நன்றாக கவனிக்க வேண்டும்.எதையும் “நான் செய்கின்றேன்” என்ற என்ற உணர்வு ஒரு மனிதனுக்கு இருக்கும்வரை முக்தி கிட்டாது. என்னை கருவியாக வைத்துக்கொண்டு இறைவன் ஏதோ செயல்படுத்துகிறார் என்ற எண்ணி “இறைவா அனைத்தும் உன் செயலே” என்று எண்ணவேன்டும்.
- பொதிகை வேந்தன் வாக்கு
No comments:
Post a Comment