முருகப்பெருமான் நாடி வாக்கு(19-12-2023) :-
அருகிலேயே இருக்கின்றான் அகத்தியன். அதனால் நிச்சயம் அங்கும் இங்கும் ஏன்? எதற்கு? எவை என்றும் அறிய அறியத் தகுதியான இடத்திலே யாங்கள் இருப்போம். தகுதி உடையவனுக்கே அனைத்தும் கொடுப்போம் என்பதெல்லாம் சித்தன் வாக்கு.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment