“இறைவா!!! அனைத்தும் நீ”
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
இந்தக் காலத்தில் இறையை வணங்காவிடினும், மனிதம் , ஜீவகாருண்யத்துடன் இறைவன் படைத்த ஜீவன்களுக்கு நல்லது செய்திட, தர்மம் செய்திட, வரும் காலத்தில் அவன் பாவக் கணக்கு திருத்தி எழுதப்படும். அதற்கு யாமே இறை முன் சாட்சி நிற்போம்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment