“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Monday, March 9, 2026

சித்தர்கள் ஆட்சி - 583 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - அமிர்தசரஸ் பொற்கோயில் (ஹர்மந்திர் சாஹிப்) பஞ்சாப்! - பாகம் 2

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.



3/3/2026 மாசி மகம் பௌர்ணமி அன்று  குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த பொது வாக்கு. - பாகம்  2


வாக்குரைத்த ஸ்தலம்: அமிர்தசரஸ் பொற்கோயில் அருகில் உள்ள சிவாலயம்.



=======================================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

=======================================


ஆதி மூலனை மனதில் எண்ணிச் செப்புகின்றேன், அகத்தியன். 


அப்பனே!!, அம்மையே!!, அனைவருக்குமே, எம்முடைய ஆசிகள் நல்முறையாகவே.


=========================================

# அமிர்தசரஸ் பொற்கோயிலில் இன்றும் சூட்சுமமாக வாழும் ஞானிகள்! அதிர்ச்சி ரகசியம்!

======================================


அதாவது நிச்சயம் தன்னில் கூட இவ், ஞான ஆலயத்தில் நிச்சயம் தன்னில் கூட, பல வழியில் கூட, இன்றும் கூட பின் பல வழியில் கூட ஞானிகள் உயிரோடு இருக்கின்றார்கள்.



எதை நினைக்கின்றோமோ அதை நிச்சயம் மனிதர்களுக்கு, அதாவது வருவோருக்கெல்லாம் பின் நல்மனது, பின் அதாவது நல்லெண்ணங்கள், பின் இருப்போர்களுக்கு எல்லாம் அருளாசிகள் தந்து கொண்டே தான் இருக்கின்றார்கள்.


இதனால் பல ஞானியர்கள் இவ்வுலகத்தை திருத்த முயற்சித்தார்கள்.


ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட சில தீயோர்கள் பின் நல்லோர்களையும் நிச்சயம் தன்னில் கூட விட்டு வைக்கவில்லை.


இதனால் நிச்சயம் தன்னில் கூட இருப்பினும் பின் இறையாற்றலை பெற்று பெற்று சாதித்தனர். இன்றளவும் வாழ்ந்து கொண்டு பல மக்களை பின் திருத்திக் கொண்டே தான் வருகின்றார்கள், வருகின்றனர்.


இவ்வாறாக நிச்சயம் ஒவ்வொரு பின் நிச்சயம் ஞானியையும் எழுப்புதல் வேண்டும்.


நிச்சயம் அவ்வாறு பின் வந்தால் நிச்சயம் நலங்களே தான் கலியுகத்தில் நடக்கும்.


========================================

# கலியுகத்தின் கொடூர விதி! நல்லவர்கள் அழிவதும் தீயவர்கள் வாழ்வதும் ஏன்?

=====================================


ஆனாலும் கலியுகத்தின் விதி கட்டாயமாக தீவைத்தான் நடக்க வேண்டும் என்பதெல்லாம்.


இதனால் தீயவை நடந்தே மனிதனுக்கு மனிதனுக்கே சில பிரச்சனைகள் ஏற்பட்டு நிச்சயம் தன்னில் கூட அழிந்திட வேண்டும் என்பதுதான் விதி.



ஆனாலும் நிச்சயம் ஞானியர்களை பின் அதாவது பின் அங்கங்கு பின் எழுப்பி அதாவது இவ்வுலகத்திற்காக பாடுபட்டார்களே!!!!!!!! 


அவ் ஞானிகளை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட எழுப்பி அதாவது உறங்கிக் கொண்டிருக்கும் எப்பொழுதும் நிச்சயம் தன்னில் நிச்சயம் தன்னில் கூட இறைவனை நினைத்து நினைத்து உருகிக் கொண்டிருப்பவர்களை எல்லாம்!!!!


நிச்சயம் பின் வந்து எழு!!!!!!!!


==========================================

# தர்மம் தலைகீழாக மாறும் கலியுகம்! உறங்கும் ஞானிகளை தட்டியெழுப்பும் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்!

======================================


மக்கள் இவ்வாறாக அதாவது கலியுகத்தில் தர்மம் தலைகீழாக போய்க்கொண்டிருக்கின்றது!!!!


எழு காப்பாற்று!!!! என்பதெல்லாம் அப்பனே அங்கங்கு நிச்சயம் எழுப்புவோம் அப்பனே. 


எதை என்று புரிய அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற அப்பனே இன்னும் இன்னும் அப்பனே வாக்குகள் பல பல வழியிலும் கூட இன்னும் அப்பனே எண்ணற்ற அப்பனே ஞானிகள் நிச்சயம் அங்கங்கு தவங்களை அமைதியாக மேற்கொண்டு மேற்கொண்டு!!!!!



ஏனென்றால் தீய சக்திதான் நிச்சயம் கலியுகத்தில் ஆள வேண்டும் என்பதெல்லாம் விதி.


அத்தீய சக்தி எல்லாம் நிச்சயம் பின் அதாவது ஞான சக்தியால் அழித்திட முடியும் என்பேன் அப்பனே.


இதனால் தான் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட ஞான சக்திகளை அப்பனே எழுப்புகின்றேன்.


அப்பனே அவை மட்டுமில்லாமல் நல்விதமாகவே எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட இன்னும் இன்னும் அப்பனே.


==========================================

# ஏன் எத்தனை பரிகாரங்கள்? எத்தனை, எத்தனை செய்தாலும் நிச்சயம் துன்பங்களைத்தான் அதிகம் தரும் ?

==========================================


இதனால் அப்பனே எத்தனை பரிகாரங்கள்??? எத்தனை??? எத்தனை??? செய்தாலும் அப்பனே நிச்சயம் துன்பங்களைத்தான் அதிகம் தரும் என்பேன் அப்பனே கலியுகத்தில்.


ஏனென்றால் உண்மை தெரிந்து யாருமே செய்வதில்லை என்பேன் அப்பனே.


எதை என்று அறிய அறிய அப்பனே பின் தீய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று கூற தீய சக்திகள் என்ன?? ஏது??? என்றெல்லாம் அப்பனே சொல்கின்றேன் இப்பொழுது.


அப்பனே உங்கள் மனதில் என்ன நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்?? என்பேன் அப்பனே!!


அவை செய்ய வேண்டும்!! இவை செய்ய வேண்டும்!! என்பதெல்லாம் அப்பனே!!!


=====================================

# உங்கள் மனதை துல்லியமாக படிக்கும் போலிச் சாமியார்களிடம் எச்சரிக்கை!

==================================



அதை சரியாக அப்பனே நிச்சயம் சில சக்திகளை தீய சக்திகள் அப்பனே நிச்சயம் பின் அறியும். அறிந்தும் கூட!!! வசியப்படுத்தி அவர்கள் மனதில் என்ன உள்ளது??? என்பதை ஆராய்ந்து நிச்சயம் அப்படியே செப்புவார்கள்.


இதை நிச்சயம் பின் அதாவது திருத்தலத்தை நீ கட்டுகின்றாய் அல்லவா!!!!....நீ நிச்சயம் கட்டுவாய். அதாவது நிச்சயம் தன்னில் கூட பல வழியிலும் கூட பின் பல எதை என்று அறிய அப்பனே நிச்சயம் அப்படியே பின் நீங்கள் நினைப்பதை அப்படியே சொல்லிவிடுவார்கள் என்பேன் அப்பனே

இது நடக்கும் அவை நடக்கும் என்று!!!


அப்பொழுதே பேராசைகள் என்பேன் அப்பனே. 


இதனால் ஆனாலும் அங்கு இறைவனை மறந்து விடுகின்றான்.


இறைவன் நிச்சயம் தன்னில் கூட உத்தரவிட்டால் தான் அனைத்தும் நடக்கும் என்பதை மறந்து விடுவான். 


இதனால் பின் உங்கள் மனதையெல்லாம் ஆராய்ந்து அதையெல்லாம் பின் செப்பிவிடுவான் நடக்கும்!! நடக்கும்!! என்று!!


அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட நீங்களும் வசியமாகி பின் போய்விடுவீர்கள்.


=======================================

# பணத்தை பறித்து பாவத்தை தரும் பரிகாரங்கள்! திடுக்கிடும் உண்மை! 

=======================================

# உங்களிடம் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு, இருக்கும் அவன்  பாவத்தை உண்மையில் பின் உங்களிடம் விட்டுவிட்டு நிச்சயம் அவன் சென்று விடுவான்.மீண்டும் பின் உங்களுக்கு கஷ்ட காலங்கள் ஆரம்பமாகிவிடும்

====================================


பின் இருக்கும் பணத்தை எல்லாம் நிச்சயம் இருக்கும் பாவத்தை எல்லாம் நிச்சயம் அதாவது பணத்தை எடுத்துக்கொண்டு பாவத்தை உண்மையில் பின் விட்டுவிட்டு நிச்சயம் அவன் சென்று விடுவானப்பா... அவ்வளவுதான். அப்பனே...


மீண்டும் அப்பனே பின் கஷ்ட காலங்கள் ஆரம்பமாகிவிடும்.

ஆனாலும் அப்பனே பின் அனைவரும் சொல்வார்கள் மனிதர்கள்!!!!...


பின் அங்கு சென்றேன் இங்கு சென்றேன் ஒன்றும் நடக்கவில்லை என்று!!!


யார் தவறு????????????.


அதனால்தான் அப்பனே அறிவு ஒன்று இறைவன் கொடுத்து வைத்திருக்கின்றான் என்பேன் அப்பனே.


ஆனாலும் யாரும் அதை சரியாக பயன்படுத்துவதே இல்லை என்பேன் அப்பனே.


அப்படி பயன்படுத்தினால் அப்பனே நிச்சயம் தானும் வாழ்ந்து நிச்சயம் மற்றவனை வாழ வைத்து அப்பனே பின் இறைவனைக் கண்டுற்று அப்பனே அனைத்தும் வெல்லலாம் என்பேன் அப்பனே.


ஆனாலும் அப்பனே சில!!... அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று புரிய அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு தீய மனிதர்கள் எல்லாம் அப்பனே நல் மனிதர்களோடு அப்பனே எவை என்று புரிய அப்பனே பின். இதனால் அப்பனே எதை என்று  அறிய அறிய அப்பனே இதனால் அப்பனே இங்கு தீயவர்கள் பின் நல்லவர்கள் என்றெல்லாம் அப்பனே ஏன்?? எதற்கு??? அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவனுக்கு தெரியுமப்பா.


சந்தர்ப்ப சூழ்நிலைகள் கூட அப்பனே ஆகினாலும் ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவனின் அப்பனே குழந்தைகள் அனைவருமே!!!!


அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எவ்வாறு? என்பதெல்லாம் மனிதனுக்கு தெரிவதே இல்லை என்பேன் என்பேன்!!! அப்பனே மனித வாழ்வதற்கு இங்கு கலியுகத்தில்.


இதனால்தான் அப்பனே நிச்சயம் ஒன்று!!!... திருத்துவோம்.


இல்லையென்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவன் அப்பனே அதாவது அனைவருமே இறைவனுடைய குழந்தைகள் தான் என்பேன் அப்பனே.


நிச்சயம் தன்னில் கூட பின் பாசத்தை காட்டி என்னிடத்திலே வந்து விடுங்கள் என்று மீண்டும் அப்பனே எதை என்று புரிய அப்பனே இறைவன் அனைவரையும் ஈர்த்து விடுவான் என்பேன் அப்பனே.


ஆனால் இங்கு அடித்துக் கொள்ள வேண்டியதுதான்!!!!


ஐயோ!!! எவை என்று கூற நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் எவ்வாறெல்லாம் என்பதெல்லாம் அப்பனே.


இதனால் அப்பனே நிச்சயம் மனிதனுக்குத்தான் தேவை பாசம்!!!!


ஆனால் இறைவனுக்கு தேவையில்லை.


========================================

# அனைத்து ஆன்மாக்களும் இறைவனுக்கு சொந்தம்.

========================================


இறைவனின் அப்பனே சொந்தங்கள் அனைத்தும்!!!!


அனைத்து ஆன்மாக்களும் இறைவனுக்கு சொந்தம்.


அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவன் அப்பனே உங்களை அழகாக பின் அதாவது குழந்தையை பின் அனுப்பி நிச்சயம் தான் இவ்வாறெல்லாம் செய்யலாம் என்றெல்லாம் எண்ணி அனுப்புவான்.


=========================================

# மனிதனின் பாசத்தை விட பன்மடங்கு உயர்ந்த இறைவனின் நேசம்! 

======================================


ஆனாலும் அப்பனே நீங்கள் எவை என்று கூற எவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் பின் உங்களை விட பாசம் பின் அதாவது மனிதனை விட பாசம் இறைவன் வைத்திருக்கின்றான் என்பேன் அப்பனே.


இதனால் அப்பனே நிச்சயம் அழகாக அனுப்பி மீண்டும் என்னிடத்தில் எப்பொழுது வருவாய்??? என்பதை தான் கேட்டுக்கொண்டிருப்பான் என்பேன் அப்பனே.


ஆனாலும் மனிதன் இங்கு அப்பனே பின் ஆசைகளோடு அலைந்து அப்பனே பின் எவை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவ்வாறெல்லாம் அலைந்து அப்பனே பின் பாசத்தோடு பின்னி பிணைந்து அப்பனே பின் என்னுடையது!!! என்னுடையது!!! என்றெல்லாம் அப்பனே!!!


===========================================

# 'என்னுடையது' என எண்ணும் கணமே உங்கள் வாழ்க்கை முடிந்தது! சித்தரின் எச்சரிக்கை!

========================================


பின் எவை என்று கூற எப்பொழுது?? என்னுடையது??? பின் என்று சொல்கின்றானோ அப்பொழுதே வாழ்க்கை போய்விட்டது என்று எண்ணிக்கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே. 



என்னுடைய சொந்தம் என்னுடைய பின் கணவன் என்னுடைய பின் மனைவி !! எதை என்று புரிய அப்பனே என்னுடைய பிள்ளை !! எவை என்றது அப்பனே அனைத்தும் அப்பனே பின் உந்தனக்கு தேவையானது அப்பனே பின் எவை என்று கூற இறைவன் கொடுக்கின்றான் அவ்வளவுதான் என்பேன் அப்பனே.


தேவையற்றதை நிச்சயம் தன்னில் கூட நீங்கள் கேட்டுக்கொண்டாலும் அப்பனே நிச்சயம் அதற்கு சமமான அப்பனே நீங்கள் நிச்சயம் தன்னில் உள்ள பக்குவங்கள் படவில்லை!!! ஆள் இல்லை!!!


======================================

# நீங்கள் கேட்பதை இறைவன் உடனே தராததன் ரகசியம் என்ன தெரியுமா? 

===================================


உங்களால் பின் முடியாது என்பதற்காகத்தான் நீட்டித்துக் கொண்டே செல்கின்றான் சில விஷயங்கள் என்பேன் அப்பனே.


இதை புரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே.


இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பல வழியிலும் கூட அப்பனே கலியுகத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஏமாற்றல் தான் அதிகம் என்பேன் அப்பனே.


ஏனென்றால் எவை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.


ஏனென்றால் மனிதன் அழிய வேண்டும் அவ்வளவுதான் என்பேன் அப்பனே.


மனிதனை விட்டே?? விட்டே!! அப்பனே எதை என்று புரிய அப்பனே. 


இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே தர்மம் தலைக்கீழாக போகும் என்பேன் அப்பனே. இன்னும் கூட அப்பனே!!!


ஆனாலும் நிலைநிறுத்துவோம் அப்பனே எதை என்று புரிய அப்பனே. நிச்சயம் தன்னில் கூட இத் தர்மம் தலைக்கீழாக போகும் என்பது பல மனிதர்களுக்கு தெரியும்.


========================================

# பொய்களும் ஏமாற்று வேலைகளும் மட்டுமே கலியுகத்தில் ஜெயிக்கும்! 

=====================================


இதனால் அப்பனே பொய் கூறுதல் அப்பனே இன்னும் இன்னும் எதை? எதையோ? செப்பி அப்பனே வசியப்படுத்துதல் இவைதான் நிச்சயம் ஜெயிக்கும் என்பேன் கலியுகத்தில் என்பேன் அப்பனே.


ஆனாலும் அவற்றுக்கெல்லாம் அப்பனே பின் ஞானிகள் இருக்கின்றார்கள்.


அதனால்தான் அப்பனே எழுப்புவோம் யான் எழுப்புவேன் அப்பனே!!!


அவையெல்லாம் வென்றவர்கள் பலர் ஞானியர்கள்  என்பேன் அப்பனே.

நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று புரிய அப்பனே. 


இதனால் அப்பனே மனிதன் மனிதனே அப்பனே கொன்று விடும் என்பேன் அப்பனே. தீய சக்திகள் என்பேன் அப்பனே. 


இதனால் அப்பனே நல் சக்திகள் நல் ஞானங்கள் அப்பனே பெற்றவர்கள் இன்னும் அப்பனே பின் புதைந்து இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.


அவைதன் மனிதனால் எழுப்ப முடியுமா???? என்ன!??? அப்பனே!!!!



நிச்சயம் முடியாது என்பேன் அப்பனே.


இதனால் தான் அப்பனே சித்தர்கள் அப்பனே பின் யாங்கள் அப்பனே நிச்சயம் கலியுகத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் அநியாயங்கள் அக்கிரமங்கள் நடக்கின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று எங்களுக்கும் தெரியுமப்பா. 


எப்படி? ஏது? என்றெல்லாம்!!!



அப்பனே  பின் ஞானிகளை தட்டி எழுப்பி அனைவரையும் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஏதோ மனிதர்களை காப்பாற்றி அப்பனே நல்வழி எதை என்பதை பின் நிச்சயம் படுத்துவோம் என்போம் அப்பனே. இவ்வளவுதான் அப்பனே!!!



மற்றவை எல்லாம் அதை செய்தால் இவை நடக்கும் இவை செய்தால் அவை நடக்கும் என்பதெல்லாம் அப்பனே பொய்தான் என்பேன் அப்பனே. ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பேன் அப்பனே.


ஏனென்றால் அப்பனே எவை என்று கூட சாகத்தான் போகின்றான் மனிதன் என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட!!!


===========================================

# மரணத்தையும் நோயையும் மனிதனால் வெல்ல முடியுமா? மாமுனியின் சவால்!

=========================================


ஆனாலும் அப்பனே பிழைக்கவே பார்ப்போம் அப்பனே முடியாதப்பா. 


பின் நோய்களை அப்பனே நிச்சயம் வென்று பார்க்கச் சொல்!!!!


முடியாதப்பா.!!!


அப்பனே எதை என்று அப்பனே இன்னும் வயதை அப்பனே எதை என்று புரிய அப்பனே.


ஆனால் எங்களுக்கு தெரியுமப்பா அனைத்தும் கூட அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட !!!


அப்பனே எவை என்று அறிந்து அறிந்து!!!


இதனால்தான் அப்பனே பின் ஏதாவது அப்பனே பின் அதாவது உண்மை நிலையை யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்களப்பா.


அடிபட்டால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூட உண்மை நிலையை பின் புரிந்து கொள்வார்களப்பா.


இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல வகையிலும் கூட அப்பனே பின் எங்கள் அருளால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் அப்பனே வெல்வோம் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது பல வழியிலும் கூட பல எவை என்று அறிய அப்பனே பின் வென்றுட்டு அப்பனே!!!!


பின் மனிதனை கலியுகத்தில் எங்களால் வெல்ல முடியாதா????? என்ன!!!!!!


அப்பனே தட்டுவோம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!


அப்பனே சரியாக பின் அதாவது ஆராய்ந்து பின் பேசினால் அப்பனே பின் விட்டுவிடுவோம்!!!


இல்லையென்றால் தட்டிவிடுவோம்!!!


ஏனென்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று அப்பனே ஒருவனுக்காக பார்த்தால் அப்பனே அனைவரும் இவ்வுலகத்தில் அப்பனே பின் எவை என்று அப்பனே கஷ்டப்படுகின்றார்கள். 


அப்பனே புரிந்து கொள்ளுங்கள்!!!

நன்மையாகவே அப்பனே!!


==================================

# குழந்தை ரூபத்தில் நாராயணனை தரிசித்த மர்ம முனிவர்! 

===============================


இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது இவ் முனியை பற்றி அப்பனே சொல்லிவிட்டேன். அப்பனே அழகாக அப்பனே பின் அவன் முனியானவன் நிச்சயம் தன்னில் கூட பின் அழகாக பின் குழந்தை ரூபத்தில் இங்கு அப்பனே பின் நாராயணனை தரிசித்தான்.


இதனால் அப்பனே பின் சந்தோஷங்கள் பலமாக நிச்சயம் தன்னில் கூட அறிந்தும்.


இதனால் நிச்சயம் தன்னில் கூட இவை பார்த்துட்டு அவ் ஞானி நிச்சயம் தன்னில் கூட அனைவரும் சமம் என்று நிச்சயம் பின் பல பல பல வழியிலும் கூட நிச்சயம் தன்னில் கூட மனிதருக்கெல்லாம் பின் சேவை செய்தான்!!!


எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட!!!


பின் ஆனாலும் மனிதனோ ஒத்துக்கொள்ளவே இல்லை!!!


==========================================

# பைத்தியம் என அடித்து துரத்தப்பட்ட ஞானி! உலகறியாத ஆன்மீக தியாகம்! 

======================================


எதை என்று புரிய பின் இவன் பைத்தியம் இன்னும் இன்னும் என்றெல்லாம் பின் நிச்சயம் அவ் முனிவனை பின் அடித்து துரத்தி!!!!


ஆனாலும் நிச்சயம் எவை என்று கூற ஆனாலும் ஒரே பின் நிச்சயம் தன்னில் கூட பின் நம்பிக்கை!!!!


இறைவன் அனுக்கிரகங்கள் பரிபூரணமாக கிடைத்துவிட்டது. நாம் தோல்வி அடையப் போவதில்லை அவ்வளவுதான் என்று!!!


நிச்சயம் தன்னில் கூட பல தேசங்களுக்கு சென்றான். நிச்சயம் தன்னில் அங்கங்கு பின் பல பல பல வழியிலும் கூட வழிபாடுகள் ஏற்படுத்தினான்.


நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட அது மட்டுமில்லாமல் நிச்சயம் தன்னில் கூட பின் கூடுவிட்டு கூடு பாயும் பின் எதை என்று கூற திறமையும் நிச்சயம் தன்னில் கூட ஆசிகள் விட்டான் அல்லவா இறைவன்!!!


========================================

# கூடு விட்டு கூடு பாயும் வித்தை! பல இடங்களில் உடலை விட்டு தவம் செய்த சித்தரின் வரலாறு! 

========================================


பின் கூடுவிட்டு கூடுபாயும் வித்தையும் கற்றுக் கொண்டிருந்தான்.


இதனால் நிச்சயம் தன்னில் கூட பல பல வழியிலும் கூட அங்கங்கு நிச்சயம் தன் உடம்பை பின் வைத்திட்டு நிச்சயம் இப்பொழுது பின் அதாவது பல வழியிலும் கூட பல ஜென்மங்கள் எவை என்று பல பல யுகங்களாக பின் தவம் செய்ததை நிச்சயம் தன்னில் கூட பின் உடம்பை பின் அங்கங்கு பின் விட்டிட்டு விட்டிட்டு நிச்சயம் தன்னில் கூட பின் ஆற்றல்கள் மனிதருக்கு பெருகட்டும் பெருகட்டும் என்றெல்லாம்!!!



ஆனாலும் கடைசியில் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் பல உபதேசங்கள் செய்தான். 



===========================================

# சாகா வரம் பெற்ற சீக்கிய சிஷ்ய பரம்பரை உருவான மாபெரும் ரகசியம்! 

===========================================


நிச்சயம் பின் அதாவது அனைவரும் ஒன்றே!!! நிச்சயம் தன்னில் என்றெல்லாம் நிச்சயம் எவை என்று அறிய பின் அவ்வாறு எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வாறெல்லாம் பின் அதாவது ஒரு நிச்சயம் பல மனிதர்களை ஏற்படுத்தினான்.


=============================

(சீக்கிய சீடர் பரம்பரையை)

=============================


அதாவது நிச்சயம் பின் ஞானம் பெற!!!


ஏனென்றால் பல மனிதர்கள் ஞானங்கள் பின் பெற வேண்டும். நிச்சயம் தன்னில் கூட!!! உடம்பை பின் நிச்சயம் இரும்பாக்க வேண்டும் என்றெல்லாம்!!!!


நிச்சயம் மந்திரம் தெரியும் அவனுக்கு. நிச்சயம் தன்னில் கூட சாகா வரத்தை எதை என்று புரியும்.


இதனால் நிச்சயம் தன்னில் கூட பல ஆயிரம் பின் மக்களை பின் கூட்டினான்.

நிச்சயம் தன்னில் கூட!!!


பின் அனைவரும் சொல்லுங்கள் இவ் மந்திரத்தை. 


நிச்சயம் தன்னில் கூட அனைவரும் சக்தி ஏற்றுங்கள். நிச்சயம் தன்னில் கூட!!!


=========================================

# இறைவனுக்காக உயிரைக் கொடுக்க உருவான மாபெரும் தியாக சக்தி!

=========================================


ஏனென்றால் கலியுகத்தில் எவை என்று புரிய பின் அநியாயம் தான் நடக்கும் அக்கிரமம் தான் நடக்கும்.


நிச்சயம் தன்னில் கூட அவை வெல்ல வேண்டும். இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் இறைவன் படைத்தான். நாம் இறைவனுக்காகவே உயிர் கொடுப்போம் என்றெல்லாம்!!!



நிச்சயம் தன்னில் கூட பின் ஞானியானவன் அனைவருக்கும் கற்பித்தான்.



==========================================

# அமிர்தசரஸ் குளத்தின் அடியில் ஜீவசமாதியாய் உறங்கும் பல்லாயிரம் ஞானிகள்! 

==========================================


நிச்சயம் தன்னில் கூட அனைவரும் நிச்சயம் தன்னில் கூட அழகாகவே நிச்சயம் அப்படியே பின் புதைந்திடுங்கள் என்று நிச்சயம் இங்கே எவை என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட பின் நீரிலே எவை என்று அறிய. 



================================================

# புனித நீரின் காந்த சக்தி! பொற்கோயில் குளத்தின் சூட்சும ரகசியம்! 

============================================

# (அமிர்தசரஸ் குளம் (அமிர்த சரோவர்) பஞ்சாபில் உள்ள பொற்கோயிலைச் சூழ்ந்துள்ள புனித நீர்நிலையாகும். இது 1577 இல் குரு ராம்தாஸ் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. 500 அடி நீளம், 490 அடி அகலம் மற்றும் சுமார் 17 அடி ஆழம் கொண்ட இக்குளம், 'அமிர்தத்தின் குளம்' என்று அழைக்கப்படுகிறது, இது சீக்கியர்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது)

=================================================




நிச்சயம் தன்னில் அதாவது பின் புதைந்து எவை என்று அறிய அறிய.


இன்னும் கூட பின் இரும்பு எவை என்று அறிய. 


பின் அதாவது காந்தகத்திற்கு பின் எவ்வளவு சக்தியோ? அவ்வளவு சக்திகள் பின் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது.


============================================

(அமிர்த சரோவர் புனித குளம் இந்த குளத்தில் ஆயிரக்கணக்கான ஞானிகள் சூட்சும ரூபத்தில் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்கள்)

============================================


இங்கு வருவோருக்கெல்லாம் நல் பின் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.


பின் இவ் ஞானிகள் அப்பனே !!!


இதனால் நிச்சயம் தன்னில் கூட இவ் ஞானியும் பின் பலவற்றை நிச்சயம் தன்னில் கூட பின் அனைவரும் ஒன்றே.!!!!


==============================================

# எந்த மதத்தையும் எதிர்க்கக் கூடாது! ஞானிகள் அருளிய சகிப்புத்தன்மை மந்திரம்!

==============================================


பின் யார்?? எதை என்று கூற பின் எதையும் எவ் மதத்தையும் எதிர்க்க எதிர்த்து கூடாது.


நிச்சயம் தன் எவர் வந்தாலும் நிச்சயம் தன்னில் கூட ஆசிகள் கொடுக்க வேண்டும் என்றெல்லாம்!!!!


============================================

(பொற்கோயிலில் அனைத்து மதத்தினரும் வழிபாடுகள் தரிசனம் புனித நீராடல் செய்யலாம் நீராடும் போது அமைதியாக மூழ்கி எழ வேண்டும் நீராடுவதற்கு சில கட்டுபாடுகள் உள்ளது.... நீச்சல் அடிப்பதோ குதிப்பதோ நீரை மாசுபடுத்துவதோ தடைசெய்யப்பட்டுள்ளது பெண்களுக்கு தனியாக நீராடுவதற்கு தனி இடம் உள்ளது)

============================================


நிச்சயம் தன்னில் கூட அவ் ஞானிகளுக்கு சொல்லி வைத்து!!!


இதனால் நிச்சயம் தன்னில் கூட வருவோர் தீயோர்கள் எல்லாம் கூட நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூட அனைத்தும் கொடுத்துக்கொண்டு!!! அனைத்தும் கொடுத்துக்கொண்டு!!!


இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று மாறிக்கொண்டு பல வழியிலும் கூட பின் சேவைகள். 


இதனால் நிச்சயம் தன்னில் கூட இதனால் பலவற்றை கூட பின் மதித்து பின் பேசிட வேண்டும்.


================================

(வரும் பல்வேறு சமய மக்களிடம்)

================================


பல மக்களை மதித்திட வேண்டும்.


நிச்சயம் தன்னில் கூட அநியாயம் பின் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் ஓங்கினால் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் அதாவது மனிதனும் அதாவது தலை நிமிர்ந்து பின் நிச்சயம் தன்னில் கூட பின் எவ்வாறு எவ்வாறு எல்லாம் பின் பிடித்து பின் அப்படியே அவனை பின் எவை என்று அறிய. அப்பனே என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!


=============================================

# அநீதியை தட்டி கேட்கும் சீக்கிய மரபு! கலாச்சாரத்தை காக்கும் சர்தார்கள்! 

=============================================


அப்பனே பின் அநியாயம் பின் எவன் ஒருவன் செய்கின்றானோ!!!! அவனை தட்டி நிச்சயம் தன்னில் கூட விட வேண்டும் என்றெல்லாம் அப்பனே!!!


========================================

(கலாச்சாரத்தை மரபை மதிக்காமல் செயல்படுபவர்களை எதிர்த்து தண்டித்து ஒழுங்கு படுத்த வேண்டும்.என்று!!! சீக்கிய கோட்பாடு)

========================================



அவன்(ஞானி குரு தன் சிஷ்ய பரம்பரையிடம்)


பின் எவை என்று அப்பனே பின் பல மனிதர்களுக்கு சொல்லிக் கொடுத்து அப்பனே இதனால் அப்பனே இப்பொழுதும் அதை கடைபிடித்து வருகின்றார்கள் என்பேன் அப்பனே.


=========================================

(ஆலயத்தின் உள்ளே சீக்கிய சம்பிரதாய காவலாளிகள் கண்காணித்துக் கொண்டு இருப்பார்கள் தேவையில்லாத அசம்பாவிதம் சத்தம் எழுப்புவது வரம்பு மீறி நடந்து கொள்வது என இருந்தால் அவர்கள் வீரத்துடன் சர்தார்கள் தட்டி கேட்கின்றனர். புதிதாக யார் வந்தாலும் அன்பாக ஆலயத்தின் வரைமுறைகள் கட்டுப்பாடுகள் முதலியவற்றை பொறுமையாக எடுத்துக் கூறி வழிகாட்டுகின்றனர் இதை இன்றளவும் கடைப்பிடித்து சென்றார்கள்)

=========================================


இதனால் அப்பனே நிச்சயம் பின் இவர்களையும் எழுப்புவோம். நிச்சயம் தன்னில் கூட !!!

(குளத்தில் ஜீவசமாதிதியாக இருக்கும் ஞானிகளை)


பின் முடிந்த போதெல்லாம் அப்பனே!!!!


ஏனென்றால் அப்பனே இங்கும் பின் அழிவு வர காத்துக் கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே.


==========================================

# வெடிகுண்டு மழை பொழியும்! பஞ்சாப் எல்லையை சூழ்ந்துள்ள பேரழிவு குறித்த அகத்திய மாமுனிவரின் பகீர் எச்சரிக்கை!

==========================================


ஏனென்றால் இங்கும் கூட பல வழியிலும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் வீசுவான் என்பேன் அப்பனே. எதை எதையோ?? என்பேன் அப்பனே.


நிச்சயம் தன்னில் கூட ஏனென்றால் (வெடி)குண்டு மழை அப்பனே. 


=========================================

(அமிர்தசரஸ் பாகிஸ்தான் எல்லையில் இருந்து 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது)

=========================================


ஆனாலும் அப்பனே பின் அவர்களை(ஞானிகளை) எழுப்பிட்டால் அப்பனே நிச்சயம் எதை என்று அப்பனே பின் அனைத்தும் காக்கப்படும் என்பேன் அப்பனே.


இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட உறங்கிக் கொண்டு!!!


அனைத்தும் அவர்களுக்கு தெரியும். 


இருப்பினும் அப்பனே நியாயங்கள் பேச வேண்டும் அல்லவா.


இதுதான் நியாயம் எவை என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட இக்கலியுகத்தில் ஞானிகள் அனைவருமே நிச்சயம் தன்னில் கூட பின் அதர்மம் ஓங்கி நிற்கிறது என்பது கூட தெரியும். 





ஆனாலும் நிச்சயம் தன்னில் இறைவனை நினைத்து பின் தவம் செய்வோம் என்றெல்லாம் பின் சென்றுவிட்டார்கள்.



ஆனாலும் சொன்ன வாக்குகள் எத்தனை?? ஏது?? என்றெல்லாம் பின் பலிக்காமல் போய்விடுகின்றன அல்லவா.



மீண்டும் நீ தான் சொன்னாய் நிச்சயம் பலிக்கட்டும் என்றெல்லாம்!!!!!


=========================================

(முன்பு ஞானிகள் காலம் அறிந்து சொன்னதை உபதேசம் செய்ததை இப்பொழுது மீண்டும் வந்து செயல்படுத்துங்கள் என்று குருநாதர் அகத்தியர் பெருமான் ஞானிகளை மீண்டும் எழுப்பப் போகின்றார்)

=========================================


அப்பனே எடுத்து வந்து கொண்டே இருக்கின்றேன்.



அப்பனே கவலை வேண்டாம். அப்பனே நிச்சயம் தன்னில் கூட !!



இதுபோலத் தான். அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே அனைத்தும் ஒன்றே!!!



பல வழியிலும் கூட அப்பனே பின் வந்தவர்கள் எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவைதன் கூட  இன்னும் கூட. அப்பனே இன்னும் கூட கலியுகத்தில் அப்பனே பின் அங்கங்கு நிச்சயம் இவ் முனி. அப்பனே நிச்சயம் தன்னில் கூட அங்கங்கு சென்று பின் பல வழிகளில் கூட பின் இன்னும் இன்னும் உடம்பை விட்டுவிட்டு நிச்சயம் தன்னில் கூட பின் மாறி மாறி பின் எவை என்று கூட பிறந்து கொண்டே தான்  இருக்கின்றான். என்பேன்  அப்பனே!!



இதுதான் ஞானியின் வாழ்க்கை என்பேன் அப்பனே.

இக் கலியுகத்தில் கூட !!!



ஆனால் இவை தெரியுமா??? என்ன!?? மனிதனுக்கு??


தெரியாதப்பா!!! நிச்சயம் தன்னில் கூட !!!



இதனால்தான் அப்பனே பின் உண்மை நிலை தெரிந்து கொண்டால் அப்பனே உன்னை நீ வெல்லலாம் என்பேன்  அப்பனே. 


இல்லை என்றால் அப்பனே ஏதோ ஒன்றை அப்பனே பேசிக்கொண்டு!!!!


அவை செய்க இவை செய்க இவை எவை என்று!!!...?????


அப்பனே இன்னும் அப்பனே சொல்கின்றேன்.


அப்பனே ஏன்?? எதற்காக?? அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவ்வாறெல்லாம்!!!



நிச்சயம் அதாவது இங்கெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதர்களாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் காந்தமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்களே அவர்களுக்கெல்லாம் அப்பனே எப்படி? ஏது? என்றெல்லாம் அப்பனே!!!


===========================================

# முன்னோர்களுக்கு திதி கொடுப்பது எப்படி? காந்தமாக மாறும் ரகசியத்தை உரைக்கப்போகும் அகத்திய மாமுனிவர்! 

===========================================



அதாவது திதி கொடுக்கின்றார்களே. அப்பனே அவையும் எப்படி கொடுக்க வேண்டும்???. எதை அப்பனே சார்ந்து கொடுத்தால் அப்பனே பின் நல்லவை என்பவை எல்லாம் வரும்!!


வரும் காலத்தில் எங்கு உரைக்க வேண்டுமோ!? அங்கு உரைப்பேன். அப்பனே நிச்சயமாக!!!



இதனால் அப்பனே நிச்சயம் அதை சரியாக பின் நிச்சயம் தன்னில் கூட அதாவது நீங்களும் அவ்வாறு பின் இரும்பாக வேண்டும் என்பேன்  அப்பனே. 


அவர்களை காந்தமாக என்று நினைத்துக் கொள்ளுங்கள். எவை என்று கூட  எவை என்று அறிந்து கூட இதனால் அப்பனே பின் இரும்பு, அப்பனே பின் எப்பொழுது எதை என்று  அறிய அறிய அப்பனே பின் காந்தகம். அப்பனே எப்பொழுது ஈர்க்கும்??? என்பதை எல்லாம் அப்பனே நிச்சயமாக நான் சொல்லித் தருவேன் என்பேன் அப்பனே!!



இன்னும் சித்தர்கள் இருக்கின்றார்கள் என்பேன்  அப்பனே. அவையெல்லாம் சரியாக செய்து கொண்டு அப்பனே பின் நிச்சயம் செய்தால் மட்டுமே வெற்றி உண்டு.



இல்லையென்றால் அப்பனே எவ்வளவு செய்தாலும் அப்பனே நிச்சயம் தன்னில் துன்பம் வந்து கொண்டே இருக்கும். அப்பனே கஷ்டங்கள் வந்து கொண்டே தான் இருக்கும் என்பேன்  அப்பனே


======================================

# நல்விதமாக ஈசனும் பின் பார்வதியும் ஆசிகள்.

======================================


இதனால் அப்பனே குறைகள் இல்லை. நல்விதமாக ஈசனும் அப்பனே பின் பார்வதியும் எதை என்று அப்பனே பின் ஆசிகள் என்பேன்  அப்பனே இன்றைய நன்நாளில் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட.


அப்பனே இதனால் எக்குறையும் கொள்ள தேவையில்லை. இன்னும் அப்பனே வாக்குகள் சொல்வேன். அப்பனே பல ஞானிகளை பற்றி அப்பனே இங்கே பல ஞானிகள் இருக்கின்றார்கள் என்பேன்  அப்பனே நிச்சயமாக அடுத்த வாக்கும் இங்கே இருக்கின்றது என்பேன்  அப்பனே ஆசிகள் ஆசிகள். அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே இன்னும் அப்பனே செல்லட்டும் சில மாதங்கள். அப்பனே மீண்டும் வந்து அப்பனே சில ரகசியங்கள் சொல்வேன்.



அப்பனே அதை பிடித்துக் கொண்டால் வெற்றி வெற்றி ஆசிகள் ஆசிகள்.



===================================

# வணக்கம் அகத்தியர் அடியவர்களே,

புனித பொற்கோயிலின் தெற்கு வாசல் பகுதியில் உள்ள ஒரு சிறிய சிவாலயத்தில் வைத்து குருநாதர் இந்த வாக்குகள் கொடுத்தார்.. புனித பொற்கோயிலின் சுவரை ஒட்டியே இந்த சிவாலயம் அமைந்துள்ளது இங்கு அடியவர்களுக்கு ஆசிகளும் குருநாதர் நல்கினார். 

===================================


======================================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

======================================

அப்பனே இங்கு இருக்கும் அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!


உங்களுக்கு என்னென்ன ??? பின் தேவையோ!?? (ஞானிகளை)அவர்களை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட மனதில் சில அப்பனே ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் தியானங்கள் செய்து நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று ஈசனிடம் முறையிடுங்கள் என்பேன் அப்பனே.


நிச்சயம் தன்னில் கூட ஈசனும் கூட அனைத்தும் தருவான், அனைவருக்குமே ஆசிகள். ஆசிகள். ஆசிகள் அனைவருக்கும்.


அப்பனே நிச்சயம் தன்னில்  கூட இங்கெல்லாம் ஞானிகள் தங்கி தான் இருக்கின்றார்கள் என்பேன்  அப்பனே, இவ் மரத்தடியில் கூட!!!


=======================================

(சிவாலயத்தில் எதிரே ஒரு அரச மரம் இருந்தது அந்த அரச மரத்தின் அடியே தான் திரு அகத்தியர் மைந்தன் ஜானகிராமன் ஐயா ஜீவனாடி வாக்குகள் ஓதினார் அந்த மரத்தின் அடியிலேயும் சில ஞானிகள் ஜீவசமாதி உள்ளது என்று குருநாதர் கூறினார்)

=======================================



எவை என்று புரிய, அப்பனே, இதனால் அப்பனே பின் கவலைகள் வேண்டாம் என்பேன்  அப்பனே, அனைத்தும் பார்த்துக் கொள்வார்கள் என்பேன்  அப்பனே, ஆசிகள். ஆசிகள், அப்பனே,  


நிச்சயம் தன்னில் கூட பல பல வழியிலும் கூட அப்பனே பின் ஞானிகள் இங்கு தவம் செய்து கொண்டே தான் இருக்கின்றார்கள் என்பேன்  அப்பனே.


===========================================

# இடம் சிறியது ஆனால் கிடைக்கும் வரங்கள் பெரியது! பொற்கோயில் சிவாலயத்தின் மகிமை! 

===========================================


அதனால்தான் இங்கு அமர்ந்து தியானங்கள் செய்யச் சொன்னேன் அப்பனே அப்பனே நிச்சயம் தன்னில்.  தியானங்கள் செய்யுங்கள் என்பேன் அப்பனே. ஞானிகள் உதவிடுவார்கள் என்பேன்  அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


அப்பனே மீண்டும் சொல்கின்றேன், ஆசிகள் ஆசிகள். 


அப்பனே, இடம்தான் சிறியது ஆனாலும் அப்பனே வரங்கள் அப்பனே வாங்கிக் கொள்வது அப்பனே நிச்சயம் பெரியது. 



=======================================

(சிவாலயம் மிகச்சிறிய இடத்தில் அமைந்துள்ளது)

=======================================


அப்பனே, ஆசிகள் அனைவருக்குமே அப்பனே.  போதும் என்பேன்  அப்பனே, இப்பொழுது!!!


அப்பனே நாளையும் தெரிவிக்கின்றேன்.


ஆசிகள்!! 


ஆசிகள்!!!




ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.