உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
அப்பனே என் பக்த்தர்கள் யாருக்காவது ஒருநாள் எதை என்று அறிய அறிய அனுதினமும் அப்பனே ஏதாவது நன்மைகள் செய்து கொண்டே இருங்கள் அப்பனே.யான் பார்த்துக்கொள்கின்றேன் அப்பனே.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment