அன்னை லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகள் போற்றி போற்றி போற்றி!
அகத்திய பிரம்ம ரிஷி ஒரு அடியவருக்கு உரைத்த வாக்கு:-
ஒரு பிறவியில் எதை என்று அறிய அறிய என்னை நோக்கி வந்து
வந்து எதை என்று கூற அப்பா! தந்தையே!! என்று இவற்றிற்க்கும்
சமமான உரிமைகள் உண்டா உண்டா என்பதை எல்லாம்
இவற்றிக்கும் சமமான பாசங்கள் வித்தியாசங்கள்
காணப்படுகின்றது. இதனைப்பற்றியும் தெளிவாகஉரைத்து
விடுகின்றேன் வரும் காலங்களில் அப்பனே.
என்னையே நம்பிக்கொண்டு, கந்தனையே நம்பிக்கொண்டு ஊர் ஊராக திரிந்து அலைந்து எதைஎன்று அறியாமலே என்
அகத்தியனைப்பார்க்க வேண்டும் எதனை என்று அறிய அறிய என்அகத்தியனைப்பின் பார்க்காமல் இவ்வுலகம் எதை என்று
அறியாமல் என் உயிரும் விடக்கூடாதுஎதை என்று அறிய அறிய
என்றெல்லாம் நிச்சயம் பல வழிகளிலும் கூட அப்பனே பிச்சை
எடுத்துஉண்டு கொண்டிருந்தாய்.
அப்பனே நலமாக எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பொழுது எல்லாம் பின் எதை என்று அறிய அறிய எந்தனையும்
உன்னைப்பாரத்து எதை என்று இச்சிறுவன் எதை என்று உணர்ந்து உணரந்து இப்படி எல்லாம் செய்கின்றானே இச்சிறு வயதில் எதை என்று அறிய அறியஎன்னுடைய பக்த்தியும் இப்படியா என்பதைக்கூட நலமாக அறிந்து யானும் வந்து விட்டேன் எதைஎன்று அறிந்து அறிந்து. அறிந்து அறிந்து எவை என்று யானும் இட்டேன் தர்மத்தை சில வழிகளிலும்கூட அதனால் யானும் கேட்டேன் எதை என்று ஏன் இவ்வயதில் இப்படி இருக்கின்றாயே பின்கட்டங்கள் படக்கூடாது
என்பதைக்கூட. எந்தனுக்கு ஏதும் தேவை இல்லை அதனால்தான் இப்படி ( பிட்சை ) எடுக்கின்றேன். ஆனாலும் இதுவும்கூட மற்றவர்களுக்காக கொடுக்கத்தான் எதை என்றுஅறிந்து அறிந்து எவை
என்று கூற எந்தனுக்காக நான் ( பிட்சை ) எடுக்கவில்லை மற்றவர்களுக்காககொடுக்கவே யான் எடுத்துப்போகின்றேன் என்று கூட யான் ( அகத்திய பிரம்ம ரிஷி ) எதை என்றுஅறிந்துவிட்டேன்.
ஆனாலும் அகத்தியன் வந்தான் என்பதைக்கூட எதை என்று அறிந்து நீ எதிர்நோக்கவில்லை அப்பனே. நலமாகவே நலமாகவே
அதனால் மீண்டும் ( பிட்சை ) எடுப்போம்எடுப்போம் என்றெல்லாம் கூறிக்கூறி அப்பனே நலமாக எதை என்று அறிந்து
அறிந்துஎடுத்துக்கொண்டு அப்பனே பல வழிகளிலும் கூட
உந்தனுக்கு எதை என்று கூற பணம் சரியாகநிரம்பிவிட்டது
என்பேன் அப்பனே. ஆனாலும் அப்பனே என்ன செய்வது ஏது
செய்வது என்பது கூடதெரியாமல் போய்விட்டது அப்பனே.
ஆனாலும் எதை என்று அறிய அப்பொழுதும் கூட யான்உன்னை
அழைத்து எதை என்று அறியாமலேயே வந்து அப்பனே இவை
எல்லாம் ஏன் செய்கின்றாய்எதற்க்காக செய்கின்றாய் என்பதை அறியாமலேயே ஆனாலும் எந்தனுக்கு ஒன்றுமே தேவைஇல்லை
எதை என்பதை உணர்ந்து உணர்ந்து அதனால் என் தந்தை
அகத்தியன் மட்டுமே யான்பாரக்க வேண்டும் என்று
குறிக்கோளாக இருக்கின்றேன் என்று கூற, அதனால் அப்பனே
யானும்எதை என்று அறிய சரி பார்ப்போம் எதனை அறிந்து எப்படித்தான் அகத்தியன் வருவான் என்று கூடயானே என் வாயால்
சொல்லி விட்டேன் அப்பனே.
ஆனாலும் எதனை என்று அறிந்து பின்புபார்ப்போம் என்று கூற
ஏன் மகனே எவற்றில் இருந்து உணர்ந்து உணர்ந்து அப்பனே நீயும் தர்மம்ஏந்திக்கொண்டு இருக்கின்றாய் நலமாகவே. யானும்
உன்னிடம் பின் கூறி எதை என்று அறிந்துஅறிந்து உன்னிடத்தில் யானும் வந்து பின் தர்மம் கேட்கலாமா என்று கூற , ( அந்த சிறுவன் ) இல்லை பெரியவரே எதை என்று அறிய நீயோ பெரியவன். ஆனாலும் யானும் எதை என்று அறிந்துஅறிந்து தர்மம் ஊரெல்லாம் சென்று சென்று பின் எடுத்து வருகின்றேன். அதன்
மூலம் உண்ணிக்கொள்ளலாம் என்று நீ கூற , நிச்சயம் யானும்
எதை என்று பின் இல்லை அப்பனே எதைஎன்று அறிய அறிய
இவற்றின்று கூட நீயும் சிறு பிள்ளை. ஆனாலும் எதையன்றி கூற
தர்மம் ஏந்திவந்து பின் யானும் உட்கொண்டால் அதை பின் ஊரார் தவறாக நினைத்து விடுவார்கள். அதனால் நாம் இருவரும்
செல்வோம் என்று கூற பல மனிதர்களிடம் கூட பிச்சை எதை
என்று அறிய அறிய அப்பனேஇதனால் நலமாகவே உன்னிடத்தில்
பொருளும் கூட ஆனாலும் எதை என்று அறிய அறிய அதனால்
அப்பனே யானும் எதை என்று உணர்ந்து. அப்பொழுது பார்
அப்பனே.
எதை என்று அறிய அறியஎந்தனுக்கும் ( அகத்திய பிரம்ம
ரிஷி ) அனைத்தும் தெரியும். விதியையும் மாற்றத்தெரியும். உலகத்தை காத்தல், அழித்தல் எதை என்று அறிய அறிய அனைத்தும் செய்யத்தெரியும். ( சிறுவனிற்க்காக ) எதற்க்காக அடிமைப்பட்டு இருக்கின்றேன்
என்று தெரிந்து கொண்டால் ஒன்றே. பாசம்! அன்பு! இவை என் மீது விழுந்தாலே போதுமானது அப்பனே யான் நிச்சயம் எதையன்று அறியஅனைத்தும் செய்வேன்.
அதை விட்டு விட்டு அப்பனே எதை எதை என்று அறிந்து
மனிதர்கள் எல்லாம்எதை என்று உணர்ந்து அவை இவை என்று
கேட்டுக்கொண்டு இருந்தால் என்னால் எப்படிச்செய்யமுடியும்
அப்பனே
நலமாக?. அதனால் எதை என்று அறிய அறிய அப்பனே அதனால் ஒருவனுக்குஅதாவது என்னை நம்பிவிட்டால் எதை என்று
உணராமலேயே அப்பனே அவன் விதியையும்ஆராய்ந்து எதை
என்று ( அவன் ) அறியாமலேயே செய்வேன் அப்பனே அதனால்
நண்மைகள். பணமும் சேரந்து விட்டது உன்னிடத்தில் பின் எதை
என்று அறிய அறிய இப்பொழுதே எதை என்றுஅறிந்து அறிந்து என் அகத்தியன் அதாவது தந்தையானவனுக்கு யான் எதை என்று அறிய அறியஅவன்தனைக்கூட பாரக்க முடியவில்லை. அவன்தன் உருவத்தில் யான் நிச்சயம் சிலைகள் செய்துபல நபர்களுக்கு விற்க்கப்போகின்றேன் என்று நீயும் எதை என்று அறிந்து அறிந்து இதனால்அப்பனே பல வழிகளிலும் கூட எதை என்று அறிந்து அறிந்து பல சிலைகளையும் கூட பின்நன்முறையாக கற்றுக்கொண்டு
எனைப்போலவே பின் அமைத்து அமைத்து எதை என்று அறிய
அறிய ஏன் முதியவரே எதை என்று உணர்ந்து உணர்ந்து நீ ஏன்
என் தந்தையாக இருக்கக்கூடாது? ஏன் நீயே அகத்தியனாக இருக்கக்கூடாது என்று பின் எதை என்று அறிய அறிய முதுமையானதோற்றத்தை எல்லாம் வடிவமைத்து வடிவமைத்து
மற்றவருக்கெல்லாம் கொடுத்துக்கொண்டுஇருந்தாய் நீ.
ஆனாலும் அகத்தியன் எதை என்று அறிய அறிய யானே உன்
பக்கத்தில்இருக்கின்றாய் என்பதைக்கூட மறந்து விட்டாய்
அப்பனே. இப்பொழுது கூட அதைத்தான் செய்துகொண்டு
இருக்கின்றாய் அப்பனே. உன் பக்கத்திலேயே இருக்கின்றேன்
அப்பனே.
ஆனால் கட்டங்கள், போராட்டங்கள், மன குழப்பங்கள் இவை
எல்லாம் ஏன் வந்து கொண்டுஇருக்கின்றது எதனை என்று அறிய அறிய அகத்தியனும் வாக்குகள் உரைக்க மாட்டானா என்று கூற
எதை என்று அறிய அறிய. அதனால் எக்குறைகளும் கொள்ள
வேண்டாம் அப்பனே.
பின் மீண்டும் வாக்குகள் செப்பு கின்றேன்.
- அகத்திய பிரம்ம ரிஷி நாடி உரை முற்றே —
No comments:
Post a Comment