உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
கொடுத்துக் கொடுத்து வறுமையடையும் விதி இருந்தாலும் பாதகமில்லை. கொடுத்ததினால் ஒரு நிலை வந்தால், அதுதான், இந்த உலகத்தில் உச்சகட்ட வளமை. அவன்தான் இறைவனுக்குப் பக்கத்தில் இருக்கிறான் என்று பொருள்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment