தியானங்கள் செய். பின் தீபம் ஏற்றி தெரியும் என்னேன் பல
விசயங்கள் என்பேன் அப்பனே. பலவிசயங்கள் எவ்வாறு
என்பதைக்கூட அதன்மூலம் எப்படி வெற்றி கொள்ளளாம் என்பதையும் கூட தகுதி அளவு அப்பனே உந்தனுக்கும் தோன்றும்
என்பேன் அப்பனே.
- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு (1/18/2023)
No comments:
Post a Comment