“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, September 16, 2026

சித்தர்கள் ஆட்சி - 735 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 02/08/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 12 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 3

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 02/08/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த  12 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 3


நாள், நேரம்  : 02/08/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை.  


இடம் : உலக நன்மைக்காக 12 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.


முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-  

https://youtu.be/npiKG6l6z6o



( பகுதி 2 தொடர்ச்சியாக…… )


===========================

#   அன்புடன் முருகப்பெருமான் வாக்கு 

===========================

பகுதி 3  வாக்கின் நேரலை :-  https://youtu.be/npiKG6l6z6o?t=16473 


அனைத்தும் அறிந்து, உணர்ந்து, ஏற்றுகின்ற தாயே, தந்தையே, உமைதானே என்றும் பின் மறவேனே. 


அறிந்தும், பக்தர்களே என்றும், இவைதன் யான் உணர்வேனே. 


உணர்வேனே, எத்தனை எத்தனை மாய போராட்டங்களே, இவைதன் உணரத்தானே வருவானே. 


வருவானே, ஏன், எதற்கு, இவைதன் புரியாத, இவை உண்டு, உணர்ந்து, அறிந்தும், எதையோ இல்லையே. 


இவைதன் புரியாமல் வருந்தி, எதற்காக நின்று, அறிந்தும், இவையென்று உண்டோ என்று, எதற்கு, எதை என்று, உயிர் உண்டோ என்று, மனிதன் எண்ணுகின்றானே. 


எண்ணின்று, எதை என்று, அறிய, உடன்பிறப்பு அறிந்தும், இதையென்று யார் உடன்பிறப்பு எதை என்று, கூர்ந்து கவனித்து, அறிந்தும், இதைத்தன் பண்பு, பண்பு ஒன்றி, பின் பண்பு பாராட்டினாலே, எதை பாராட்டி, உயிரா பின் உடம்பா, அறிந்தும், இதைத்தன் என்று, அறிந்தும், இவைதன்னே உணர்ந்து. 


===========================

#   அறியாமல் வாழும் மனிதன்….

===========================


https://youtu.be/npiKG6l6z6o?t=16523


உணர்ந்து, இதைத்தன் அவ்வாறாக, இதை என்று, நிடித்து, எவ்வாறெல்லாம் பின் தன் மூச்சியை, எவ்வாறெல்லாம் இழுக்கின்றானோ மனிதன். 


மனிதன் பின் மூச்சை இழுக்கின்ற பொழுது, எவ்வாறு இழத்தல், எவ்வாறு, அறிந்தும், இவைதன் உணர்ந்தாகின்றானே. 


உணர்ந்தாகின்ற போழுதிலும், அறிந்தும், இவையென்று உணரா, உணராதபடியே, இவைதன் ஏங்கி, ஏங்கி, நின்றானே. 


===========================

#   தந்தை அண்ணாமலையார் , தாய் உண்ணாமலையை வேண்டல்.

===========================


நின்றானே பின் தாயே, தந்தையே, உமையே, பணிகின்றேனே. 


பணிகின்றேனே, இவைதன் பின் உணராத வகையில், பின் உணர்த்தி வைத்து, அருள்கள் தாரும். 


தாரும், தந்தையே, அண்ணாமலையில் வீற்றிருக்கும், பின் அன்பு, பின் தந்தையே, தாயே, மனிதருக்கு எவை, ஏது, என்று உணராமலும், அறிந்தும், புரியாமல் வந்து கொண்டிருக்கின்றார்களே. 


அதையெல்லாம் திருத்தி, மாயங்களை திருத்தி, அருள் கூர்வாயாக. 


அருள் கூர்வாயாக. உன் சித்தம் அனைத்தும், அனைத்தும். ஏனைய சித்தர்கள் எதை உள்நின்று, அறிந்தும், இவைதன் உணராத, பின் பண்பிற்கு, பின் அன்பிற்கும், பின் எவை என்று, ஒரு பாசத்திற்கும், அடிமை உண்டோ, 


அடிமை உண்டோ, அறிந்தும், இவைதன் அறியாத வகையில் கூட, உண்டு, உண்டு. 


உண்டு, உண்டு. எதைத்தன்று, அறிந்தும், இவைதன் கன்றுகளாகி, அறிந்தும், கூட, அனைத்தும், கன்றுகளே. 


https://youtu.be/npiKG6l6z6o?t=16579


கன்றுகளே, இவைதன் உணர்ந்து, இதைத்தன் பண்பாக்கி, அறிந்தும், கூட, அனைத்தும், பின் மக்களுக்கே, பின் கலியுகத்தில், அறிந்தும், அழிவுகளே. 


அழிவிருந்தும், எதை என்றும், பயன்படாத, மனிதனே, எவை உணர்ந்து, கவனித்து, பின் தாயே, தந்தையே, பின் மன்னித்து, அருளும், ஆசிகளும், கொடும். 


கொடுத்து, இவை எதை புரிந்து, பின் மனிதன் எதற்காக, எவைத்தன், எதற்கு, உணர்ந்து, பின் எதற்காக வந்தான், என்பவையெல்லாம் கூர்ந்து , கவனித்து, அறிந்து கொடு  தாயே.


மனிதனோ, பின் முட்டாளே, எதை என்று, அறிய, எவை என்று, புரியாமல், அறிந்தும், உண்மைதனை, உணராமல், இருக்கின்றானே. 


===========================

#   ஞானியர்களை அழைத்தல்……

===========================


https://youtu.be/npiKG6l6z6o?t=16604


அவையெல்லாம் காத்து, அருள்வாயே, தாயே, தந்தையே, பின் எண்ணில், அடங்காத  ஞானிகளே, அறிந்தும், பின் வாருங்கள், எவை என்று கூற மக்களை காப்பாற்ற. 


அறிந்தும், இவையெல்லாம், எதை என்று, போனா, வேணாத வகையிலும் கூட, இதை என்று, அறிந்து, முற்பிறப்பிலும், இப்பிறப்பிலும், எப்பிறப்பிலும், அறியாத வகையில் கூட, தாயும் தந்தையும் இருக்கின்றார். 


பின் கந்தனே, எவை என்று, கூட, அறிந்தும், பின் யான் வந்தேனே. 


இவைதன் வள்ளி தெய்வயானையோடு, இவைதன் உணர்ந்து, இதைத்தன் பண்பாட்டி, இருந்தும், எவை என்று, கூட, பின் இருந்தும், மனிதனும், பின் உயிரோடு, அறிந்தும், இவை என்ன புரிய, புரிந்தும், விளையாட்டாகவே.


===========================

# உடம்புக்குள் உயிர் இருக்கின்றதா? அல்லது  உயிர் உடம்பை இயக்குகின்றதா?

===========================


விளையாட்டாகவே, மனம் அறிந்தும், இதைத்தன் உணரா, எவ்வாறு என்பதை, கூட, பின் மனிதன், பின் உடம்புக்குள், என்ன உயிர் இருக்கின்றதா? 


உயிருக்கு, எவை என்று, அறிய, பின் உயிர், பின் உடம்பை, பின் செலுத்துகின்றதா? என்பதெல்லாம், அறிவில்லையே. 


அறிவை வில்லையே. அறிந்தும், இவைதன் தாயே, தந்தையே, அறிந்தும், இவைதன் எதை என்று, கூட, பின் அண்ணாமலையிலே, உன்னை தேடி, தேடி, பின் அழிகின்றார்களே. 


https://youtu.be/npiKG6l6z6o?t=16649 


******  எதற்காக, எவை என்று, ஒன்றும் புரியாமல், அறியாமலும், எதை என்றும், புரியாமல், புரிய வைத்து, அறிந்தும், தவறுகள் செய்தும், வந்தாலும், அவைதன் ஏற்று, நடத்திட, பின் அருள் தா !!!!!! ******



****** தந்தையே  !!!!!!   தாயே  !!!!!!  உமை பணிகின்றேனே !!!!!! ******

 


இவைதன் அருள் கூர்ந்து , எவை ஊன்றின்று, இருந்தும், அறிந்தும், கூட, பின் அறியா கூட, எவை என்று, பொறாமையிலே, போட்டியிலே, இவைதன் வருந்தி, வருந்தி, எவைதன் மனித உடம்பை, பின் அழித்து, இவைதன் உணர்ந்து, இவைதன் அறியாத வகைக்கும், பல வகையில், கூட, அருணகிரியே அறிந்தும், கூட, பின் மனிதனை காப்பாற்று. அறிந்தும், கூட, பின் மக்களை காப்பாற்று !!!!!!  எழுந்து வா  !!!!!!. 


===========================

# அருணகிரியே ஓடோடி வா !!!!!!

===========================


இவைதன் உணர, பின் அழுக்குகள், பின் பறந்தோடி, பின் அழுக்குகளை துடைக்க, ஓடோடி வா, பின் அருணகிரியே !!!!!! 


இவைதன் எண்ணற்ற ஏது என்று, அறிய, பின் வேங்கி, எவை என்று, கூட, பின் வேங்கியவனே  !!!!!!  எது என்று, கூட, பின் அருகிலே இருக்கின்றாயே. 


அறிந்தும், கூட, பின் மூடனாக, எவை என்று, கூட, பின் எழுந்து வா !!!!!! 


எவை என்று, கூட, மனிதன் தூய , பின் எண்ணத்தை, எவை என்று, கூட, பின் உயர்த்த, பின் எவை என்று, கூட, பின் சில அழுக்குகளை நீக்க, பின் எவை அறிந்தும், உணர்ந்து, உண்மைதனை, உணரவில்லையே. 


உணர்ந்து, எதற்கு பயன்படுகின்றான்? 


https://youtu.be/npiKG6l6z6o?t=16703


பயன்படுகின்றானே. அறிந்தும், இவைதன் என்ன, ஏது விளையாட்ட பொருளா, அறிந்தும், இவை என்று? 


புரிந்து, புரிந்து, மனிதன் வாழ்க்கையில், எண்ணம் இல்லையே. 


எண்ணம் இருந்தும், அதை செயல்படுத்த முடியவில்லையே. 


அறிந்தும், எவை என்று, புரிய, இதற்கே, பல மனிதன், எவை, எதை என்று, இயந்திரங்கள் கூட, காப்பாற்று. 


===========================

# நான்கு  ரகசியங்கள் 

===========================


எவை என்று, கூட, பின் சித்தர்களின், அவை என்று, அறிய, பின் மனிதனின், எவை என்று, ஊர்ந்து, கவனித்து பார்த்தாலும், இயந்திரமாகவே செல்கின்றான் அறிந்தும், இதைத்தன் உருவாக்கவே.


அன்னென்று, எதை என்று, பொருள் என்று, காத்தாலும், இவை என்று, அறிந்து, நான்கும், பின் அறிந்து, எவை, எவை நான்கு என்று, இங்கு உரைத்தேனே. 


பின் நான்கு அறிந்து, எவை என்று, அறிய, அதில், பின் உட்காருமே , பின் முடிவுற்றதே. அறிந்தும், இவைத்தன் உணர, முடிவுற்றதே. 


அறிந்தும், பின் முடிவுக்கு வரவேண்டிய நிலை, பின் முடியாமல் போகின்றதே. 


இதை என்று, ஞானத்தை எவ்வாறு அருளிட? 


அருளிட, அறிந்தும், பின் இதை என்று, ஞானத்தை உணர்ந்தவன், எவனோ, அறிந்தும், எதை என்று, கூற , அறியவில்லையே. 


அறியவில்லையே, ஞானத்தை பன்மடங்கு, பின் உயர்திட்டாலும், அவை தன் பின் திருடனாக்கி, எவை என்று, கூற , குருடனாக்கி, பின் எவை என்று, கூற , பின் அறிவில்லாத ஆக்கி, இவைதன் பின் அழிந்து..


அழிந்து, அழிந்து, எவை என்று, கூட, பின் பிற்போக்கு, முட்போக்கு, இப்போக்கு, எப்போக்கு, அறிந்தும், இவைதன் உணர, இதைத்தன் அறிந்தும், நின்றும், பார்த்தும், இவை என்று, கூட, எவை, கூட, எவை என்று, அறிய, பின் மனிதன், பின் தாழ்ந்து நிற்கின்றானே.


https://youtu.be/npiKG6l6z6o?t=16765 


நிற்கின்றானே, பின் உடம்பில், எவை என்று, கூட, உயிர், அவை, எதை என்று, புரிய, உயிர் எங்கு இருக்கின்றது என்பது, தெரியாமலுமே. 


எவை என்று, கூட, சித்தர்களே, மனிதனுக்கு, எவை என்று, கூட, புகுத்தி, புகுத்தி, புகுத்தி………   புத்தியை, புகுத்தி, புகுத்தி, உள்ளம் அருளும், ஐயா !!!!!! 


===========================

#   ஏன் மனிதர்களுக்கு அவர்கள் அறிவு பயன்படாது ?

===========================


https://youtu.be/npiKG6l6z6o?t=16775


அருளும், எதை என்று, கூற, என் பக்தர்களே, அதை, எவை என்று, அறிய, நிச்சயம், பின் தாயே, தந்தையே, உனை விட்டால், எவர், அறிந்தும், எவை புரிந்தும், கூட, பின் காப்பாற்று!!!!!! 


எவை என்று, கூற, மனிதனே, பன்மடங்கு, எவை என்று, அறிவாளியாக, திகழ்கின்றானே என்று எண்ணம். 


https://youtu.be/npiKG6l6z6o?t=16787 


ஆனாலும், பின் அவ் அறிவு, எவை என்று, கூட, பயன்படாதே. 


****** கலியுகத்தில், அனைத்தும், எவை என்று, கலியனிடமே இருக்கின்றதே. ****** 


தாயே, தந்தையே, பணிகின்றேனே !!!!!! 


எவை என்று, மக்களுக்காக, எவை என்று, கூற, பின் ஏது என்று, கூற, பின் அதாவது, வா, வா !!!!!!


===========================

#   பல லோகங்களிலும் , இல்லாத லோகங்களிலும் சுற்றி வந்து ஞானத்தை பெற்ற ஆதி மூத்தோனின் ஞானத்தை மக்களுக்கு தர வேண்டுதல்…….

===========================


இவைதன் அறிந்து, இவைதன் அறிந்தும் கூட, ஞானோன், எவை என்று, கூற , மூத்தவனே !!!!!! 


எதை என்று, அறிய, நிச்சயம், பின் அதாவது, அறிவுள்ளவனே, எவை என்று, கூற , பல, எவை என்று, கூற , இவைதன் பின் பல லோகங்களிலும், இல்லாத லோகங்களில், சுற்றிட்டு வந்து, பின் ஞானத்தை பெற்றாயே. 


எவை என்று, கூட, அவ் ஞானத்தை, மனிதனுக்கு, அவை, எது புரிந்து, பின் தா !!!!!! தா !!!!!!  ஞானக்காரா !!!!!!  அவை என்று கூற , பின் மூத்தோனே !!!!!! . 


மூத்தோனே உதவியிருந்தும், எதை என்று, கூட, பண்பட்ட, மனதை உழுது, பழுத்து, அறிந்தும், இவைதன் உணர்ந்து, பின் புகுத்து, புகுத்து, அறிவை, பின் வா !!!!!!  அறிந்தும், எவை, ஏது என்று, புரிய.


https://youtu.be/npiKG6l6z6o?t=16824



****** தாயே, தந்தையே, பணிகின்றேனே !!!!!! ****** 


மக்களுக்கு, அறிந்தும், இவைதன் புத்தி இல்லாமல், எவை, அறிந்தும், உண்மை இல்லாமல், அறிந்தும், இவைதன் எதை, அனைத்தும், அறிந்தும், பின் அறிவில்லாதவனாக  திகழ்கின்றானே. 


திகழ்ந்து, என்ன பிரயோஜனமாகி, இவைதன் உருவாக்க, அறிந்தும், எவை என்று, அருணகிரியை !!!!!! , எதை என்று, புரிய, பின் மக்களை பாரும், எதை, ஏது என்று, கூட, பின் மக்களே, அறிந்தும், இவை என்று, புரிய, இதைதான், ஊனுக்கு, ஊன் உணவிற்கு, எதை என்று, கட்டங்கள், எவை என்று, புரிய…….


புரியபடியே, நொந்தபடியே, இவை என்று, அறிந்தபடியே, அறியாதபடியே, இவை ஊன்று, இவை ஊன்று, ஊன்றுபடியே, ஊன்று இல்லாதபடியே, எதை என்று, படியே, எவை என்று, உணர்ந்தானே, மனிதன்.


மனிதனுக்கு, எவை என்று, அறிய, பின் கால்கள், பின் ஊன்றாக இருந்தாலும், கைகள், ஊன்றாக இருந்தாலும், கண்கள், ஊன்றாக இருந்தாலும், எவை இல்லையே. அறிந்தும், இவை என்று, கூட, பயன்படுத்துவதில்லையே. 


****** தாயே, தந்தையே, அதை பயன்படுத்த, அருள்கள், தா !!!!!! தா  !!!!!!  ****** 


******  மூத்தவனே, அருள்கள், தா !!!!!! தா  !!!!!!  ****** 


தந்தையே, தாயே, எவை என்று, கூட, மனிதன் உருவாக்குகின்றானே. 


எதனை, எதனையோ, உருவாக்கி, உருவாகி, தன்னையே அழித்துக் கொண்டு, பின் தானும், எவை, ஏது என்று, புரிய, அறியாமல், பின் கண்களும், பின் வாயில்லாமல், எவை என்று, அறிய, பின் காதில் இல்லாமல், பின் எவை என்று, கூட, சுவாசிக்க முடியாமல், அறிந்தும், இதயம் இல்லாமல், வாழ்கின்றானே எவைதன் ஏது பொருள். 


https://youtu.be/npiKG6l6z6o?t=16886


பொருள் என்று, அருள் படைத்த இறைவா, அறிந்து, அருள் படைத்து, இருள் படைத்து, எவை என்று, அனைத்தும் படைத்து, பின் தாயே !!!!!!  தந்தையே !!!!!!  நேசிக்கின்றாரே மனிதன்.


எவை, ஏது என்று, கூட, புரிய வைக்கும், உனை நீயே, புரிய வைக்காவிடில், எவை என்று, அறிய, பின் நிச்சயம் தன்னில், கூட, பின் புரிய வைக்க முடியாதே கடை காலத்தில், பின் மனிதனை நோக்கு.


மனிதனை என்னவென்று, அறிந்தும், இவை என்று, இவைதன் உணரா, அவைதன் உணரா, எவைதன் உணரா, இதைத்தன், இதைத்தன், எப்படி, எப்படி, ஏது என்று, நோக்க, இப்படித்தான் வரும், பொருள் என்று. 


===========================

#   இறைவனை காண, உண்மை கல்வி அளிக்க வேண்டல்….

===========================


பின் புரியாதபடியே, அறிந்தும், கூட, பின் எத்தனை படிப்புகள், ஏது, எவை என்று, அறிய, இவைதன்னும், கூட, படிப்புக்கு, பின் எவை என்று, கூட, பிரயோஜனம் ஆகுமா, எவை என்று, உனக்கான? 


எதை என்று, கூட, உனைக்கான, எவை என்று, கூட, எவ்வாறு படிப்புகள், அவைதன் எடுத்து வா…


கலியுகத்தில், எவை என்று, கூட….


******  நீயே, அனைத்தும் உருவாக்கு !!!!!!.******  


****** இதைத்தன் உருவாக்கியவனே, நீயே  !!!!!!. ****** 


****** அழிப்பவனும், நீயே !!!!!!. ****** 


****** பின் ஆற்றல், பின் கொடுப்பவனும், நீயே !!!!!!. ****** 


எதை என்று, கூட, அதை, பின் முதலில் தான், மனிதனுக்கு, இவைதன், தாயே, தந்தையே, உமை, பணிகின்றேனே !!!!!! 


இவைதன் எவ்வாறு உருவாக்க, அறிந்தும், இவை என்று, பாடுபட்டு, நினைத்தின்று, இவை என்று, நெழுத்தாமல் இருக்கும், 


பின் உறவே !!!!!! 


எதை என்று, அறிவே  !!!!!!, 


எதை என்று, தெளிவே !!!!!!, 


எதை என்று, உணர்ந்து சொல்லவே, பின் தெரியவில்லையே மனிதனுக்கு. 


மனிதன், எவை என்று, குழந்தையாக, பிறக்கின்றானே. 


பின் இருக்கின்றானே. 


பின் பகுதியில், எவை என்று, கூட, பின் குழந்தையாக, இருக்கின்றானா?


மனிதனாக, இருக்கின்றானா? 


எவ்வாறு இருக்கின்றான் என்று, தெரியவில்லையே. 


===========================

#   இறைவா நீயே அனைத்தும்….

===========================


அறிந்தும், இவைதன் பொருளும், 


****** பொருளும், நீயே !!!!!! ****** 


****** அருளும், நீயே  !!!!!! ****** 

 

****** அனைத்தும், நீயே  !!!!!! ****** 


https://youtu.be/npiKG6l6z6o?t=16951


இவை என்று, எவ்வாறு என்பதை எல்லாம், பின் என்னை தேடி, தேடி, வருகின்றாரே. 


யான்  என்ன செய்வது ?????? 


எவை என்று, கூட, பின் எதை என்று, அறிய, நிச்சயம் தன்னில், கூட, சித்தனே, எவை என்று, கூட, பின் எதை அறிந்தும், உண்மைதனை அறிந்தும், கூட, பின் பல சித்தர்கள், பின் வருவார்களாக. 


****** வருவார்களாக…. எழுப்பு !!!!!!  ******


பின் அறிந்து, கூட, பின் இதைத்தன் உருவாக்கி, அறிவாக்கி, பின் இன்னும், பின் புதிதாக்கி, எதை என்று, கொண்டுவர, பின் மனிதன், எவை என்று, கூட, திருந்துவானே உலகத்தில். 


தாயே, தந்தையே, அதனாலே, பின் உம்மிடத்தில், அகத்தியன் வந்து, வந்து, அறிந்தும், கூட, உறவாடுகின்றானே. 


https://youtu.be/npiKG6l6z6o?t=16975


இதைத்தன் உறவாடு, பின் எவை என்று, புரியாத நிலையில், வந்தாலும், மனிதனை, பின் உள்நோக்கி, அழித்து, நின்று, பின் பாதுகாத்து, இவைத்தன் அழிக்க, பின் உள்நுழைத்து, எதை என்று, புரிய, பொய்யாக்குவான், எவை என்று அறிய.  


******  பொய்களாக, மனிதன் வந்தாலும், அதை, பின் மெய்யாக்குக… எவை என்று, கூட. ****** 


****** தாயே, தந்தையே, உன்னை பணிகின்றேனே !!!!!!. ******


******  எத்தனை, எத்தனை போராட்டங்கள், மனிதனுக்கு, எத்தனை, எத்தனை அழுக்குகள் இருந்தாலும், அவையெல்லாம்  தான், தூக்கி எறி, அறிந்து, கூட, தூக்கி எறிந்து, எவை என்று, உள்ளொன்று, நீ வந்தாலே, அறிந்து, கூட, பின் சில புத்திகள் ஏற்படும். ****** 


******  அப் புத்திகள், மூலமே , அனைத்தும், எவை என்று, கூட, மாறும்.****** 


இவைத்தன், பின் உருவாக்கு, தாயே, தந்தையே, அறிந்தும், பின் அண்ணாமலை !!!!!!  உண்ணாமலை !!!!!!  என்றே, எவை என்று, அண்ணாமலை என்று தேடி வருகின்றார்களே. 


தந்தையே, உமை எவ்வாறு என்பதை எல்லாம், ஏன், எதற்கு, எவை என்று, புரிய, எதை எதையோ  தேடி, பின் தேடிச் சென்று, எவை என்றும், அழிவிற்கு காரணமா…..


அழிவிற்கு, எவை என்று, எங்கு வந்தது, அழிவு? 


===========================

#   நமச்சிவாய  சொல் - மனிதனுக்குள் புகுத்து. 

===========================


அறிவு, தன் உணர்வுக்கு, இதைத்தன் உணர்வு, பூர்வாக்கி, அறிந்தும், இவைத்தன் உணர்ந்தும், அன்பிற்கும், எவை என்று, கூட, பண்பிற்கும், எதை என்று, கூட, மனிதன் ஆசைப்பட்டாலும், எதன் மீது ஆசைப்படுகின்றான், எவை என்று, கூட, பின் வாயாகவே, நமச்சிவாய, உன்னை துதித்து, என்ன பலன், எதை என்று, கூட. 


அவ்  நமச்சிவாய !!!!! சொல் என்பது  அவனுக்கு புகுத்து. 


https://youtu.be/npiKG6l6z6o?t=17027


அறிவு இதைத்தன் உருவாக்கி எவை என்று அறிய எதை என்று புரிய மக்களே பின் கவலை ஏது என்று புரிய பின் கவலைகள் இல்லாமல் எவை என்று வாழுங்கள். 


அருணகிரியும் எவை என்று, இன்னும் சித்தர்களும், இன்னும் நாடிகளும், இன்னும் சித்தர் எவை என்று புரிய, இன்னும் அகத்தியன் வந்து எழுப்புகின்ற பொழுது, இன்னும் பரிசுத்தமான ஆற்றல் எல்லாம் மனிதனுக்கு கிடைத்து, புகழ் எவை என்று கூற உச்சியில் அறிந்தும்.


முதலில் அறிந்து கூட எவை என்று கூற மனதில் பின் உள் எவை என்று உணர்வை அறிந்தும் இதைத்தன் புரியாத எவை என்று இருந்தாலும் அவை தன் உள்நோக்கி அழுக்குகளை எறிந்து, எதை என்று புரிய புகுந்து, பின் புத்தியை புகுத்திடுவானே தாயே !!!!!!  தந்தையே !!!!!! 


===========================

#   திரு அண்ணாமலை ரகசியங்கள்……

===========================


இவை எத்தனை எத்தனை மாற்ற மாற்ற ஞானிகளும் பின் சித்தர்களும் ஏன எவை புரிந்து எதை என்று அறிந்தும் கூட பல சித்தர்களும் ஞானிகளும் புகுந்து புகுந்து அறிந்து கூட, இவ்  ஞானி பின் ஞான மலையிலே, அதாவது இவ் ஞான மலையிலே, பின் அதாவது அண்ணாமலையிலே சொன்னேன். 


ஞானமலையிலே தவழ்ந்து நிற்கின்றார் மலையாக அறிந்தும் எவை என்று. தானாக மலையா??????


இல்லையே !!!!!!  அறிந்தும் எவை என்று அறிய பின் அனைத்து சித்தர்களும் எவை என்று கூட பின் ஞானிகளும் பல பல குருமார்களும் சேர்ந்து, ஒன்றோடு ஒன்று பினைந்து, அணைந்து, இறந்தும் எவை என்று அறிய பின் கல்லாக நிற்கின்றார்களே…. 


பின் எவை புரிந்து கூட பின் அடியோடு பின் அழித்திட எவை என்று கூட பின் கர்மத்தை அழித்திட. 


அதாவது பாவத்தை அழித்திட, புண்ணியத்தை பெருக்கிட மனிதனுக்குத்தான் அருள் தா !!!!! . 


இவர்கள் எல்லாம் எழுப்பு !!!!!


https://youtu.be/npiKG6l6z6o?t=17085 


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றார் தெரியுங்களா?  


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள்:-   ( கைதட்டல்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :- கடைசில என்ன சொல்றார் தெரியுங்களா  முருகர்?  அந்த மலை நிக்குதே….. அந்த மலை யார் தெரியுமா?  கடைசில தான் புரியுது… அப்புறம் தான் ஒன்னொன்னா கேட்கணும். அந்த மலை வந்து பல சித்தர்களும்… பல ஞானியர்களும்…. பல பல வழிகள்ல வந்து…. எல்லாம் சேர்ந்து தான்… கல்லா இருக்கிறாங்க அந்த மலை. போதும்டா மனுஷன். 


அடியவர் :- ஞானமலை 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஞானமலை. அந்த அண்ணாமலையை சொல்றாரு. அப்ப மனுஷனே வந்து புத்தியும் சரியில்ல என்ன சரியில்ல அவங்க கல்லாக்கினாங்க எல்லாரையும். இப்படித்தான் மனுஷன் இருப்பான். அப்ப முருகர் வேண்டுறாரு. யார்கிட்ட வேண்டுறாரு? 


அடியவர்கள் :- அப்பாகிட்ட 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்பாகிட்ட வேண்டுறாரு. அப்பா அந்த கல்லாக்குறாங்க பாருங்க… அவன் அவங்க எல்லாம் இறக்கி விடுப்பா….அவங்க எல்லாரையும்  வாழ்ந்துருவாங்கப்பா ( வாழ வைப்பாங்க அப்பா ).  


சுவடி ஓதும் மைந்தன் :-  மனுஷனுக்கு தெரியல வாழ்றதுக்கு. நீ அப்படி விட்டா…. அப்ப அந்த திருவண்ணாமலை என்பது என்ன?  பல சித்தர்களும்.. ஞானிகளும்… பல குருமார்களும்… தவம் செஞ்சு கல்லா கல்லா கல்லா ஆயிட்டாங்க வந்து… ஞானம் அதான் ஞானம் ஞானம் பெற்றவர்கள் எல்லாம் கல்லா ஆயிட்டாங்க வந்து…. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அவர் என்ன சொல்றாரு ஞானமலைன்னு சொல்றாரு அண்ணாமலை. அப்ப அந்த முருகர் வந்து நீ வாப்பா. இவங்கள தட்டி எழுப்பு. அந்த கல்லாக்குறாங்க பாருங்க மனுஷன் இப்படித்தான் இருப்பான் பரவால்ல. அந்த (அண்ணாமலையில் ) கல்லா இருக்கிறவங்களை தட்டி எழுப்பி…. மனுஷனுக்கு வந்து நல்லது செய்ப்பா… யாரு?  முருகர் வந்து அவங்க அப்பா அம்மா கிட்ட கேக்குறார் ஐயா.  அப்பா அம்மா கிட்ட சொல்றாரு. 


( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 02/08/2026   அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  12வது கூட்டு பிரார்த்தனை அதனில் உரைக்கப்பட்ட வாக்குகள் தொடரும் ) 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.