ஒருவனுக்கு குரு நம்பிக்கை பூரணமாக வளர்ந்து விட்டது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
கோவணாண்டிப் பெரியவரான இடியாப்ப சித்த ஈச பிரான் பதில்:
எப்போது மூலஸ்தானத்தில் இருக்கும் சிவலிங்கமோ, இறை விக்ரஹமோ உன்னுடைய குருவாய்த் தெரிகிறதோ அப்போது உன்னுடைய குரு பக்தி கனிந்து விட்டதாக அர்த்தம்.
No comments:
Post a Comment