உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-விதியே ஒருவனை தவறு செய்யத் தூண்டினாலும், பிரார்த்தனையின் பலத்தால், ஸ்தலயாத்திரையின் பலத்தால், புண்ணிய நதியில் நீராடுகின்ற பலத்தால், தர்ம செயலை செய்கின்ற பலத்தால், ஒரு மனிதன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, சினமோ வேறு தகாத எண்ணங்களோ எழும் போதெல்லாம், இறை நாமத்தை ஜபித்து, ஜபித்துத்தான் அதிலிருந்து வெளியே வரவேண்டும். இல்லையில்லை, விதிதான் என்னை இவ்வாறு தூண்டுகிறது, என்று பலகீனமாக இருந்துவிட்டால், அதன் விளைவுகளுக்கும் அவனே பொறுப்பேற்க வேண்டும்!ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment