உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
என்னால் ஒன்றும் முடியாது இறைவா!!!! நீ பார்த்துக் கொள்... இதுதான் இறைவனுக்கு பிடித்த விஷயம் இறைவனுக்கு பிடித்த விஷயம் தெரிந்து கொள்ளுங்கள் மக்களே!! என்னிடத்தில் இல்லை ஏதும் இல்லை என்று அதை அனைவருமே அதை பயன்படுத்தினாலே வெற்றி உண்டு. என்னிடத்தில் ஏதுமில்லை அப்பா. இறைவா அனைத்தும் கொடு என்றால் அக் கைகளுக்கு இறைவனே கொடுப்பான் அப்பனே.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment