“இறைவா!!! அனைத்தும் நீ”
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
அனைவருமே தவறுகள் செய்கின்றவர்கள் தான் எதை என்று கூட ஓரிடத்தில் அதாவது இறைவன் எப்படி செய்வான் என்று தெரியுமா???
அனைவரையும் தவறுகள் செய்கின்றவர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து அனைத்தையும் அழிப்பான்!!!!!
இதுதான் வேலை எதை என்று அறிய அறிய!!!!
அங்கு நல்லோர்கள் இருக்க மாட்டார்கள்!!!!
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment