உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
ஏற்க்கனவே சொல்லி இருந்தும் மீண்டும் மீண்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் அப்பனே. தர்மத்தின் பாதையில் செல்லச்செல்ல அப்பனே எதை என்று அறிய அறிய கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே. எவ்வளவுக்கு எவ்வளவு தர்மங்கள் செய்கின்றீர்கள் என்றால் அவ்வளவுக்கு அவ்வளவு கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே. ஏன்? எதற்க்காக என்றால் என்பேன் அப்பனே தர்மம் செய்யச்செய்ய அப்பனே புண்ணியங்கள் உயர்வடைய உயர்வடைய அப்பனே கர்மங்கள் குறைந்து கொண்டே வரும்ப்பா.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment