“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, September 16, 2026

சித்தர்கள் ஆட்சி - 716 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - சொரிமுத்து அய்யனார் கோயில், பாபநாசம்

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.







அன்புடன் அகத்திய மாமுனிவர் 29.08.2026   அன்று  உரைத்த வாக்கு. 


வாக்குரைத்த நாள் :-  29.08.2026 (சனிக்கிழமை) 


வாக்குரைத்த ஸ்தலம் :-  சொரிமுத்து அய்யனார் கோயில், பாபநாசம் 


கூகிள் மேப் லிங்க் :- https://maps.app.goo.gl/e1Za1rkJsUQXHZME9 


===========================

#   அன்புடன் அகத்திய மாமுனிவர்   வாக்கு 

===========================


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 


அப்பனே, நலன்கள், கவலைகள் வேண்டாம்.


அப்பனே, எது என்று இன்னும் அப்பனே , காலப்போக்கில் அப்பனே , பல வழியில் கூட அப்பனே , ஞானத்தை அப்பனே , மனிதன் பின் அறிந்து கொண்டாலே சிறப்பு என்பேன்  அப்பனே. 


அவ்வாறு அறிந்து கொள்ளவே என்றேல், அறிந்து கொள்ளவில்லை என்றால், அப்பனே, பெருத்த நஷ்டம் மனிதனுக்கே என்பேன்  அப்பனே. 


===========================

 ஞானத்தைப் பற்றி எடுத்துரைக்கும் போது மனிதனுக்குக் கோபம் வருகிறது. 

===========================


மனிதன் எதை எதையோ அப்பனே பின் செய்கின்றான் என்பேன்  அப்பனே. 


ஆனாலும் பின் செய்வதெல்லாம் அவனுக்கே, அப்பனே, நிச்சயம் கெடுதலாகவே மாறுகின்றது. 


அப்பனே, எதை ஏது என்று புரிய, அப்பனே, இன்னும், அப்பனே, 


***** பல வழியில் கூட பின் ஞானத்தை அப்பனே பின் சொன்னால், அப்பனே, மனிதனுக்கு அப்பனே பின் கோபம் தான் வரும் என்பேன்  அப்பனே. *****


===========================

#   ஏன் பெருத்த அழிவுகள் உண்டாகின்றன ?

===========================

# இறைவன் யார்? எதற்காகப் மனிதன் படைக்கப்பட்டான்? என்பதை உணரத் தவறுவது அழிவுக்கே வழிவகுக்கும். 

===========================


இதனால், அப்பனே, என்ன ஏது என்று அறிய, அப்பனே, பல வழிகளான அப்பனே பின்  நிச்சயம் தன்னில் கூட பின்  எவை ஏது என்று புரிய, பல வழிகளில் கூட பின்  ஏற்பாடுகள் பல பல, வகையில் கூட எவ்வாறு என்பது எல்லாம், அப்பனே நிச்சயம், அப்பனே, மனிதனுக்கு தெளிவுபடுத்தினாலே, மனிதன்  அப்பனே நிச்சயம் சிந்தித்து செயலாற்றினாலே, அப்பனே, போதுமானது அப்பா.


அப்பனே, நிச்சயம் அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்பேன்  அப்பனே. 


இதனால், அப்பனே, சொல்லிக்கொண்டே வருகின்றோம், அப்பனே.


எதை என்று அறிய, அப்பனே, இறைவன் யார்?


இறைவன் எதற்காக, எதை எதை பொறுத்து, எதை அமைகின்றது என்பது எல்லாம், அப்பனே. 


ஆனாலும் அவையெல்லாம் மனிதன் உணர்வதே இல்லை என்பேன்  அப்பனே. 


நிச்சயம் தான் போன பின்  அதாவது பின் வழியிலே சென்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவை என்று புரியாமலும், அப்பனே, பின்  அதாவது நிச்சயம் அவ் அழிவை பின் தேடிக்கொள்கின்றான் மனிதனே என்பேன்  அப்பனே. 


இதனால், இறைவனிடத்தில் செல்கின்ற பொழுது, எவ்வாறு, எதை பொறுத்து, எதை அமையும் என்பவை எல்லாம், அப்பனே, பின் வரும் வரும் காலத்தில், அப்பனே, பின் விவரமான, விவரமானவகவே செப்புகின்றேன் அப்பனே.


===========================

# முருகப்பெருமான் அருளால் உருவான மடங்கள்.

===========================


அதுமட்டுமில்லாமல், அப்பனே, ஏது என்று அறிய, அப்பனே, இங்கு, அப்பனே, பல, அப்பனே, நிச்சயம், நிச்சயம், எவை என்று புரிய, அப்பனே, பின் பல, அப்பனே, மடங்கள் இங்கு, அப்பனே, பின் எதை எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் முருகனின் அருளால், அப்பனே, பலவற்றை, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பல பல ஞானிகள், அப்பனே, பின் பல மடத்தை, அப்பனே, பின் ஆயிரக்கணக்கான மடத்தை இங்கு, அப்பனே, பின் ஏற்படுத்தினார்கள். 


எதை எது புரிந்து, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் மடாதி அதிபதிகளே என்பார்கள் இவர்கள் எல்லாம். 


===========================

# கல்விச்சாலைகள் எப்படி இருக்கவேண்டும் ? ( அன்னம் + உண்மை ) 

===========================


அறிந்தும்.  ஏது என்று புரிய, எவ்வாறாக, நிச்சயம், எதை எது என்று புரிய, பின் வருவதற்கெல்லாம், எவ்வாறாக, பின் ஒவ்வொரு மடத்திலும், பின் நிச்சயம் தன்னில் கூட, பின் அப்பொழுது, பின் கல்விச்சாலைகள் இல்லை. 


ஆனாலும் ஒவ்வொரு மடத்தில் வருகின்ற பொழுது, இப்படித்தான், அதாவது அன்னத்தை பின் கொடுத்து, பலமாக, பின் உண்மைதனை கற்பிப்பார்கள். 


இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படித்தான் பின் இருந்தால், இறைவன் பின் அழகாக காட்சி, அதாவது காட்சிகளோடு, அனைவருக்குமே காட்சிகள் அளிப்பான். 


===========================

# நட்சத்திரங்கள் நடுவில் ஒளி முகமாகவே, இறைவனின் சுயரூபம் தெரியும் ரகசியங்கள்…அடியவர்கள் பயன்படுத்தி கொள்க….

===========================


இங்கிருந்து பார்த்தால், பின் அனைத்தும் தெரியும். அதாவது இரவு தன்னில் கூட சரியாகவே, பின் இங்கிருந்து பார்த்தால், அழகாகவே, வட்ட வடிவில் அறிந்தும், நட்சத்திரங்கள் தெரியும். 


அதாவது அதன் நடுவில் தன் கூட ஒளி முகமாகவே, இறைவனின் சுயரூபம் தெரியும் அப்பா. 


ஆனாலும் இதையும் கூட சிலர் அறிந்தனர் என்பேன்  அப்பனே. 


ஆனாலும் அறிந்தனர், பின் நிச்சயம் தன்னில் கூட, இதை எவை அறிந்தும், எதை யாரிடமும், பின் சொல்லவில்லை அப்பா. 


ஏனென்றால், நிச்சயம் தன்னில் கூட, பின் ஒளி வரும் என்பேன்  அப்பனே. 


எதை அவ்வொளியை பார்த்துவிட்டால், அப்பனே நிச்சயம், அப்பனே, தான் எதற்காக?  எதற்கு இப்பிறவி?  என்பது எல்லாம், பின் வாழ்க்கை வீண் என்றெல்லாம், அவருக்கு தெரிந்துவிடும் என்பேன்  அப்பனே. 


இதனால், அப்பனே, பல வழிகளாகவே, அப்பனே, பின் அழகாகவே, அப்பனே, அவன் தன் நிச்சயம் தன்னில் கூட, எதற்கும் ஆசைப்படாமல், அப்பனே நிற்பான். 


===========================

# மனித குலத்தை,  மெய் ஞான பாதையில் உயர்த்திய பல மடங்கள்.

===========================


இவ்வாறாக பல வழிகளில் கூட, பின் மடங்கள் இங்கு உண்டு. 


பல மடங்கள், அப்பனே, பின்  பின் சரியாக, அப்பனே, பின் ஒவ்வொரு மடத்திலும், அப்பனே, பின் 100, அப்பனே, பின் 200, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின்  அதாவது மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். 


பின் இங்கு எதை ஏது என்று புரிய, சுற்றிலும் கூட, அப்பனே. 


பின் இவ்வாறாக, பின் அறிந்தும், எதை எது என்று புரிய, ஒவ்வொரு மடத்திலும் ஒரு அதிபதியாக இருந்து, அப்பனே,  நல்வழியாக, அவ் மாணாக்களுக்கு இப்படி இருந்தால்தான், நிச்சயம் எதை என்று புரிய, அறிந்தும், நல்வழிகளாகவே, உலகத்திற்கு அனைத்தும், பின் அள்ளித் தந்து, எதை என்று புரிய, அனைத்தும் தடுக்க முடியும். 


அதாவது கலியுகத்தில், எதை என்று புரியாமல், மனிதன் வாழ்வான். 


அதனால் நீங்கள், பின் அழகாக கற்றுக்கொண்டதை, மற்றவருக்கு சொல்லுங்கள் என்பது எல்லாம், பின் மடாதிபதிகள் அழகாக, மாணவர்களை ஏற்படுத்தினர். 


===========================

# தங்களுக்குக் நல் பாடம் கற்பித்த மடாதிபதிகளுக்கு எதிராகத் திரும்பிய மாணவர்களின் துரோகம்…… 

===========================


ஆனாலும் இதைத்தன் அறிவித்து, எவை ஏது என்று புரிந்தும், அளவிற்கும் கூட, ஆனால் பின் இதைத்தன் மாணாக்கள் ஒருவரோடு பேசிக்கொண்டார்கள். 


ஏன், எதற்காக, இங்கேதான் ஒளிந்து கொண்டு இருக்க வேண்டுமா? 


எதற்காக, எத்தனை, எதை என்று இவ்வாறாக, நிச்சயம் தன்னுடைய ஞானத்தை கடைபிடித்தால், எதற்கு, எதை என்றெல்லாம், அனைவரும் ஒன்று கூடி, எதை எது என்று புரிய. 


இதனால் பின் அனைவரும், பின் மடாதிபதிகள், அதாவது எதை, பின்  பின் அனைவரும் ஒன்று சேர்ந்தனர். 


ஏன், எதற்கு, அதாவது இங்கே இருந்தால், தொல்லைகள் தான். 


அதனால் பின் வெளியே சென்று விடுவோம். 


ஆனாலும் இங்கே இருக்கும், இங்கே இருக்கும், அழகாக, பின் பாடம் நடத்தும், பின்  அதாவது ஆசிரியர்கள் எல்லாம், நிச்சயம் அழகாகவே, நிச்சயம் இறைவனை துதித்தல், பாடுதல், இறைவனை கண்கூடாக பார்த்தல், இவ்வாறாகவே. 


பின்  ஆனாலும் இவ்வளவு மாணாக்கள் சேர்ந்து, ஒன்று சேர்ந்து, இவை தன், இவ் மாணாக்கள், அதாவது இவ் மாணாக்கள், பின் நிச்சயம் தன்னில் மடாதிபதிகள், நிச்சயம், பின்  அதாவது ஒன்று சேர்ந்து, இவ் மாடாதிபதிகளை, பின்  பின் அழித்தால் மட்டுமே, நாம் தன், பின் வெளியே செல்ல முடியும். 


இதனால் வெளியே செல்ல முடியாது என்பது எல்லாம், பின் மாணவர்கள் ஒன்று சூழ்ந்து கொண்டனர். 


இதனால் பின் அனைவரும் எவை என்று அறிய புரியும்படியே சொல்கின்றேன். 


===========================

# கொடிய குரு துரோகமும் …. பொல்லாத  குரு சாபமும் …. 

===========================


இதனால் அவ் மடாதிபதிகளை, இவ் மாணவர்கள் சேர்ந்து, எதை புரிய, அறிந்து கூட, பின் ஒவ்வொரு விதமாக துன்புறுத்தினார்கள். 


எதை என்று கூட, 


நல்லதையா சொல்கின்றீர்கள் நீங்கள்? 


எதற்காக நல்லது சொல்கின்றீர்கள்? 


எங்களுக்கு தெரியாதா? 


என்றெல்லாம் மடாதிபதிகளை, பின்  அதாவது ஒரு அறையில் இட்டு, மூடி வைத்தனர். 


மூடி வைத்து, சித்திரவாதம் செய்தனர் அப்பா, எதை என்று அறிய. 


பின்  அவை தன், அவ் மடம், எவை இப்பொழுது கூட உள்ளது என்பேன்  அப்பனே. 


இங்குதான் என்பேன்  அப்பனே, எதை என்று அறிய. 


இதனால் அப்பனே, இவ்வாறாக கொடுமைப்படுத்தினர்கள் என்பேன்  அப்பனே. 


இதனால் நிச்சயம் எதை என்று அறிய, நிச்சயம் மாணவர்கள் எல்லாம் ஒன்று கூடி, நிச்சயம் பின்  அதாவது சொல்லிக் கொடுத்ததை, எதை என்று, இதை பயன்படுத்தி, உலகமெல்லாம் யாங்கள்தான், பின் ராஜாக்கள் என்று காட்டுகின்றோம் என்று. 


நிச்சயம் மடாதிபதிகளை, எதை என்று கூற, பின் பூட்டி வைத்து, எதை என்று அறிய, பின் எவை, பின் உணவும் நீரும், பின் கொடுக்காமல் சென்றுவிட்டனர். 


இதை பின்  அதாவது அங்கங்கே ஒளிந்து கொண்டனர். 


அங்கங்கே பலமாக, எதை என்று கூற, யான்தான், பின்  எதை என்று புரிய. 


ஆனாலும் பல வகையில் கூட, பின் அவர்களுக்கு துன்பம்.


சொல்லிக் கொடுப்பதை, சொல்லிக் கொடுத்ததை, பின் நிச்சயம் இவர்கள், பின் யாருக்கும் சொல்லித் தரவில்லை. 


இதனால் பின் சாபங்கள், குரு சாபங்கள் ஏற்பட்டு, பலவிதமான பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்பட்டது. 


எதை என்று புரிய, மீண்டும், அறிந்தும் எவை என்று புரிய, அத்தனை மாணாக்களும் எங்கெங்கு எதை என்று புரிய, மீண்டும் அதாவது பேசிக்கொண்டனர். 


இத்தனை நாட்கள் தான், பின் அங்கங்கு பின் இருக்க வேண்டும். 


எவ்வாறு என்பது எல்லாம், இத்தனை நாட்களுக்குப் பிறகு ஒன்று கூடி, மீண்டும் பின் அதாவது இங்கே வந்து பேசி தீர்த்து என்னென்ன, பின் ஏது என்று கூற அவரவர் என்பது எல்லாம், நிச்சயம் என்னென்ன இருக்கின்றதோ, அவையெல்லாம் பங்கீட்டு கொள்ளலாம் என்றெல்லாம். 


பின் மீண்டும் அதாவது சில வருடங்கள் ஆனது.  இங்கு வந்தார்கள். 


ஆனாலும் அனைவரும் எதை என்று அறிய, எதை என்று அறிய புரியும்படி, இதைத்தன் உணராகவே, இதைத்தன் அனைவரும் மாண்டிப் போயினர் மடாதிபதிகள் எல்லாம் . 


ஆனாலும், நிச்சயம் பின் ஆனாலும், இவர்களுக்கு ஒரு யோசனை வந்தது என்ன, எது என்று புரிய. 


===========================

# இறைவன் தீர்மானம், தண்டனை….

=========================== 

# பால் பொங்குவது போல நீர் பொங்கி வந்து அனைத்தையும் அடித்துச் சென்றது. 

===========================


அதனுள்ளே இறைவன் யோசித்தான், நிச்சயம் பின் இப்பொழுது அழித்தால் மட்டுமே, நிச்சயம் பின் இன்னும் எதை என்று அறிய உண்மை தனை. 


ஆனாலும் இவர்களில் விட்டு வைத்தால், எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் மீண்டும் கெடுத்து விடுவார்கள். 


இதோடு பின் அறிந்தும், இவை தன் பின் இவர்களை எவ்வாறு என்பது எல்லாம், இறைவன் தீர்மானித்தான் அழிப்பதற்காகவே. 


***** இதனால் பின் பெரும் எவை என்று கூற, நீரினை பின் அறிந்தும் உண்மைதனை உணர்த்த, நிச்சயம் விட்டான். ***** 


***** எழும்பி வந்தது, அதாவது பின் பால் பொங்குதை போல், நிச்சயம் பின் பொங்கி வந்தது. *****


***** அனைத்தும் அடித்துக்கொண்டு, பின் சென்றுவிட்டது எதை என்று புரிய, அறிந்தும் கூட. *****


இதே போலத்தான், அப்பனே, நிச்சயம் எதை என்று அறிய, இன்னும் பலமான, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் ஆண்டுக்கு ஆண்டு, அப்பனே, இவ்வாறாகவே, எதை என்று கூற, பல வழிகளில் கூட, அப்பனே, பின் அறிந்தும் எவை என்று அறிய. 


===========================

# ஆயிரக்கணக்கான நல்லவர்கள் இருந்தாலும், ஒரு சில தீயவர்கள் செய்யும் தவறுகளால் உலகம் பாதிப்படைகிறது.

===========================  


அப்பனே, தீயோர்கள், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஒரு ஆயிரம் பேர், அப்பனே, நல்லோர்கள், அப்பனே, பின் அறிந்தும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஐந்து பேர் தீயோர்கள் இருந்தாலும், அப்பனே, நிச்சயம் எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில். 


===========================

# இன்றும் மனிதர்கள் பல தவறுகளைச் செய்துவிட்டு  இறைவன் இல்லத்திற்கு செல்கின்றனர். 

===========================  


இதனால் அப்பொழுது ஆனாலும், இப்பொழுது, அப்பனே, பின் அதாவது, நிச்சயம், அப்பனே, அப்பனே, அனைவருமே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


ஏதோ, அப்பனே, பின் அனைத்தும், அப்பனே, தவறுகள் செய்துவிட்டு, அப்பனே, இறைவன் ஆலயங்களுக்கு செல்கின்ற பொழுது, அப்பனே, அதாவது, இறைவன் இல்லத்திற்கு செல்கின்ற பொழுதே, அப்பனே, எப்படி, அப்பா, இறைவன் பொறுத்துக் கொள்வான் அப்பனே, 


அதாவது, மனிதன் உன்னை பார்த்தே கேட்கின்றேன். 


மனிதன், அப்பனே, இல்லத்திற்கு எவை என்று, அப்பனே, தவறாக உணர்ந்தான். 


எப்படி எல்லாம், அப்பனே, பேசுகின்றான்? 


எப்படி எல்லாம், பின் எப்படி வந்தாய், நிச்சயம், காவலாளிடம் ஒப்படைத்து விடுகிறேன் என்றெல்லாம் சொல்லுகின்றான். 


ஆனாலும், அப்பனே, இறைவன் மிகப்பெரியவன், அப்பா. 


இவ்வாறாக தவறுகள் எல்லாம், பின் செய்துவிட்டு, இறைவன் இல்லத்திற்கு சென்றால் என்ன நடக்கும் என்பது எல்லாம், அங்கு தண்டனைகள், அப்பனே. 


பின் இங்கு வேண்டுமானால், அப்பனே, திருடர்களுக்கு, பின் மனிதர்கள் தண்டனை கொடுக்கலாம். 


===========================

# தவறு செய்துவிட்டு இறைவன் இல்லத்திற்கு செல்கின்ற பொழுது, இறைவன் தான் தண்டனை கொடுக்க வேண்டும்.

===========================  


ஆனாலும், எதை என்று புரிய, அப்பனே…


***** இறைவன் இல்லத்திற்கு செல்கின்ற பொழுது, அப்பனே, இறைவன் தான் தண்டனை கொடுக்க வேண்டும் என்பேன்  அப்பனே. *****


*****  உலகத்தில், பின் விவரமாக, வெகு விரைவாக, இவையெல்லாம் நடக்கும் என்பேன்  அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. ***** 


*****  அப்பனே, பின் தெரிந்து கொண்டால் நன்று.*****  


நிச்சயம், அப்பனே, இன்னும் எதை என்று புரியாதவாறே, அப்பனே, மனிதன், பின் இவ்வுலகத்திற்கு, அப்பனே, எதை எதை ஈட்ட முடியும் என்பது எல்லாம், அப்பனே, எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றான், அப்பனே. 


===========================

# சுவாமியே சரணம் ஐய்யப்பா !!!!!!

===========================  


இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, இவ்வாறாக பல பலத்தோடு, எதை என்று மீண்டும், பின் நீர் அனைத்தும் நின்றது. 


இதனால் அழகாக, பின் ஐயன் வந்து இங்கு அமர்ந்து விட்டான், எதை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட. 


===========================

# சபரிநாதரின் விஸ்வரூபம்……

===========================  


பின் அதாவது, பின் இங்குதான், எதை என்று புரிய, இங்குதான், மூலாதாரத்தோடு விளக்க வேண்டும் என்பது எல்லாம், அழகாக, பின் அதாவது, மணிகண்டன், பின் அழகாக வந்து, பல வழியில் மீண்டும், எதை என்று அறிய, நிச்சயம், தன்னில் அழகாக, தன் சுய ரூபத்தை, அப்பனே, பின் காட்டினான். 


அப்பனே, பின் அதாவது, பின் நீளத்திற்கு, அப்பனே, பின் அதாவது, நிச்சயம், தன்னில் கூட, மேகத்திற்கும், அப்பனே. 


( மனிதர்கள்  கற்பனைக்கும் எட்டாத வானுயர்ந்த விஸ்வரூப தரிசனம் )  


இதனால், அப்பனே, அனைவரும், அப்பனே, நிச்சயம், அப்படியே, பின் நிச்சயம், என்னதான் நடக்கின்றது என்பது எல்லாம், அப்பனே, பார்ப்போம் என்று. 


அப்பனே, நிச்சயம், பின் அதாவது, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, கல்லாக மாறினான் என்பேன்  அப்பனே. 


===========================

# இறைவனின் சக்தியை உணர்ந்த பல கோடி மக்கள் 

===========================  


இதனால், அப்பனே, நல்வழியாக, அப்பனே,பல கோடி அப்பனே, பின் மக்கள் வந்தனர் என்பேன்  அப்பனே, மீண்டும், அப்பனே, 


பின் ஐயன் இருக்கின்றான் என்பது எல்லாம், அப்பனே, நிச்சயம், பல வழியாக, அப்பனே, பின் பல வகையான, அப்பனே, பின் எது என்று, அப்பனே, பின் பல மக்கள் இங்கு வந்து, அப்பனே, ஒன்று கூடி, பின் நிச்சயம், தன்னில் கூட, பின் இறைவனுக்கும் எவை என்று கூற , அப்பனே, பின் நிச்சயம், தன்னில் கூட, இங்கும், அப்பனே, பின் அதாவது, பின் அடியில் கால்கள், அப்பனே, மேகத்திற்கு, பின் தலைகள், அவ்வொரு நீண்டு இருந்தால், அப்பனே, பின் அதாவது, பின் நிச்சயம், தன்னில் சபரிநாதனே.


இவ்வாறாக, அனைவரும், அப்பனே, பின் சக்திகள், நிச்சயம், உண்டு என்பது எல்லாம், அப்பனே, எது என்று புரிய, அப்பனே. 


அறிந்து கூட, பின் வந்து, நிச்சயம், வணங்கிக்கொண்டு, அப்பனே, தான் தான் விருப்பம் ஆனதெல்லாம், அப்பனே, நிச்சயம், பல வழியில் கூட, அலைந்தனர் என்பேன்  அப்பனே இவ்வாறாக, அப்பனே.


பின் இன்னும் பல பல எவை யுகங்களாக, அப்பனே, இவ்வாறாக, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, இருந்து, அப்பனே, ஆனால் மீண்டும், அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, கலியுகத்திற்கு எவை, கலியுகத்திற்கு, அப்பனே, சொந்த எவை என்று, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, தொடங்குவதற்கு முன்பே, அப்பனே, மனிதனிடத்தில் பாவங்கள் அதிகம் வந்தது என்பேன்  அப்பனே.


இதனால் பாவங்கள் செய்து, அப்பனே, வந்து கொண்டே இருந்தனர், 


அப்பனே, மீண்டும், அப்பனே, பின் இப்படியா, பின் வருவதற்கெல்லாம் நன்மைகள் செய்தோம் என்று, அப்பனே, பின் மனம் அறிந்தான், அப்பனே, நிச்சயம், ஐயன். 


இதனால், அப்பனே, மீண்டும், அப்பனே, பின் அதாவது, அப்பனே, அங்கிருந்து, அப்பனே, பின் குறைய ஆரம்பித்து விட்டது என்பேன்  அப்பனே. 


நிச்சயம், பல புண்ணியங்கள் கொடுத்தான், அப்பனே, பின் அதாவது, பிழைத்துக் கொள்ளுங்கள் என்று, எதை என்று புரிய, அப்பனே, எதை என்று அறிய. 


இதனால், அப்பனே, அப்புண்ணியங்கள் எல்லாம் வீணாகவே, எவ்வாறாக, அப்பனே, பின் அப்புண்ணியங்கள், அப்பனே, வீணாக செலவழிக்கப்பட்டன.


இதனால், அப்பனே, மீண்டும், அப்பனே, ஐயன், அப்பனே, பின் அப்படியே, பின் நிச்சயம், தன்னில் குறைவானதாகவே, குறைந்து, குறைந்து, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இப்படி, இப்பொழுது, அப்பனே, ஓரிடத்தில், அப்பனே, எது என்று, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, மனிதன் அளவுக்கு, அப்பனே, அதை கூட, அப்பனே, குறைவாக வந்துவிட்டான் என்பேன்  அப்பனே, எது என்று புரிய, அப்பனே. 


===========================

# பூமியின் மூலாதாரம்: உலகைக் காக்கத் தேவையான மூலாதாரம் இங்கேதான் உள்ளது. 

===========================

#  இங்கு ஏற்படும் மாற்றங்கள் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

===========================  


இன்னும், அப்பனே, பல ரகசியங்கள் உள்ளது என்பேன்  அப்பனே, மலையில், தன்னில் கூட, அப்பனே, பின் எது என்று புரிய.


அப்பனே, ஏன். எதற்காக இங்கு வந்தேன் என்பது எல்லாம், அப்பனே,


***** இங்குதான் மூலாதாரம் உள்ளது, அப்பா.  ***** 


இதனால்தான், அப்பனே, உலகத்தை, அப்பனே, நிச்சயம், தன்னில் காக்க, இங்கு மூலாதாரம் உள்ளது, அப்பா. 


அப்பனே, நிச்சயம், மேலே அழிவு வந்தால், நிச்சயம், கீழே, நிச்சயமாக, அழிவு வரும். 


அல்லது, அப்பனே, கீழே, அப்பனே, அழிவு வந்தால், அப்பனே, பின் மேலே, அழிவு வரும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. 


அப்பனே, கிழக்கும், மேற்கும், வடக்கும், தெற்கும், அப்பனே, இவ்வாறாக, அப்பனே, பின், பின், அதாவது, புவி, தன், அப்பனே, சுற்றிக்கொண்டு, வருவதால் , அப்பனே, பின், அழிவுகள், அப்பனே, எது என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். 


===========================

#  ஆதி ஈசன் கட்டளைப்படி,  குருநாதர் பொதிகைக்கு வந்த காரணம் என்ன ?

=========================== 


அப்பனே, எதைத்தன், அப்பனே, ஏன்?  எதற்காக?  சித்தர்கள், நாங்கள் இங்கு வந்தோம், அப்பனே? 


***** யான் இங்கே, எதற்காக, நின்றேன்?  ஈசன் கட்டளைப்படி என்பது எல்லாம், அப்பனே, விவரமாக, வருவரும் காலத்தில் சொல்கின்றேன், அப்பனே. *****


===========================

#  மணிகண்டனின் ராஜ்ஜியம்

=========================== 


இதனால், அப்பனே, இவைதான், அப்பனே, எது என்று புரிய, அப்பனே. 


***** ஆனாலும், இதுதான், அப்பனே, பின் மணிகண்டனின் ராஜ்ஜியம் என்பேன்  அப்பனே. *****


ஆனாலும், அதனால்தான், அப்பனே, மணிகண்டன் நினைத்தடி, பல ரிஷிமார்களும், குருமார்களும், அப்பனே, பின் நிச்சயம், சித்தர்கள் வந்தனர் என்பேன்  அப்பனே. 


ஆனால், இப்பொழுது, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் எதை, எது என்று புரிய, அப்பனே, தெரியாமலே, மனிதன் இருக்கின்றான் என்பேன்  அப்பனே.


இதனால், பின் நிச்சயம், தன்னில் கூட, இங்கு பலமாக, அப்பனே, எது என்று கூற தவறுகள் எல்லாம், எது என்று புரியாமலும் கூட. 


***** இதனால், அப்பனே, நிச்சயம், இங்கு எவ்வாறு நடக்கின்றதோ, அதேபோலத்தான், அப்பனே, உலகத்தில் நடக்கும் என்பேன்  அப்பனே. *****


சொல்லிவிட்டேன், அப்பனே. 


===========================

# இவ் ஆலயத்தின் கீழே ஒரு பெரும் லோகம் (ராஜ்ஜியம்) உள்ளது. 

===========================

#  ஐயன் அங்கு ஆட்சி செய்து கொண்டே இருக்கின்றார்.

===========================


இதனால், தனி ராஜ்ஜியமாகவே, பின் எதை என்று கூற, பின் காலப்போக்கில், அப்பனே, ஐயன், அப்பனே, மீண்டும், அப்பனே, இப் பூலோகத்தில் , அப்பனே, அதாவது, நிச்சயம், தன்னில், இதற்கு கீழேயும், அப்பனே, பின் இன்னொரு லோகம் உள்ளது, அப்பா. 


எது என்று புரிய, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இதனால், அப்பனே, அழகாக, ஐயன், அங்கு ஆட்சி செய்து கொண்டே இருக்கின்றான் என்பேன்  அப்பனே. 


===========================

# ஆலயத்திற்கு வரும் மக்கள் பெரும்பாலும் தங்களின் சுயநலத்திற்காகவே வருகின்றனர். இந்த நிலை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்படும். 

===========================


இதனால், அப்பனே, இங்கு வருவர்கள் எல்லாம், அப்பனே, ஏதோ, எதை என்று புரிய, அப்பனே, பின் தன் சுயநலத்திற்காக வருகின்றார்கள் என்பேன்  அப்பனே. 


நிச்சயம், இச்சுயநலம், அப்பனே, பின் அதிவிரைவில், அப்பனே, முடிவுக்கு கொண்டு வருவான் என்பேன்  அப்பனே, ஐயனே என்பேன்  அப்பனே. 


பின் எதை என்று கூற, பின் மேலே ஆட்சி செய்து கொண்டு இருந்தான் ஐயன், அப்பனே. 


பின் நிச்சயம், பின் உலகம் சரியாக இருந்தது. 


ஆனால் எப்பொழுது மனிதன், அப்பனே, தவறு செய்து ஆரம்பித்தானே, அப்பனே பின் குறுகலாக மாறி (குறுகி), அப்பனே, மீண்டும், அப்பனே, பின் நிச்சயம், தன்னில் கீழே, அப்பனே, ஒரு பெரும் லோகம் உள்ளது, அப்பா. 


இதனால், அப்பனே, அது யார் அறிவார்? 


அப்பனே. அதனைப் பற்றி ரகசியம் எல்லாம், அப்பனே, நிச்சயம், ஐயனிடமே கேட்டு, அப்பனே, சொல்கின்றேன் என்பேன்  அப்பனே நிச்சயம், தன்னில் கூட.


***** இதனால் கீழே, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் ஐயனின் சொர்க்கம் உள்ளது, அப்பா. *****


***** பின் அதனால்தான், அப்பனே, இன்னும் கூட, அப்பனே, பின் யாங்கள் இங்கு வந்து, அப்பனே, பின் சென்று கொண்டே இருக்கின்றோம், அப்பனே. *****


பாதையும் உள்ளது, அப்பா, செல்வதற்கு என்பேன்  அப்பனே. 


ஆனால் மனிதன் அதை தன், அப்பனே, பின் புரிந்து கொண்டால், அப்பனே, பின் உணர்ந்துவிட்டால், அதிலும் கூட இறங்கி, அப்பனே. 


ஏனென்றால் பலர், அப்பனே, இதில் இறங்கியும், பின் சிக்கிக்கொண்டு, அப்பனே, வெளியே வராமல், அப்பனே. நிச்சயம், தன்னில் கூட மாண்டும் போயினர் என்பேன்  அப்பனே. 


இதனால், அப்பனே, இவை தன் யாருக்கும் தெரியாது அப்பா. 


உலகத்தில், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட எவ்வளவு, அப்பனே, பின் விஞ்ஞானம் வளர்ந்தாலும், அப்பனே, இவையெல்லாம் கண்டுபிடிக்காத, அப்பனே. 


ஆனாலும் ஒரு காலத்தில், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. 


ஆனாலும் அவைதன், அப்பனே, பின் கீழ், பின் அப்பனே, பின் கிட்டவே இருக்கின்றது என்பேன்  அப்பனே. 


அவைதன் வருங்காலத்தில், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, வரும், அப்பனே, பின் எதை என்று சொல்வேன் என்பேன்  அப்பனே. 


***** தூரத்திலிருந்து, அப்பனே, நிச்சயம், அங்கு தவங்கள் செய்தாலே, அப்பனே, அனைத்தும், அப்பனே, கிட்டும், அப்பா. *****


அவையும் வருங்காலத்தில் சொல்கின்றேன், அப்பனே. 


எம்முடைய ஆசிகள்.


ஏன், எதற்காக வந்தோம், அப்பனே. 


இன்னும் எவை என்று கூற, பல முனிவர்கள் ஏன், எதற்காக, அப்பனே. இங்கு ஜீவ சமாதியில் அடைந்துள்ளனர், அப்பனே, பின் என்பது எல்லாம், பின் எடுத்துரைப்பேன் என்பேன்  அப்பனே. 


நிச்சயம், தன்னில் கூட அகிலத்தின், அப்பனே, எது என்று கூற , அப்பனே, பின் சொர்க்கம், அப்பனே. அதாவது, நிச்சயம், தன்னில் கூட தனக்கு ஒரு சொந்தமாக, அப்பனே, பின் வைத்திருக்கும் சொர்க்கம், அப்பனே. பின் ஐயன் இங்கேதான் அமைத்திருக்கின்றான், எவர் அறிவார் என்பேன்  அப்பனே. 


பின் வருங்காலத்தில் விவரமாக, அவனிடத்தில், பின் நிச்சயம், தன்னில் மனிதனுக்கு தெரிவிக்கலாமா என்றெல்லாம், அப்பனே, கேட்டு தெரிவிக்கின்றேன், அப்பனே. 


இப்பொழுது எம்முடைய ஆசிகள் பரிபூரணம், பரிபூரணம், லோபா முத்திரையோடு. 




ஆலய விபரங்கள் :- 


பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோயில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்திற்கும் காரையாறு அணைக்கும் இடையே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அடர்ந்த வனத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

முக்கிய விவரங்கள்

  • இடம்: பாபநாசத்தில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 61 கி.மீ தொலைவிலும் உள்ளது.

  • மூலவர்: மகாலிங்க சுவாமி மற்றும் சொரிமுத்து அய்யனார் 

  • சிறப்புத் திருவிழா: ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடி வழிபடுவர்.

  • நடை திறந்திருக்கும் நேரம்: காலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை 

  • முகவரி :- எரவார்பட்டி, சல்வார்பட்டி, Singampatti Zamindar Forest, Tamil Nadu 627425, India

சொரிமுத்து ஐயனார் கோயில் (Sorimuthu Ayyanar Temple), தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி முதல் கடையம் வரை அமைந்த களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அமைந்த சொரிமுத்து ஐயனார் கோயில், பாபநாசத்திற்கும், காரையார் நீர்த்தேக்கத்திற்கும் இடையே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இங்குள்ள கோயில் ஐயனாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். ஆடி அமாவாசை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி இக்கோயில் அய்யனாரை வழிபடுகின்றனர்.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.