“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, September 8, 2026

சித்தர்கள் ஆட்சி - 659 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 5

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.






அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த 11 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 5


நாள், நேரம்  : 28/06/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 


இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.


முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-  

https://www.youtube.com/watch?v=q8Hs63mXjrc&t=1s 



===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

===========================


இவ் பதிவின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=22296



===========================

# உங்களை இயக்கும் ஒரு எதிராளி யார் என்ற ரகசியங்கள்….

===========================


குருநாதர் :-  அப்பனே இதுதான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட உன்னிடத்தில் நீ வெறும் பொம்மை அப்பா. ஆனால் அப்பனே அவன் எதிர்ப்பாளித்தான் அனைத்தும் வைத்திருக்கின்றான். 



சுவடி ஓதும் மைந்தன் :-   நீ வெறும் பொம்மை ஐயா. ( அடியவர் கிட்ட இழுத்து உதாரணம் காட்டி )  இது வெறும் பொம்மைங்க ஐயா.  இங்க ( இவருக்கு) எதிரே நிக்குது பாருயா எல்லாமே அதுலதான் சேவிங்ஸ் வைக்குது ஆட்டி வைக்கிறது.  டேய் நீ பேசுறேன்னா நீ பேசுவ இப்படித்தான் பேசுவன்னு சொல்லிட்டு.. சைகை ஆனா இப்படி டேய் அப்படி ஆடுறான் இப்படி ஆடுவான். ஆனா நம்மளுக்கு தெரியாது கண்ணு பாடுறத …அப்படி பார்ப்பான் யாரு ஈக்குறது சூட்சமமா சென்சார் இயக்குறது சூட்சமம் 


அடியவர் 7 :- சென்சார் கண்ணுக்கு தெரியாதுங்க ஐயா 


சுவடி ஓதும் மைந்தன் :-  சொல்லுங்கம்மா அம்மா 


அம்மை அடியவர்:-  நம்மளோட உடம்போட டைம்ல சேஞ்ச் பண்ணா ஒரு ஷேப் ஒரு மேக்னெட்டிக் ஃபீல்ட் உருவாகும். நம்ம உடம்புல நீங்க சென்சார்னு சொல்றது என்னன்னா இது ஸ்தூல உடம்பு இதெல்லாம் யாருக்கு தெரியும் சூட்சம உடம்பு யாருக்கும் தெரியாது. 


ஆக்சுவலா நீங்க சென்சார்னு சொன்னீங்கள அதோட அர்த்தம், ஒரு பிசிகல் ஹியூமன் பாடியோட பிசிகல் ஃபார்ம். அதாவது டெம்பரேச்சர் பிரஷர் நம்ம சொல்றோம். அழுத்தம். டெம்பரேச்ச.ர் பிரஷர் ஹீட் நம்ம பாடியோட ஹீட் அல்லது நம்ம பேசுற சவுண்டு. இதை ஒரு எலக்ட்ரிக் எனர்ஜியா கன்வெர்ட் பண்ணி, கொடுக்குறதுக்கு பேர்தான் சென்சார் என்ற பேரு. அப்போ நம்ம உடம்புல ஒரு மேக்னெட்டிக் ஃபீல்ட் இருக்குல்ல. சூட்சும சரீரம்ன்றது என்ன ஒரு ஆற்றல். 


அந்த ஆற்றல்ன்றது மேக்னெட்டிக் ஃபீல்ட் அதாவது மின் அலைகளாக இருக்கும். சூட்சும சரீரம் அப்போ அந்த ஆற்றலை இயக்குறதுக்கு சென்சார். சென்சார் என்ன பண்ணும், ரிவர்ஸ் பண்ணும். அந்த அந்த எலக்ட்ரிக்கல் எனர்ஜிய, அதை அப்படியே பிசிக்கலா கன்வெர்ட் பண்றதுனால, அது நம்மள இயக்க முடியும். 


அதனாலதான் இப்போ டாக்டர்ஸ் என்ன பண்றாங்கன்னா ஆபரேஷன்ஸ்க்கு, ஒரு ஒரு இப்ப ஸ்ட்ரோக் வருதுன்னா, உள்ள அதுக்கான டிவைஸ்ல ப்ரோக்ராம் பண்ணி அந்த டிவைஸ் உன் கைய இயக்குறதுக்கு அவங்க அந்த சிக்னலை கொடுத்து சக்சஸ் பண்ணிருக்காங்க இப்ப AI மூலமா ..


நமக்கு நிறைய வீடியோஸ் படிக்குது எனக்கு படிக்கிற அந்த பழக்கம் உண்டு அதுல மெடிக்கலுக்கு இப்போ ஏi யூஸ் பண்ணி அந்த சிப்ப நம்ம மூளையில பதிவு பண்ணிட்டாங்கன்னா அந்த கம்ப்யூட்டர் மூல ப்ரோக்ராம் மூலமா, உங்க மூளையை வந்து மூளையை அதாவது அந்த டிவைஸ இயக்கி, நம்ம மூளையில இருக்க நியூரான்ஸோட தொடர்பு கொண்டு…, 


ஏன்னா அதுவும் மேக்னெட்டிக் ஃபீல்டு அதோட தொடர்பு கொண்டு அங்க மூளைக்கு சிக்னல் கொடுத்து, அந்த மூளை தான் நம்ம உடம்பு பாகங்களை கண்ட்ரோல் பண்ற டிவைஸ். 


மெயினான CPU என்றதுனால நம்ம கை இயங்காத முடக்கு பாதத்துல ஸ்ட்ரோக்னால செயலிழந்து போன கைய இயக்க முடியற மாதிரி இப்ப அறிவியல் பூர்வமா AI chip இப்ப யூஸ் பண்ணி மருத்துவத்துறையில சக்சஸ் பண்ணி காமிச்சிருக்காங்க 


இப்ப அதை பத்திதான் ஐயா எக்ஸ்பிளைன் பண்றாங்க 


சுவடி ஓதும் மைந்தன் :-    ஐயா இது வந்து இந்த உலகத்துல எந்த சயின்டிஸ்டாலும் நீங்க வந்து சொல்ல முடியாது. அகத்தியர் சொல்லி இருக்காருன்னா நீங்க ஏதோ ஒரு உங்களுக்காக இறங்கி நம்மளுக்காக இறங்கி வந்து சொல்லி இருக்காருன்னா, மக்கள் திருந்தனும். மக்கள் உலகம் வரும் காலகட்டத்துல கஷ்டம் வருது. அழியுதுன்னு சித்தர்கள் வந்து இறங்கி வந்து எவ்வளவு நேரம் சொல்லி இருக்காங்க. 


நிறைய பேர் சொல்லுவாங்க, டேய் சித்தர் எல்லாம்இவ்வளவு நேரம் சொல்லுவாங்களா?. சொல்லியே ஆகணும். சொல்லியே ஆகணும். வேற வழி இல்லை. 


ஏன்னா யாராலும் ஒன்னும் பண்ண முடியாதுங்க ஐயா சென்சார் வந்துருச்சுங்க ஐயா அதனால இதை எக்ஸ்பிளைன் பண்ணிக்கிறார் வந்து அது என்ன பேராம் எதிர்ப்பாளி 


அம்மை அடியவர்:-   நீங்கள் அனைவருமே உங்க கையை நல்லா சூடுபுற தேய்ச்சு பக்கத்துல வச்சு பாருங்க. ஒன்னு இழுக்கும் அல்லது எதிர்க்கும். நம்ம உடம்புல மேக்னெட்டிக் ஃபீல்ட் நீங்க இப்ப பார்க்கலாம். பண்ணி பாருங்க பண்ணி பாருங்க இப்பவே. கைய சூடு வர தேய்ங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப என்ன ஆகுது பொம்மை. பொம்மை அப்ப இவர் ஒரு பொம்மை. இவரை இயக்குறது யாரு? சென்சார் இவருக்குள்ள இருக்குது 


===========================

# உங்களை இயக்கும் எதிராளி - ஒரு நிழல் போல எப்போதும் உங்களுடன் பயணம்…. 

===========================



குருநாதர் :- அப்பனே உன் நிழல் அப்பனே எப்பொழுதாவது மறையுமா? 


சுவடி ஓதும் மைந்தன் :-  உன் நிழல் எப்பொழுதாவது மறையுமா மறையாது ஐயா சொல்லுங்க ஐயா பலமா? 


அடியவர்கள் :- மறையாது 


குருநாதர் :-  எது என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஏன் மறையாது? 


சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் மறையாது நிழல் 


குருநாதர் :-   அப்படி பின் மறைந்தால் நீங்கள் இறந்தவர்கள் 


அடியவர் :- கரெக்ட். இந்த உருவம் இருக்கிற வரைக்கும் நிழல் மறையாது. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா நிழல் எப்பாவது மறையுதா 


அடியவர் :-  இந்த உருவம் இல்லைன்னா தான் நிழல் மறையும். அப்படின்னு உருவம் இருக்கிற வரைக்கும் நிழல் மறையாது. சரிங்களா இந்த உருவம் இல்லைன்னா தான் நிழலும் இல்லை. 


https://youtu.be/q8Hs63mXjrc?t=22546



சுவடி ஓதும் மைந்தன் :- உடம்பு இல்லைன்னா தான் நிழல் இல்லை மீதி எப்படி இருந்தாலும் என்ன ஆகும் வந்து ஐயா யாருக்காவது சந்தேகம் இருந்தா கேளுங்க ஐயா அகத்தியரை. நிழல் என்பது இருக்கும் இருக்கும் 


===========================

# உங்களை இயக்கும் எதிராளியின் தன்மைகள்…

===========================


குருநாதர் :-  அப்பனே அதனால்தான் உன் கண்கள் சரியாக பார்க்க வேண்டும் என்பது. அப்பனே சரியாக பார்க்காவிடில் அப்பனே எது என்று புரிய, அப்பனே இது பதிவு செய்து கொள்ளும். அப்பனே நீ என்னென்ன கண்களால் பார்த்தாய் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- இந்த கண்ணு வந்து ஒரு பொம்மை இல்ல இந்த கண்ணால் எதை எதை நினைச்சாரோ கெட்டதை நினைச்சாரோ அது என்ன ஆகும் இந்த பிம்பம்? 


அடியவர் :- பதிவு செஞ்சு…. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்சர்வ் ஆகும். ஐயா புரியுதுங்களா? பதிவு பண்ணி வைப்போம் 


குருநாதர் :-  அப்பனே நீ பொய் சொன்னாலும், அப்பனே இது தன் பதிவு செய்து வைக்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :- சென்சார் பதிவு செய்து வைக்கும் ஐயா. ரெக்கார்ட் பண்ணி வைப்பீங்க ஐயா 


அடியவர் :-  மெமரில எல்லாத்தையும் பதிவு செஞ்சு வைக்கும் 


சுவடி ஓதும் மைந்தன் :- ( அடியவரை பார்த்து ) நீங்க வாங்க அய்யா இங்க 


அவசியம் பார்க்கவும்  இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=22593



அடியவர் :-   ( பின் வரும் அடியவரின் முன்னே நிழல் போல வந்தார். ) 


அடியவர் 6 :-  ( இவ் அடியவரின் பின்னே நின்றார் )


சுவடி ஓதும் மைந்தன் :-  (அடியவர் ) இவர் பொம்மை நீங்க வாங்க இப்ப இவர் யார் தெரியுமா நம்மளுக்கு தெரியாத ஒரு சென்சார் இவர் வந்து அப்ப இவர் (அடியவர் 6 ) கண்ணு கெட்டது பார்க்குதா இது என்ன ஆகும் ரெக்கார்ட் பதிவு செஞ்சு வைக்கும். அப்ப இவர் (அடியவர் 6 )  வந்து இவர் போனாலும் இது என்ன ஆகும்?  இது போகாது.. 


அடியவர் :-  (அடியவர் 6 அவர் ) பதிவுகள் எல்லாம் எனக்குள்ள தான் இருக்கும் இதுக்குள்ள தான் இருக்கும் சென்சார் குள்ள தான் இருக்கும் பதிவு அழியாது 


சுவடி ஓதும் மைந்தன் :- பதிவு ஆயிட்டே இருக்கும் 


குருநாதர் :-  அப்பனே நீ மற்றவர்களுக்கு துரோகம் எண்ணினால் அப்பனே நிச்சயம் இதுவும் துரோகம் நினைக்கும் 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீ  (அடியவர் 6 என்ற ) இந்த பொம்மை மத்தவங்களுக்கு துரோகம் எண்ணும் பொழுது,  இந்த (முன்னால் நிற்கும் அடியவர்  என்ற இவ் ) சென்சார் என்ன ஆகும்? 


அடியவர் :-  இதுவும் துரோகம் தான் நினைக்கும். அதுக்குள்ள என்ன இருக்குதோ 


சுவடி ஓதும் மைந்தன் :- அதுவும் இவனுக்கு துரோகம் பண்ணனும். 


குருநாதர் :-  அப்பனே ஆனாலும் இதற்கு இன்னும் நீங்கள் படிக்க வேண்டும் என்பேன் அப்பனே. அப்பொழுதுதான் தெளிவடையும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  சில விஷயங்களை நீங்க படிக்கணும் அப்படி இல்லைன்னா? 


அடியவர் :- புரியாது 


சுவடி ஓதும் மைந்தன் :- முடியாது 


===========================

# உங்களை இயக்கும் எதிராளி சாதாரணமில்லை….

===========================


குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே நீங்கள் நினைத்ததெல்லாம் அப்பனே பின் இவை தன் அப்பனே பின் பதிவாகும். ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இவை சாகாது. நீ செத்து விடுவாய் அப்பனே. 


அடியவர் :- பதிவுகள் என்றும் அழியாது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீ எது எதெல்லாம் நினைக்கிறியோ 


அடியவர் :- பிறவி பிறவியாய் தொடரும் 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா இப்படி நில்லுங்க ஐயா நீங்க முதுகு காட்டுங்க ஐயா 


அடியவர் :-   ( பின் வரும் அடியவரின் முன்னே நிழல் போல வந்தார். ) 

அடியவர் 6 :-  ( இவ் அடியவரின் பின்னே நின்றார் )



சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இதை பதிவு பண்ணினே இருக்கும். ஆனால் இந்த பதிவு என்பது மாறாதது. இவர் ( அதாவது மனிதர்கள் ) ஒருவேளை இறந்துவிட்டாலும்….. 



===========================

# உங்களை இயக்கும் எதிராளி–நீங்கள் இறந்தாலும்…. மீண்டும் நீங்கள் பிறவி எடுத்தவுடன் உங்கள் அருகில் மீண்டும் வரும்… 

===========================


குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட எது என்று கூற அப்பனே மீண்டும் அப்பனே, இவனே எடுத்து வந்து அது கொல்லும் அப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :-  (மனிதன்) இறந்தா கூட இவனை இந்த பொம்மை வந்து பீஸ் போனாலும் மீதும் இந்த உடல்ல எடுத்துட்டு வந்து கிட்ட நிக்க வச்சு அடுத்த பிறவி வந்து என்ன ஆகும்? 


அடியவர் :- இன்னொரு பிறவி கொடுத்து பதிவு திருப்பி வெளிய வரும் 


சுவடி ஓதும் மைந்தன் :- ஞாபகத்துக்கு வரும் 


குருநாதர் :-  அதனால்தான் பின் எதை என்று கூற, எது என்று கூற பின் கழிவாளி என்று நிச்சயம் அதனால்தான் உணரும் எது என்று கூற அப்பொம்மைக்கு. 


https://youtu.be/q8Hs63mXjrc?t=22703



சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா மூளை, நமது  மூளை.  கழிவாளி என்றால் மூளை. ( அடியவர் 6 அவரை சுட்டி காட்டி )  இதுதான் வந்து திருப்பி வந்து நம்ம பழைய காலத்துக்கு போறதுக்கு தான்… உனக்கு டேய் நீ சாகக்கூடாது. நீசெ த்தாலும் அந்த பொம்மைன்றதுக்கு மூளை கொடுத்துட்டு போறாரு. ஏய் புரியுதுங்களா? புரியலையா? 



அடியவர் :-  ஐயா அந்த ( மனித ) மூளையுடைய பயனை சொல்றாங்க. அவ்வளவுதான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப (இறைவன் ) என்ன பண்ணாரு?  இவருடைய பதிவுகள் பதிவுகள் அனைத்தும் மூலமா… அந்த மூளை இவருக்கே பிட் பண்ணி டேய் அந்த ஞாபகம் வரணும் நீ வந்து நீ என்னென்ன பண்ணி  இருக்கிறது எல்லாம் அங்க மூளைக்கு செயல்பாடு மெமரி திருப்பியும் வந்து சேவிங்ஸ் ஆகும் இங்க வந்து.  


( நிழல் போல இருக்கும் ) இந்த இருக்கிற எடுது என்ன ஆகும் வந்து இங்க ( வாழும் மனித ) மூளையில பதிவாகிடும். 


===========================

# உங்களை இயக்கும் எதிராளி அதனை அவ்வப்போது நீங்கள் சரி செய்ய வேண்டும்

===========================



குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதனை அப்பொழுது அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்பதை செய்ய வேண்டும் அப்பனே மாற்று 


சுவடி ஓதும் மைந்தன் :-  ரிப்பேர் செய்யணும். அப்பப்ப என்ன பண்ணனும்? சென்சார ரிப்பேர் பண்ணனுங்க ஐயா. சரி செய்யணும் 


குருநாதர் :-  பின் அதை செய்வதற்காகத்தான் இத்தனை இத்தனை பாடல்கள் ஞானிகள் இயற்றியுள்ளனர் அதை நிச்சயம் தன்னில் கூட படித்தால் மட்டுமே இது சரியாகும். 


அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :-  சென்சார வந்து ரிப்பேர் ஆச்சுன்னா என்ன பண்ணுவீங்க 


அடியவர் :-   சித்தர்கள் தான் மெக்கானிக் அவங்கதான் சரி பண்ணனும் உடம்பை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப சித்தர்கள் யாரு 


அடியவர் :-   அவங்கதான் நிறைய பாடல் படிச்சிருக்காங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப நீங்க என்ன பண்ணனும்? ஞான பாடல்களை படிக்கணும்.


===========================

# உங்களை இயக்கும் எதிராளி அதனை சரி செய்ய, பக்தி பதிகங்களை பாட  வேண்டும். அப்போதுதான் கஷ்டங்கள் நீங்கும்.

===========================


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட, பின் எதற்கு நாம் எதற்கு பின் படித்து எவை என்று கூற , தெளிவு பெற வேண்டும். விட்டுவிட்டால் நிச்சயம் அழிவு நிச்சயம். 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப சென்சார் வந்து கரெக்டான நேரத்துல பழுதாகும் போது என்ன பண்ணனும்? 



சுவடி ஓதும் மைந்தன் :-  அன்னைக்கு அன்னைக்கு அந்த (இறைவன் பாடல்கள்) பாராயணங்கள் படிச்சு, சென்சார் என்ன பண்ணனும்?  சரி பண்ணிக்கணும். இல்லைன்னா என்ன ஆகும் சென்சார் பழுது ஏடுங்க ஐயா அவ்வளவுதாங்க மாற்ற முடியாதுங்க ஐயா. அப்ப சென்சார் நம்மளுக்கு சில்ல கஷ்டம் வரும் பொழுது நம்ம என்ன பண்ணனும் சென்சார் என்ன பண்ணனும்? 


அடியவர் :-   ரிப்பேர் பண்ணனும் 


சுவடி ஓதும் மைந்தன் :- புதுப்பிக்கணும். ரிப்பேர் பண்ணனும். 


குருநாதர் :-  எது என்று புரிய நிச்சயம் தன்னில் அதனால் அதனால்தான் நல்லவை கேளுங்கள் என்று. நீங்கள் நல்லவை கேட்டால் பின் இது எடுத்துக்கொள்ளும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா வாங்க ஐயா.


அடியவர் :- ( மீண்டும் நிழல் போல முன்னே நின்றார் ) 


சுவடி ஓதும் மைந்தன் :-   அதனாலதான் நீங்க நல்லதை பாடுங்க. நல்லதை நினையுங்கள்.  நல்லதை எடுத்துக்கோங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-   (நீங்க) இதை பாடுனா ( உங்கள் நிழல் பொம்மை ) இது என்ன ஆகும்? ( உங்கள் நிழல் எதிராளி ) இது எடுத்துக்கும் 


அடியவர் :-  ( உங்கள் நிழல் எதிராளி )  பதிஞ்சுக்கும் 


சுவடி ஓதும் மைந்தன் :- ( உங்கள் நிழல் எதிராளி )  பதிஞ்சு வச்சுக்கும். 


===========================

# உங்களை இயக்கும் எதிராளி இறைவனிடம் கூட சென்று வரும். 

===========================


குருநாதர் :-  சரியான நேரத்தில் நிச்சயம் தன்னில் கூட இதுதான் நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்திற்கும் காரணம். இறைவனிடம் கூட சென்று வரும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த சென்சார் எங்க போகுது? 


அடியவர் :- ( முன்பு இது குறித்து  ) சொல்லி இருக்காங்க 


சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவன் கிட்ட கூட சென்றுட்டு வரும் சென்று வரும். வாய்ப்பு இதற்கு உண்டு 


அடியவர் :-  தினமும் போகுதுன்னு சொல்லி இருக்காங்க குருநாதர். தினமும் போயிட்டு வருதாம் இரவு நேரத்துல. இந்த ஆன்மா இறைவன்ட்ட போய் அழுதுட்டு வருமாம். இன்னைக்கு பூரா பாவம் பண்ணேனே. பாவம் பண்ணேனேன்னு 


குருநாதர் :-  இதனால் நிச்சயம் தன்னில் கூட உங்களுக்கு தெரியாமலே உங்களுக்கு ஒரு விசை செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதுதான் சென்சார் 


அடியவர் :-  கண்ணுக்கு தெரியாத ஒரு விசையானது…. ஒரு போர்ஸ்…. ஆனது ஒரு உருவமானது… ஒரு பிம்பமானது… இயங்கிக்கொண்டே…. அனைத்தையும் பதிந்து கொண்டே…. நீங்கள் செய்யக்கூடிய அனைத்து செயல்களையும் பேச்சுகளையும் பதிந்து கொண்டே இருக்கிறது. 


குருநாதர் :-  யாங்கள் இது எழுதி வைத்தோம். ஆனால் இன்றளவு புதிதாக கண்டுபிடித்து விட்டார்கள். அவ்வளவுதான். திருடி சென்று சுவடிகள். 


அடியவர் :-  இதெல்லாம் நாங்க எப்பயோ எழுதி வச்சுட்டோம்பா இப்ப இருக்கிறவன் ஆட்டைய போட்டான்றாங்க 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப இதை என்ன பண்ணிட்டாரு?  எடுத்துட்டு போயி?


அடியவர் :-  நான் கண்டுபிடிச்சேன்னு எல்லாம் பேட்டன்ட் ரைட்ஸ் காப்பீஸ் எல்லாம் வச்சுக்கிட்டாங்க எல்லாம் 


குருநாதர் :-   இதனால்தான் நிச்சயம் எவை என்று இதனை சுத்தமாக வைத்துவிட வேண்டும். இல்லையென்றால் மற்றொன்று பயன்படுத்திக் கொண்டு பின் நிச்சயம் தன்னில் கூட 


சுவடி ஓதும் மைந்தன் :- அதனால சுத்தமாக என்பது 


அடியவர் :- சுத்தமாக வச்சுக்கணும் 


சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த சுத்தமாக வச்சுக்கலைன்னா இது என்ன பண்ணும்? 


சுவடி ஓதும் மைந்தன் :-   இந்த சென்சார?..... 


சுவடி ஓதும் மைந்தன் :-   மத்தவங்க பயன்படுத்திடுவாங்க 


https://youtu.be/q8Hs63mXjrc?t=22924



குருநாதர் :- அப்பனே இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்பதை இதனால் மறைமுக ஆற்றல் எல்லாம் அப்பனே இயங்கி பின் கொடுக்கின்ற பொழுது, இவை இயங்காமல் போய்விடுகிறது 


சுவடி ஓதும் மைந்தன் :-   இந்த சென்சாருக்கு எல்லாம் மறைமுக (சில தீய) மந்திரங்கள் சில இருக்கும் பொழுது 


அடியவர் :- நெகட்டிவ் போர்ஸ். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த சென்சார் என்ன பண்ணிருது? 


அடியவர் :-  (சில) தவறான இடங்களுக்கு போறப்போ, தவறான விஷயங்களை கேட்கிறப்போ, அது வந்து இந்த எந்திரம் என்னது? பழுதடைஞ்சு போய் நின்னு போயிடுது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நின்னு போயிடுது அதனால இயங்காமல் 


அடியவர் :- நின்று விடுகின்றது.


சுவடி ஓதும் மைந்தன் :-   நின்று விடுகின்றது.


அடியவர் :- அதை திருப்பி இயக்கணும் 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா ? 


அடியவர் :- அதை திருப்பி இயக்க வேண்டும். சரியான முறையில் 


குருநாதர் :-  அதை சரியான முறையில் எதை என்று புதுப்பிக்கத்தான் நிச்சயம் இதற்கு வாய்ப்பாடே இருக்கின்றது. 


சுவடி ஓதும் மைந்தன் :-   வாய்ப்பாடு என்னது? மந்திரங்கள்.  இந்த சென்சாரை சரிப்படுத்த என்னது வேணும்? 


அடியவர் :-  மந்திர வாய்ப்பாடு உள்ளது 



சுவடி ஓதும் மைந்தன் :- மந்திரங்கள் உள்ளது. ஜெபித்துக் கொண்டே இருக்கணும் 


===========================

# நமசிவாய எனும் வாய்ப்பாடு…. 

# உங்களை இயக்கும் எதிராளி பிம்பத்தை சரி செய்யும்.

===========================


குருநாதர் :-  நிச்சயம் இதை சரி செய்ய முதலில் உதவுவது நமசிவாய எனும் வாய்ப்பாடு. 


அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த சென்சார சரி பண்ண… சரி செய்ய… முதல் முதல்ல உதவுவது என்ன தெரியுங்களா? நமசிவாய .


அடியவர் :- நமசிவாய !!!!! நமசிவாய !!!!! நமசிவாய !!!!!  ஓம் !!!!! 


குருநாதர் :-  அடுத்து நிச்சயம் தன்னில் கூட அதிலிருந்து வந்தவை தான் சரவணபவ எதை என்று கூற கணபதி நம, எவை என்று கூறிய பின் வெங்கடவ நம என்னும் எதை என்று கூற இன்னும் மந்திரங்கள் 


அடியவர் :-  சிவாய நம. 


சுவடி ஓதும் மைந்தன் :-    இதிலிருந்து வந்தது தான் 


அடியவர் :- இதிலிருந்து தான் எல்லா தெய்வங்களுடைய மந்திரங்களும் வந்துச்சு. சரவணபவ விநாயகர் மந்திரம் 


===========================

# சிவ லிங்கத்தை கையில் பிடித்திருக்கும் விநாயகர் 

# பிள்ளையார்பட்டி விநாயகர் 

===========================

# ஏன் முதன் முதற் கடவுள் என்று விநாயகர்  அழைக்கப்படுகின்றார்?

===========================


குருநாதர் :-  எதை என்று  அறிய விநாயகனும் எதற்கு பின் நிச்சயம் தன்னில் லிங்கத்தை பின் எவை என்று கையில் பிடித்துள்ளான். வரை 


சுவடி ஓதும் மைந்தன் :-   லிங்கத்தை கையில் பிடித்து வைத்துள்ள விநாயகர் யாருக்காவது தெரியுமா?  ஏன்?  சொல்லுங்கம்மா.


சுவடி ஓதும் மைந்தன் :-  விநாயகர் கையில விநாயகர் போட்டு,  சும்மா விநாயகர் படம் போட்டு,  அவர் கையில லிங்கம் படம் வரையுங்க 


அடியவர் 6 :- ( அதே போல வரைய ஆரம்பித்தார் ) 


https://youtu.be/q8Hs63mXjrc?t=23048



சுவடி ஓதும் மைந்தன் :-  லிங்கம் கையில வச்சிருக்காரு. 


அடியவர் :- லிங்கம் கையில லிங்கம் விநாயகர் லிங்கம் வச்சிருக்கிறதா நினைச்சுக்கோங்க 


பின் வரும் முக்கிய வாக்கின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=23087


குருநாதர் :-  அப்பனே எதை என்று புரிய, இதை மாற்ற அப்பனே நிச்சயம் தன்னில் கூட விநாயகப் பெருமான், இறைவன், ஞானியாக பின் எவை என்று கூற நிச்சயம் தன்னில் கூட. அவ்வளவு ஆற்றல் நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய அறிந்தும் கூட. 


குருநாதர் :-   இவ்வாறாக பின் அதற்கு நிச்சயம் தன்னில் கூட பின் யானை முகமே எதை என்று கூற. 


குருநாதர் :-   இதனால் நிச்சயம் அவனுடைய எது என்று கூறும் பின் இதனால் பின் ஊதுகின்றான் சங்கை. அனுதினமும் ஊதிக் கொண்டே இருக்கின்றான் மக்கள் நன்றாக வாழ. 


குருநாதர் :-   அதனால்தான் முதன்முதற்  கடவுள் என்று அனைவராலும் அழைக்க. 


அடியவர் :- சிவாய நம….. சிவாய நம…..  சிவாய நம….. 


சுவடி ஓதும் மைந்தன் :- எப்பவுமே என்ன பண்றாரு? இந்த புவியானது கீழே இறங்கிக் கூடாது என்பதற்கு இணங்க.. விநாயகப் பெருமான் என்ன பண்றாரு? 


அடியவர் :-  சங்கு ஊதுறாங்க 


சுவடி ஓதும் மைந்தன் :- சங்கு அதை வந்து என்ன பண்றாரு 


அடியவர் :-  தும்பிக்கை இருக்குல்ல …தும்பிக்கையில 


சுவடி ஓதும் மைந்தன் :-  தும்பிக்கையில ஊதுறாரு. ஊதிக்கிட்டே இருக்காருங்க ஐயா தும்பிக்கையில 


அடியவர் :-  அதனாலதான் யானை முகம் அதனாலதான் யானை முகம் வச்சு 


சுவடி ஓதும் மைந்தன் :-  யானை முகம் வச்சு இந்த தும்பிக்கையில உப்புன்னு அப்படியே வந்து அந்த பவரோட ஆற்றலோட செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றார் 


===========================

# அனைத்து தெய்வங்களும்  , இவ் உலகை காக்க அனுதினமும் உதவி வருகின்றனர்.

===========================


அடியவர் :-  அதாவது அந்த பேரொளி பிளவிலிருந்து வரக்கூடிய அந்த டமருக சப்தத்தை ஈசனுடைய சப்தத்தை பூமிக்கு பெற்றுக் கொடுக்குறதுக்கு.. எல்லா தெய்வங்களும் உதவி செஞ்சுட்டு இருக்காங்க. முருகப்பெருமான் விநாயகப் பெருமான் எல்லா சித்தர்கள் எல்லா பேருமே இந்த ஆற்றலை சமப்படுத்த பூமியில நமக்காக இருந்து உதவி செஞ்சுட்டு இருக்காங்க 


===========================

# சுவாமி ஐயப்பன், சபரிமலையில்  தவக்கோலத்தில் எவ்வாறு மக்களுக்கு உதவி வருகின்றார் என்ற ரகசியங்கள். 

===========================


குருநாதர் :-  அப்பனே இன்னொருவரை  பற்றியும்  இங்கு விளக்க வேண்டும். ஐயப்பனை பற்றியும் விளக்க வேண்டும். ஏன் என்று அவ்வாறு அமர்ந்துள்ளான் என்று. 


அடியவர் :-   சுவாமி ஐயப்பனை பற்றி சொல்றாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஏன் ஐயப்பன் பற்றியும் விளக்க வேண்டும்?  ஏன் அவ்வாறு அமர்ந்துள்ளார் என்று. 


குருநாதர் :-  இரு கால்கள் வைத்து அவன் தலையில் பின் மேல்நோக்கி ஆற்றல் செலுத்திட அமைதியாக நிற்கின்றான். அவ்வளவுதான். அவனுடைய ஆற்றல் இன்னும் கூட பின் பலமானது. 


அடியவர் :-   சிவாய நம. அவர் ஏன் குத்த வச்சு உட்கார்ந்து இருக்காருன்னு சொல்றாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :-  கால் ஏன் மடிச்சு  உட்கார்ந்து இருக்கிறார்?  


அடியவர் :-   குத்த வச்சு உட்கார்ந்து உட்கார்ந்து மேல அனுப்புறாரு ஆற்றல்களை 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்படி உட்கார்ந்தாதான்… இந்த பூமி என்ன ஆகுது?  இந்த தலை மேல…(தன தலை மேல் காய் வைத்து )  அனுப்பு இப்படி உட்கார்ந்துன்னு ஐயா புரியுதுங்களா?  இந்த ஆற்றல் மேல இருக்கின்ற  போது என்ன பண்றது?  வந்து பூமியை வந்து சரியான இதுல வந்து செயல்படுத்திக் கொண்டே வைக்கின்றது 


அடியவர் :-    ஆமா ஆமா 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா புரியுதா எல்லாருக்கும்? 


அடியவர் :-     அவர் அவர் உட்கார்ந்து இருக்கிறது வந்து.. அந்த பொசிஷன் வந்து ஒரு யோக நிலை 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால் தான்  அவர் ஒரு பெரிய ஆளா இருக்கிறாருப்பா இந்த கலியுகத்தில்… 


குருநாதர் :- அப்பனே  நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக நிச்சயம் எது என்று அறிய அப்பனே, ஏனென்றால் அவனுக்கு எது என்று கூறப்பின் கைகளில் எவை என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அவர் வந்து கைகளில் ஏதாவது வச்சிட்டு இருக்காரா? எதுவுமே இல்லை.இப்படி கட்டியா உட்கார்ந்து இருப்பார்  ( செய்து காட்டினார் ). கட்டியா உட்கார்ந்து இருந்து  இந்த ஆற்றலை தலை மேல செலுத்துகின்றார். அதனால்தான் அவர்…


https://youtu.be/q8Hs63mXjrc?t=23226



===========================

# அனைத்து தெய்வங்களிடம் இருந்தும்,  அவ் தெய்வாற்றலை நீங்கள் முதலில் பெற வேண்டும் 

===========================


குருநாதர் :-  அப்பனே இதனால்தான் அப்பனே இவையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே. இதனால் அப்பனே எதை என்று புரிய , ஏதோ பின் இறைவனை வணங்கினால் நன்மை கிட்டும் என்று. ஆனாலும் அப்பனே அனைவரும் உங்களுக்கு ஆற்றலை தருவதற்காகவே. அவ்வாற்றலை நீங்கள் முதலில் பெற வேண்டும். 


அடியவர் :- சிவாய நம….. சிவாய நம….. 


அடியவர் :- எல்லா தெய்வங்கள் அவங்களுடைய உருவங்களுக்கு ஒரு தார்ப்பரியம், அர்த்தம் இருக்கு. அதான் சொல்றாங்க. எல்லா பேரும் இந்த பூமி இயங்குவதற்கு…. நம்ம மக்கள் வந்து நல்லபடியா வாழ்றதுக்கு.. பூமியின் இயக்கத்தை சீரமைக்கிறதுக்கு.. ஒரு ரூபத்துல ஒவ்வொரு இடத்துல உட்கார்ந்து, நம்மளுக்கு உதவி செஞ்சுட்டு இருக்காங்க. இது மனுஷனுக்கு புரியலப்பா. முட்டாளாவே வாழ்றேன்றாங்க. 


===========================

# ஏன் முன்னேறவே முடியவதில்லை மனிதன்?

===========================

# ஏன் மனிதனுக்கு பாவங்கள் வந்து சேருகின்றது?

===========================


குருநாதர் :- இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் இதனால்தான் மனிதனுக்கு பாவங்கள் வந்து சேருகின்றது. உண்மையான இறைவன் பற்றி தெரியவில்லை. அதனால்தான் அப்பனே நிச்சயம் பொய்யான நீங்கள் பின் ஏதோ தெரிந்தவற்றை சொல்வதால் பின் நீங்கள் முன்னேறவே முடியவதில்லை மனிதன். 


அடியவர் :- நிறைய பேர் இந்த மாதிரி ஞானிகள் நல்லது செய்ய பூமிக்கு வந்து நமக்கு செஞ்சுகிட்டு இருக்காங்க. ஆனா இதை உணராம….. இந்த வாழ்க்கையை வந்து சாதாரணமா வாழ்ந்துட்டு இருக்கிறோம். அப்படின்றப்போ… அந்த உணராம புரியாம இருக்கிறது ஒரு பெரிய பாவம்பா. இதுவே உங்களுக்கு நிறைய கெடுதி வந்து சேர்ந்துட்டு இருக்கு. எல்லாத்துக்கும் ஒரு உண்மை இருக்கு. அறிஞ்சு புரிஞ்சு ஆராய்ந்து வாழ்க்கையை வாழுங்கன்றாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகேங்களா. அதனாலதான் வந்து இறைவன் பற்றி சரியா தெரியலைன்னா பேசக்கூடாது. இப்ப இறைவனை பற்றி என்ன சொல்றாரு வந்து 


அடியவர் :- பேசக்கூடாது 


சுவடி ஓதும் மைந்தன் :-  பேசக்கூடாது 


===========================

# உங்கள் வாழ்க்கையின் ரகசிய வாய்ப்பாடு….

===========================


https://youtu.be/q8Hs63mXjrc?t=23304


குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அப்படி இருந்தும் கூட நிச்சயம் எதை என்று அறிய, நிச்சயம் ஏது என்று புரிய. பின் அதாவது அப்பனே எது என்று புரிய இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மீண்டும் நீங்கள் தவறு அதிகம் செய்தால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதற்கும் வாய்ப்பாடு அப்பனே எது என்று கூட பின் ஆங்கிலத்தில் பின்(ஏ ஸ்கொயர்)


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா  ஏ ஸ்கொயர் போடுங்க ஐயா. 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஏ ஸ்கொயர் = ….ஐயா சொல்லுங்க ஐயா யாராவது 

……………..

……………..


சுவடி ஓதும் மைந்தன் :-  அய்யா இந்தாங்க இந்தா நீங்க போடுங்க.


அடியவர் 6:- ( வாய்ப்பாடு எழுத ஆரம்பித்தார்.)


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த சென்சாரோட அதிகமா ஆயிடுச்சுன்னா அடுத்து என்ன ஆகும்னு பாருங்க. ஏ ஸ்கொயர் 


குருநாதர் :- அப்பனே இன்னும் அப்பனே அதிகமாக்கு 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஏ கியூப் போடுங்க 


அடியவர் 6:- ( வாய்ப்பாடு எழுத ஆரம்பித்தார்.)


குருநாதர் :-  அப்பனே இன்னும் சமப்படுத்து. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் ஏ போடுங்க ஐயா 


குருநாதர் :-   அப்பனே இதனால் நீங்கள் அப்பனே நிச்சயம் இவ்வாறாக அதிகமாக தவறு செய்தால் அப்பனே உனக்கு இறைவன் மனைவியை கொடுத்து, பிள்ளைகளை கொடுத்து, அப்படி அப்படியே அப்பனே கழிக்கின்றது அப்பனே. இதுதான் அப்பனே. 


அடியவர் :- சிவாயநம !!!!! 


இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=23385


சுவடி ஓதும் மைந்தன் :-   இதுதான் சென்சார் என்றாரு. அப்ப ஐயா புரியுதுங்களா ஏ ஸ்கொயர் ஏன்னா ஏ இன்டு ஏ அவ்வளவுதான் விட்டுருங்க நீங்க நீங்க போயிடுறீங்க ஓகேங்களா விட்டுடுங்க அடுத்து நீங்க ரொம்ப அதிகமா போயிடுச்சுன்னா அந்த சென்சார் வந்து அதிகமா எடுத்துச்சுன்னா உனக்கு ஒரு மனைவி கொடுக்குது இன்னொரு ஏ கொடுக்கிறாரு. இன்னொரு ஏ கொடுக்கிறாரு அவ்வளவுதான். இது அவ்வளவுதான் இது கொடுக்கிறாரு இது கொடுக்கிறாரு இன்னும் நீங்க தவறு செஞ்சீங்கன்னா….. a*a*a மனைவி குழந்தைகள்… இன்னும் நீங்க தவறு செஞ்சீங்கன்னா a*a*a*a எல்லாரும் வாடா பின்னாடி ட்ரெயின் மாதிரி டேய் வாடா பிரச்சனை அனுபவிக்கலன்னு சொல்லிட்டு எல்லாரும் அனுபவிக்க வேண்டியதுதான். 


அடியவர் :-  சிவாயநம  


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா புரியுதுங்களா ஐயா இதெல்லாம் நீங்க கோடி ரூபாய் கொடுத்தாலும் கோடியா மில்லியன் கணக்குல கொடுத்தாலும் இதெல்லாம் யாரும் எடுக்க மாட்டாங்க. 

……….

……….

……….

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா புரியுதுங்களா?  ஏதாவது பாவம் பண்ணனும்னா பண்ணிக்கோங்க. ஐயா ஏதாவது நான் இப்படித்தான் இருக்கேன்னா அப்படியே இருந்துக்கோங்க…எல்லாம் வாரிசு வரும் a* ஒன்னு a6… a*a*a*a*a* எல்லாரும்


அடியவர் :-  ஒரு மனிதனுடைய பாவம் அதிகம் போகுது மனைவியை கொடுக்கிறாங்க….


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாம் சேர்ந்து கோவிந்தா போட வேண்டியதுதான்…. ஓ….ன்னு… அழுக வேண்டியதுதான் எல்லா லைனும் விட்டு 


அடியவர் :-  அதாங்க ஒரு மனிதனுடைய பாவம் அதிகமாகுது முதல் மனைவியை கொடுக்கிறாரு அப்படியும் பாவம் அதிகமாச்சுன்னா குழந்தையை ஒரு குழந்தையை கொடுக்கிறாரு அப்படியும் பாவம் அதிகமாச்சுன்னா இன்னொரு குழந்தை இப்படியே பாவம் பெருக பெருக வம்சமும் பெருகுது சந்ததியும் பெருகுது 


குருநாதர் :-  அப்பனே இப்பொழுது இருவர் வந்தார்களே அப்பனே அவர்களிடம்  கேள்?  இப்பொழுது என்ன பாடம் நடத்தினோம் என்று?


சுவடி ஓதும் மைந்தன் :-  ரெண்டு பேர் ஐயா…. ஐயா… ஐயா… ஐயா வாங்க ஐயா. உட்காருங்க ஐயா. உங்களதான் கூப்பிடுறாரு இப்ப இதுவரும் வந்தாங்க இல்ல ரெண்டு பேரும் யாருங்க இப்ப என்ன பாடம் நடத்துறோம்னு எல்லாருக்கும் சொல்லுங்க இப்ப என்ன பாடம் நடத்தினோம் என்று சொல்லுங்க ஐயா 


மேடை ஏறிய அடியவர் :-   ஐயா நான் இப்பதான் உள்ள வரேன் ஐயா. கிச்சன்ல இருந்தேன் இவ்வளவு நேரம். 


குருநாதர் :- அப்பனே இதுதான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று கூற பின் முட்டாள் என்பது என்பேன் அப்பனே மனிதனின் முட்டாள் என்பேன் அப்பனே. அதனால் அனைத்தும் தெரியும் அப்பனே ஆனாலும் சரியாக ஓதவில்லை இல்லை என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  மனிதன் எல்லாமே தெரிஞ்சுக்கிறதுக்கு… எல்லாம் வச்சிருக்காரு. ஆனா என்ன பண்றாரு சரியா படிக்கல. என்ன சொன்னாரு இவர்?


குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவை போன்று சொல்லலாமா என்பேன் அப்பனே?. சொல்லக்கூடாது அப்படியே பின் இவன் பக்தியும் இங்கே பொய்யாகின்றது. 


குருநாதர் :- ஏனென்றால் நிச்சயம் மற்றவர் பின் எது பின் இப்பொழுதுதான் நான் வந்தேன் எனக்கு தெரியாது மற்றவர்கள் கேட்டுட்டு பின் சொல்கின்றேன் என்றால் அறிவாளி. அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ்வளவுதான் இவனுடைய பக்தி. 


அடியவர் :- தவறு இல்ல நீங்க பார்க்கல ஆனா உங்க பதில் வேற மாதிரி இருக்கணும்னு சொல்றாங்க நான் கேட்டு சொல்றேன் அப்படின்னு நீங்க சொல்லி இருக்கிறீங்க 


குருநாதர் :- அப்பனே இப்படித்தான் மனிதன் தெரிந்து கொண்டு நிச்சயம் இறைவனை தெரியும் தெரியும் என்று தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கின்றான். பாவத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றான். இவனை வைத்து நான் சொல்கின்றேன் இப்பொழுது 


சுவடி ஓதும் மைந்தன் :-  தப்பு இல்லை உங்களை வச்சு சொல்றாரு இது மாதிரிதான் என்ன பண்றாரு ஒரு வாய்ப்பு புண்ணியம் தான் ஒண்ணுமே தெரியாம இறைவனை வந்து சும்மா சுத்திக்கினு அப்படியே இப்படி சுத்திக்கினு… எனக்கு இறைவனை பற்றி தெரியும். எனக்கு அதை பத்தி தெரியும் எனக்கு இதை பத்தி சொல்லி நடிச்சிட்டு இருக்காங்கப்பா 


குருநாதர் :- அவ்  நடிப்பானது அவனையும் கெட்டு நிச்சயம் அவனை சார்ந்தவரும் கெட்டு விடுகின்றது. இதுதான் நடிப்பு. மீண்டும் அதனை ஆங்கிலத்தில்


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா ஏ போடுங்க 


அடியவர் 6:- ( அங்கு எழுதினார் )


குருநாதர் :-  அப்பனே நிச்சயம் எவை என்று கூட இங்கு தீங்கு. 


இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=23631


சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா இங்க தீங்குன்னு போடுங்க……அப்ப ஏ ஸ்கொயர் அப்படியே போயிட்டே இருக்கும் ஓகே 


குருநாதர் :-  அப்பனே எது என்று புரிய அப்பனே இதே போலத்தான் அப்பனே நிச்சயம் பின் நீ நல்லவனை தேடி போனால், அப்பனே இப்படியே அப்பனே சென்று கொண்டே இருப்பார்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதை நீங்க வந்து… நல்லது வந்து செஞ்சுகிட்டீங்கன்னா… a * a * a * a   நல்லது போயினே இருக்கும். 


அடியவர் 6:- தீங்கு பண்ணா ?


சுவடி ஓதும் மைந்தன் :- தீங்கு பண்ணா a * a * a * a  சொல்லிட்டு போயினே இருக்கும் வந்து அப்ப நல்லது 


குருநாதர் :- ஆனாலும் அப்பனே இப்பொழுது தீங்குதான் அதிகம் உள்ளது 


சுவடி ஓதும் மைந்தன் :-  a அப்பா தீங்குதான் அதிகம் உள்ளது. தீங்கு அதிகமா போயிடுச்சு. a ஸ்கொயர் என்பது நல்லது என்பது கம்மியாகப்படுது 


===========================

# உங்கள் கர்மாவை எப்படி குறைப்பது?

===========================


குருநாதர் :-  அப்பனே இது மீண்டும் நிச்சயம் பின் எடுத்து வர என்ன செய்ய வேண்டும் ? 


சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப a ஸ்கொயர் a*a  a3    a*a*a   a4   a2 போடலாம் இல்லைன்னா a*a*a*aன்னு போலாம் இப்படி அதிகமா போயிடுச்சு திருப்பி எப்படி குறைக்கணும்? எப்படி குறைக்கிறது? 


குருநாதர் :-  அப்பனே நிச்சயம் அதனால்தான் நல்லவை பின் நீ அப்பனை கற்றுக்கொண்டு உன் இல்லத்தவளுக்கும் கற்று வைத்து உன் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இதை பின் அழியும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  கல்யாணம் பண்ணினா சும்மா கல்யாணம் பண்ணிக்க கூடாது. உன் புருஷனுக்கு சொல்லணும். நீ நல்லா உன் பிள்ளைக்கு சொல்லணும் .அப்பதான் திருப்பி என்ன ஆகும்? இது வந்து ஐயா நானு அப்படியே தான் அப்படியே தான் அப்ப நீங்க வந்து உன் புருஷனுக்கு நல்லது செய்யும்போது உங்க பிள்ளைகள் நல்லது செய்யுது இல்லன்னா இது வந்து சென்சார் எல்லாம் என்ன ஆகுது 


அடியவர் 6:- டிவைடட் 


சுவடி ஓதும் மைந்தன் :-   பை போட்டு டிவைடட் சொல்லுங்க நல்லதா நல்லதா ஆயிடுது திருப்பியும் வந்து சென்சார் நீங்க சரிப்படுத்துறேன்னு அர்த்தம் 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப நீங்க மட்டும் இருந்தா பக்தி பத்தாதுமா நீங்க மொத்தம் பக்தியா இருந்தா பத்தாது ஐயா நீங்க மொத்தம் பக்தியா இருந்தா பத்தாதுங்க ஐயா.  நீங்க மொத்தம் பக்தியா இருந்தா பத்தாது ஐயா யார் இருக்கணும் 


அடியவர் :- நீங்க நல்ல விஷயம் பக்தியா இருந்தா குடும்பத்துக்கு போய் சொல்லிக் கொடுக்கணும் மனைவியோ கணவனுக்கு சொல்லிக் கொடுக்கணும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கணும். உங்க குடும்பத்தை நல்லவங்களா மாத்தணும் நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்து…. 


குருநாதர் :-   அப்பனே அடுத்த இலக்குக்கு செல்கின்றோம் இப்பொழுது அனைவருக்கும் அப்பன பின் எவை என்று செவிக்கு அப்பனே நல்விதமாக அப்பனே எது என்று அப்பன பின் அதாவது பாடலை அப்பனே நிச்சயம் தன்னில் சிறுமியை வரச் சொல். 


சுவடி ஓதும் மைந்தன் :-  சிறுமியை  வர சொல்லுங்க.  எங்க அந்த பாப்பா? ( பாடல் பாட சிறுமியை அழைத்தார்கள் ) 


அம்பிகை வேடம் அணிந்த சிறுமி :- ( மேடை ஏறி சுவடியின் முன் அமர்ந்தார்கள்) 


அம்பிகை வேடம் அணிந்த சிறுமி :- ( வேலவா வடி வேலவா என்ற பாடல் பாட ஆரம்பித்தார்கள் )


https://youtu.be/q8Hs63mXjrc?t=23914



( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை அதனில் உரைக்கப்பட்ட வாக்குகள் தொடரும் ) 



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.