மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Monday, October 9, 2023

சித்தர்கள் ஆட்சி - 177 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 

எங்கே சத்தியம் நிரந்தரமாக தங்குகிறதோ, எங்கே தர்மம் நிரந்தரமாக தங்குகிறதோ, எங்கே கருணை நிரந்தரமாக குடிகொண்டிருக்கிறதோ, எங்கே பெருந்தன்மை நிரந்தரமாக குடிகொண்டிருக்கிறதோ, எங்கே விட்டுக் கொடுக்கும் தன்மை நீடித்திருக்கிறதோ, அங்கே இறையருள் இருந்து கொண்டே இருக்கும் என்பதில், இறையருளை தக்க வைத்துக் கொள்ள என்ன வழி? என்று பார்த்து, அந்த வழியிலே ஒருவன் சென்றால், ஏனைய பிரச்சினைகள் மெல்ல மெல்ல அவனை விட்டு சென்றுவிடும்.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

No comments:

Post a Comment