உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
எப்பொழுது மருத்துவ சிகிர்ச்சை என்று ஒன்று ஏற்படுகிறதோ, அப்பொழுதே சேர்த்த புண்ணியம் போதவில்லை, பாபம் இன்னும் இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். வீண், விரயங்கள் ஏன் வருகிறது என்றால், ஒருவன் மெய்யான வழியிலே புண்ணியத்தை சேர்க்கவில்லை என்பதே பொருள். ஒருவன் கணக்கிலே இத்தனை தனத்தை பிடுங்கவேண்டும் என்று விதியிருந்தால், அத்தனை தனம் விரயமாகும். சிலர் தனத்தை இருகப் பிடித்து வைக்கிறார்களே, விதி, அவர்களிடமிருந்து தனத்தை எடுக்கிறவிதமே வேறு. கள்வர்களாலும், கொள்ளையர்களாலும், வேறு சில பகற்கொள்ளையர்களாலும், தனம் பிடுங்கப்படும்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment