அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!
நமச்சிவாயம் வாஅழ்க
அகத்திய பிரம்ம ரிஷி வாஅழ்க
இல்லறம் என்றால் அப்பனே மனக்குழப்பங்கள், பின் சண்டைகள் சச்சரவுகள் இதற்க்கு தயாராக இருக்கவேண்டும் ஒருவன் சொல்லிவிட்டேன் அப்பனே பல வாக்குகளும் எதை என்று அறிய அறிய அப்படி தயாராக இருப்பவனே எவை என்று கூற இல்லறத்தில் நுழையவேண்டும்.
- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு (2/26/2023)
நமச்சிவாயம் தாள் சரணம்
அகத்திய பிரம்ம ரிஷி பாதம் சரணம்
No comments:
Post a Comment