இறைவன் அருளைக் கொண்டு கூறும்பொழுது, இஹுதொப்ப மனிதர்கள் செய்கின்ற செயல்கள் அனைத்திற்கும் எந்த உடல் எடுத்து எந்த காலகட்டத்தில் மனிதன் அதனை செய்கிறானோ, அவன் தான் பொறுப்பு. இருந்தாலும், நற்செயலை செய்யும் பொழுது "இது சிவார்ப்பணம்" என்றும், "தேவார்ப்பணம்" என்றும், "அசுரார்ப்பணம்" என்றும், "சித்தார்ப்பணம்" என்றும் செய்வது ஒரு காலத்தில், வழக்கமாக இருந்தது.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment