“இறைவா!!! அனைத்தும் நீ”
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
இறைவன் எதை எதிர்பார்க்கின்றான் என்று தெரிந்துவிட்டால் கட்டங்களே வராதப்பா. நீ எதற்காக வந்தாய் என்பதை எல்லாம் தெரிந்து கொண்டாலே கஷ்டங்கள் வராதப்பா. அதை விட்டு விட்டு அதாவது இவ்வுலகத்திற்கு எதறகாக வந்தாய் என்று தெரியாமல் அலைந்து திரிந்து வந்தால்தான் பின் கஷ்டங்களப்பா.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment