மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Tuesday, December 12, 2023

சித்தர்கள் ஆட்சி - 252 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு


 

“இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


அப்பனே நிச்சயம் மீண்டும் மீண்டும் இதைத்தான் தெரிவிப்பேன் அப்பனே!!!


ஒரு விஷயத்துக்கு (லட்சியம் /கனவு) அப்பனே அதாவது நம்தன் அடைய வேண்டுமென்றால் அப்பனே கடும் போராட்டமும் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே கடும் முயற்சிகளும் கூட அப்பனே ஓயாத உழைப்பும் கூட வேண்டும் என்பேன் அப்பனே!!!!


அது போலத்தான் அப்பனே இறைவனை காணுவதில் அப்பனே அதாவது இறைவனை காண அப்பனே ஓடியும் அப்பனே போராட்டங்களும் கூட அப்பனே மனக்குழப்பங்களும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய கடும் முயற்சிகளும் கூட அப்பனே பின் செய்தால் தான் அப்பனே இறை ஆசிகளும் கிட்டும் அப்பனே இறை பலங்களும் கிட்டி கிட்டி அப்பனே நிச்சயம் அப்பனே வாழ்க்கையே மாறுமப்பா!!!


மாறும் அப்பா அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே புரியாமல் அப்பனே வாழ்ந்து விடாதீர்கள் என்பேன் அப்பனே புரியாமல் வாழ்ந்தால் அப்பனே மீண்டும் பிறவிகள் வந்துவிடும் என்பேன்!!!


அப்பனே அதனால் இப்பிறவி நன் முறைகளாகவே அப்பனே கொடுக்கப்பட்டுள்ளது.


அதை சரியாகவே அப்பனே பயன்படுத்தி கொள்ளுங்கள் அப்பனே



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!






No comments:

Post a Comment