“இறைவா!!! அனைத்தும் நீ”
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
அப்பனே உலகம் எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!
இறப்பது என்பது அடுத்த பதவிக்கு செல்வது தான் என்பதை கூட யான் சொல்லிவிட்டேன் அப்பனே.
அதனால் பின் ஆன்மா இறக்கும் பொழுது பின் சந்தோஷமாக பாடிக்கொண்டு போகுமப்பா!!!!
ஆனால் (அவ் ஆன்மாவைத் தாங்கி வாழும்) மனிதன் தான் பாசத்திற்கு அடிமைப்பட்டு அப்பனே அழுதும் புலம்பி கொண்டிருப்பான் அப்பனே.
இறைவன் என்ன தீர்மானிக்கின்றானோ அதுவே நடக்கும் என்பேன் அப்பனே!!!!!
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment