உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
மனதை வெறுமையாக்கு. வாயை மௌனமாக்கு. மனமும் மௌனமாக இருக்கவேண்டும். வாயும் மௌனமாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் பூரண அமைதி நிலவும், பூரண சாந்தி நிலவும்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment