

===========================


இங்கே தவங்கள் மேற்கொள்கின்றேன் என்று, நிச்சயம் தன்னில் கூட, பல வகைகளில், எது என்று புரிய, இங்கே தவங்கள் மேற்கொண்டான்…


இதனால், நிச்சயம் தன்னில் கூட, எவை என்று அறிய, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும், எது என்று புரிய, ஆனாலும், மீண்டும், எவை என்று அறிய, உடம்பை, எவை என்று, இரும்பாக்கினான், 


எவை என்று புரிய, இதனால், நிச்சயம் தன்னில் கூட, பின் எதை என்று புரிய, பின் அழகாக, பின் தேவியும் வந்தாள், 


எதை என்று கூட, மகனே, எவை என்று புரிய, என்று, நிச்சயம் தன்னில் கூட, 


அறிந்தும்  கூட, பின் உன்னை, எனக்கு, உனக்கு என்னதான் வேண்டும் என்று, எது என்ற கலியுகத்தில், மக்களை, பின் போராட்டங்கள், பின் எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பல வகையிலும் கூட, இன்னல்களும் படுவார்கள், எவ்வாறு என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட, அவையெல்லாம் நான் போக்க வேண்டும் என்பதை…


எது என்று கூற, பின் அதாவது, தாயும், எவை என்று கூற, நிச்சயம் தன்னில் கூட, பின் எது என்று கூற, 


===========================

#  “பரமனே”  என் பிள்ளையாகவே நீ செயல்படுவாய்

===========================


பரமனே !!!!!  பின் அழகாக, குழந்தாயே !!!!!


எது என்று, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக, நீ நினைத்திருப்பது, நிச்சயம் தன்னில் கூட, பின் அதனால்தான், பின் அதாவது, பாசத்திற்காகத்தான், எவை என்று கூற, 


பின் அதாவது, உன் நினைவு கூட, அதாவது, உன்னை பற்றி, நீ சிந்திக்கவில்லை, எது என்று புரிய, அதனால், மக்களைப் பற்றி, எப்பொழுதும், சிந்தித்துக் கொண்டிருக்கின்றாயே, 


எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, இதனால், கலியுகத்தில், மனிதனால், பின் எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, தன்னை காக்கவே, பின் எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, 


ஆனாலும், நீ பிறகு, எவை என்று, நிச்சயம் தன்னில் கூட, 


இதனால். என் பிள்ளையாகவே நீ செயல்படுவாய், 


உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்று….


நிச்சயம் தன்னில் கூட வருவோருக்கெல்லாம் , நிச்சயம் பல நோய்களும், எவை பல ஆற்றல்களும் தந்து கொண்டே இருக்கும், 


இதனால்தான் எது என்று புரிய, என்றால், நிச்சயம் தன்னில் கூட, இதனால், பரமன் இங்கேதான் தவங்கள் மேற்கொண்டான், எவை என்று அறிய , நிச்சயம் தன்னில் கூட, 


===========================

#  கவனம் சிதறாத தவம்….

===========================

இந்தத் திருத்தலத்திற்கு வந்து வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்:

  1. சக்தி பெறுதல்: மக்கள் இந்தத் தலத்திற்கு வந்து வணங்குவதன் மூலம் தெய்வீகச் சக்திகளைப் பெறலாம்.

  2. தூய்மை அடைதல்: தீய எண்ணங்கள் மற்றும் 'அழுக்குகள்' வெளியேற்றப்பட்டு, நன்மைகள் பெருகும்.

  3. ஆசீர்வாதம்: பரமன் இப்போதும் அன்னை மடியில் உறங்கிக் கொண்டே பக்தர்களுக்கு ஆசிகளையும் நன்மைகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

===========================


எவ்வாறாக, நதியின் பாதை கூட, எவ்வாறு என்பதை எல்லாம், நிச்சயம் உணர்ந்து , எவை என்பது கூட, பின் அதாவது, நிச்சயம் பல வகையிலும் கூட, பின் நீர், எவை பெருக்கெடுத்து ஓடியது, நிச்சயம் தன்னில், இவனை, எவை என்று கூட, மூழ்கடித்து ஓடியது, 


ஆனாலும், தவத்திலிருந்து, எவை என்று கூற, பின் அதாவது, தியானங்கள் செய்ததிலிருந்து, எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் மாறவே இல்லை, 


இதனால், பல வகையில் கூட, பின் இவ்வாறு தியானங்கள், தவங்கள் செய்தினால் தான், நிச்சயம் அம்பாள், பின் பரிபூரணமாக வந்து, ஆசீர்வதித்து, உனக்கு என்ன தேவையோ என்றெல்லாம், 


ஆனாலும், எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும் யான் பார்த்துக்கொண்டு..


ஆனாலும், எவை என்று புரிய, பின் அதாவது, பரமனே, நிச்சயம் யான் சாதாரண மனிதன், எவை என்று கூற, 


பின் இறைவனே, நீயே, இறைவன், இதனால், நிச்சயம் தன்னில் கூட, யானும் தங்கி விடுகின்றேன், எது என்று புரிய, பின் அதே, அதே, அதே, எவை என்று கூற, 


பின் என் பக்கத்தில், என் பக்கத்தில், நீயும் தங்கி, அனைவருக்கும் ஆசீர்வாதம் கொடுப்பாயாக, 


எது என்று புரிய, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட, என்றெல்லாம், உன்னை எப்பொழுதும் யான் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கிணங்க , எவை என்று கூற, அதனால், எது என்று புரிய, பின் இங்கே இரு, என்றெல்லாம், 


அதனால்தான், நிச்சயம் தன்னில் கூட, இதனால், பின் எவை என்று கூற, மகனே, கேள், 


எவை என்று கூற, பல வகையில் உள்ள பல இடத்திற்கு, யான், பின் நிச்சயம் தன்னில் கூட, செல்ல வேண்டும், 


இதனால், எது என்று இங்கே இருந்துவிட்டால், எவை என்று கூற, காப்பது, பின் எவ்வாறு என்பது, 


அதனால், நிச்சயம் தன்னில் கூட, அதாவது, பின் எது என்று புரிய, அதனால், உன் சக்தியால், எவை என்று கூற, இன்னொரு எவை என்று கூற, உருவாக்கு, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, என்றெல்லாம், 


உன்னை போல, என்றதனால், உன் சக்தியால், பின் அவை போன்றே, பின் உருவாக்கினான், எவை என்று கூற, பின் அன்னை, அவள் கூட, 


இதனால், நிச்சயம் தன்னில் கூட, எது என்று புரிய, இதனால், பின் புரிந்து கொண்டால், பின் பல சக்திகளும், எவை என்று கூற, பின் ஒருவனாலே இயக்க முடியும், பின் ஏற்படுத்த முடியும் என்று, 


இதனால், நிச்சயம் தன்னில் கூட, இறைவன் ஒருவனை, எவை என்று கூற, பல சக்திகள், இறைவனை ஏற்படுத்தி, எவை என்று கூற, பின் அவ்வவ்  நேரத்தில், பின் என்னென்ன, பின் எவருக்கு செய்ய வேண்டுமோ, அதை செய்கின்றான் என்று உணர்ந்து, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் கற்பித்தான், பல மக்களுக்கு, எவை என்று புரிய, 


இதனால், எதை என்று புரிய, அதனால், சக்திகளை, எவ்வாறு என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட, சரியாகவே, நிச்சயம் தன்னில் கூட, மனிதன், எவை என்று கூற, போட்டி பொறாமை இன்னும் எவை என்று கூற, பல வகையில் கூட, பட்டிருந்தாலும், பின் எது என்று புரிய, பின் சக்தியாக இருக்கும், பின் இவ்  தலத்திற்கு வந்து, நிச்சயம் தன்னில் கூட, பின் எது என்று புரிய, பின் வணங்கிட்டு, பின் சக்திகளை பெற்று, நிச்சயம் தன்னில் கூட, தீய அழுக்குகள், பின் வெளியேற்று, நன்மைகளை பெருக என்பதே, நிச்சயம் திருத்தலத்தில், எவை என்று புரிய, 


நிச்சயம் தன்னில், அவை மட்டுமில்லாமல், எப்பொழுதும், எது என்று கூற, அறிந்து கூட, பின் உன் மடியில் உறங்கிக் கொண்டே இருக்க வேண்டும், தாயே என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று கூற, பின் பரமனும் கூட, 


இதனால், எப்பொழுதும், எவைகளின் மடிகளில், பின் உறங்கிக் கொண்டே இருக்க, நிச்சயம் ஒரு இடத்தையும் அளித்தால், எது என்று புரிய, 


இதனால்தான், நிச்சயம் தன்னில் கூட, பின் வருவோருக்கெல்லாம், நிச்சயம் தன்னில் உறங்கிக் கொண்டே, ஆசிகளும், பல வகையான நன்மைகளும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றான், 


ஆசிகள், பெரும் ஆசிகள்.


இவனுடைய ஆசிகள், 


இன்னும் இவனைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இன்னும் பல உண்டு…


பின் ஒவ்வொன்றாக சொல்கின்றேன்… 


இப்பொழுது போதும், ஆசிகள், ஆசிகள், ஆசிகள், பெரும் ஆசிகள்…



===========================

ஆலய விபரங்கள் :- 

===========================


கொல்கத்தாவின் தக்சிணேசுவர் காளி கோயில் தமிழ் விக்கிப்பீடியா ஹூக்ளி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. [1]

  • முதன்மை தெய்வம்: பவதாரிணி (காளி வடிவம்)

  • அமைவிடம்: தக்சிணேஸ்வர், கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா

  • கட்டிய ஆண்டு: 1855 (மே 31)

  • கட்டியவர்: இராணி ராசுமணி (Zamindar / பக்தர்)

  • அமைப்பு: நவரத்தின (ஒன்பது கோபுரங்கள்) கட்டடக் கலை [1, 2, 3, 4, 5]

சிறப்பம்சங்கள்

  • சிவ ஆலயங்கள்: வளாகத்தில் சிவனுக்காக 12 ஒத்த சிறிய கோயில்கள் உள்ளன.

  • விஷ்ணு கோயில்: ராதா-கிருஷ்ணர் (இராதாகாந்தன்) கோயில் உள்ளது.

  • இராமகிருஷ்ண பரமஹம்சத் தொடர்பு: இராமகிருஷ்ண பரமஹம்சர் இங்கு பூசாரியாகப் பணியாற்றினார்; அவரது அறை வடமேற்கு மூலையில் உள்ளது

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.