உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
அகத்தியனே !!!! சித்தர்களே !!!! இறைவா!!!!! எங்களுக்கு எதுவுமே தெரியவில்லையே!!!! யாங்கள் என்ன செய்வது என்று நிச்சயம் மனதார நினைத்துக் கொண்டிருந்தாலே அப்பனே யாங்களே அழைத்துச் செல்வோம் அப்பனே!!!!!
யாங்களே வருவோம் அப்பனே!!!!
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment