“இறைவா!!! அனைத்தும் நீ”
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
உண்மையான பக்தர்கள் இங்கு இல்லை அப்பா. அதாவது இவ்வுலகத்தில் இல்லை அப்பா.
ஏதோ இறைவனை வணங்குவது ஏதாவது செய்கின்றானா? என்று பார்ப்போம் என்று தான் இறைவனை வணங்குகின்றார்கள்.
அப்பனே அப்படிச் செய்பவர்களுக்கு அப்படியே நிச்சயம் இறைவன் ஒன்றும் செய்ய மாட்டான் என்பேன் அப்பனே.
அதனால் அப்பனே மனிதக் குலமே தாழ்ந்து போகின்றது.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment