“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, September 18, 2026

சித்தர்கள் ஆட்சி - 743 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - திருப்பதி வாக்கு!

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.








3/7/2026 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு.


வாக்குரைத்த ஸ்தலம்: திருமலை திருப்பதி. 


===========================

#  அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

===========================


ஆதி சிவசங்கரியின் "பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன்" அகத்தியன். 



அப்பனே, நலன்கள், ஆசிகள்



அப்பனே, இன்னும், அப்பனே, இவ்வுலகம் அப்பனே, எவ்வாறு? அப்பனே அழிவுகள் தேடிக்கொள்ளும்?? என்பவையெல்லாம் அப்பனே பின் யாங்கள் சித்தர்கள் உணர்ந்திருக்கின்றோம் அப்பனே. 


நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட மாற்ற. 


அப்பனே, நிச்சயம் தன்னில் வேண்டுமென்றால் மனிதர்கள் அப்பனே எவ்வாறு என்பதைக் கூட சில விஷயங்களைச் சொல்லிச் சொல்லியும் அப்படி இல்லை என்றாலும் அப்பனே பின் அதாவது இவ் அப்பனே தேசத்தை காக்க அப்பனே பின் பல வகையில் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட, உயர் பெற்ற ஞானிகள் எல்லாம் வந்தார்களப்பா.



ஆனாலும் அப்பனே தன்னால் முடிந்தவரை சேவை அப்பனே பின் செய்தார்களப்பா.



ஆனால் கடைசியில் பின் நிச்சயம் தன்னில் கூட மனிதனை திருத்த முடியாது என்று.....



ஆனாலும் அவர்களுக்கும் ஒரு சக்தி பின் புது புதுமையான அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பின் சக்தியை கொடுத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் முடிந்தால் அப்பனே பின் திருந்தட்டும்.



இல்லாவிடில் சில விஷயங்களை பின் நிச்சயம் தன்னில் கூட கொடுத்து நிச்சயம் அங்கேயே நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய பின் சில மாற்றங்களை சில மனிதர்கள் மனிதன்  அழிவு பாதையை செல்வதற்கான பின் நிச்சயம் தன்னில் கூட


===========================

#  தர்மம் தலை காக்க வேண்டும்.

===========================


ஏனென்றால் அப்பனே நிச்சயம் பின் தர்மம் தலை காக்க வேண்டும். அப்பனே நிச்சயம் தன்னில் கூட என்றெல்லாம் அப்பனே


தர்மத்தை காத்திட வேண்டும் என்பது எல்லாம் அப்பனே சொல்லிக்கொண்டே சொல்லிக்கொண்டே!!


அப்பனே ஆனாலும் மனிதன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட தர்மத்தையும் காக்கப் போவதில்லை.



அப்பனே பின் அதாவது தன்னைத்தானே காக்கப் போவதும் இல்லை என்பேன்  அப்பனே!!


இதனால் அப்பனே வீணே என்பேன் அப்பனே இருப்பது, மனிதன் என்பேன்  அப்பனே!!


===========================

#   இறைவனின்  அடி யாருக்கு? 

===========================


இதனால் அப்பனே பின் அவ் வீணானவர்களை எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட நோய் நொடிகளை எல்லாம் கொடுத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட


அது மட்டுமில்லாமல் அப்பனே வருங்காலத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவ்வாறாக பின் அதாவது பின் எதை எதற்கும் பின் பயன்படாதவனை எல்லாம் ஒன்றாக இணைத்து அப்பனே பின் இறைவன் அடிப்பானப்பா.


 சொல்லிவிட்டேன். அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!



இதனால் அப்பனே நிச்சயம் ஏனென்றால் அப்பனே கலியுகத்தில் அப்பனே மனிதன் என்னென்ன செய்து கொண்டிருக்கின்றான்????


என்னென்ன செய்யப் போகின்றான்.???? அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே இன்னும் இன்னும் பின் சித்தர்கள் அப்பனே பின் ஏற்கனவே சொல்லியும் இருக்கின்றார்கள்.


வருங்காலத்தில் சொல்லியும் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாக அப்பனே பின் கேட்கவில்லை என்றாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே மீண்டும் அப்பனே சொல்வோம், மீண்டும் சொல்வோம், மீண்டும் சொல்லி சொல்லி பார்ப்போம். அப்பனே



ஒரு குழந்தைக்கு அப்பனே பின் எப்படி ஏது என்று முதலில் பின் எதை என்று அறிய அப்பனே பின் அதாவது ஊட்டுவார்கள் உணவை!!! 



அப்பனே அவ்வாறாக வேண்டாம்!!... வேண்டாம்!!.. என்றெல்லாம் அப்பனே!!...


ஆனாலும் அப்படித்தான். அப்பனே பின் யாங்கள் ஊட்டினாலும் பின் நிச்சயம் அதே தவறை செய்தாலும் மீண்டும் மீண்டும் அப்பனே நிச்சயம் மீண்டும் அப்பனே பின் எவை என்று கூட அப்பனே பின் ஏது என்று கூட அவ்வளவுதான் வாழ்க்கை எதை என்று புரிய இறைவன் முடித்து விடுவானப்பா



சொல்லிவிட்டேன் அப்பனே.


===========================

#   மனிதன் இவுலகத்திற்கு பிரயோஜனமாக இருக்க வேண்டும்.

===========================


இதனால் அப்பனே பின் மனிதன் எதற்காகவாவது அப்பனே பின் பிரயோஜனமாக இருக்க வேண்டும்.



அப்பனே பின் எதற்காகவும் பிரயோஜனம் இல்லை என்றால் அப்பனே அவன் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் பூலோகத்திற்கு அப்பனே பின் சுமையாகத்தான் இருக்கின்றான் என்பது பொருள். அப்பா!!



நிச்சயம் அப் பொருள் இருந்தால் என்ன??????? இல்லாவிடில் என்ன?????......


என்பதை எல்லாம் அப்பனே  நிச்சயம் தன்னில் கூட.


அதனால்தான் அப்பனே இறைவன் இப்படித்தான் அப்பனே யோசிப்பான் என்பேன் அப்பனே.


அதாவது நாம் படைத்தோம் !!....


***** பின் எதற்கும் பின் நிச்சயம் பின் உதவாதவனாக இருக்கின்றான் என்று வருத்தப்படுவானப்பா!! ***** 


*****  அவ் வருத்தமே உங்களை நிச்சயம் பின் அதாவது அழித்துவிடும் என்பேன் அப்பனே. ***** 


இதனால் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட சொல்லிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே. 


இதனால் எதற்காவது  பிரயோஜனமாகவே இருக்க வேண்டும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!


===========================

#   மனிதன் இவுலகத்திற்கு வந்த வேலையை சரியாக  முடிப்பதே இல்லை

===========================


அதனால் ஒவ்வொருவனும் அப்பனே பின் ஒவ்வொரு வேலைக்காக வந்து இருக்கின்றான்.


ஆனாலும் அவ் வேலையை சரியாக  முடிப்பதே இல்லை!!!


அதனால் அப்பனே பெரும் துயரங்களப்பா!!


பெரும் துயரங்கள் பெற்று பெற்று அப்பனே தன்னையும் தன்னை சார்ந்தோரையும் அழித்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே.



===========================

#  இறைவன் சொல்லிய வேலையை செய்யுங்கள்…. 

===========================


இதனால் அப்பனே என் பக்தர்கள் வருங்காலத்தில் என்ன செய்ய வேண்டும்??? என்பதை எல்லாம் யான் சொல்வேன் அப்பனே.


அதை சரியாக செய்தால் மட்டுமே அப்பனே போதுமானதப்பா!!


கூலி யான் கொடுப்பேன் அப்பனே!!


முதலில் அப்பனே கூலி கேட்கின்றார்கள் மனிதர்கள். 


அப்பனே நிச்சயம் யான் கொடுக்க மாட்டேன். 


அப்பனே ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எங்களிடத்தில் அது செல்லாதப்பா!!!


நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே எப்பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் நீங்கள் வேலை செய்யுங்கள் அப்பனே!!!


கூலி!! எப்பொழுது? கொடுக்க வேண்டும்?? என்பவை எல்லாம் பின் நிச்சயம் எங்களுக்கு தெரியுமப்பா!!


அதனால் கொடுத்தாகத்தான் வேண்டும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!


அதனால் அப்பனே நல் விதமாகவே. அப்பனே ஏது என்று புரிய. 


அப்பனே எதை என்று புரிய. 


அப்பனே இதனால் தன்னைத்தானே பின் நிச்சயம் தன்னில் கூட வருங்காலத்தில் வெளிகாட்டுவார்களப்பா!! எதை என்று புரிய.


 அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவரவர் அப்பனே!!


===========================

#  திருப்பதி மாத்ரு ஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அம்மை கதை.

===========================


இன்றளவும் கூட அப்பனே எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது எவை ஏது என்று கூட பின் அதாவது பின் நல் விதமாகவே. அப்பனே பின் எவை எனத் என்று அறிய பின் அவ் அம்பாளே!!!! எது என்று புரிய.



அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று எது என்று புரிய. பின் அவ் அம்மை நிச்சயம் தன்னில் கூட பல பேர்களுக்கும் அப்பனே தன் எவை என்று கூட உணவை கொடுத்துக் கொண்டே இருந்தாளப்பா.



இப்பொழுதுதான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அன்னதானம் என்றெல்லாம்  அப்பனே நிச்சயம் தன்னில் கூட



ஆனாலும் அப்பனே அவள் ஒருவளே. அப்பனே சமைத்து சமைத்து அப்பனே பின் அனைவருக்கும் இவ் ஏழுமலையானிடம் அப்பனே நிச்சயம் வருவோருக்கெல்லாம் அப்பனே சமைத்து சமைத்து அப்பனே அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தாளப்பா.


===========================

===========================


மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா (Matrusri Tarigonda Vengamamba) என்பவர் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் தீவிர பக்தையும், பல ஆன்மீகப் பாடல்களை இயற்றிய கவிஞரும் ஆவார்.


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தரிகொண்டா கிராமத்தில் 1730-ல் இருந்தவர்.


பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் வழங்குவதில் சிறந்து விளங்கியதால் 'மாத்ருஸ்ரீ' என அழைக்கப்பட்டார்.





வெங்கடாச்சல மாகாத்மியம், விஷ்ணு பாரிஜாதம் உள்ளிட்ட பல நூல்களை இயற்றியுள்ளார்.  இவருடைய பெயரில் தற்பொழுது திருமலை திருப்பதி தேவஸ்தானம் அன்னதான கூடம் அமைத்துள்ளது


மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா நித்யா அன்னதான கூடம்.


பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் இந்த அன்னதான கூடத்தில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாக்காலங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.


காலையில் 10 மணியில் இருந்து இரவு  10 மணி வரை பக்தர்கள் வரிசை வரிசையாக போய் சாப்பிட்டுக்கொண்டே இருப்பர். ஒரே நேரத்தில் நாலாயிரம் பேர் வரை சாப்பிடலாம்.


இவர் நினைவாகவே தற்போது திருமலையில் அன்னதானக்கூடம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தில் இவரது சிலையையும் அமைத்துள்ளனர்

தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் திருவேங்கடவனுக்கே அர்ப்பணித்த ஸ்ரீவெங்கமாம்பா ஒவ்வொரு நாள் இரவும் ஏகாந்தசேவை ஆரத்தியின் போது தட்டில் முத்துக்களை வைத்து வேங்கடவனை வணங்கி வந்தார்..


இன்றளவும் பெருமாளுக்கு இரவில் செய்யப்படும் ஆரத்தி   ‛முத்தியாலு ஆரத்தி' என்று இவருடைய நினைவால் அழைக்கப்படுகிறது.


1730 ம் ஆண்டு பிறந்த இவர்... தனது 87வது வயதில் 1817 ம் வருடம் திருமலையி தான் பெருமானுக்காக அமைத்த துளசி வனத்தில் ஜீவசமாதி அடைந்தார். ஸ்ரீவெங்கமாம்பாவின் சமாதி பக்தர்களின் பார்வைக்காகத் தினமும் திறந்து வைக்கப்படுகிறது.இப்போது போனாலும் தரிசிக்கலாம்.





===========================

===========================


===========================

# வெங்கம்மா என்ற வெங்கடம்மா அம்மை  கையால்  உணவு கொடுப்பவர்களுக்கெல்லாம் நிச்சயம் நோய் நொடிகள் மாறுமப்பா அப்பொழுதெல்லாம்!!

===========================



குருநாதர் :- அது மட்டுமில்லாமல் அவை பின் கையால் அப்பனே பின் எதை என்று கொடுப்பவர்களுக்கெல்லாம் அப்பனே நிச்சயம் நோய் நொடிகள் மாறுமப்பா அப்பொழுதெல்லாம்!!


இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் ஏதாவது ஏழு மலைக்கு சென்று வந்துவிட்டாலே நோய்கள் எல்லாம் அகன்றுவிடும்.


அனைத்தும் பின் எவை என்று கூட வந்துவிடும் என்பது எல்லாம் அப்பனே அப்பொழுது நிச்சயம் தன்னால் கூட


கிழவியானவள் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய. 


அப்பனே பின் அறிந்தும் கூட !!


இதனால் அப்பனே நல்விதமாகவே. அப்பனே பின் எதை என்று அப்பனே நிச்சயம் பல பேர்கள் அப்பனே. 


பின் அப்பனே பின் எவை என்று கூட அவ் அம்மைக்கு அப்பனே பின் 


“வெங்கம்மா” 


எவை என்று புரிய. அப்பனே பின் எவை என்று கூட 


“வெங்கம்மா” 


எதை என்று கூட இன்னும் அப்பனே பல பேர்களால் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் 


“வெங்கடம்மா” எதை என்று புரிய.


அப்பனே இன்னும் அப்பனே எதை என்று புரிய. அப்பனே நிச்சயம் தன்னில் 


“அனுராக அம்மா” 


அறிந்தும் எதை என்று புரிய. 


இன்னும் எவை என்று புரிய எது என்று அறிய பின் 


“சுபா அம்மா” 


எவை என்று புரிய. 


நிச்சயம் தன்னில் கூட அப்பனே இன்னும் எதை எதையோ பெயர்கள் ஒருவருக்கொருவர்கள். 


அப்பனே இன்னும் கூட பின் 


“அன்னதான அம்மா” 


எதை என்று புரிய. 


நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று வருவோருக்கெல்லாம் நிச்சயம் அன்னத்தை அள்ளிக் கொடுத்துக்கொண்டே!!


 இதனால் ஆசிகள் எவை என்று கூட


===========================

# எப்போது ஞானியர்கள் தன்னை வெளிகாட்டிக் கொள்வார்கள்?

===========================


இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட பின் இன்றளவும் கூட ஆசிகளோடு நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் இவ்வாறாக பெரிய பெரிய பின் நிச்சயம் தன்னில் கூட ஞானிகள் எல்லாம் இங்கு தங்கி இருக்கின்றார்களப்பா.



ஆனாலும் அப்பனே அவர்கள் எப்பொழுது நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூட அதனால்தான் சொல்கின்றேன். அப்பனே 


நீங்கள் ஏதோ ஒரு காரியத்திற்காக அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று கூட.... மற்றவருக்காக உபயோகமாக இருந்தால் அப்பனே நிச்சயம் அவரவர்கள் தேடி வருவார்கள் அப்பனே. 


அவரவர்கள் தேடி வந்தும் அவர்களும் வெளிகாட்டிக் கொள்வார்கள்.


அப்பனே உங்களையும் எதை என்று புரிய  அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் வழி காட்டி வழியும் நடத்துவார்கள். அப்பனே நிச்சயம் தன்னில் பலமாக.


அப்பனே கவலைகள் எதை என்று புரிய. 


===========================

# பகவான் நாராயணன் அருளை பெற்றவள் இவ் அம்மை

===========================


அப்பனே இவ் எதை என்று கூட பின் இவ் அம்மையும் எது என்று புரிய. 


அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பல வகையில் கூட பின் நாராயணன் அருளை பெற்றவள் தான் என்பேன்  அப்பனே




இதனால் அப்பனே முதலில் அப்பனே எதை என்று கூட பின் எதை என்று புரிய. அப்பனே பின் ஒரு இடத்திலிருந்து பின் எவை என்று கூட அப்பனே பின் வந்தவள் தானப்பா!!!


அதாவது வைகுண்டம்… “திரு வைகுண்டம்” அப்பனே என்ற இடத்திலிருந்தே அப்பனே!!!


நிச்சயம் அவர்களுக்கு பின் சேவை செய்தார்கள். எதை என்று கூட பின் அதாவது நாராயணனுக்கு சேவை செய்தார்கள் எதை என்று புரிய.


ஆனாலும் கடைசியில் பின் எதை என்று ஒரு அழிவு வந்தது.


===========================

# அம்மா வெங்கடம்மா பிறந்தவுடன்….. 

===========================



அதிலேயே நிச்சயம் தன்னில் கூட குழந்தை பெற்றுவிட்டு எதை கூட பின் உடனே குழந்தை பெற்றவுடன் பின் எவை என்று மாண்டு.... இறைவனடி சேர்ந்தார்கள்.


ஆனாலும் இக் குழந்தையை எங்கு ஏது என்று புரிய. 


பின் எப்படி எல்லாம் எப்படி எல்லாம் நிச்சயம் பின் எதை என்று புரிய. 


இதனால் நிச்சயம் அங்கு இருப்பவர்கள் நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூட பின் அதாவது பின் இவ்வாறாக நிச்சயம் அறிந்தும் கூட பின் ஏது என்று பின் இவ்வாறாக பின் அதாவது வருடம் வருடம் ஒருமுறை நிச்சயம் தன்மையில் கூட நாராயணனை பின் வணங்கிட்டு பின் அங்கேயே பல வழிகளில் கூட. 



பின் இதனால் இங்கு நிச்சயம் பின் அங்கிருந்து பின் நடைபயணமாக இங்கு வருவார்கள்.


அப்பொழுது நிச்சயம் அதாவது இவைதன் இக் குழந்தையின் தாய் தந்தையர்கள் எது என்று புரிய அறிந்தும் கூட பின் இவ்வாறாக நாராயணனுக்குத்தான் சேவை செய்து கொண்டிருந்தார்கள்.


ஆனால் அழிவு ஏற்பட்டுவிட்டது


இதனால் நாம் அனைவரும் எது என்று புரிய. பின் இவ்வாறாக நடைபயணம்  செல்வோம். 


எவை என்று கூட பின் அறிந்து கூட அவர்களும் வருடம் வருடம் இதனால் இக்குழந்தையை அங்கே விட்டு விடுவோம் எது என்று கூட



பின் அதாவது நாராயணன் பார்த்துக் கொள்ளட்டும் என்றெல்லாம்.



இவ்வாறாக பின் நடைபயணத்திலே எது என்று புரிய. (திரு வைகுண்டத்தில் இருந்து) அங்கிருந்து பின் நிச்சயம் பின் எவை என்று புரிய, பின் அதாவது அங்கும் இங்கும் எதை என்று  கூட பின் எட்டு மாதங்கள் ஆகிவிட்டது. 


நிச்சயம் தன்னில் கூட பின் எவ்வாறு என்பதை கூட எது என்று கூட 


===========================

# இறை பக்தியும் , ஆதி கால ஊர் கட்டளைகளும்….   

===========================


ஆனாலும் நிச்சயம் பின் அவ் எட்டு மாதங்கள் இவ்வாறெல்லாம் அவ் ஊருக்கு நிச்சயம் ஒரு எதை என்று புரிய, நிச்சயம் அறிந்து என்று ஒரு கட்டளை இருந்தது. 


நிச்சயம் தன்னில் கூட இவ் ஊரிலிருந்து பின் அதாவது ஏழு மலையானை பார்க்கச் சென்றால் மீண்டும் இங்கே வரக்கூடாது என்றெல்லாம்.


இதனால்தான் அவ் ஊரிலிருந்து எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் அறிந்தும் கூட ஒரு ஒரு வருடத்திற்கு பின் நிச்சயம் தன்னில் கூட ஏழு மலையானை நாட வேண்டும் என்றெல்லாம்.


 இதனால் நிச்சயம் தன்னில் கூட இங்கேயே தங்கி விடுவார்கள். 


அவர்கள் கூட திரும்பவும் பின் ஊருக்கும் செல்ல மாட்டார்கள்.


 இதுதானப்பா இவையெல்லாம் வழக்கத்தில் இருந்தது என்பேன்  அப்பனே

 அதாவது நிச்சயம் தன்னில் கூட.


 ஆனாலும் இன்றளவும் கூட அவையெல்லாம் மாறிவிட்டது. 


மீண்டும் எதை என்று புரிய. பின் மீண்டும் நிச்சயம் தன்னில் கூட அவர்களும் பக்தியாக இருப்பார்கள்.


இவரும் பக்தியாக இருப்பார்கள்.


மீண்டும் அங்கு நிச்சயம் தன்னில் நாராயணன் பின் சொல்வான்.


இங்கும் எவை என்று கூறப் பின் அங்கு பின் உன் அதாவது உன் சொந்தக்காரர்கள் வந்து விடுவார்கள் என்றெல்லாம் !!


எங்கும் நீ போய் என்று சொல்வார்கள்.


அப்பொழுதுதானப்பா நிச்சயம் தன்னில் கூட பின் ஐந்து வருடம் ஆகலாம்

 

10 வருடம் ஆகலாம்

 

20 வருடம் ஆகலாம். இதுதான் பக்தியப்பா!


 

மீண்டும் இச்சொந்தக்காரர்கள் அங்கு செல்வார்கள் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.


 

இதுதான் பின் இறையருள் கிடைத்தது என்பது அன்றைய நிலையின் அப்பனே பின் பழக்கமாகவே இருந்தது. 


அதாவது  வழக்கத்திற்கு எவை என்று .



ஆனால் இன்றளவும் அனைத்தும் மாறிவிட்டது என்பேன்  அப்பனே



இதனால் பற்று அப்பனே அதிகமாக கொண்டு கொண்டிருந்தார்கள். அப்பனே  இறைவன் மீது அப்பனே பின் அப்பொழுதெல்லாம்.


இதனால் அப்பனே இப்பொழுது  இவையெல்லாம் மாறிவிட்டது என்பேன்  அப்பனே 


ஏனென்றால் அப்பனே எதை என்று புரிய. அப்பனே ஏது என்று இறைவன் தான் அப்பனே பின் சொந்தக்காரர்களையும் அனைத்தும் கொடுத்தான் என்பதை எல்லாம் மறந்து கலியுகத்தில் அப்பனே தன்னைத்தானே கெடுத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றான் மனிதன்.


அப்பனே இதனால் சிறப்புக்கள் மனிதனுக்கு அனைத்தும் கொடுத்து அதை உபயோகிக்க தெரியாமலே



இதனால் அப்பனே பின் அவர்களும் அங்கிருந்து வந்தனர் என்பேன் அப்பனே.


பின் எட்டு மாதங்கள் அப்பனே சாதாரணம் இல்லை என்பேன்  அப்பனே


பின் எவை என்று கூட பின் மூன்று நாட்கள் பின் மூன்று நாட்கள் அப்பனே பின் வரும் வழியில் பின் நாராயணனின் ஸ்தலங்கள்.... இருக்கிறதோ அங்கெல்லாம் அப்பனே ஒரு மாதம் அல்லது அப்பனே ஒரு பத்து நாட்களாவது அப்பனே தங்கிட்டு அப்பனே பஜனைகளை பாட வேண்டும் என்பேன்  அப்பனே.


 அப்பொழுதுதான் என்பேன்  அப்பனே நிச்சயம் தன்னில் கூட.


அவ் பஜனைகள் பின் பாடுகின்ற பொழுது நாராயணனே ஏதோ ஒரு வழியில் உணவை வழங்குவான் என்பேன்  அப்பனே.


இவ் நம்பிக்கை அதிகமாக இருந்தது.


இதே போல் நிச்சயம் தன்னில் கூட அவ் நம்பிக்கைக்கு  ஏற்றார் போலே நாராயணன் அப்பனே  நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது நாராயணன் திருத்தலம் நிச்சயம் இருந்தால் அங்கு எத்தனை நாட்கள் ஆனாலும் ஒரு நாளோ அல்லது ஐந்து நாளோ 10 நாளோ  அப்பனே 15 நாளோ அப்பனே நிச்சயம் உணவு வரும் வரைக்கும் அப்பனே பின் இருப்பார்கள்.


***** உணவு வந்தவுடன் நாராயணன் தான் கொடுப்பான் கொடுத்திருக்கின்றான் என்றெல்லாம் அப்பனே ***** 


பின் எவை என்று கூட இதுபோல் அப்பனே இவ்வாறாக பின் பழக்கமாகவே வந்தது என்பேன்  அப்பனே



இவையெல்லாம் நடந்தது என்பேன்  அப்பனே நிச்சயம் தன்னில் கூட



இதனால் அன்றைய பக்தர்கள் அப்பனே பின் எவை என்று புரிய. 



பின் ஆனாலும் எவை என்று காலப்போக்கில் அப்பனே பின் இவையெல்லாம் அப்பனே பின் தம் தன் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூட பின் ஏது என்று புரிய. 


பின் வழக்கொழித்து மனிதனுக்கு அப்பனே நிச்சயம் பின் மறைத்து எவை என்று கூட பின் வாழ்ந்து வந்து கொண்டிருக்கின்றான் அப்பனே இக்கலியுகத்தில் என்பேன்  அப்பனே


===========================

# உங்கள் முன்னோர்கள் பின் என்னென்ன செய்தார்கள்? என்பதை எல்லாம் செய்தால் மட்டுமே  வாழ்க்கை என்னவென்று புரியும். 

===========================


***** முன்னோர்கள்….. முன்னோர்கள் இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட உன் முன்னோர்கள் பின் என்னென்ன செய்தார்கள்?? என்பதை எல்லாம் அப்பனே நீங்கள் செய்தால் மட்டுமே அப்பனே பின் வாழ்க்கை என்னவென்று புரியும்.***** 


*****  இறைவன் யார்??? என்று புரியும். ***** 


*****  அப்படி இல்லை என்றால் அப்பனே புரிந்து கொண்டே பின் இருக்க வேண்டியதுதான் என்பேன்  அப்பனே. ***** 


இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் ஒவ்வொருவருக்கும் அப்பனே பின் பக்தனுக்கும் எவ்வாறு தெரியாமல் இருந்தாலும் அப்பனே தெரிந்து கொள்ள சில கஷ்டங்களையும் கொடுத்து பின் நிச்சயம் புரிய வைக்கின்றேன்.


*****  அப்படியும் நிச்சயம் பின் எவை ஒரு விதியிலிருந்து பின் கடுமையான தாக்கம் இருந்தாலும் பின் எப்படி எப்படியோ பின் (விதி)விலக்கம் அளித்தும் கூட.*****  


===========================

# கலியுகத்தில் மனிதன் திருடன்….

===========================


ஆனாலும் அப்பனே மனிதன் அப்பனே இக்கலியுகத்தில் அப்பனே எவ்வாறாக அப்பனே வலம்  வருவான் என்றால்  திருடனாகத்தான் வலம் வருவான்…. வலம் வருவான் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட


அவ்வாறாக பின் திருடனாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் ஏது என்று புரிய. பின் வலம் வருவதனால் அப்பனே எவ்வாறு என்பது எல்லாம் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட.


இதனால் அப்பனே கலியுகத்தில் அப்பனே பொய் அப்பனே ஏமாற்றுதல் அப்பனே எவை என்று கூட நம்பிக்கை துரோகம் அப்பனே பின் இவைத்தான் அப்பனே மனிதன் செய்து கொண்டிருப்பான் என்பேன்  அப்பனே... நிச்சயம் தன்னில் கூட.


இவை தவிர அப்பனே ஒன்றும் தெரியாதப்பா.


அப்பனே பின் இவ் கலியுகத்தில் பக்தி என்பது ஏமாற்றுதல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.


என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே எவை என்று புரிய. 


அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் பொய் சொல்லுதல் அப்பனே எவை என்று கூட நம்பிக்கை துரோகம் செய்தல் இவைதான் பக்தி எவை என்று கூட பின் கலியுகத்தில் என்பேன்  அப்பனே


அப்பனே இதனால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட


**** முதலில் இருக்கும் காலத்தை கொண்டு வர வேண்டும் அப்பனே!! ****


இல்லையென்றால், அப்பனே பின் எவை என்று பின் இறைவன் பின் அழித்து விடுவான் என்பேன்  அப்பனே பூலோகத்தை, அப்பனே!!


===========================

# இறைவனின் வராஹ அவதார ரகசியங்கள்

===========================


அப்பனே இதனால்தான், அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூட பின் எதை வராஹம் தன்னில் கூட எதை என்று கூட. அப்பனே பின் வராஹ அவதாரத்தில் கூட, அப்பனே பின் எவை என்று கூட பூலோகத்தை, அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு வைத்திருக்கின்றான். உங்களுக்கு தெரியுமா? 



===========================

குருநாதர் வாக்குரைக்கும் பொழுது கூடியிருந்த அடியவர்கள்... வராக மூர்த்தி பூலோகத்தை தனது.. மூக்கில் ஆக கோரைப் பற்கள் கொம்புகளுக்கு நடுவே தாங்கிப் பிடித்திருப்பார் என்று சொன்னார்கள்.

===========================



அப்பனே எதனால் என்பதெல்லாம் சிந்தியுங்கள்.


அடுத்தடுத்த வாக்கியத்தில் நான் எடுத்துரைக்கின்றேன்.


===========================

# மீண்டும் வெங்கம்மா குழந்தை பருவத்தில்….

===========================


அப்பனே இவ்வாறாக எதை என்று கூட இவ் அம்மையும் பல வழியில் கூட. அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பல பல வழியில் கூட.


இதனால் இக் குழந்தை எது என்று அறியறிய என்பதை நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக விட்டுவிட்டனர்.


நிச்சயம் எங்கு செல்லட்டமோ, செல்லட்டும் என்று.


ஆனாலும் அழகாக எவை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட


***** அழகாக எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட இவ்வாறாக பின் அறிந்தும் கூட பின் அதாவது பின் (திருமலையில் பெருமாள் இருக்கும்) மூலஸ்தானத்திற்கு சென்றுவிட்டாள், குழந்தை. ***** 


எவை என்று அனைவரும் குழந்தையை தடுத்தனர். 


ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று புரிய. பின் நாராயணன் எவ்வாறு என்பதெல்லாம் மறைத்து வைத்தனர். நிச்சயம் தன்னில் கூட,


===========================

# லக்ஷ்மி பதயே நமோ நம...!!!!

===========================

#  நாராயணன் கண் திறந்தார்…..

===========================


அக் குழந்தையின் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் நாராயணன் கண் திறந்தான்.


அக் குழந்தைக்கு தெரிந்தது.


நிச்சயம் தன்னில் கூட பின் அம்மா என்று கட்டி தழுவிக்கொண்டது காலில் எதை என்று புரிய. 


ஆனாலும் அனைவரும் நிச்சயம் மீண்டும் எதை என்று புரிய நிச்சயம் ஏது என்று இதனால் அறிந்தும் கூட இவ்வாறாக பின் வருவதற்கும் நிச்சயம் பின் ஓராண்டுகள் பிடித்துவிட்டது.


இதனால் எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் அறிந்து கூட இதனால் அறிந்தும் இதனால் அங்கேயே (மூலஸ்தானத்தில் பெருமாள் காலடியில்)  நிச்சயம் தன்னில் குழந்தை காலடியிலேயே!!!


நிச்சயம் அனைவரும் தூக்க வந்தனர் நிச்சயம் முடியவில்லை….


*****  எது என்று கூட (பெருமாள் காலடியில்) பின் கெட்டியாக ஒட்டிக்கொண்டது. ***** 


இதனால் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய.


*****  இதனால் பின் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். *****  


***** இது நாராயணன் லீலையே என்று. ***** 


இதனால் நிச்சயம் தன்னில் கூட அபிஷேகங்கள் எவை என்று கூட பின் அக் குழந்தைக்கே.. எவை என்று கூட பின் எது என்று புரிய. 


அதாவது எவை என்று நிச்சயம் தன்னில் கூட 


*****  அனைத்தும் புஷ்பங்களும் குழந்தை மீது விழுந்தது… ***** 


எதை ஏது என்று புரிய. இவ்வாறாகவே நிச்சயம்  சிறிது சிறிதாக வளர்ந்து வளர்ந்தது  ஏது என்று புரிய. 


இவ்வாறாகவே நிச்சயம் தன்னில் கூட பின் பக்கங்கள் அறிந்து எதை என்று கூட நிச்சயம் தன்னில் சில ஆண்டுகள் ஆனது.


இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய. நிச்சயம் பின் அக் குழந்தைக்கும் பின் எவை என்று தெளிவு வந்தது. பின் எவை என்று புரிய.


===========================

# வெளி உலகத்தை காண ஆசை பட்ட வெங்கம்மா 

===========================


நாராயணனே பின் இத்தனை நாட்கள் இங்கேயே இருந்தேன் நிச்சயம் தன்னில் கூட


யான் வெளியில் செல்ல வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. யான் பின் செல்லட்டுமா??? என்று நிச்சயம் தன்னில் கூட 


நாராயணனும் குழந்தாய்!! செல் என்று!!!


எது என்று புரிய. இதனால் நல்விதமாக எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட நிச்சயம் அனைவரும் அக்குழந்தையை ஒன்றும் செய்வதில்லை.


***** நாராயணன் குழந்தை என்று நிச்சயம் பாவித்தனர். ***** 


இதனால் அன்றெல்லாம் நிச்சயம் எவை என்று கூட வெளியும் சுற்றியது. 


எதை என்று புரிய. இவையெல்லாம் பின் மனிதனை பார்த்தது. எதை  என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட.


ஆனாலும் எவை என்று கூட மனதில் அழுக்குகள் எவை என்று புரிய. இன்னும் பின் தீய எண்ணங்கள் இன்னும் இன்னும் பல வகைகள் கூட.


===========================

# மீண்டும் திருப்பதி வந்த வெங்கம்மா 

===========================


ஆனால் மீண்டும் நாராயணனிடத்தில் வந்து நிச்சயம் தந்தையே மனிதன் சரியில்லை.


எதை என்று புரிய. நிச்சயம் இதுவும் கலியுகத்திலே நடந்தது. 


எதை என்று ஒரு மனிதன் எண்ணங்கள் சரியில்லை. 


நிச்சயம் தன்னில் கூட எவையுமே சரியில்லை. 


இதனால் யான் இங்கேயே இருக்கின்றேன் என்று.


எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட….. 


===========================

# பகவான் நாராயணர்  கொடுத்த வேலை…. 

===========================

# வெங்கம்மா… இனிப்பு கொடுத்துக் கொண்டே வா…..

===========================


இதனால் எவை என்று கூற ஏதாவது ஒரு எவை என்பதை நிச்சயம் தன்னில் ஏதாவது ஏதாவது வேலையை கொடு.!! என்றெல்லாம்


நாராயணனும் சரி!!!! வருவதற்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட ஏதாவது இனிப்பு கொடுத்துக்கொண்டே வா !! என்றெல்லாம்


இதனால் எவை என்று புரிய…. என்னை பின் பார்த்துட்டு வருவார்கள். நிச்சயம் தன்னில் கூட


இதனால் என் பக்கத்திலே அமர்.


நிச்சயம் தன்னில் கூட பின் கொடு !!! பின் இனிப்பை என்று!!!


எதை என்று அறிய அறிய இதனால் நிச்சயம் தன்னில் எதை என்று புரிய. ஆனாலும் எவை என்று புரிய. 


===========================

# மனதில் அழுக்குகள்.. இனிப்பே கசப்பாக….

===========================


நிச்சயம் தன்னில் கூட பின் ஏது என்று புரிய. இவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் அறிந்து கூட பின் இவை கொடுக்க கொடுக்க பின் இனிப்பும் கசப்பானது.


இவ்வாறாகவே எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட பல ஆண்டுகள் சென்றுவிட்டது. நிச்சயம் தன்னில் கூட.


அனைவரும் எவை என்று புரிய. எதை என்று அறிந்து கூட இவ்வாறாக இனிப்பைத்தான் செய்து கொண்டு வந்து பின் குழந்தை எவை என்று அறிந்து பின் கொட்டுவார்கள்.


ஆனாலும் இவள் தன் கொடுக்க நிச்சயம் அனைத்தும் கசப்பானது.


எதை ஏது என்று புரிய… இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட எவையோ ஏது என்று புரிய. 


இதனால் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக நிச்சயம் தன் அதாவது பின் அனைவருமே நிச்சயம் பின் பெருமாளிடத்தில் சென்றால் கசப்பு‌ தான் கொடுக்கின்றான் என்றெல்லாம்.


எதை என்று புரிய…. குழந்தையே பின் அவ்வாறு தான் நினைத்துக் கொண்டது இனிப்பு தான் என்று


ஏது என்று அறிய இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட....


ஒரு பக்தன் வந்து எதை என்று புரிய. பின் நாராயணனே!!! உன்னை முதலில் பார்க்கின்ற பொழுது பின் இனிப்புத்தான் நிச்சயம் பின் எவை என்று கூட உட்கொள்ள வேண்டும்.


ஆனால் நீயோ கசப்பை பின் தருகின்றாயே என்று.


ஆனால் நிச்சயம் நாராயணன் பின்  எடுத்துரைத்தான் எதை என்று புரிய. எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட


இவ்வாறாக நிச்சயம் தன்னில் ...மனதில் பல அழுக்குகளாக எவை என்று அறிய  பல அழுக்குகள். 


பின் மனிதன் எவை என்று புரிய. 


பின் வைத்திருக்கும் பொழுது அதை பின் கையில் எவை என்று கூற. 


பின் எவை என்று கூட சிக்குகின்ற பொழுது நிச்சயம் அவை தானாகவே நிச்சயம் (கசப்பாக) மாறுகின்றது. 


எவ்வாறாக என்பது எல்லாம் அப்பனே…. பின் அன்றளவே எதை என்று கூற. பின் இவ்வாறுத்தான் என்றெல்லாம் அவனுக்கு புரிய வைத்தான் நாராயணனே.


இதனால் நீ எதையும் எவை என்று கூற. பின் எதை என்று நினைக்காதே. எவை என்று கூற. பின் அதாவது ஒரு வருடம்  பின் எதை என்று மனதிலே நிச்சயம் பின் உரைத்தான் எதை என்று புரிய.


===========================

# இறைவனையே நேரில் அழைக்கும் பக்தர்கள்…

===========================


அதாவது  அப்பொழுதெல்லாம் பின் பக்தனாக இருந்து  பின் எவை என்று ........இறைவனை வா !!!!!! என்று சொன்னால் நிச்சயம் எதிரே வருவார். இறைவன்.


அவ்வாற்றல் மனிதனுக்கு இருந்தது. 


ஆனால் காலப்போக்கில் அதுவும் மாறிவிட்டது.


இவ்வாறாக ஒரு வருடம் கழித்து மீண்டும் எதை என்று  கூட பக்தன் வந்தான்.


நிச்சயம் அதாவது நாராயணன் பார்த்தான் வாங்கிட்டான் உட்கொண்டான். நிச்சயம் தன் இனிப்பாக தெரிந்தது.



அன்றிலிருந்து பின் பழக்கத்தில் எவை என்று கூட பின் நாராயணன் தொழுகின்ற பொழுது நிச்சயம் ஒரு மண்டலமோ இரு மண்டலமோ மூன்று மண்டலமோ பின் நிச்சயம் தன்னில் கூட பின் துளசி மாலைகளை அணிவித்து நிச்சயம் தன்னில் கூட நன்றாக  பின் இறைவனை சேவித்து பல வகையிலும் கூட பின் ஆடி பாடி பாடல்கள்... எதை என்று பஜனைகள் பாடி வந்தால் மட்டுமே நாராயணன் ஆசிகள் கொடுப்பான் என்றெல்லாம் இருந்தது. 


ஆனால் இப்பொழுது நிச்சயம் தன்னில் கூட மாறிவிட்டது.

 

அதுவும் கூட .


===========================

# பல கோடிகளில் ஒருவனுக்கு மட்டும் தான் ஆசி இப்பொழுதெல்லாம்…

===========================


இதனால் ஆசிகள் எவை என்று கூட மனிதனுக்கு ஏதோ பின் அதாவது கோடிகளில் பல கோடிகளில் ஒருவனுக்கு மட்டும் தான் ஆசி. நிச்சயம் தன்னில் கூட நாராயணன் கொடுக்கின்றான்  இப்பொழுதெல்லாம்


அப்பனே இவ்வாறாக எதை என்று கூற இப்பொழுது அதேபோலத்தான் அப்பனே பிரசாதம் ஆகிவிட்டது. 


===========================

# (திருப்பதி லட்டு)

===========================


நிச்சயம் பின் நல்  பிரசாதமாக இருந்தாலும் அப்பனே  பின் எவை என்று கூற. பின் அது அப்படியே மாறிவிட்டது. 


அங்கு செய்பவர்கள் கூட அப்பனே பின் அப்படித்தான்.



எதை என்று அப்பனே புரிகின்றதா????



சிந்தித்து பாருங்கள் அப்பனே. 


பின் புரியும் அப்பனே யான் சொல்லியதை.


அப்பனே இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய இதனால் அறிந்தும் கூட இதனால்  பின் பல மக்கள் நிச்சயம் எதை என்று கூட அக் குழந்தையை மிரட்டினார்கள். 



நீ பின் கசப்பைத் தான் கொடுக்கின்றாய் என்று .


ஆனால் அக் குழந்தையோ!? எதை என்று புரிய. பின் யான் உட்கொள்கின்றேன் என்று நிச்சயம் தன்னில் கூட 



ஆனால் இனிப்புத் தான் எனக்கு தெரிகின்றது என்று.


இதனால் பல சண்டைகள் இவள் தன் பொய் சொல்கின்றாள் என்றெல்லாம்


நிச்சயம் தன்னில் கூட நாராயணிடத்தில் பொய் சொல்கின்றாள். எல்லாம் பின் இழுத்தும் பின் வெளியே துரத்தினார்கள்.

இக் குழந்தையை கூட.


===========================

# அமைதி காத்த இறைவன்….

===========================


 நாராயணன் அமைதி காத்தான். எதை என்று கூட ...


பின்  அக் குழந்தையும் நாராயணனை பார்த்து!!!!....அப்பா. அப்பவே.... என்னிடம் பேசினாய்‌.


அப்பனே எதை என்று கூட


ஆனால் இப்பொழுது எதுவும் பேசாமல் எது என்று கூறி பின் அமைதியாக நிற்கின்றாய்!?? என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூட


பின் நாராயணன் பின் கேட்கவா போகின்றான்???. எது என்று கூட பின் காதுகளால் எவை என்று கூட பார்க்கவா போகின்றான்????? என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பல பக்தர்கள்.



அப்பொழுதுதான் அப்பனே நிச்சயம் தன்னில் கலியுகம் இன்னும் அதிகமாக அழிவுகள் சந்திக்க ஆரம்பித்தது என்பேன்  அப்பனே அன்றைய தினத்திலிருந்தே!!!



அப்பனே  இவ்வாறாக எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட இனிமேல் பின் அதாவது எவை என்று புரிய. பின் நீ உள்ளே செல்லக்கூடாது. 



எதை என்று புரிய. பின் நீ எவை என்று கூட அறிந்தும் கூட.


இதனால் நிச்சயம் அனைவருக்கும் கசப்பு கொடுத்து எவை என்று நீ மட்டும் இனிப்பை எவை என்று புரிய என்றெல்லாம்


அப்பனே இதனாலதான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைவரும் அப்பனே பின் (பிரசாதம்)  செய்பவனும் நன்றாக இருக்க வேண்டும்.(நல் மனதாக இருக்க வேண்டும்) 


அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூட. 


***** அப்பனே பின் எவ்வாறு என்பதெல்லாம் அப்பனே (பிரசாதத்தை) வாங்குபவனும். அப்பனே பின் நல் மனதாகவே இருக்க வேண்டும். ***** 


***** அப்பனே பின் இங்கு யாரும் இல்லையப்பா அவ்வளவுதான். *****


===========================

# அதிவிரைவில் அழிவுகள் பல பல மடங்காக வருமப்பா.

===========================


அப்பனே ஏனென்றால் அப்பனே கலியுகம் அழிய வேண்டும் என்பதுதான் விதி.


அப்பொழுது எவை என்று கூற எப்படி எல்லாம்??  அழிய வேண்டும் என்பது அழியுமப்பா மனிதனால் ஒன்றும் செய்ய முடியாது.


அதனால் தான் அப்பனே சில தத்துவங்கள் எடுத்துரைத்து மனிதன் திருந்தினால் அப்பனே பின் திருந்தட்டும். 



அப்பனே நல்படியாக இதனால் தான் அப்பனே பின் ஒரு முயற்சியில் பின் சித்தர்கள் இறங்கி இருக்கின்றோம் என்பேன்  அப்பனே நிச்சயம் தன்னில் கூட.


பின் வாழ்ந்தால் வாழட்டும். அப்பனே


நிச்சயம் வந்தால் காப்பாற்றுகின்றோம். இல்லை என்றால் அப்பனே  நிச்சயம் தன்னில் கூட



ஏனென்றால் கலியுகம் விரைவில் அழியத் தொடங்கி எவை என்று புரிய அப்பனே பின் அதிவிரைவில் அப்பனே பின் அழிவுகள் பல பல அப்பனே பல மடங்காக வருமப்பா.



இவையெல்லாம் அப்பனே  நிச்சயம் தன்னில் கூட ஏனென்றால் எதை என்று கூற பின் முதலில் அப்பனே பின் வறட்சி ஏற்படும் என்பேன்  அப்பனே எது என்று புரிய.


===========================

# வறட்சியை நீக்குவதற்கும் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

===========================


அவ் வறட்சியை நீக்குவதற்கும் கூட அப்பனே  இன்னும் அதிகமாக அப்பனே பின் எவை என்று கூறப் பின் பின் எது என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.


அப்பனே பின் பாடலை பாட வேண்டும். அங்கே சொல்கின்றேன். அப்பனே பின் பிரார்த்தனை தன்னில் கூட


===========================

(கூட்டு பிரார்த்தனையில் குருநாதர் உரைக்க போகின்றார்)

===========================


அப்பனே எதை என்று புரிய


அப்பனே இதனால் அப்பனே அடுத்த எவை என்று புரிய


அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே இவ்வாறாக பின் வரப்போகின்றது. எவை என்று புரிய. நிச்சயம் சொல்லி அப்பனே மனிதனை எவை கூட பின் எது என்று புரிய. அப்பனே எவ்வாறெல்லாம் அப்பனே பின் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.


===========================

# அடியவர்கள் உடனே செய்க:-

===========================

# வாக்குகளை இணையத்தில் அனைத்து வழிகளிலும்… சமூக வலைத்தளங்களிலும் பரப்புங்கள்….

===========================


ஏனென்றால் ஒரு கெட்டதை அப்பனே மனிதன் அப்பனே பின் உடனடியாக எடுத்துச் செல்கின்றான்  அப்பனே பின் பல கோடி மக்களுக்கு.



***** அப்பனே பின் நீங்கள் நல்லது எடுத்துச் செல்லுங்கள் என்பேன்  அப்பனே *****



*****  எவ்வாறெல்லாம் எடுத்துச் செல்வது என்றெல்லாம் அப்பனே யான் துணை இருக்கின்றேன்.***** 


===========================

# வெங்கம்மா தொடங்கிய அன்னதான கூடம்….

===========================


அப்பனே எது என்று புரிய. இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட அப்பனே நல் விதமாக  ஆசிகளோடு அப்பனே நிச்சயம் அவ் குழந்தையும் அப்பனே எவ்வாறு என்பதை எல்லாம் அப்பனே இதனால் நிச்சயம் தன்னில் கூட தனியாக ஒரு அன்ன கூடத்தை தொடங்கியது என்பேன்  அப்பனே…


(அன்னதான சத்திரத்தை)


அப்பனே எவை என்று கூட அக் குழந்தை அழுது கொண்டே நிச்சயம் தன்னில் நாராயணனே!!!


அப்பனே !!


எதை என்று புரிய என்றெல்லாம் நிச்சயம் பின் எதை என்று பின் அழுது கொண்டே!!!! நிச்சயம் பின் இதை (அன்னதானத்தை) விடக்கூடாது. 



நிச்சயம் பின் வருவோருக்கெல்லாம் நிச்சயம் அள்ளி அள்ளி தர வேண்டும் என்று நிச்சயம் நாராயணனை நிச்சயம் கெட்டியாக பிடித்துக்கொண்டு.



நாராயணனும் குழந்தையை கெட்டியாக பிடித்துக் குழந்தாய் எதை என்று நீ வந்ததே...... 


இதற்காகத்தான் எவை என்று  புரிய.


நிச்சயம் தன்னில் நீ எதையும் செய்ய வேண்டாம்.  


அறிந்தும் கூட பின்  மறைமுகமாக பின் உனக்கு மட்டும் ஒரு கூடு பின் கட்டித் தருகின்றேன்.


அக் கூட்டில் உள்ளே நுழைந்தால் ஆனாலும் மனிதனுக்கு எதுவும் தெரியாது. 


இதை எண்ணினாலும் இவை தன் பின் ஏது என்று புரிய. 


நிச்சயம் தன்னில் கூட பின் கெடுத்து வைத்து விடுவான்.


அதனால் நிச்சயம் தன்னில் நீ உள்ளே சென்றால் எப்பொழுதும் நிச்சயம் என்ன எதை பிரசாதம் வேண்டுமோ அதை வெளியே எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருக்கலாம் என்றெல்லாம் 


இவை எவை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட எப்பொழுதும் கலியுகம் இருக்கும் வரை இவை தன் அழியாது.


பின் நிச்சயம் தன்னில் நீ தொடங்கி வைத்தது என்று.. நிச்சயம் மிக்க சந்தோஷங்கள். 


எவை என்று கூட மனதில் எவை என்று புரிய என்றெல்லாம் பின் நிச்சயம் பின் அப் பெண்மணியும்   கூட அறிந்தும் கூட உள்ளே செல்வாள்.


வருவோருகெல்லாம் அன்னத்தை.


ஆனாலும் பல பேர்கள் எப்படி வருகின்றது????. எப்படி இவை தன் வித்தை காரி!!! என்றெல்லாம்!!


ஆனால் நிச்சயம் அப்படி நினைத்தவன் அங்கேயே விழுந்து இறந்துவிட்டான்.


இதனால்தான் நல்லோர்களை பின் எவை என்று கூட பின் வாழ. எவை என்று நிச்சயம் தன்னில் கூட பின் கெடுக்கக்கூடாது என்பேன்….  


நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூட இவ்வாறாக கெடுப்பவர்கள் தானாகவே  கெடுத்துக்கொண்டு எவை என்று கூட நிச்சயம் தன்னில் கூட


அப்பனே எதை என்று புரிய. இதனால் நிச்சயம் வருவோருக்கெல்லாம் எவை என்று புரிய. எதை என்று கைகளால் அள்ளி  அள்ளி  அன்னத்தை இட்டாளப்பா.


எதை என்று புரிய…அனைவரும் உட்கொண்டு உட்கொண்டு அப்பனே பல நோய்களையும் பின் ஏவல்களையும் தீர்த்துக் கொண்டார்களப்பா 


அப்பனே இவ்வாறு வாழ்ந்திட்டு பல வகையும் கூட அப்பனே  எவை என்று கூட. இதனால் அப்பனே கலியுகத்தில் பின் இவ்வாறாக பின் வயிற்றில் பிரச்சனைகள் இன்னும் கர்ப்ப பிரச்சனைகள் என்றெல்லாம் வரும்.


எதை என்று அப்பொழுதே தெரிந்து வைத்திருந்தாளப்பா இப் பெண்மணி.



இதனால் அப்பனே வருவோருக்கெல்லாம் எவை என்று கூட பின் எவை நிச்சயம்  எதை என்று புரிய. அப்பனே பின் நல்விதமாகவே அப்பனே அதுவே ஒரு மருந்தாகிவிட்டது என்பேன் 



அப்பனே எவை என்று புரிய. பின் அப்பொழுதெல்லாம் அப்பனே உருண்டை எவை என்று அப்பனே கொடுப்பாள்.


கொடுத்தாளப்பா எவை என்று எதை என்று கூற. அதாவது இப்பொழுதுதான் அவை என்று எவை என்று நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.


===========================

# (ராகி களி உருண்டை.)

===========================


===========================

(வயிற்றில் உள்ள பிரச்சனைகள் கர்ப்பம் பிரச்சனைகள் இதையெல்லாம் தீரும் அருமருந்து)

===========================



இதையும் கூட அதிலும் துளசியும் இட்டு எவை தந்து கொண்டே இருந்தாள்.


எதை என்று புரிய…. நிச்சயம் தன்னில் கூட எவை என்று இப்பொழுதும் இவ்வாறு வயிற்று பிரச்சனைகள் கர்ப்ப பிரச்சனைகள் பின் வரும் எவை என்று கூட அவளிடத்தில் எதை என்று கூட நிச்சயம் ஒரு உருண்டை எடுத்து வந்து நிச்சயம் அவள் ஆசீர்வாதித்து எவை என்று பெற்று நிச்சயம் தன்னில் கூட அவை தொடர்ந்து நிச்சயம் அதிகாலையில் வெறும் வயிற்றிலே உண்டு கொண்டு வந்து உண்டு கொண்டு  வந்தாலே நிச்சயம் தெரியும். 


அதில் சிறிது துளசியில் இட்டு உண்டு கொண்டு வந்தாலே நிச்சயம் பின் அதாவது பின் இவ்வாறாக நிச்சயம் மூன்று அல்லது நான்கு மாதங்கள் உட்கொண்டு வந்தாலே கர்ப்ப பிரச்சனை வயிற்றில் உள்ள பிரச்சனைகள் நிச்சயம் கூட அனைத்தும் தீரும் இவள் அருளால்.



பின் ஏனென்றால் எதை என்று புரிய. நிச்சயம் இவள் பின் உணர்ந்து எவை என்று புரிய. நிச்சயம் ஏனென்றால் கலியுகத்தில் வயிற்றில் வயிற்றில் தான் பிரச்சனை அதிகமாக பின் தோன்றும் என்பதை எல்லாம் தெரிந்து கொண்டு!!!....


நாராயணனே எவை என்று கூட பின் ஒரு ஆசிகள் தர வேண்டும். எதை என்று கூட பின் ஏனென்றால் கலியுகத்தில்  என்ன? ஏது? என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் மருந்தாகத்தான் உட்கொள்வான் மனிதன். 


எதை என்று புரிய. அதை நீக்க எவை என்று கூட எவ்வாறு எவை என்று புரிய. இதனால் நிச்சயம் அதற்கு ஒரு ஆசி கொடு!! என்றெல்லாம்!!



நிச்சயம் எவை என்று கூட பின் குழந்தாயே அழகாக நிச்சயம் பின் எவை என்று புரிய. பின் நீ காலம் அதாவது யான் இருக்கும் வரை நீயும் இருப்பாய். 


பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட அதாவது ஔஷதங்கள் எவை என்று புரிய. நிச்சயம் உன் கை கால்களை பற்றிக் கொண்டாலே வராது. 


இதனால் இது தான் எவை என்று கொடு!! என்றெல்லாம் பின் அதாவது நாராயணனே எடுத்துரைத்தான் அப்பனே.


===========================

# சிறந்த ஔஷதம் - ராகி களியோடு பசு மாட்டு பால் தயிர் ஊற்றி சேர்த்து உண்ண வேண்டும்.

===========================



***** இதனால் அப்பனே சிறந்த ஔஷதம் இதுவே. *****


அப்பனே எவை என்று கூட அவ்வாறெல்லாம் நிச்சயம் பின் எது என்று புரிய. அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட


அப்பனே பின் பசுமாடு எவை என்று கூட பின் எது என்று கூட பின் அது எவை என்று கூட பின் எவை என்று கூட அப்பனே


அப்பனே இவ்வாறாக பல ஆசிகள் கொடுத்துக்கொண்டே தான் இருக்கின்றாளப்பா!!!


இன்றளவும் அப்பனே கொடுத்துக்கொண்டே தான் இருக்கின்றாளப்பா, அவள் பின் அதாவது ஜீவ  சமாதியாகவே இருந்து!!



===========================

# தரிகொண்டா வெங்கமாம்பா ஜீவ சமாதி, திருமலை, திருப்பதி,...


அவரது பிருந்தாவனத்தைச் (சமாதி) சுற்றியுள்ள பகுதி  அந்தப் பிருந்தாவனம் இன்றும் பக்தர்கள் சென்று வழிபட முடியும்.. வராக சுவாமி ஆலயத்திற்கு எதிரே N6 அதாவது மாட வீதிகளில் வடக்கு திசையில் படிக்கட்டுகள் வழியாக ஏறி செல்லும் பொழுது துளசி பிருந்தாவனம் மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வேங்காம்பாள் ஜீவசமாதியை அடையலாம் தற்பொழுது புதிதாக புதுப்பித்துள்ளனர் சிறிய பிள்ளையார் ஆலயமும் துளசி வனமும் அமைந்துள்ளது நடுவில் ஜீவசமாதி அமைந்துள்ளது.

===========================



அப்பனே எதை என்று கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய. அப்பனே பின் அவள் ஏது என்று புரிய. அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பின் வந்ததும் அப்பனே அழைத்ததும் அவள்தானப்பா,


அப்பனே, இவ்வாறு தானே அப்பன் நிச்சயம் தன்னில் கூட எதை என்று அப்பனே பின் எது என்று புரிய. அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவரவர் எவ்வாறு தெரிவிக்க வேண்டுமோ??. அப்பனே எவ்வாறு அவர்களே அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதன் வெளிகாட்ட அவசியமே இல்லை.



 அப்பனே இதனால் அவள் தொடங்கி வைத்தது. 


அப்பனே பின் இன்னும் சென்று கொண்டே இருக்கின்றது. காலங்கள் காலங்களாக அப்பனே



பின் எவை என்று கூற அவளே அடுத்தடுத்து பிறவி எடுத்து எடுத்து வந்து கொண்டே தான் இருக்கின்றாள். அப்பனே!!


எது  என்று கூற ஆனால் கலியுகத்தில் சிறிது தாமதப்படுத்தி இருக்கின்றாள். அவளே அவ்வளவுதான்... 


ஏனென்றால் கலியுகத்தில் சில ஞானிகள் மறைந்து தான் வாழ வேண்டும் என்பது விதி.


ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் அனைவரையும் நிச்சயம் வெளிக்கொண்டு வருவோம். யாங்கள்.


அப்பனே, இவ்வாறு அப்பனே பின் நாராயணன் இன்னும் எதை என்று கூட இன்றளவும் ஆசிகள். அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் இன்னும் இன்னும் சொல்கின்றேன். அப்பனே.


 பின் ஆசிகள் ஆசிகள் இப்பொழுது!!!





ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.