இறைவா நீயே அனைத்தும்!! இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்!!
15/2/2026 சிவராத்திரி அன்று காகபுஜண்டர் மகரிஷி உரைத்த பொது வாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம்; காக்கும் சிவன் காசி மீர்காட் கங்கை கரையில்.
=============================================
# அன்புடன் காகபுஜண்டர் மகரிஷி உரைத்த பொது வாக்கு.
=============================================
உலகத்திற்கு இன்றைய தினத்திலே!!!! அனைவரும் உன்னை நினைத்து,!! நினைத்து!!!! "நமச்சிவாயா" என்று சொல்லுவோருக்கெல்லாம் அருளியும் ஈசனே!!!!, உன்னை நினைத்து செப்புகின்றேன்; வாக்குகளை புசுண்டனவனே!!!
அறிந்தும் இதை என்று புரிய, இன்னும் இன்னும், மனிதனுக்கு எப்படி?, ஏது? என்று சொல்ல அகத்தியன் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எவை என்று புரிய.!!!
# அகத்திய மாமுனிவர் கண்டுபிடிப்புகள் பல பல.
=============================================
ஏன்?, எதற்காக?, இவைதன் பின் இப்பொழுது அதாவது இவ்வாண்டுகள் நிச்சயம் கடந்தால் மனிதன் பைத்திய நிலை ஆகுவான் என்று அன்றைய நிலையிலே கணித்தான்!!; பின் அகத்தியனே.
அகத்தியன் கணித்து பின் அதனை எப்படி? நிச்சயம் மாற்றுவது? என்பதை எல்லாம் நிச்சயம் அறிந்தும் பின் இவை என்று அறிய !!!
இங்கே தான் !! (காசியில்)..........பல, பல பல; பின் விஞ்ஞானம் பின் அறிந்தும் பல சித்தர்களை அழைத்து அறிந்தும் கூட பின் கண்டுபிடிப்புகள் பல பல.
இதனால் பைத்தியங்கள் எல்லாம் நிச்சயம் பின் அகத்தியன் பின் எவ்வாறெல்லாம்? மனது பக்குவப்படுத்தி எவ்வாறெல்லாம்? அறிந்தும் ஏன்?, எதற்காக? என்றெல்லாம் மனிதன் பின் எவ்வளவு ?காலங்கள் பின் வாழ்ந்தாலும் மனிதன் புதுமையான கண்டுபிடிப்புகள்.
ஆனால் இவையெல்லாம் அகத்தியன் ஏற்கனவே கண்டுபிடித்தான்.
அறிந்தும் சித்தன் பேச்சு அனைத்தும் பேச்சு, உயிர் மூச்சு பின் ஈசனே என்றெல்லாம்!!!!
ஏன்,? எதற்கு? அறிந்தும் ஈசன் கருணை மிகுந்தவன்.; அக்கருணை பின் எல்லை இல்லாதது அறிந்தும் பாசம் மிகுந்தவன் அன்பு கூறியவன்!! அறிந்தும்!
ஆனால் மனிதனோ!? பின் குழந்தையை பின் விட்டுவிடு, விட்டுவிடு !!!அதாவது பின் தொடர்ந்து , ஈசனாரும் அறிந்தும் குழந்தை பாவம் பாவம் என்று ஆனாலும் இவ்வாறாக பாசத்தை காட்டி வளர்த்தி வளர்த்தி இப்பொழுதெல்லாம் பைத்தியனாக போய் திருடனாக கலியுகத்தில் வலம் வரப்போகின்றான் மனிதனே.
இதனால் எப்படி? மாற்றுவது, எப்படி? பின் சொல்வது என்றெல்லாம்!....
ஆனாலும் அகத்தியன் இதை நன்கு புரிந்து வைத்திருந்தான் பின் பல நூறு, பல நூறு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே!!! மனிதன் இப்படியெல்லாம் வாழ்வான் என்று.
ஆனாலும் பின் நிச்சயம் கலியுகத்தில் புத்திகள் மனிதனுக்கு இருக்கப் போவதே இல்லை.
நல்லதை சொன்னால் அறிந்தும் பின் மறந்து விடுவான்....தீயவையை மட்டும் எண்ணத்தில் வைத்திருப்பான்.
இதுதான் கலியுகத்தின் முற்றே. அறிந்தும் பின் ஆனாலும் அறிந்தும் அனைத்திற்கும் ஆசைப்படுவான்.
அறிந்தும் எதற்கு, எவை என்று புரிய... ஆனாலும் என்ன, ஏது? என்று ஈசன் அறிந்தும் கொடுக்கின்றானோ அதுவே என்று.
ஆனாலும் இறைவன்பால் அன்பு பின் மக்களுக்கு குறைந்து அதிகமாகும்... இதுதான் அகத்தியனின் தத்துவம்..
அகத்தியனின் தத்துவம் என்னவென்று பின் அகத்தியன் அறிந்தும் இன்னும் சில சித்தர்கள் வந்து செப்புகின்ற பொழுது பின் இதை தன் நிச்சயம் எடுத்துரைப்பார்கள்.
ஆனாலும் மேல்நோக்கி போதல் கீழ்நோக்கி வருதல் இவையெல்லாம் வரைபடமாக எப்பொழுதோ!......
ஆனாலும் ஒன்றே மலைகள் மேலே அதாவது மேல்நோக்கியே மேல்நோக்கியே சென்றால் இறைவனை காணலாம்;.
ஆனால் அப்படி இல்லை இவ்வுலகத்தில்.
பின் ஆனாலும் தர்மத்தை மனிதன் பின் நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட கலியுகத்தில் காக்க மாட்டான்.
அதனாலே ஏன், எதற்கு காக்க மாட்டான்??? என்றால் அனைத்தும் பைத்தியங்களே!!!
அப் பைத்தியத்திற்கு புத்திகள் இல்லை; அப் பைத்தியத்திற்கு புத்திகள் தர வேண்டும் என்றால் அகத்தியனே!!!!
அதனால்தான் முன் முன்னோக்கி...
முன்னோக்கி முன்னோக்கி பின் அறிந்தும் அகத்தியன் சென்று கொண்டே இருக்கின்றான்.
இதை தன் எவ்வாறெல்லாம் அறிந்தும் பின் அங்கங்கு நிச்சயம் தன்னில் கூட பல்கலைக்கழகங்கள் எல்லாம் அமைத்தான். அங்கங்கும் இன்னும் கூட மறைந்து காணப்படுகின்றது.
இன்னும் அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் இன்னும் இவையெல்லாம் பின் அவையெல்லாம் அங்கு நிச்சயம் அவ்வாறு மூலிகைகள் எல்லாம் கண்டுபிடிப்பதெல்லாம் அங்கங்கே!!!! (இருக்கின்றது)
ஆனாலும் இவ்வாறு தர்மம் தலை கீழாகும் பொழுது நிச்சயம் அறிந்தும் அவ்மூலிகைகள் ஒரு புகை போலே மனிதனுக்கு வரும்;
ஆனாலும் பின் அவர்கள் எல்லாம் நிச்சயம் உலகம் சரியாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்று எண்ணி!!!!
ஆனாலும் காலத்தின் கட்டாயம் தர்மம் தலைக்கீழாக!!.....
ஆனாலும் இறைவனிடத்தில் சென்றாலும் ஒன்று முடியாது.
யாங்களே நிச்சயம் கொடுத்தால்தான் உண்டு வரும் காலத்தில்!!!
======================================
நிச்சயம் அறிந்தும் அதாவது ஏனைய நந்தன். அவன் நாமமே!!!
அவன் இங்கே காசி மாநகரிலே அறிந்தும் ஈசனுக்கு பற்று!!!
ஆனால் அவன் சொல்வதெல்லாம் சங்கரனே!! சங்கரனே!! என்ற வார்த்தையே!!!
ஆனாலும் அறிந்தும் அனைத்தும் சங்கரனே என்று!!!
ஆனாலும் பல வழிகளில் கூட ஞானங்கள் எதற்கு? பல சொத்துக்கள் அவந்தனக்கு அறிந்தும் எதை என்று அறிய இவ் காசி மாநகரிலே!!!
ஆனாலும் எப்பொழுதும் சங்கரனே சங்கரனே என்றெல்லாம்!!!
அனைத்து இல்லங்களிலும் கூட நீங்களே இருங்கள் என்று அறிந்தும்!!!
ஆனாலும் அனைத்தும் தாங்கிக்கொண்டு தான் அழிந்தாலும் மற்றவர்களுக்கு இவை ஈய வேண்டும் என்று எண்ணினான்.
இதனால் பின் புரிந்து கொண்டான்!! அறிந்தும் அனைத்தும் கஷ்டங்களே!!!! சங்கரனே நீயே கொடுப்பவன்!!..
ஆனாலும் இன்னும் அறிந்தும் கஷ்டத்தை எப்படி எப்படியோ நோய் நொடிகள் எல்லாம் ஏற்படுத்தினான் ஈசன்!!
ஆனாலும் பின் பார்வதி தேவி!!! எதை என்று கூட கண்ணீருடனே ஈசனாரே!!!! அறிந்தும் இவ்வாறெல்லாம் செய்யலாமா?? உன் பக்தன் எத்தனை? பேர்களுக்கு நல்லது செய்து கொண்டிருக்கின்றான்!...
ஆனாலும் இவ்வாறெல்லாம் சோதிப்பது தவறு என்று !!!
ஆனாலும் அறிந்தும் பல வகையில் கூட பின் துன்பத்துடன் கலியுகத்தில் மனிதன் வருவான் அல்லவா இவனை வைத்தே பின் அனைவரையும் கர்மாவும் அதாவது தொலைப்போம் என்றெல்லாம்!!
நிச்சயம் அதாவது இவர்களுக்குள்ளே உரையாடல் பார்வதி தேவிக்கும் ஈசனாருக்கும்!!!
ஆனாலும் நோய் வந்துவிட்டது அறிந்தும்.
அதாவது தொழுநோய் என்ற நோய் வந்துவிட்டது.
ஆனாலும் அறிந்தும் எப்படி? எப்படி? வாழ்ந்தான் எப்படி எப்படி வாழ்ந்தான்??? இதை தன் அறிய இதனால்தான் மனிதனை யான் நன்றி கெட்ட மனிதன் என்றே கூறுவேன்.
ஏனென்றால் பின் நன்றி மறந்துடுவான் மனிதன்.
எப்பொழுது நன்றி மறந்து விடுகின்றானோ?? அவன் இவ்வுலகத்தில் வாழ தகுதி இல்லாதவனே!!....
இதனால் அனைவரும் சேர்ந்து இவனை வெளியே அனுப்புங்கள் இவ்வூருக்கு வெளியே .....
அதாவது பின் அறிந்தும் இன்னொருவன் சொன்னான் எத்தனை உதவிகள் செய்திருக்கின்றார்கள் அவன் இங்கே இருக்கட்டும் என்று!!
மற்றொருவன்.
இன்னும் அறிந்தும் மக்கள் அனைவரும் ஒன்று கூடி இவனை விரட்டுங்கள் விரட்டுங்கள் என்று!!
ஆனாலும் எத்தனை? சொத்துக்கள் எத்தனை? எத்தனை? பின் நன்மை செய்தான்!!
ஆனாலும் இவையெல்லாம் ஈசனுடைய சோதனையே!!!
அவனையெல்லாம் யான் நிச்சயம் அடிப்பேன் உதைப்பேன்...
அறிந்தும் ஈசனிடத்தில் வந்தாலும் ஈசனே நிச்சயம் ஆசி கொடுத்தாலும் யான் நிச்சயம் தன்னில் கூட அவனுக்கு!!!!??????
ஏன்? எதற்கு? என்றால் பின் அனைத்தும் அதாவது இக்கலியுகத்தில் எப்படி ஈசனை வணங்குவார்கள் என்றால் பின் அனைத்தும் தவறுகளும் செய்துவிட்டு அனைத்தும் என்னடா வாழ்க்கை இது அதாவது பின் ருத்ராட்சையை அணிந்து கொண்டு பின் ஈசன் நாமத்தாவது பின் சொல்லிக்கொண்டே பிழைத்து விடலாம் என்று !!
ஆனாலும் ஈசனும் சிறிதளவு கொடுக்கலாம் பார்ப்போம் என்று!!
இவ்வளவு பின் கொடுப்பான் ஆனாலும் எவ்வளவு? எவ்வளவு ? எவ்வளவு? எவ்வளவு? பின் திருட வேண்டுமோ திருத்தலத்தில் இருந்தே பின் திருடுவான்!
இதனால்தான் பக்தி இங்கு பொய்யாகின்றது அறிந்தும் கூட!!
ஆனால் எதை என்று புரிய புரிய ஈசன் இன்னும் தண்டனை அடியோடு கொடுப்பான் என்று அவனுக்கு புரியாமல் போகின்றது..
இதனால் எத்தனை? எத்தனை? எத்தனை? எத்தனை??? அட பார்த்தேனடா மனிதா!!! குரங்கு மனிதா!!!! அதாவது அதை யான் குரங்கு என்று இப்பொழுது ஏன்? சொல்கின்றேன் என்றால் நிச்சயம் அதனை விட அதற்கும் நன்றி உண்டடா!!!!
அதாவது சொன்னேனே!!! கலியுகத்தில் தொடர்ந்தபோதே அறிந்தும் எதை என்று அறிய அறிய மனிதனுக்கு பின் புத்திகள் பின் மாறிவிட்டது!!!
ஆனாலும் ஈசன் மீது எவ்வளவு பற்றுக்கள் ஆனாலும் இவர்கள் பின் நாமத்தை எல்லாம் அழித்துவிட்டனர் மனிதர்கள்..
ஏனென்றால் மனிதன் பிழைத்துக் கொள்வான் அல்லவா கலியுகத்தில்!!!! இவனைப் பற்றி எல்லாம் தெரிந்து இப்படித்தான் இறைபக்தி காட்ட வேண்டும் என்று நிச்சயம் பின் அறிந்தும் கூட பின் சொல்லி எழுதி வைத்திருக்கின்றார்!!
அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை ஆனாலும் இப்படியா??
உன்மீது பாசம் கொண்டேனே!!!
ஆனாலும் ஒரு யோசனை வந்தது ஆனால் அவ்வளவுதான்!!
ஒருவன் ஒருவன்
(ஒருவருக்கொருவர் சிவ பூஜை செய்து கொண்டிருந்தனர்)
ஈசனே!!! என்ன?? நியாயம்? இது!! அறிந்தும் கூட பின் இப்படிப்பட்டவர்கள் எப்படி?? அறிந்தும் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட!!
அழுதுகொண்டே அழுதுகொண்டே எவ்வளவு? பெரிய பக்தன் எவ்வளவு? பெரிய எதை என்று கூட பின் அறிந்தும் கூட பின் கருணை படைத்தவன்!!...இவன்
ஆனால் மனிதன் நினைத்தானா?? என்ன??
அப்பொழுது இதுதான் நன்றி கெட்ட உலகமடா!!
நன்றி கெட்ட மனிதனடா!!!
இவர்களுக்கெல்லாம் ஈசன் நிச்சயம் என்ன தான்????????
ஈசனுடைய பொறுப்பே!!!
யாம் அறிவோம்!!!
அதைச் சொன்னால் காகபுசண்டன் இவ்வாறெல்லாம் சொல்வானா!????
என்றெல்லாம் நிச்சயம் மனிதன்!!!!
ஏன் எதற்கு இப்படித்தான் நிச்சயம் மனிதனை பார்த்துவிட்டேன்!!!...
எத்தனை பிரம்மாக்களை பார்த்திருப்பேன்!?!?!?!
எத்தனை மனிதனை பார்த்திருப்பேன்!?!?!?!
விதவிதமாக பொய்களைச் சொல்லி ஏமாற்றுவான்!!
கலியுகத்தில் கூட பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்!!
ஈசன் நிச்சயம் சொல்லட்டும் புசண்டனே!!!! நிச்சயம் நீர் நிச்சயம் நுழை என்று!!!!
பக்தனே தவறு செய்கின்றான்!!!
எதை என்று கூட பொய் பேசுகின்றான் பணத்திற்காக!.......
அனைத்தும் பணத்திற்காகத்தான்!!...... அறிந்தும் எதை என்று புரிய!!
ஆனால் அவ் பணமே இவனுக்கு வினை ஒருநாள் ஏற்படுத்தும் என்று தெரியாமல் போய்விடுகின்றது
பின் சிரிப்பாகவே இருக்கின்றது மனிதனை பார்த்தால்!!!
அறிந்தும் ஞான நிலைகள் அறிந்தும்!!
ஆனாலும் பின் இவனை விரட்டுங்கள் விரட்டுங்கள் என்று அறிந்தும் புரிந்தும் கூட
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அனைவரும் ஓடோடி வந்து நிச்சயம் இவனை குத்தி விடலாம் நிச்சயம் பின் வெட்டி விடலாம் என்றெல்லாம்!!!
ஆனாலும் இவந்தனும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் ஆனாலும் யான் போய்விடுகின்றேன் என்று !!!
பின் ஆனாலும் இன்னொருவன் சொன்னான் மரியாதையாக போய்விடு!!!!!
இங்கிருந்தால் அனைவரும் சேர்ந்து உன்னை கொன்று விடுவோம்!!!
ஆனாலும் அந்த நன்றி கூட இல்லாமல் போய்விட்டது!!
இதே போலத்தான் நிச்சயம் எப்படி? எப்படி? கலியுகத்தில் மனிதன் பொய் சொல்ல வேண்டுமோ!? அப்படியெல்லாம் சொல்லி நடித்து மனிதனை
அறிந்தும் அதாவது பின் தீய நிலைக்கு எடுத்துச் சென்று விடுவான் மனிதன்!!!
அதனால்தான் கலியுகத்தில் மனிதன் மனிதனே கொன்று தின்னுவான்!!!
ஆனாலும் சித்தர்கள் யாங்கள் விடுவோமா!? என்ன??? நிச்சயம் விடப்போவதில்லை அறிந்தும் கூட !!
பின் மனிதன் பெரியவன் என்றால் அறிந்தும் கூட எதை என்று கூட எதை என்று அறிய!!
எதை என்று புரிய புரிந்து கொள்ளுங்கள்!!
சகோதரன் கணக்கு இங்கு பேசாதே!!!! நீ!!
அழுதுகொண்டே!! அழுதுகொண்டே!! நிச்சயம் பின் மீண்டும் பின் பின் இகங்கை கரையில் அமர்ந்தான் வந்து!!
ஈசனாரே!!! பின் அன்பும் பண்பும் எதை என்று அறிய அதாவது யாரும் இல்லை எனக்கு ஆனாலும் இவ்வாறெல்லாம் நம்பினேனே!!!! இப்படியா??? எதை என்றென்று!!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் யோசனை வந்தது அவ்வளவுதான் வாழ்க்கை!!!
யாரும் அதாவது சொந்தமில்லை அதாவது கங்கை தாயே!!!!!! உன்னைத்தான் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது உன்னில் விழுகின்றேன் நீயே எடுத்துக்கொள்!!!!
போதும் வாழ்க்கை!!!... எத்தனை??? எத்தனை???...........
ஏது??? எனக்கு சொந்தம்????????
ஈசனார் தான் நீதான் நீங்கள் தான் சொந்தம் என்று நினைத்திருந்தேன்!!!!
ஆனாலும் கடைசியில் பின் இவ்வாறு நிச்சயம் தன்னில் அறிந்து புரிந்தும் கூட என்றெல்லாம்!!!
ஆனாலும் எப்படி? ஏது? என்று அறிய நிச்சயம் தன்னில் கூட.
ஆனாலும் பின் அழகாக ஈசன்!!!!!!!!!!!!
தன் அழுதுகொண்டே பின் கெட்டியாக பிடித்துக் கொண்டான்!!!!
எதை என்று கூட எத்தனை சொந்தங்கள் எதற்கடா????????
எத்தனை பின் எவை என்று அறியறிய யான்தான் உனக்கு சொந்தம்!!!!!!
இதுதான் ஈசனுடைய கருணை !!...
அதனால்தான் அறிந்தும் கூட சித்தர்களுக்கும் கூட எதை என்று ஈசனையே!!!
யான்தான் உனக்கு சொந்தம் பின் அனைத்தும் பின் பொய்!!!
எந்தனுக்கு எதுவும் வேண்டாம் !! அறிந்தும் இதேபோல் பின் கட்டிப்பிடித்துக்கொண்டு அறிந்தும் எதை என்று புரிய பின் இப்பொழுது அறிந்தும் எவை என்று அறிய இப்படியே என்னை கட்டிப்பிடித்து கட்டிப்பிடித்துக் கொண்டே இரு!!!!!..
அறிந்தும் புரிந்தும் கூட!!!
இப்பொழுது கூட பின் அதாவது அங்கு மணி (மணிகர்ணிகா காட் கங்கை கரையில்)
எவை என்று அறிய அறிய அந்த பின் எவை என்று அறிந்தும் கூட பின் அதாவது எவை என்று அறிய தலத்தில் கூட பின் அப்படியே நிச்சயம் தன்னில் கூட பின் ஓரிடத்தில் பின் இப்படியே நிச்சயம் தன்னில் கூட பின் இருக்கட்டும் என்று!!!
பின் அப்படியே அவ் ஞானி நிச்சயம் தன்னில் இப்பொழுது கூட பின் கெட்டியாக ஈசனை பின் பிடித்துக்கொண்டு பின் எதை என்று கூற பின் அதாவது உடம்பை அங்கே விட்டு!! எதை என்று அறிய எப்பொழுதும் எதை என்று அறிய நிச்சயம் அவ் ஞானி அங்கே இருக்கின்றான்!!!
நிச்சயம் வருவோருகெல்லாம் பின் சில பாவங்களை எடுத்து எடுத்து அனுப்பிக் கொண்டே இருக்கின்றான் இவ் ஞானி!!!
இதனால்தான் பல ஞானிகள் இருக்கின்றார்கள்!!!
ஆனாலும் பின் வந்து கொண்டே இருக்கும் ஒவ்வொரு சித்தனும் செப்பிக்கொண்டே!!!
அதனால்தான் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் கங்கை நதியில் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய பின் விழுந்து எழுந்தால் ஈசனும் எதை என்று கூற பின் அதாவது யாருமில்லையே என்று சொல்லி விழுந்தாலும் ஈசன் கெட்டியாக கட்டிபிடித்து அணைத்துக் கொள்வான்!!!
இன்னும் பல ரகசியங்கள் உள்ளது!!!