முருகப்பெருமான் ஆசி வாக்கு
எந்தன் தாய் தந்தையினை வணங்கி போற்றி வேலவன் வாக்குகள் உரைக்கின்றேன்.
நல் முறைகளாகவே சேவைகள் தொடரட்டும்.
( ஓம் நமசிவய நம என்ற மந்திரத்தின் மகிமை )
இவையன்றி கூற நல் எண்ணங்கள் மேம்பட இன்னும் சிறப்புக்கள் காணும் என்பேன். காணும்என்பேன் அனுதினமும் நல்மந்நிரத்தையும் கூட அனுதினமும் 108 முறை செப்புதல் அதி சிறப்பு தரும்என்பேன். இவ்மந்திரத்தின் சிறப்பு ஏதுவெனில் பின் ஈசன் என் தந்தை. நல்முறைகளாக மூத்தோன் ( பிள்ளையார் ) யானும் ( முருகப்பெருமான் ) கலந்ததே என்பேன். என் தாயவளின் இதனையும்அனைத்தும் அடக்கியதே இவ்மந்திரம் என்பேன். ( இந்த மந்திரம் சிவனாரின் குடும்பம் அனைவரையும் அடக்கிய மகா மந்திரம். இதன் பலன் மகிமையான ஒன்று. அனைவரும் உங்கள் தினசரி பிரார்த்தனையில் சேரத்து பலன் அடையுங்கள். )
ஓம் ஶ்ரீ அன்னை லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி பாதம் சரணம்!
No comments:
Post a Comment