“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, November 3, 2026

சித்தர்கள் ஆட்சி - 774 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - இலங்கையில் உள்ள ஸ்ரீ காயத்ரீ குரு பீடம் அதனில் அருளிய வாக்கு. (உலகம் அறியாத காயத்ரி சித்தர் ஆர்.கே. முருகேசு சுவாமிகள் வாழ்க்கை வரலாறு )

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாக படைத்தாய்! அனைத்தையும் நன்றாக கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! 


அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி! போற்றி! 


வேத மாதா , அன்னை காயத்ரி தேவி , ஸ்ரீ காயத்ரீ குரு பீடம்,இலங்கை 

அன்புடன் அகத்திய மாமுனிவர், புரட்டாசி மாதம், 02/10/2026  அன்று இலங்கையில் உள்ள ஸ்ரீ காயத்ரீ குரு பீடம் அதனில் அருளிய வாக்கு.


உலகம் அறியாத காயத்ரி சித்தர் ஆர்.கே. முருகேசு சுவாமிகள் வாழ்க்கை வரலாறு 


வாக்குரைத்த தேதி:- 02 அக்டோபர்  2026


வாக்குரைத்த நாள்:- கன்னி திங்கள் , புரட்டாசி மாதம்,  வெள்ளிக்கிழமை


வாக்குரைத்த ஸ்தலம், முகவரி:- Sri Gayathri Guru Peetham, 82, Lady Maccallum Drive Murugesu Square, 22200, Sri Lanka


Google Map Link:- https://maps.app.goo.gl/Bk5t7eQ3HK8dZgkDA 


காயத்ரி சித்தர் ஆர்.கே. முருகேசு சுவாமிகள்
இலங்கையில் உள்ள ஸ்ரீ காயத்ரீ குரு பீடம் 

===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

===========================


ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 


அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 


அப்பனே பல விசித்திரமான உண்மைகள் எல்லாம் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட  பின் இங்கு இருக்கின்றது. 


அப்பனே ஆனாலும் பல வகையில் கூட அதைத் தன் மனிதனுக்கு புரிந்து கொள்ளாமல் தவித்துக் கொண்டிருக்கின்றான். 


அப்பனே, இவ் மலைகளை அப்பனே நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம் அப்பனே, இவ் மலைகள் எல்லாம் அப்பனே நிச்சயம் ஏது என்று புரிய அப்பனே. 


===========================

# இராவணேஸ்வரர் - உலகம் அழியும் வரை உயிருடன் வாழ, உருவாக்கிய ரகசிய மூலிகை குகைகள்…

===========================


இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட  இவ்வமலையில் தான் அப்பனே எதை என்று புரிய 


அப்பனே, பின் அதாவது இராவணேஸ்வரன் எதை என்று புரிய அப்பனே நல்விதமாக, அப்பனே பின் எண்ணற்ற அப்பனே நிச்சயம் தன்னில் கூட குகைகளை உருவாக்கி…..


அப்பனே பல வழிகளில் கூட அப்பனே இறைவன் பலத்தை அப்பனே பின் பல பல மூலிகைகள் எல்லாம் அப்பனே எப்படி பின் ஏது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட 


அப்பனே பின் அதாவது பின் உலகம் அழியும் வரை பின் உயிருடன் வாழலாம் என்பதற்கு இணங்க, அப்பனே பல வகைகளில் கூட மூலிகைகள் எல்லாம் அப்பனே பின் அங்கங்கு அப்பனே குகைகளை அதாவது நிச்சயம் பின் தோண்டி, மலைகளை தோண்டி புதைத்து வைத்துள்ளான் அப்பா. 


இவ் ரகசியங்கள் மனிதனுக்கு தெரிந்துவிட்டால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அவை பயன்படுத்திக் கொண்டு, மனிதன் பல வகையில் கூட மனிதனுக்கே தீங்கு செய்வான் என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


அப்பனே இதனால், பின் எப்பொழுதும் எதை என்று புரிய. 


===========================

# எப்போது இவ் மூலிகை ரகசியங்கள் மனிதனுக்கு கிடைக்கும்?

===========================


அப்பனே பின் இதனால், அப்பனே அவையெல்லாம் அப்பனே நிச்சயம் பின் பின் ஏது எதை பின் புரிந்து கொள்ளும் அளவிற்கு கூட மனிதனுக்கு சக்திகள் இருக்காது அப்பா. 


ஏனென்றால், மனிதன் தன் வாழ்நாளில் மாயையை நோக்கி சென்று கொண்டிருக்கையில், அப்பனே உண்மை நிலை எப்பொழுதும் அறிய முடியாது அப்பா. 


இதனால்தான், எப்பொழுது பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் மாயை நிலையை கடந்து….


அப்பனே பின் புனிதமான அப்பனே உண்மை நிலையை…


மெய்ப்பொருளை…. 


அதாவது இறைவனை கண்டடைய பின் செல்கின்றானோ…


அப்பொழுது அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் குகைகளில் அப்பனே பின் ஒளித்து வைத்துள்ள ஆற்றல்கள், அப்பனே நிச்சயம் தன்னில் கூட…. 


அப்பனே பின் அதாவது, மனிதனை அப்பனே பின் நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம் அதாவது நிச்சயம் பின் சார்ந்து, அவை தன் கூட நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு கிடைக்கும் அப்பா. 


இதனால், மனிதன் நிச்சயம் பின் அதாவது தீய பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, பின் உடம்பை பின் இழந்து… 


பின் நல் ஆரோக்கியத்தோடு பல வகையில் கூட… பின் நிச்சயம் பல பின் மனிதனுக்கு சேவை செய்ய தொடங்குகின்றான் அப்பா. 


அன்னை காயத்ரி தேவி, ஸ்ரீ காயத்ரீ குரு பீடம்

===========================

# அன்னை காயத்ரி தேவி,  ஸ்ரீ முருகேசு சுவாமிகள் (காயத்ரி சித்தர்) அவர்களுக்கு சொப்பனத்தில் கட்டிக்கொடுத்த மர்ம குகை ரகசியங்கள்.

===========================


அப்பனே, இவைதான் அப்பனே ஒன்று ஏது என்று புரிய… 


அப்பனே பின் அதாவது, இப்பொழுது இருக்கின்றானே (ஸ்ரீ முருகேசு சுவாமிகள்) … 


இவ் பின் ஞானியும் கூட.. 


அப்பனே பலவற்றை பின் எதை என்று கூட கடந்து….


அப்பனே பின் ஒரு குகையில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சிலவற்றை நிச்சயம் தன்னில் கூட.. 


அப்பனே பின் இறைவனை தேடி தேடி, அப்பனே சிறுவயதிலே எதை என்று புரிய.. 


அப்பனே நிச்சயம் இன்னும் பின் பல பிறவிகளை கடந்து கடந்து….


அப்பனே நிச்சயம் தன்னில் எவ்வாறு என்பதை எல்லாம் இறைவனைத்தான் மெய்ப்பொருள் என்பதை எல்லாம் அப்பனே சிறுவயதிலே…. அப்பனே பின் நிச்சயம் ஞானம் பெற்று….


***** அப்பனே பின் அதாவது சொப்பனத்தில் நிச்சயம் தன்னில் கூட பின் ஒரு பொருள் அதாவது இங்கு இருக்கின்றது என்று நிச்சயம். ***** 


*****  பின் அதாவது (காயத்ரி) தேவி அழகாக பின் நிச்சயம் காட்ட, அக் குகைக்கு சென்றான் அப்பா. ***** 


இதனால், அப்பனே அக்குகையில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் இறை பலத்தோடு அப்பனே பின் ஏது என்று புரிய… 

ஸ்ரீ முருகேசு சுவாமிகள் - ஸ்ரீ காயத்ரீ குரு பீடம்

===========================

# அவ் குகைக்குள் ஏற்கனவே இருந்த சிப்பாய் ஞானி தன் உடலை மறைத்து வைத்து விட்டு கைலாயத்திற்கு சென்று விட்டார்.

===========================


அப்பனே அதாவது நிச்சயம் தன்னில் கூட.. 


பின் அதாவது ஒரு ஞானி பின் சிப்பாய் என்ற ஞானி இருந்தான் அப்பா. 


அவ் ஞானி என்பவன் அப்பனே உடலை மறைத்து வைத்துவிட்டு, அப்பனே பின் அதாவது கைலாயத்திற்கு சென்று விட்டான் அப்பா. 


அப்பனே நிச்சயம் தன்னில் கூட… 


அவ் உடம்பு அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. 


ஆனாலும், இவன் அதாவது இவ் ஞானி (ஸ்ரீ முருகேசு சுவாமிகள்)  அப்பனே பின் அங்கு குகைக்குள் பின் சென்றவுடன்….


அப்பனே பின் அங்கு பின் கைலாயத்தில் இருக்கும் அப்பனே பின் எவை என்று கூற  சிப்பாய் பின் ஞானி அவனுக்கு அப்பனே நிச்சயம் பின் யாரோ வந்திருக்கின்றான் நம் தன்னை தேடி. 


இதனால், இவன் தன் உண்மையான இறைபக்தி உள்ளவன் தான். 


===========================

# அவ் குகைக்குள் ஏற்கனவே இருந்த சிப்பாய் ஞானி உடலில் இருந்து பரிசுத்தமான சக்திகள்/ஆற்றல்கள் - ஸ்ரீ முருகேசு சுவாமிகள் அவர்கள் உடலில் புகுந்தது.

===========================


இதனால், நிச்சயம் தன்னில் கூட பரிசுத்த எதை என்ற ஆற்றலை இவன் பெறட்டும் என்று… 


(கைலாயத்தில் இருந்து) அங்கேயே எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஈசனிடம்  முறையிட்டு. 


இதனால், பின் இவ் ஞானிக்கு இங்கே அப்பனே பின் குகைக்குள் அப்பனே பின் ஒரு பெரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் மாறுதல். 


அப்பனே பின் அதாவது பின் ஆன்மீகத்தின் எதை என்று கூற,  


***** பல வழிகளாலும் அப்பனே நிச்சயம் பின் அதாவது கழற்றி வைக்கப்பட்ட பின் உடம்பில் அப்பனே பல சக்திகள் பின் இவனுக்கு புகுந்தது அப்பா.  ***** 


===========================

#  ஸ்ரீ முருகேசு சுவாமிகள் பெற்ற சக்திகள்/ஆற்றல்கள் 

===========================


அன்றையிலிருந்து, அப்பனே பின் இறைவன் ஏது எவ்வாறு எதை என்று புரிய 


பின் எவ்வாறெல்லாம் இறைவனை துதித்தால், 


எவ்வாறெல்லாம் உலகத்தை பின் ஆளலாம்…


மக்களுக்கு எவ்வாறு சேவை செய்யலாம்…


மக்கள் மனதை ஆராய்ந்து எப்படி எல்லாம் நிச்சயம் தன்னில் கூட 


பின் அதாவது எது என்று கூற பின் அழிவு பலம் பின் அழிவை தடுக்கலாம்… 


என்பவை எல்லாம் அப்பனே பின் இவ் ஞானிக்கு தெரிந்துவிட்டது அப்பா. 


இதனால், அப்பனே பன்மடங்கு அப்பனே பல வழிகள் கூட.. 


அப்பனே பின் மனிதர் குலத்திற்கு அப்பனே பின் தேவையானதெல்லாம் அப்பனே நிச்சயம் செய்து வைத்து… 


அப்பனே இதே போல் அப்பனே பின் பல குகைகளுக்கு அப்பனே சென்றான் அப்பா நிச்சயம் தன்னில் கூட. 


===========================

# சிப்பாய் ஞானி - முருகேசு சுவாமிகளுக்கு அளித்த  சக்திகள்/ஆற்றல்கள் 

===========================


இதனால், அப்பனே நிச்சயம் எவை என்று புரிய 


குகைக்குள் அப்பனே பின் இருந்த ஞானி நிச்சயம் தன்னில் கூட மறைமுகமாக… 


பின் அதாவது பின் எது என்று புரிய பின் (சிப்பாய் ஞானி) உடம்பு இல்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட (சிப்பாய் ஞானி) ஆத்மா மட்டும் நிச்சயம்… 


பின் நீ எங்கு ஏது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் எங்கு (ஸ்ரீ முருகேசு சுவாமிகள்) உனக்கு இடம்…. அதாவது எந்த இடம் உனக்கு பிடித்திருக்கின்றதோ….


அவ்விடத்திலே நிச்சயம் உனக்கு ஞானம் தோன்றி….. இன்னும் பன்மடங்கு எதை என்று அறிய  நிச்சயம் தன்னில் கூட… 


பின் நீ எதை விரும்புகின்றாயோ…. 


அதை தன் நிச்சயம் செய்வித்து பின் உலகம் பேசும் வரை…. 


நிச்சயம் எதை என்று புரிய பின் அனைத்தும் நல்கு ஆகும். 


அவை மட்டுமில்லாமல், நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்தும் பின் இராவணனின் இடமே. 


இதனால், பின் ராவணனுக்கு என்ன பலமோ எது என்று புரிய பின் நிச்சயம் அப் பலமும் உன்னைச் சேர்ந்து.. 


நிச்சயம் பின் அதாவது பின் உலகம் அதாவது புவி இருக்கும் வரையில் நிச்சயம் தன்னில்…. 


உன் புகழ் இருக்கும் என்று, நிச்சயம் பின் பரிபூரணமாகும். 


நிச்சயம் பின் என்னுடைய ஆசிகளும்… 


என்னுடைய நிச்சயம் சக்திகளும் உனக்கு கொடுக்கின்றேன் என்று…

 

அக்குகையில் உள்ள பின் ஞானியின் எது என்று புரிய நிச்சயம் சக்திகளும் கூட இவ் ஞானிக்கு அளித்து, அப்பனே பல மாற்றங்களை நிச்சயம் தன்னில் கூட. 


===========================

# முருகேசு சுவாமிகள் பெற்ற மந்திர உபதேசங்கள்

===========================


இவ்வாறாக அப்பனே பல வகையில் கூட அமைதியாக அப்பனே யாருக்கும் தெரியாமல் அப்பனே பல வகையில் கூட பின் நிச்சயம் தன்னில் கூட மந்திர உபதேசங்கள். 


அப்பனே பின் எப்படி எல்லாம் உலகை பின் இயற்கை சீற்றங்கள்.. 


அப்பனே எப்படி எல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று புரிய நிச்சயம் தன்னில்.


இதனால், பின் இங்கிருந்து எதை என்று புரிய எங்கேயாவது நிச்சயம் பின் மீண்டும் கைலாயத்திற்கு செல்லலாம் என்றெல்லாம் இவ் ஞானி அப்பனே மனதில் தோன்றியது. 


===========================

# எப்படி  முருகேசு சுவாமிகள் அழிவு வருவதை உணர்ந்தார்கள்?

===========================


ஆனாலும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. 


அப்பனே பின் தியானம் செய்கின்ற பொழுது நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய.. 


இங்கு ஒரு பெரிய அழிவு வரும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. 


அவ் அழிவு வந்துவிட்டால் நிச்சயம் பின் அனைத்தும் அழிந்துவிடும் என்று பின் தோன்றியது. 


பின் அதாவது தியானத்தின் மூலம். 


===========================

# ஏன் ஸ்ரீ முருகேசு சுவாமிகள் இங்கு காயத்ரி குரு பீடம் அமைத்தார்கள்?

===========================

# இறைவனிடம் ஸ்ரீ முருகேசு சுவாமிகள் என்ன பேசினார்கள்?

===========================

# ஏன் இங்கு தனது ஜீவ சமாதி இடமாக  தேர்ந்தெடுத்தார்கள் ?

===========================


இதனால் நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம் இங்கேயே இருப்போம். நிச்சயம் தன்னில் கூட ஏது என்று கூற… 

 

பின் அதாவது சொந்த இடமாகவே இங்கு எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட 


பின் இங்கே இருந்து பல மக்களை நிச்சயம் பல மக்கள் வாழ்வதற்காக இங்கு வருகின்றார்கள். 


நிச்சயம் இவற்றை எல்லாம் காப்போம் என்றெல்லாம் மனதில் தோன்றியது. 


இதனால், தனக்கு பின் பிடித்தார் போல் நிச்சயம் தன்னில் கூட 


பின் இறைவனிடத்தில் பின் மௌனத்தால் பேசி… 


யான் இங்கேயே பின் அடைகின்றேன். 


அனைத்தும் கூட பின் அதாவது ஜீவ சமாதியோடு நிச்சயம் அனைத்தும் எதை என்று கூற மக்களுக்காக எப்பொழுதும் பின் நிச்சயம் தன்னில் செய்து கொண்டே இருப்பேன். 


இன்னும் வரும் மக்களுக்கெல்லாம் 


நிச்சயம் பின்  நல் எண்ணத்தை, நல் புத்திகளை புகுத்தி, 


அவர்களின் பின் மாற்றத்தை யான் நிச்சயம் ஏற்படுத்துவேன் என்றெல்லாம் பின் அதாவது இறைவனிடத்தில் பேசினான் அப்பா. 


இதனால், அப்பனே இங்கேயே அப்பனே தங்கினான் அப்பனே. 


இதனால், அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே எதை என்று புரிய… 


அப்பனே பல மக்களுக்கு அப்பனே பின் இன்றளவும் கூட… 


அப்பனே எங்கெங்கு ஏது என்று புரிய… 


அப்பனே பின் அதாவது இறைவனிடத்தில் பேசி… 


அப்பனே பின் நிச்சயம் தன்னில் எதை என்று புரிய அப்பனே நல்விதமாக எங்கெங்கெல்லாம் அழிவுகள் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


ஏற்கனவே இவையெல்லாம் பின் நிச்சயம் தன்னில் அழிந்து, அப்பனே நிச்சயம் பின் தரை மட்டாக வேண்டி இருக்கும் சூழ்நிலை… 


அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட வந்திருந்தது என்பேன் அப்பனே. 


ஆனாலும் அப்பனே இறைவனிடத்தில் பல ஞானிகளை அப்பனே அழைத்து வந்து… 


பரிசுத்தமாக அப்பனே பின் இதைத்தன் அப்பனே பின் காத்தான் அப்பா. 


இருப்பினும் அப்பனே பல வழிகளில் கூட எப்படியோ சில சில வினைகள் அப்பனே பின் மனிதனால் அப்பனே எப்படியோ அழிந்தது. 


===========================

# காயத்ரி குரு பீடம் அதனை சுற்றியுள்ள பல ரகசிய குகைகள்… 

===========================


ஆனாலும் அப்பனே வரும் காலங்களில், அப்பனே மெய்ப்பொருள் என்னவென்று அப்பனே இதனால் நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம்…. 


அப்பனே பல ஆயிரக்கணக்கான அப்பனே குகைகளை, அப்பனே நிச்சயம் இராவணன் ஏற்படுத்தி… 


அப்பனே நிச்சயம் தன்னில் கூட, தேசத்தை பின் அதாவது நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம், அப்பனே பின் காத்து, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, எப்பொழுதும் எதை என்று இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். 


இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதை எல்லாம் அப்பனே இன்னும் பல குகைகள் இருக்கின்றது என்பேன் அப்பனே இங்கு. 


இதைச் சுற்றியும் கூட அப்பனே. 


***** இதனால் அப்பனே எவ்வாறு என்பதை எல்லாம் அப்பனே அக்குகையில் அப்பனே பின் இருந்து தியானம் செய்தால் அப்பனே பின் ஏத் தெய்வத்தையும் வரவைக்கலாம் என்பேன் அப்பனே. ***** 


===========================

# என் இராவணேஸ்வரர் இவ் ரகசிய குகைகளை மறைத்து வைத்துள்ளார்? 

===========================


ஆனாலும் நிச்சயம் இவையெல்லாம் அப்பனே பின் இராவணன் கூட 


அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட… 


அப்பனே பின் அதாவது உறுதிமொழி அதாவது நிச்சயம் பல வழிகளில் கூட 


பல ஆண்டுகள் தவம் செய்து…. 


***** நிச்சயம் உண்மையான பக்தன், உண்மையான பின் ஞானி….  இவ்வுலகத்திற்கு யார் சேவை செய்கின்றானோ, அவனுக்கு மட்டும்தான் இதை தென்பட வேண்டும் என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட ***** 


*****  அப்பனே பின் நல்விதமாகவே அப்பனே மந்திரங்களை அப்பனே பின் உபதேசித்து, அப்பனே அவை மறைத்து வைத்துள்ளான் அப்பா. ***** 

===========================

# யாரால் இவ் ரகசிய குகைக்குள் செல்ல  இயலும்? 

===========================


அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவ்வாறாக மனிதன்.. 


அப்பனே உழைப்பதற்கு…. 


இவ் நாட்டிற்காக சேவை செய்வதற்கு… 


தர்மத்தை நிலைநாட்டுவதற்கு… 


அப்பனே எவன் ஒருவன் அப்பனே பின் நிச்சயம் வருகின்றானோ… 


அவனே அப்பனே நிச்சயம் தன்னில் கூட தானாகவே அக்குகை அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பின் ஏது என்று கூற அக்குகைக்குள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் போகலாம் என்றெல்லாம் அப்பனே நிச்சயம் எவை என்று மனதில் தோன்றும் அப்பா. 


===========================

# ஏன் ஸ்ரீ முருகேசு சுவாமிகள், இவ் ரகசிய குகைக்குள் செல்ல முடிந்தது?

===========================


அப்பனே ஏனென்றால் நிச்சயம் பின் இவ்வாறுதான் ஒவ்வொரு குகையிலும் கூட, ஒவ்வொரு ஞானியும் நிறுத்தி வைத்து, நிச்சயம் யார் ஒருவன் இப்படி நினைக்கின்றானோ, நிச்சயம் தானாக இக்குகையை நோக்கி வரவேண்டும், என்றெல்லாம் அப்பனே (இராவணேஸ்வரன்) மந்திர உபதேசங்களை அப்பனே, பின் நிச்சயம் பயன்படுத்தி வைத்துள்ளான் அப்பா. 


இதனால் யார் ஒருவன் இப்படி நிச்சயம் நினைக்கின்றானோ அப்பனே தானாகவே அக்  குகைக்குள் அப்பனே செல்வான் அப்பா. 


அப்பனே அப்படிப்பட்டவன் தான் இவ் ஞானியும் (ஸ்ரீ முருகேசு சுவாமிகள்)  கூட அப்பனே.


===========================

# எப்படி  ஸ்ரீ முருகேசு சுவாமிகள் தற்போது மக்களுக்கு சேவை செய்து கொண்டுள்ளார்கள்?

===========================


அப்படி தான் அப்பனே பல வரங்களை பெற்று… 


அப்பனே இப்பொழுதும் அப்பனே பல மக்களுக்கு அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட… 


உடம்பில்லாமல் அப்பனே பல வழிகளில் கூட… 


அப்பனே மெய் ஞானத்தை உணர்ந்து… 


அப்பனே பல மக்களுக்கு சேவை செய்து கொண்டே இருக்கின்றான் அப்பா. 


===========================

# என் கலியுகத்தில் எண்ணற்ற உண்மைகள் தெரிந்து கொள்ள வேண்டும்?

===========================


இதனால் அப்பனே மனிதன் அப்பனே நிச்சயம் கலியுகத்தில் எண்ணற்ற அப்பனே பின் உண்மைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியம். 


அப்பனே நிச்சயம் பின் கலியுகம் ஏனென்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட… 


கலியுகத்தில் அப்பனே எவ்வாறு என்பதெல்லாம் அப்பனே மனிதன் அப்பனே வாழ தெரியாமல்… 


வாழ்ந்து கொண்டு இருக்கின்றான் என்பதை எல்லாம் அப்பனே ஏறக்குறைய அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பல வாக்குகளில் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே. 


===========================

# எப்படி ஞானிகள் உலகத்தை காத்துக்கொண்டே இருக்கின்றார்கள்?

===========================

# எப்போது இவ் ஞானிகள் உங்களை அழைப்பார்கள்?

===========================


இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இவ்வாறாக உயர் ஆற்றல்கள் அப்பனே இன்னும் உயர் ஞானிகள் எல்லாம் அப்பனே நிச்சயம் தங்கி தங்கி அப்பனே உலகத்தை காத்துக்கொண்டே இருக்கின்றார்கள் அப்பா. 


இதனால் அப்பனே உண்மையான அப்பனே நிச்சயம் தன்னில் அன்பு…


உண்மையான அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஞானம்… 


உண்மையான அப்பனே நிச்சயம் பாசம்… 


அப்பனே உண்மையான அப்பனே பின் அனைத்தும் அப்பனே… 


தர்மத்தை அப்பனே யார் ஒருவன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஏது என்று புரிய அப்பனே பின் எதை என்று புரியாமல், 


அப்பனே பின் தர்மத்தை நோக்கி அப்பனே பின் கள்ளம் கபடம் இல்லாமல் செய்கின்றானோ… 


நிச்சயம் பின் எதை என்று கூற  பின் அங்கங்கு ஒளிந்திருக்கும் ஞானிகள், 


அப்பனே அழைத்து…. 


அப்பனே ஆற்றல்களை தங்களுக்குள் அப்பனே அதாவது நிச்சயம் தங்களுக்குள் இருக்கும் ஆற்றலை அப்பனே… 


பின் இன்னும் அப்பனே பிற மனிதருக்கு கொடுத்து…


அவர்களும் அப்பனே முன்னிலைப்படுத்தி… முன்னேற்றப்படுத்தி….அப்பனே பின் நிச்சயம் இவ் தேசத்தையும் அப்பனே பின் காக்க வைப்பார்கள் என்பேன் அப்பனே. 


இதுதான் அப்பனே. 


இன்னும் அப்பனே எவை என்று புரிய அப்பனே. 


===========================

# இராவணேஸ்வரர் - பல ஞானிகளை கூட்டம் கூட்டும் ரகசிய இடம் எங்குள்ளது?

===========================


இதனால் அப்பனே பல மைல் தொலைவில் கூட… 


அப்பனே பின் பல வழியில் கூட… 


அப்பனே இராவணன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட… 


இடம் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட.. 


அங்குதான் அப்பனே இராவணன் அங்கு எது என்று புரிய அப்பனே பின் ஏது என்று புரிய அனைத்து ஞானிகளையும் அழைத்து அப்பனே நிச்சயம் பல உபதேசங்களை பின் எவ்வாறு என்பதை எல்லாம்… 


பல ஞானிகள் அப்பனே எவ்வாறு என்பதெல்லாம்… 


நீங்கள் ஒவ்வொன்றாக சொல்லுங்கள் யான் கேட்கின்றேன் என்றெல்லாம்… 


பல பின் ஞானிகள் அழைத்து… 


அப்பனே பின் பெரும் கூட்டத்தையும் கூட்டும் இடமெல்லாம்… 


இங்குதான் இருக்கின்றது அப்பா எது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட 


===========================

# இராவணேஸ்வரர் ரகசிய இடங்களில் உள்ள மந்திர கட்டு…

===========================


அவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட….


மனிதனுக்கு…. அப்பனே பின் அதாவது கண்களுக்கும் தெரியாது அப்பா. 


ஏனென்றால் இராவணன் அப்பனே நிச்சயம் தன் மந்திரத்தால் அப்பனே நிச்சயம் தன் பல வழிகளிலும் கூட அப்பனே பின் எதை என்று புரிய உண்மையான பின் அதாவது 


உண்மையான அறிவு படைத்தவனை… 


உண்மையான ஞானம் படைத்தவனை… 


உண்மையான பின் இறை அருள் படைத்தவனை… 


அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அது மட்டும் அவனுக்கு நிச்சயம் அவன் பின் அவை தெரிந்திருந்தால் மட்டுமே… 


ராவணனுடைய இடங்கள் அப்பனே நிச்சயம் இன்னும் தெரியும் அப்பா. 


===========================

# இராவணேஸ்வரர் ஆடைகளும், காலணிகளும் எங்கு உள்ளது?

===========================


அப்பனே அவை மட்டுமில்லாமல், அப்பனே நிச்சயம் பின் இராவணன் அப்பனே பின் அணிந்துள்ள ஆடைகளும்… 


அப்பனே நிச்சயம் இராவணன் அணிந்துள்ள அப்பனே காலணிகளும்…. 


இன்னும் அப்பனே ஓரிடத்தில் அப்பனே பின் தங்கி நிற்கின்றது என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற. 


அவற்றுக்கும் அப்பனே பின் பல மந்திரங்களை உபதேசித்து… 


அப்பனே நிச்சயம் இவ் நாட்டை காக்க… 


அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல வகைகளில் கூட அப்பனே எதை என்று புரிய அப்பனே. 


===========================

# ஏன் பல அரசர்கள் இங்கு வந்து சென்றுள்ளார்கள்?

===========================


இதனால் பின் வழிவழியாக வந்த அரசர்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட உண்மை அப்பனே தெரிந்து கொள்ள, 


அப்பனே பின் உண்மை அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் இறைவனைப் பற்றி தெரிந்து கொள்ள 


பின் நல்லாட்சியை நடத்த அப்பனே இங்கு வந்து தான் சென்றுள்ளார்கள் அப்பா. 


இங்கு வந்து சென்று…. அப்பனே நிச்சயம் தன்னில் கூட….. பல வழிகளில் அப்பனே பின் தியானங்கள் செய்து….. அப்பனே பல வெற்றிகளையும் கண்டுள்ளார்கள் அப்பா. 


தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


===========================

# ஸ்ரீ காயத்ரீ குரு பீடம் - அதனை சுற்றியுள்ள மலைகளில் உள்ள ரகசியங்கள்.

===========================


இதனால் அப்பனே உண்மையான அப்பனே பின் ஞானமும், அப்பனே பின் உண்மையான மக்களுக்கு அப்பனே சேவை செய்யும், அப்பனே பின் நிச்சயம் தகுதி அப்பனே பின் யாருக்கு அதாவது பின் மனதில் ஒலிக்கின்றதோ, நிச்சயம் பின் அவர்களையே அப்பனே பின் இங்கு அழைத்து, அப்பனே நல்வழிப்படுத்தி, அப்பனே முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும்…. அப்பனே சக்தி இவ் மலைகளுக்கெல்லாம் உள்ளதப்பா. 


===========================

# இராவணேஸ்வரர் மலைகளுக்கு இட்ட கட்டளை என்ன?

===========================


இதே போலத்தான் இவ் மலைகளில் எல்லாம் இவ் மலைகளிடத்தில் எல்லாம் இராவணன் பேசியிருக்கின்றான் அப்பா நிச்சயம் தன்னில் கூட 


உண்மையாக பின் யார் ஒருவன் இருக்கின்றானோ அவனுக்கு நீயே பின் ஏற்றத்தை கொடுக்க வேண்டும். 


பொய்யானவர்கள் பின் இருந்தால் நிச்சயம் பின் எதை என்று கூட இங்கிருந்து துரத்தி… பின் அழிவுகளும் கொடுக்க வேண்டும் என்பதை எல்லாம்…. அப்பனே இவ் மலைகளுக்கெல்லாம் அப்பனே எவை என்று கூட இராவணன் முறையிட்டு இருக்கின்றான் அப்பா. 


இதனால் அப்பனே இராவணன் அப்பனே பின் மலைகளாக இருப்பதால்…  அப்பனே நிச்சயம் தன்னில் இன்னும் ரகசியங்கள் இங்கெல்லாம் பொதிந்துள்ளது அப்பா. 


===========================

# ஏன் ஞானிகள் எப்பொழுதும் அழிவதில்லை? என்ன ரகசியம்?

===========================


இதனால் அப்பனே எதை என்று புரிய அப்பனே இதனால் ஒவ்வொரு ஞானியும் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட ஆற்றல் மிகுந்தவர்கள் தான் என்பேன் அப்பனே. 


எப்படி ஞானி ஆகின்றான்? 


அப்பனே யாராவது யோசித்தீர்களா? 


அப்பனே எவ்வாறு அப்பனே? 


நிச்சயம் ஒரு மனிதன், அப்பனே பிறந்து, வளர்ந்து, ஒரு 60, 70 வயதிற்குள்ளே, இறக்கின்றான் அப்பனே. 


அவன் பெயரை கூட அப்பனே மறந்து விடுகிறார்கள் என்பேன் அப்பனே. 


அவன் பிள்ளைகளோ இன்னும் இன்னும் அப்பனே அதாவது நிச்சயம்.

 

ஆனாலும் அப்பனே பின் எவை என்று புரிய அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட இன்னும் வாழ்ந்தவர்கள் அப்பனே நிச்சயம் பெயர் நிலைத்திருக்கிறது என்றால் அப்பனே நிச்சயம் ஏது என்று புரிய இறையருளால் மட்டுமே உண்டு என்பேன் அப்பனே. 


இறையருள் இல்லை என்றால் அப்பனே… இவ்வாறெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட…. இறைவனிடத்தில் பேசி, பேசி… பல ரகசியங்களை தெரிந்து கொண்டு, தெரிந்து கொண்டு…. அப்பனே பின் நிச்சயம் பல மக்களை நிச்சயம் தன்னில் கூட…. புண்ணிய பாதைக்கு எடுத்துச் சென்றவர்களின் ஆன்மா எப்பொழுதும் அழியாதப்பா. 


அப்பனே எப்பொழுதும் அப்பனே, அவருடைய பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கும் அப்பா பின் மனதில் கூட. 


===========================

# கலியுக மாய வலை…அழிவை நோக்கி பயணம்…. 

===========================


அப்பனே இதையெல்லாம் அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. மனிதன் அப்பனே மாய வலையில் சிக்கிக்கொண்டு, அப்பனே அனைத்தும் அப்பனே பின் தவறாக அப்பனே சித்தரித்து, அப்பனே எவ்வாறு என்பதை எல்லாம் அப்பனே. 


இதனால்தான் அப்பனே கலியுகம் அப்பனே பின் ஏது என்று முடிவுக்கு வந்து கொண்டே இருக்கின்றது. 


===========================

# ஏன் தன்னை சான்றோரையும் அழித்து விடுவான் மனிதன்?

===========================


அப்பனே இவ்வாறாக இன்னும் உண்மைகள் உணரவில்லை என்றால் அப்பனே நிச்சயம் தன்னில் நோய்களும் அப்பனே நிச்சயம் கஷ்டங்களும் அப்பனே அதாவது நிச்சயம் தன்னில் மனக்குழப்பங்களும் வந்து அப்பனே மனிதன் அப்பனே பின் தன்னைத்தானே இழந்து அப்பனே அதிவிரைவிலே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எதை என்று கூட தன்னையும், தன்னை சான்றோரையும் அழித்து விடுவானப்பா.


===========================

# மனிதர்களுக்கு கடைசி வாய்ப்பு…

===========================


இதனால்தான் அப்பனே பின் கடைசியில்…. அப்பனே ஒரு வாய்ப்புக்காக, ஞானிகள் எல்லாம் அப்பனே வந்து, சித்தர்கள் எல்லாம் வந்து, அப்பனே மனிதனுக்கு தெளிவுபடுத்த, அப்பனே நிச்சயம் தன்னில் கூட வந்திருக்கின்றோம் அப்பனே. 


இதையும் அப்பனே பின் கேட்காமல் இருந்தாலும் அப்பனே பின் அழிவு தொடங்கிவிட்டது தான் என்பது அர்த்தம் என்பேன் அப்பனே. 


இதனால்தான் அப்பனே அழிவுகள் பல பல அப்பனே யாரால் நிச்சயம் மனிதனால் மட்டுமே என்பேன் அப்பனே. 


மனிதன் என்னென்ன அழிவுகள் எதை என்று ஏற்படுத்துகின்றானோ அதற்கு தகுந்தார் போல் அப்பனே நிச்சயம் பின் இறைவனும் கூட அப்பனே பின் ஏற்படுத்துகின்றான் அவ்வளவுதான் என்பேன் அப்பனே. 


மனிதன் என்ன செய்கின்றானோ அதற்கு தகுந்தார் போல் இறைவனும் செய்வான் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன் அப்பனே. 


சில மனிதருக்கு அப்பனே எவை என்று புரிய இதனால் அப்பனே பின் இறைவன் நாமத்தை எப்படி உச்சரிப்பதும், இறைவனை எப்படி கண்டு அடைவதும், அப்பனே பின் நிச்சயம் இறைவன் பாதையில் எப்படி பின் செல்வதும் என்றெல்லாம், மனிதனுக்கு பின் இக்கலியுகத்தில் தெரியவே இல்லை என்பேன் அப்பனே. 


இதனால்தான் அப்பனே நிச்சயம் தெரியாமல் வாழ்ந்தாலும் கூட அப்பனே பின் கஷ்டத்தோடு பின்னி பிணைந்து வாழ வேண்டும் என்பேன் அப்பனே. 


தெரிந்து வாழ்ந்துவிட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் எதுவும் தேவையில்லை என்றுதான் பின் நிச்சயம் நினைப்பான் என்பேன் அப்பனே. 


எதுவும் தேவையில்லை.  இறைவன் தேவை என்று எவன் ஒருவன் உணர்கின்றானோ அவன்தான் அப்பனே மெய்ஞானம் படைத்தவன். 


மெய் அறிவு பெற்றவன். 


அவ்வாறு பின் பெற்றிருப்பவனிடத்தில் இறைவன் நிச்சயம் எப்பொழுதும் குடிகொண்டிருப்பான் அப்பா.


அவ்வாறு இன்றி அப்பனே நிச்சயம் பின் எவை எது என்று புரிய எனக்கு சொந்தங்கள் அப்பனே இன்னும் எவை என்று கூட பின் காசுகள் இன்னும் பின் தொழில்கள் இன்னும் அப்பனே பின் இடங்கள் பின் இன்னும் எதை என்று கூட எதை எதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கின்றானோ நிச்சயம் தன்னில் கூட அவனிடத்தில் அப்பனே பின் உண்மை ஞானம் இல்லை என்பேன் அப்பனே. 


அதனால் பின் நிச்சயம் தன்னில் கூட சில பின் கொடுத்தும் அப்பனே இறைவன் புடுங்கிக்கொண்டு அப்பனே கஷ்டத்தை பின் கொடுத்து விடுவான் என்பேன் அப்பனே. 


===========================

# ஸ்ரீ முருகேசு சுவாமிகள் உபதேசங்கள்.

===========================


இதனால் வாழ்நாள் முழுவதும் அப்பனே பின் எண்ணி எண்ணி அதனை பின் அதாவது நினைத்து நினைத்தே எண்ணியே வாழ வேண்டும் என்பது தான் அப்பனே…. நிச்சயம் தன்னில் கூட…. எவை என்று புரிய அப்பனே இவைதான் அப்பனே. 


நல்விதமாக இவன் ஞானியும் மனிதனுக்கு பல உபதேசங்களையும் தெரிவித்தான் அப்பா நிச்சயம் தன்னில். 


இப்படி வாழ்ந்தால் இப்படி பின் எவை என்று ஒரு வரங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று. 


ஆனாலும் சிலர் பயன்படுத்தினார் என்பேன் அப்பனே. 


நிச்சயம் பலர் பயன்படுத்தவில்லை என்பேன் அப்பனே. 


நிச்சயம் பின் எது என்று கூறப்பின் சிலர் அப்பனே பின் பயன்படுத்தியே  அப்பனே நிச்சயம் தன்னில் கூட…. பல வழிகளில் கூட ஞானத்தை பெற்றனர் என்பேன் அப்பனே. 


===========================

# ஏன் உயர்ந்த ஞானம் அடைதல் வேண்டும்?

===========================


இதனால்தான் அப்பனே உயர்ந்த ஞானம் அடைதல் வேண்டும். 


அப்பனே தாழ்ந்த ஞானம் அடைதல் பின் கூடாது என்பேன் அப்பனே.


அதனால்தான் எப்பொழுதும் தாழ்ந்த ஞானம் உடையவர்கள் கூட அப்பனே பின் எப்பொழுதும் வாக்குகள் செப்புவதில்லை. 


அப்பனே உயர்ந்த ஞானத்தில் இருக்க வேண்டும் என்பேன் அப்பனே. 


பின் உயர்ந்த ஞானத்தை எப்படி அடைவது என்பது எல்லாம் அப்பனே மனிதன் நிச்சயம் தன்னில் கூட எதை என்று சிந்தித்தாலே யாங்கள் வந்து அவர்களுக்கு பின் வாக்குகள் செப்பி, அப்பனே மனதை மாற்றி, அப்பனே பின் நல்வழி எடுத்துச் செல்வோம் என்போம் அப்பனே. 


===========================

# கலியுகத்தில் பாவ , புண்ணிய கணக்கு எப்படி உள்ளது ?

===========================


இதனால் அப்பனே பின் புண்ணியங்கள் இக்கலியுகத்தில் மனிதனுக்கு குறைந்து கொண்டே வருகின்றது. 


பாவங்கள் அப்பனே பின் மனிதனுக்கு ஏறிக்கொண்டே வருகின்றது. 


இதனால்தான் அப்பனே அப்பாவத்தை எப்படி குறைப்பது? 


என்பது எல்லாம் அப்பனே சித்தர்கள் பல ஞானிகள் அப்பனே பின் வந்து வந்து…. 


வாக்குகள் செப்பி செப்பி… 


அப்பனே இப்படி நடந்தால்… இப்படி ஆகும்… என்பது எல்லாம் அப்பனே எடுத்துரைத்துக் கொண்டு வருகின்றோம். 


===========================

# மெய் ஞானம் என்றால் என்ன?

===========================


அப்பனே இதனால் நிச்சயம் தன்னில் கூட, பின்  எதை என்று புரிய அப்பனே நிச்சயம் இறைவனை அதாவது மெய் ஞானத்தை உணரவில்லை என்றால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவ்வளவு இறைவனை தொழுதாலும், எவ்வளவு பரிகாரங்கள் செய்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை என்பேன் அப்பனே. 


மெய் ஞானம் என்றால் என்ன?  எதை என்று புரிய அப்பனே யாருக்காவது தெரியுமா?   என்றாலும் கூட, அப்பனே தெரியாது அப்பா. 


எதையும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட… 


அதாவது அனைத்தும் இறைவன் செயலே என்று யார் ஒருவன் இருக்கின்றானோ அதுதான் அப்பா மெய் ஞானம் அப்பனே. 


இறைவன் கொடுத்தால் வாங்கிக் கொள்ளும் நிச்சயம் தன்னில் கூட… 


பின் பிடுங்கிக் கொண்டாலும் எதை என்று… 


எதை கொடுத்தாலும் இறைவனை இறைவனுக்கே சாரும்.. 


என்பதை எல்லாம் யார் ஒருவன் உணர்ந்திருக்கின்றானோ.. 


அவன் தான் மெய் ஞானம் பெற்றவன் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


இதனால் கலியுகத்தில் இவ்வு மெய் ஞானம் பெற்றவர்கள் என்பது பின் நிச்சயம் குறைவே என்பேன் அப்பனே. 


===========================

# இராவணேஸ்வரன் - மலை குகைகளுக்கு சொல்லி கொடுத்தது என்ன?

===========================


இவ் மெய் ஞானம் பெற்றவர்கள் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது இவ்வாறு அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட மனதில் பின் தோன்றினாலே….. இராவணனின் குகைகள், இராவணனிடத்திற்கு பின் எவை என்று கூற பின் ஏது என்று கூற பின் அழைத்து வரும் என்பேன் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட. 


பின் மனிதனை… இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட… பின் மெய்ஞானத்தை உணர்ந்துவிட்டான்.  


இவனுக்கு பன்மடங்கு சக்திகளையும் கொடுத்து…. நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம்…. பின் உலகத்தை காக்க… நிச்சயம் தன்னில் கூட…. எவ்வாறெல்லாம் நிச்சயம் பின் எதை என்று புரிய….. இவ்  மலைகளுக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றான் அப்பா, எதை என்று புரிய நிச்சயம் இராவணேஸ்வரன் என்பேன் அப்பனே.


இதனால் அப்பனே இவ் மலைகளே அவனுக்கு ஆரோக்கியத்தையும் அவனுக்கு சக்தியும் அப்பனே அவனுக்கு என்ன தேவையோ அதை நிச்சயம் கொடுக்கும் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன் அப்பனே.


===========================

# ஸ்ரீ முருகேசு சுவாமிகள் உலகத்திற்கு சொல்லாமல் விட்ட பல ரகசிய மந்திரங்கள்.

===========================


இதனால் அப்பனே தெரிந்தது அப்பனே பின் ஒன்றுமில்லை. 


அப்பனே பின் தெரியாததும் ஒன்றுமில்லை. 


அப்பனே எதை என்று புரிய… புரிந்து கொள்ளுங்கள் என்பேன் அப்பனே.


இதற்கு என்ன சான்று என்பதை எல்லாம் அப்பனே. 


இதனால் அப்பனே இவ் ஞானி மிக அப்பனே பின் எது என்று கூறி அப்பனே பின் ஏது என்று புரிய அப்பனே பின் பல மந்திரங்களில் தெரிந்து வைத்திருக்கின்றான் அப்பா நிச்சயம் தன்னில் கூட. 


அவ்  மந்திரங்கள் எல்லாம் அப்பனே மனிதருக்கு செப்பவில்லை. 


ஏன்  என்றால் மனிதன் அதை பயன்படுத்திக் கொண்டு, பல வழியில் கூட தீவை ஏற்படுத்துவான் என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


===========================

# ஸ்ரீ முருகேசு சுவாமிகளிடம் உள்ள பல ரகசிய மந்திரங்கள் யாருக்கு கிடைக்கும்?.

===========================


பின் வருங்காலத்தில் அப்பனே, பின் வருவோருக்கெல்லாம் அப்பனே யார் ஒருவன் உண்மையான பின் உண்மையானவையை பின்பற்றி அப்பனே உண்மை ஞானத்தை உணர்ந்து வருகின்றானோ….


அப்பனே பின் தன் மனதில் உள்ள இப்பொழுதும் கூட…. அப்பனே பின் இருக்கும் மந்திரத்தை…. அப்படியே அவனுக்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் மாற்றி தருவான் அப்பா. 


இவையெல்லாம் அப்பனே உண்மை. 


மின்மாற்றி போல் அப்பனே பின் நிச்சயம் எடுத்துக்கொள் என்று சொல்லிவிடுவான் அப்பா. 


இதனால் உயர்ந்த இடத்தில் வகிக்கலாம் என்பேன் அப்பனே. 


===========================

# ஏன் கேட்டு பெறுவது வரமல்ல?

===========================


கேட்டு பெறுவது அப்பனே நிச்சயம் தன்னில் எதை என்று புரிய அப்பனே பின் வரங்கள் அல்ல அப்பனே நிச்சயம் தன்னில் கூட.


கேட்காமல் பெறுவதே வரங்கள் என்பேன் அப்பனே. 


===========================

# எப்படி  கேட்காமலே   வரங்கள் பெறுவது?

===========================


அவ் கேட்காமல் பெறுவது எப்படி?  என்பது எல்லாம் அப்பனே நல் பின் எண்ணத்தோடும்… 


உயர்ந்த பின் நிச்சயம் தன்னில் குறிக்கோளோடும் வாழ வேண்டும் என்பேன் அப்பனே. 


மற்றவருக்காக உழைக்க வேண்டும் என்பேன் அப்பனே. 


மெய் ஞானத்தை முதலில் உணர வேண்டும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


***** இதனால் அப்பனே பின் மெய்ஞானத்தை உணர்ந்துவிட்டால் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட தானாக வரங்கள் கிட்டும் அப்பா. ***** 


நிச்சயம் எது என்று கூற பின் மெய்ஞானத்தை உணராமல், அப்பனே நீங்களும் அப்பனே எங்கெங்கே நிச்சயம் சென்றாலும், 


அப்பனே அவை வேண்டும், இவை வேண்டும் என்று சொன்றாலும், 


பின் வரங்கள் நிச்சயம் கிட்டிடாது அப்பனே எவை என்று புரிய. 


===========================

# ஸ்ரீ முருகேசு சுவாமிகள், இன்றும் சமாதியில் உயிரோடு இருக்கின்றார்.

===========================

ஸ்ரீ முருகேசு சுவாமிகள், இன்றும் சமாதியில் உயிரோடு இருக்கின்றார்.

இதனால் அப்பனே நிச்சயம் தான் நிச்சயம் தன்னில் இன்னும் கூட பின் அதாவது சமாதியில் உயிரோடு இருக்கின்றான் என்பேன் அப்பனே எதை என்று புரிய அப்பனே. 

பின் இதனால் அப்பனே அவன் அழைத்தால் தான் உண்டு எதை என்று புரிய. 


===========================

# எப்படி உங்களுக்கு தேவையானதை, உலகெங்கும் இருக்கும் உயர் ஞானிகள் - அவர்களே முன்வந்து உங்களுக்கு கொடுப்பார்கள்? 

===========================


நிச்சயம் அதே போலத்தான் அப்பனே உள் நல் எண்ணங்கள் பின் உள்ளுக்குள்ள அப்பனே பல விஷயங்கள் எதை என்று புரிய… 


பின் இறைவனை நோக்கி நோக்கி இருந்தால் அப்பனே… 


ஆங்காங்கு இருக்கும் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட ஆத்மாக்கள்…

 

உயர் பின் ஞானியர்கள் அப்பனே அழைப்பு விடுத்து… 


அப்பனே உங்களுக்கு தேவையானதை அவர்களே கொடுப்பார்கள் அப்பா. 


சொல்லிவிட்டேன் என்பேன் அப்பனே.


===========================

# மகிமை புகழ் இராவணேஸ்வரர்  ஒளித்து வைத்துள்ள ரகசிய மூலிகைகள், ரகசிய வித்தைகள்…

===========================


இன்னும் ரகசியங்கள் அப்பனே… பல மூலிகைகளும் கூட அப்பனே நிச்சயம் ஒளித்து ஒளித்து வைத்துள்ளான் அப்பா இராவணேஸ்வரன் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் எனது என்று கூடுவிட்டு கூடு பாயும் வித்தையும் கூட இராவணேசருக்கும் தெரியும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


அவ் அவுஷதங்கள் கூட மலையின் மேல் இருக்கின்றது அப்பா, அங்கங்கே என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட


ஸ்ரீ முருகேசு சுவாமிகள்

===========================

# ஸ்ரீ முருகேசு சுவாமிகள் மூலிகை ரகசியங்கள். 

===========================


அப்பனே பின் அவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இவ் ஞானியும் அப்பனே பின் உணர்ந்து வைத்துள்ளான் அப்பா. 


ஆனாலும் மனிதனுக்கு சொல்லி இருக்கலாம். 


ஆனாலும் அப்பனே மனிதனுக்கு சொல்லிவிட்டால் அவை தவறாக பயன்படுத்திக் கொள்வான் என்பது எல்லாம்… 


அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் ஏது என்று புரிய. 


அவ் மூலிகையை வைத்துக்கொண்டு அப்பனே பல விஷயங்கள் அப்பனே பின் ஏது என்று புரிய பின் இதை இன்னும் கூட அப்பனே கையில் வைத்துக்கொண்டு… 


அப்பனே இன்னும் வருவோருக்கெல்லாம் அப்பனே பின் நிச்சயம் மறைமுகமாக ஆசிகள் தந்து கொண்டே இருக்கின்றான் அப்பா.


*****  இதனால் அப்பனே சித்தன் பின் எவ்வொரு ரூபத்திலும் வரலாம் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே. ***** 


***** இதனால் அப்பனே நல்லெண்ணத்தோடு உயர்ந்த குறிக்கோளோடு வாழுங்கள். ***** 


===========================

# இந்திரஜித் வந்து சென்ற இவ் மலை ரகசியங்கள். 

===========================


இன்னும் ரகசியங்கள் உள்ளது என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.


அப்பனே பின் இதனால் அப்பனே பின் அதாவது பின் அதாவது எவை என்று கூற பின் இந்திரஜித் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சில விஷயங்கள் தெரியாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இருந்தான் அப்பா. 


பின் நிச்சயம் ஏனென்றால்,  நிச்சயம் சில விஷயங்கள் எவை என்று கூற  அவனாலும் கற்றுக்கொள்ள முடியவில்லை அப்பா. 


இதனால் உயர் ஞானத்தை பின் நிச்சயம் பெற, இவ் மலை தன் நிச்சயம் பல பின் அதாவது நிச்சயம் பல ரகசியங்கள் உள்ளது என்பதற்கு இணங்கவே… 


அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதுவும் தேவையில்லாமல் நிச்சயம் பின் தவங்கள் பல புரிந்தான் அப்பா. 


அவை தெரிந்து கொள்வதற்கும் என்பேன் அப்பனே. 


இன்னும் அப்பனே விளக்கங்கள் கூறுகின்றேன். இன்னும் ரகசியங்கள் தெரிவிக்கின்றேன் அப்பனே. இப்பொழுது போதும் அப்பா. 


அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் பரிபூரணம். பரிபூரணம். பரிபூரணம். 


(.........வாக்கு நிறைவு…….)


ஸ்ரீ காயத்ரி குரு பீடம் (Sri Gayathri Peedam)
===========================

# ஆலய விபரங்கள்…..

===========================

ஸ்ரீ காயத்ரி குரு பீடம் (Sri Gayathri Peedam) என்பது ஆன்மீக வழிபாட்டுக்கும், காயத்ரி மந்திர ஜெபத்திற்கும் உரிய ஒரு முக்கிய குரு பீடம் மற்றும் ஆலயம் ஆகும்.

முக்கியத் தகவல்கள்:

  • நிறுவனர்: இது காயத்ரி சித்தர் ஸ்ரீ முருகேசு மகரிஷி (Swami Murugesu Maharishi) என்பவரால் தொடங்கப்பட்டது.

  • இடம்: இதன் முதன்மை ஆலயம் இலங்கையின் நுவரெலியா (Nuwara Eliya) பகுதியில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாடு திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலும் இதன் கிளைகள்/பீடங்கள் உள்ளன. 

  • மூலவர் மற்றும் தெய்வங்கள்:

    • மூலவராக ஸ்ரீ மிருத்யுஞ்சய தேவர் (சிவன்) அருள்பாலிக்கிறார்.

    • அமர்ந்த கோலத்தில் ஐந்து முகங்களைக் கொண்ட ஸ்ரீ காயத்ரி தேவி முக்கியத் தெய்வமாக உள்ளார்.

    • இங்கு அகஸ்தியர், விசுவாமித்திரர், விநாயக்ர், முருகன் மற்றும் சிவலிங்க வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. 

  • புராணச் சிறப்பு: இராவணனின் மகனான இந்திரஜித் (மேகநாதன்) இங்கு சிவ தவம் மற்றும் நிகும்பலா யாகம் செய்ததாக இராமாயண வரலாற்றுடன் தொடர்புபடுத்தப்படுகிறது

இராமாயண இதிகாசத்திற்கும், காயத்ரி பீடத்திற்கும் (ஸ்ரீலங்கா, நுவரெலியா) மற்றும் காயத்ரி மந்திரத்திற்கும் இடையே உள்ள ஆன்மீக மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் கீழே விளக்கப்பட்டுள்ளன. 


இந்திரஜித்தின் தவம்: இராமாயணப் போரின் போது, இராவணனின் மகனான மேகநாதன் (இந்திரஜித்), சிவபெருமானை நோக்கி மகா நிசும்பலா யாகம் மற்றும் கடுமையான தவம் புரிந்த இடமாக இது நம்பப்படுகிறது. 


ஸ்ரீ முருகேசு சுவாமிகள் தனது திருவாயால் உரைத்த காயத்ரி மந்திரம்

(Gayathri Mantra by Swami Murugesu)

https://www.youtube.com/watch?v=yKg1ASKB2hw


காயத்ரி சித்தர் டாக்டர் ஆர்.கே. முருகேசு சுவாமிகள் வாழ்க்கை வரலாறு 

(Gayathri siddar Dr R.K.murugesu swamigal life history) 

https://www.youtube.com/watch?v=LTF45LujkKU



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.  

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.