“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, March 3, 2023

சித்தர்கள் ஆட்சி - 89 : அகத்திய மாமுனிவர் வாக்கு - சனி தேவனுக்கு கோபம் வந்து விட்டால் ....

 





அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் பாதம் போற்றி!


அப்பனே  பல கோடி என்பேன் அப்பனேஅதனால் கவலையை 

விடு அப்பனேஎதை என்றுஉணர்ந்து உணரந்து 

பல ரகசியங்களும் யான் உந்தனுக்கு தெரிவிப்பேன் அப்பனே

மனிதன் எப்படிஎல்லாம் பொய் சொல்லி ஏமாற்றிக்கொண்டு 

இருக்கின்றான் அப்பனேஉந்தனுக்கு உண்மை

உரைக்கப்போகின்றேன்அதன் மூலம் நீ வெற்றி கொள்ளலாம்பொய் எதை என்று அறிந்து அறிந்துபொய் என்றால் அப்பனே 

எதை என்று கூற கர்மா

நீ உண்மையைச்சொல்லி பிழைத்துக்கொள்

சனி பெயர்சிக்குப்பின் ). 


அப்பனே நலமாக எதை என்று அறிய அறிய அதனால் குறையை விடுஅப்பனே நலமாகவே எதைஎன்று உணர்ந்து உணர்ந்து 

பணத்தையும் கொடுப்பான் சனி தேவனேஅப்பனே ஆனாலும் 

எதைஎன்று அறிய அறிய சனி தேவனுக்கும் கோபங்கள்

மனிதனுக்கு என்னதான் கொடுத்தாலும் மீண்டும் மீண்டும் 

கேட்டுக்கொண்டு இருக்கின்றான் என்று கோபம் வந்து விட்டால் அனைத்தும் எடுத்துவிடுகின்றான் அப்பனே

இதுதான் அவனுடைய செயல்

அதனால் எதை என்று அறிய அவன் ( சனி தேவன் ) கொடுக்கும்போது இவற்றுக்கெல்லாம் காரணம் நிச்சயம் பின் இறைவனே 

ஈசனே என்றுகூறிவிட்டால் சனியவன் பின் எதை என்று அறிய 

அறிய பின் மனம் சந்தோசமாகி அனைத்தும்கொடுத்து விடுவான் அப்பனே இப்பொழுதே எதை யான் சொல்வது


- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு