உலகின் ஆதி குரு மாமுனி குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
இறை ஞானத் தெளிவு வராதவரையில் மனிதனுக்குள் எல்லா விதமான அனாச்சாரங்களும் இருக்கத்தான் செய்யும். அன்றாடம் அமைதியாக அமர்ந்து செய்கின்ற பிரார்த்தனையினாலும், செய்கின்ற முறையான சுவாசப் பயிற்சியினாலும், அகவைக்கு ஏற்றவாறு செய்கின்ற, தேக நலத்திற்கு ஏற்றவாறு செய்கின்ற, முறையான யோகப் பயிற்சியினாலும், அமைதியாக வாழ்கின்ற வாழ்க்கை முறையினாலும், கட்டாயம் பாவ வினைகளை குறைக்கின்ற வழி முறைகள் இறையருளால் ஒவ்வொரு மனிதனுக்கும் சுட்டிக் காட்டப்படலாம். அதனை உறுதியாகப் பிடித்துக்கொண்டு மேலேறுவது மாந்தர்களின் கடமையாகும்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment