உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
உள்ளத்திலே உண்மையை மறைத்து வைப்பதென்பது, அக்னியை மடியில் வைத்துக்கொள்வது போல. கடை வரையில் அவனை சுட்டுக் கொண்டுதான் இருக்கும். எனவே, விளைவுகள் எதுவானாலும் பாதகமில்லை என்று, ஆதியிலிருந்தே, ஒரு மனிதன் உண்மையை சொல்லப் பழகவேண்டும். இடையிலிருந்து தொடங்கினால், அதற்கு, அவன் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, அறத்தில் மிகப்பெரிய அறம், உண்மை பேசுவதாகும்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment