உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
யார் ஒருவன் எதை என்று உரிய உரிய நம்பிக்கைவைத்து என் அகத்தியன் காப்பாற்றுவான் என்று அப்பனே நிச்சயம் வருகின்றானோ அவன்தனக்கு அனைத்தும் கொடுத்து அப்பனே மேலே உயர்த்திவைப்பேன்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
