*அகத்திய மஹரிஷி பாதம் காப்பு*
பல பக்திகளை நாட வேண்டும் இரவும் பகலுமாக அப்பனே
இரவும் பகலுமாக அப்பனே இறைவனுக்காகவே சேவை செய்ய வேண்டும்.கலியுகத்தில் இறைவன் இறைவனை சுலபமாக பார்த்துவிடலாம்.
அப்பனே இதனையும் வரும் காலங்களில் உரைக்கின்றேன் எப்படி பார்ப்பது என்பது .
அப்பனே கலியுகத்தில் காத்துகொண்டிருக்கின்றான் இறைவன் மனிதனுக்கு தரிசனம் கொடுக்க.
ஆனாலும் மனிதன் அதனை உணர்வதாகவே தெரியவில்லை.
மனிதன் மனிதன் பற்று பின் எதை என்று கூற ஆசைகளை, மனிதன் தன் கடமைகளை விட்டுவிடுவதாக இல்லை.
இறைவனும் பார்ப்பதாக இல்லை என்பேன்.
- அகத்திய மஹரிஷி
No comments:
Post a Comment