உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
(யார் இறை அருளைப்பெற பக்குவப்பட்ட மனிதன்?)
தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றார்கள் அப்பனே. எதை என்றும் புரியாமல்,எதை என்றும் அறியாமல் கூட தெரிந்து வாழ ஒருவர்கூட இல்லையப்பா. அப்பனே சோதனைகள் வருமப்பா. ஆனாலும் சோதனைகளை எதிர்த்து போராட வேண்டும் என்பேன் அப்பனே. அப்பொழுதுதான் இறைவன் அங்கு நிற்ப்பான் என்பேன் அப்பனே. சோதனைகள் கொடு. எவ்வளவு சோதனைகளாயினும் (இறைவா) நீ கொடுத்துக்கொண்டே இரு என்றெல்லாம் யார் ஒருவன் சொல்லுகின்றானோ அவன்தான் பக்குவப்பட்டவன் சொல்லிவிட்டேன் அப்பனே.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment