அகத்திய மஹரிஷி நாடி வாக்கு -3-2-2022
( அகத்திய மஹரிஷி அடியவர் ஒருவருக்கு வாசித்த நாடி வாக்கில் உள்ள பொது நாடி வாக்கு. )
வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் பாதம் போற்றியே பணிந்து செப்புகின்றேன் வாக்குகளாக அகத்தியன்.
ஆனாலும் முட்டாள் மனிதன் எவை என்று கூற அப்பனே எவைச்செய்தாலும் அப்பனே உண்மை இல்லை.
உணர்ந்து உணர்ந்து அப்பனே மனிதனுக்கு புத்திகள் இல்லை அப்பனே வரும் வரும் காலங்களில். அப்பனே இவையன்றி யான்தான் பெரியவன் தான்தான் பெரியவன் என்று மனிதன் உபாசிப்பதை யான் பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றேன்.
அப்பனே எவை என்று கூற அப்பனே மாயை மனிதனை அழித்து விடுகின்றது. அவையில் சிக்காமல் இருந்தால் அப்பனே நண்மை எவை என்று கூற அவ்மாயையை மீட்கத்தான் அப்பனே வாசகன் ( வாசிப்பவர்கள் ) திருவாசகம் என்று அழைக்கின்றார்கள் அப்பனே. ஆனாலும் மனிதன் மூடன் என்பேன் அப்பனே. இவையன்றி கூற கூற இவை தெரியாமல் அலைந்து கொண்டு இருக்கின்றன் திரிந்து கொண்டு இருக்கின்றான் இதைச்செய் அதைச்செய் என்றெல்லாம் முட்டாள் மனிதன் மனிதனை மனிதன் அழித்துக்கொண்டு இருக்கின்றான்.
எவை என்றி கூற அப்பனே எதை சொன்னாலும் அப்பனே எவையன்றி கூற எதனையும் என்று கூற இன்பத்திற்க்கு செல்லாது எப்பேன். வாசகத்தை தேன் போல் ஏற்றுவார்கள் என்பேன் வரும் காலங்களில். ஏழை எளியோர்கள் அப்பனே அவற்க்கு சேவை செய்வது பெரும் புண்ணியமப்பா.
அப்பனே மனிதர்கள் எவை என்று கூற என் பெயரைச்சொல்லி ஏமாற்றி பிழப்பை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே. எதை என்று அறிவது? எதனை என்று குறிப்பிடுவது?. அப்பனே பொய்யப்பா பொய்யப்பா. மனிதனே பொய் என்பேன். இவையன்றி கூற பலரும் இனிமேல் வருவார்கள் அப்பா. அனைத்தும் தெரிந்தவர்கள் போல் எவையன்றி கூற உலாவி உலகத்தில் உலாவி வருவார்கள்.
நல்நினைத்து நிலை நிலை என்றும் கூற நிலை இல்லாத்தை எல்லாம் மனிதன் பற்றிக்கொண்டு அதைத்தான் கடைசியில் நிலையுள்ளது என்று கொண்டு ஆனாலும் அழிந்து விட்ட பின் திரும்பவும் இறைவனை நாடுகின்றான். இது நியாயமில்லை அப்பனே. இவையன்றி பொய் என்பேன் மனிதனை எவை என்று குறிப்பிடும் அளவிற்க்கு. அப்பனே பின் இறைவன் இறைவன் என்று ஓடுகின்றான் மனிதன். ஆனால் அப்பனே இனைவன் ஒன்றும் செய்யாமலேயே இறைவனே என்று இல்லை என்று கூட தெரிந்தாக வேண்டிய சூழ்நிலை வந்துவிடுகின்றது. இதுதான்னப்பா இதனை என்று கூற கலியுகத்தில் புத்திகள் இல்லை. அப்பனே மனிதர்களுக்கு புத்திகள் இருந்தாலும் அதை ஒழுங்காக செயல்படுத்த தெரியவில்லை அப்பனே.
வாசகத்தில் தான் பன் மடங்கு இருக்கின்றது அப்பனே. இவையன்றி கூற இதனால் வள்ளுவன்கூட பல ஈசானங்களை ( பாடல்களை - ஈசானம் என்பது சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான இது அருளும் பணிபுரியும் ஒரு முகமாகக் கருதப்படுகிறது. ) எவ்வாறு என்று கூற படைத்து படைத்து தம் தம் தலைவிதியாக அழிந்தும் விட்டது. ஆனாலும் மனிதர்களுக்கு சேர வேண்டும் என்று கூட ஞானிகள் அருளால் அப்பனே இப்பொழுது கூட அவன் தன் சில குறள்களையும் எவ்வாறு என்பதை ஏறப்படுத்தி அதனுள்ளே அடங்கி இருக்கின்றது அப்பனே. எந்த நிலையிலும் இதையும் எடுத்துக்கொண்டு செல் அப்பனே. அவனுடைய அருளும் உந்தனுக்கு கிட்டி அப்பனே உந்தனுக்கு பலமான அறிவுகள். இதுதான் அப்பனே புண்ணியம்.
எவையன்றி கூற எதனையும் செய்யாத மனிதன் மூடனாகவே வாழ்ந்து கொண்டு இருக்கின்றான். சித்தன் இருக்கின்றான். அதை செய்வான். இதை செய்வான். இப்பரிகாரங்களை எல்லாம் செய்தால் அதைச்செய்வான் என்றெல்லாம் அப்பனே பொய்தான் பேசிக்கொண்டு இருக்கின்றான். அதனால் அப்பனே யானே தன்டனைகள் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றேன். ஏன் அப்பா பொய் வேடங்கள்.
மூலனும் நல்முறைகளாக பல சில விதிகளையும் அப்பனே திருந்த தெளிய விசயங்களும் அவன் தன் எழுதிய நல் புத்தகத்தை எதில் என்று கூறி குறிப்பிட்டு எடுத்துக்கூறு. மக்களுக்கு சென்று அடையட்டும். அப்பனே எவை என்று கூற புண்ணியங்கள் பெற்றுக்கொள் அப்பனே. பாவங்கள் மனிதனை வெளிஏறட்டும் ( குறையட்டும் ) இனி மேலும் அப்பனே. பாவத்தை சம்பாதித்து சம்பாதித்து அப்பனே திருத்தவேண்டும் என்று கூட அப்பனே மதிப்பில்லாமல் போய்விட்டான் மனிதன் அப்பனே.
****அப்பனே, வாக்களித்தால் பக்தி என்பேன் இறை குற்றம் என்பேன் மனிதன் எல்லாம் அப்பனே இவையன்றி கூற *** இவ்விடயத்தை ( இவ்விதம்) பயன்படுத்திக்கொண்டு மனிதன் என்னன்னவோ செய்து விடுகின்றான். அப்பனே இவை எல்லாம் தரித்திர மனிதனப்பா. இதனால்தான் சித்தர்கள் மனிதனை தரித்திரன் *** என்றனர்.
இவையன்றி கூட யானும் பாரத்துக்கொண்டே இருக்கின்றேன். என் பெயரைச்சொல்லி வணங்குகின்றான். ஆனாலும் ஏமாற்றம் அப்பனே. இதுவும் பலவாக்குகள் யான் சொல்லிவிட்டேன். அப்பனே கவலைகள் இல்லை.
அப்பனே ஈசன் அருளால் நல்முறைகளாகவே இன்னும் நன்றன்றாக இன்னும் எவை செய்ய வேண்டும் என்பதைக்கூட உந்தனுக்கு உத்தரவு பிரப்பித்து அப்பனே நல்முறைகளாக சித்தர்களில் மாணிக்கவாசகனை நல்விதமாக தரிசித்தும் கடை நாளில் நல்விதமாக உனக்கும் காட்சி அளிப்பான் என்பேன். அப்பர் சுந்தரர் இவையன்றி கூட இன்னும் பல நயன்மார்கள் அப்பனே உந்தனுக்கு நல்விதமாக காட்சி அளிப்பார்கள்.
எப்படி பக்தி ஆகவேண்டும் என்பதை நயன்மார்களை குறித்து எவை என்று கூறும் அளவிறக்கும் கூட இதையும் உபயோகிக்கப்படுத்து. இவ்வாறு பக்தி இருந்தால்தான் விதியை மதியால் வெல்ல முடியும் என்பேன். அதனால் அப்பனே விதியை மதியால் எவ்வாறு வெல்ல முடியும் என்பதைகூட யான் அறிந்தேன். அதையும்
அப்பனே செய்து வா. நயன்மார்களில் குறிப்பிட்ட அளவிறக்கு சில சில வினைகளில் இருந்து எவ்வாறு தப்பித்துக்கொண்டார்கள் பக்தி என்பது அப்பழுக்க வேண்டுமே என்று என்னி அவைபோலும் செயல்படுத்தி வா. அப்பனே பக்தி வளர்ந்து விட்டால் அப்பனே நீ விதியை நிச்சயமாய் நிம்மதியாய் வெல்ல முடியும்.
ஆனாலும் அப்பனே இவையன்றி கூற இதனையும் குலத்தோரும் அப்பனே பின் சரியாக செய்து விட்டு பின்பும் அவன் தன் வேலைகளுக்காக அப்பனே வேலைகளுக்காக அப்பனே இறை உதவிகளை செய்து கொண்டே சில *** ( தீர்வு ) அதுவும் செய்து கொண்டே இருந்தால் அப்பனே *** கெட்ட நலமாகும். அப்பனே அதனால்தான் ** (வெய்யுனே) தவிர நல்விதமாக எனது ஆசிகள் அப்பனே. எவையன்றி கூற.
இவையன்றி கூற எதனை என்று கூற அப்பனே சரியான பித்தலாட்டங்கள் இனிமேலும் வரும் அப்பா. சித்தர்கள் மீது ஏமாற்றி திரிவார்கள் அப்பா அப்பனே சித்தர்களையே இனிமேலும் எதிர்த்து நிறப்பார்கள் அப்பனே. இவைநடக்கும் அவைநடக்கும் இவையன்று அவையன்று கூற பொய் அப்பா பொய்.
இவையன்றும் இனிமேலும் எவை சொல்வது எதனை என்றும் *** எண்ணித்து அப்பனே இப்படி செய்தால் நிச்சயம் ** இறைவன் தலைவிதியை மாற்றுவான் என்று கூட அப்பனே நினைப்பதற்க்கு அளவாக எடுத்துச்செல். உனக்குக்கூட இதுதான் இப்பிறவியில் விதிக்கப்பட்டது. இதற்கு ** எதிராக (பதிலாக) அப்பனே புண்ணியம் பெற்றுக்கொள்வாய்.
எவையன்றி கூற அப்பனே இவையன்றும்
இன்னும் நிலையில்லாத உலகத்தில் அப்பனே எவையன்று கூற மனிதன் நினைத்துக்கொண்டே இருக்கின்றான் நிலையில்லாத்து நிலை உள்ளதை போல ஆனாலும் அவைகள் எவ்வாறு என்பதையும் கூட நிலையுள்ளது என்று என்னி இறைவன் எவ்வாறு என்பதைக்கூட மனிதன் அருமையை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கின்றான் இறைவன் கூட.
ஆனால் மாயையில் சிக்கிக்கொண்டு அப்பனே நீ அறிந்ததை என்னவென்று கூறு எவ்வாறு என்பதை கூட நினைத்துப்பார்க்கும் அளவிறக்கும் கூட நினைத்துப்பார்க்கும் அளவிறக்கும் கூட புண்ணியங்கள் வந்து சேரும். யானும் அழைத்துச்செல்வேன் புண்ணிய பாதைக்கும் பல ஜீவனாயிருக்கும் ஞானிகள் அருளும் உந்தனுக்கு பெற்றுத்தருவேன் அப்பனே நல்ல விதத்தில் எவ்வாறு என்பதைக்கூட யானே வந்துவிடுவேன் அப்பனே. கையை பிடித்து அழைத்துச்செல்வேன் என்பதையும் கூட யான் பலவாறு செப்பிவிட்டேன் எவையன்றி கூற. எதனையன்றும் கூற ஒன்றும் இல்லை அப்பனே.
இவையன்றி கூற எதனையன்று கூற மக்களுக்கு இயலாதார், இல்லாதார்களுக்கு ஏழை எளியவருக்கு பின் நல்வழி காண்பிப்பதே பெரும் புண்ணியமப்பா.
அதை விட்டுவிட்டு அவன்தனிடத்தில் இருக்கும் பொருள்களை பிடுங்கினால் அப்பனே எவை என்று கூற கர்மாக்கள் பல சேர்துக்கொள்வாய். இதனையும் என்று கூட மக்கள் ஏற்றுக்கொண்டு இருக்கின்றார்கள்.
இவைதன் உணர உணர அப்பனே மெச்ச மேற்கோள் சொன்ன பலன்கள் அனைத்தும் எவ்வாறு என்பதையும் கூட உணர்வதறக்கு அப்பனே பற்றில்லை என்பேன். அப்பனே இன்னும் பல சூட்சுமங்களோடு இன்னும் வாக்குகள் காத்துக்கொண்டுள்ளது. மேன்மையான பலன்களை அப்பனே நாடு. நானும் உந்தனுக்கு பல உதவிகள் செய்வேன் அப்பனே. கவலையில்லை. இன்னம் ஒர் நாட்களில் வாக்குகள் செப்புகின்றேன் அன்பு மகனே.
அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன்உறை பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி திருவடிகள் போற்றி போற்றி போற்றி!
——நாடி உரை முற்றே ——
No comments:
Post a Comment