“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, December 16, 2023

சித்தர்கள் ஆட்சி - 258 : மாமுனிவர் காகபுசண்டர் அருள்வாக்கு - 12/12/2023 அன்று அமாவாசை திதி அன்று மாமுனிவர் காகபுசண்டர் மகரிஷி உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். காக்கும் சிவன் காசியில் கங்கை ஆற்றில்.






 12/12/2023 அன்று அமாவாசை திதி அன்று மாமுனிவர் காகபுசண்டர் மகரிஷி உரைத்த பொதுவாக்கு. 

வாக்குரைத்த ஸ்தலம். காக்கும் சிவன் காசியில் கங்கை ஆற்றில். 



அழகாக!!!! கங்கை நதி தன்னில் விளையாடும் ருத்ரா,!!!!!


 உனை!!! மனதில் எண்ணி எண்ணி பரப்புகின்றேன் புசண்டனவன். 

கோடிகள், கோடிகள் காலங்கள் கடந்து,  கடந்து , கடந்து , கடந்து வந்தாயே. வந்தாயே !!!!!

 ஆனாலும் கலியுகத்தில் மட்டும் மனிதனில் லீலைகள் எண்ணிலடங்கா. 

இதனால்தான் நிச்சயம் பின் அதாவது ஆடு பாம்பே. ஆடும் தனில் அதாவது ஆட்டத்தனிலே பின் ஆடி ஆடி மக்களை அதாவது பாவ நிலைகளை எடுக்கும் பின் ருத்ரா!!!


 எதற்கும் ஈடாகாது உன் தத்துவம் !!!!!!


 புரிந்துகொண்டவன் பின் சித்தனே!!! 

ஆனால் புரியவில்லையே !!! மனிதர்களுக்கு.


 ஏன் புரியவில்லை?  எதனால் புரியவில்லை?


 தன்னை அறியாதனால்தான்!!!

 புரிய புரிய  புரிய!!!


 ஆனாலும் விளங்கவில்லையே ருத்ரா!!!


 எதற்கு?  எங்கு? மனிதன் ஒளிந்துள்ளான் என்பதையும்கூட ஆனாலும் அறிந்தும் கூட ஒன்றைக்கூட உருப்படி இல்லாமல் அதாவது பின் அறிந்தும்
கூட பின் தெரியாமல் சாகுகின்றான். கடைசியில் அதாவது  இவ்நதியில் அதாவது கங்கா நதியில் பின் இட்டு பின் சடலத்தோடு எதை என்று அறிய அறிய புண்ணியங்களாம்????!!!!!!!!!!…புண்ணியங்கள். !!!!!!!




இதனால் இறப்பது, பிறப்பது…இதுதான் மனிதனின் விளையாட்டா????


 விளையாட்டு என்பதைக்கூட ஒன்றும் தெரியாமல்  ஒன்றும் தெரியாமல் எதனை என்றும் எவ்விளையாட்டை நிச்சயம் அதற்குத் தகுந்தார்ப்போலே மீண்டும் பின் ஈசனே பின் அழித்து, அழித்துக் காப்பதும் கூட நிஜத்திலே முதலிலே. 

இதனால் கர்மங்கள் சுமந்து , சுமந்து இருக்கையில் நிச்சயமாய் நிச்சயமாய் பின் அதாவது கர்மா நிலையைக்கூட நிச்சயம் மனிதனால் விலக்கவும் முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றான். தள்ளாடிக் கொண்டிருக்கின்றான்!!!


 ஆனாலும் சித்தர்கள் வழிகாட்டியாகவே. 

அகத்தியனும் வழிகாட்டியாகவே…!!!!

பெரும் வழிகாட்டியாகவே!!!!!!!!!

ஆனால் பின் மனிதன் திருந்தவில்லையே.!!!!!


 ஏன்? எதற்காகத் திருந்தவில்லை?


 அகத்தியன்!!!! என்ற பெயரைச் சொல்லியே பின் ( கர்மாவில் ) சிக்கிக் கொண்டு அகத்தியனே!!! என்று,  !!!


ஆனால் அகத்தியன் மீதே நம்பிக்கை இல்லாமல் அகத்தியன் மீது பக்தியாம்.?!?!?!?!?!?!?!!!!! ஆகா!!!!!!

எதை என்று அறிய இதனால்தான் , இதிலிருந்தே தெரிகின்றது மனிதனினுடைய முட்டாள்தனம். 

ஆனால் அகத்தியனை , என் நண்பன் என்று சொல்வது. ஒருவன் சொல்லிக்கொண்டு இருக்கின்றான். அகத்தியன் என் நண்பன்தான் என்று. அனைத்தும் கொடுப்பான் என்று. கொடுக்கின்றான், கொடுக்கின்றான் நோய்கள் மட்டுமே கொடுக்கின்றான். ஆனால் வாய்தான் நீண்டு கொண்டே…

ஆனால் இன்னும் பட்டங்களாம்…பதவிகளாம்…என்னென்ன செய்தாய் ??? மனிதா தெரிந்து கொள்.!!!

இதற்கும் இங்கிருந்தே ஒரு பாடத்தைக் கற்பிக்கின்றேன் உந்தனுக்கு. 

ஏமாற்று வேலைகள் இன்னும் அகத்தியனை வைத்துக்கொண்டு. அன்னதானங்கள் செய்வது, இன்னும் அதைச்செய்வது, இதைச் செய்வது, யான் செய்கின்றேன், எதை என்றும் அறிய அறிய !!!!

ஆனாலும் ஈசன் கிருபை இல்லாமல் ஒரு பொழுதும் கூட நிச்சயம் மறையாது. 

அதே போலத்தான் நீ செய்யவில்லை. இறைவன்தான் இயக்குகின்றான் என்பதைக் கூட நிச்சயம்!!!!!


 இதனால் சண்டைகள் இட்டு,  இட்டு. இட்டு இட்டு பின் அதை தா,  இதை தா என்றெல்லாம்!!!!


 ஆனால் ஈசனிடத்தில் முறையிடவில்லையே.!!!!


 முறையிட்டது பின் பயனில்லையே என்பதைக்கூட. இதனை ஒரு விளக்கமாகவே சொல்கின்றேன்.

ஒருவன் அதாவது (திருச்) செந்தூரின் அருகிலே பிறந்தான். ஆனாலும் அறிந்தும் கூட ஈசன் ஈசனுக்கே பின் அதாவது அனைத்தும் செய்து கொண்டு இருந்தான். செய்து கொண்டு, செய்து கொண்டு ஆனாலும் இவந்தன் ஆனாலும் சில காந்தர்வங்களும்  கூட !!!!
(காதல்கள்) 


 நிச்சயம் ஒரு பெண் இல்லை, இரண்டு பெண் இல்லை, மூன்று நான்கு பெண்களை மணந்தான். 

யான் ஈசன் பக்தன். ஈசனை மட்டும் தொழுகின்றேன் அதனால் பிடித்தவர்களை எல்லாம் பின் ஈசன் உன்னைத்தான் மணக்கச்சொன்னான். உன்னை மணந்து விட்டால் யான் உயர் அதாவது உயர்ந்த இடத்தில் போய்விடுகின்றேன். இதனால் உந்தனுக்கும் அதாவது உன் பிள்ளைகளுக்கும் கூட உதவிகள் செய்கின்றேன் என்றெல்லாம் இதே போல் பல பெண்களை நிச்சயம் பின் திருமணங்கள் செய்து செய்து !!!


ஆனால் பெயர்தான் ஈசன் பக்தன். இதனால் நிச்சயம் உலகெல்லாம் பின் இவ்வாறே செய்து வந்தான். 

இவை இக்கலியுகத்தில் நடந்ததுதான் சொல்கின்றேன்.


 எங்கும் செல்லவில்லை. இன்னும் சித்தர்கள் உரைப்பார்கள். !!!

பக்தி என்ற நிலைமையே தெரியவில்லை. அதனால்தான் துன்பங்கள். அதனால்தான், அதேதான், அந்நிலைமையில்தான் சித்தர்கள் யாங்கள் பின் ஒழுங்காக கடைப்பிடியுங்கள் பக்தியை. பக்தியைக் கடைப்பிடிக்காவிடில் நிச்சயம் கஷ்டங்கள் வரும் என்பதையெல்லாம் மனிதனுக்குத் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றோம். 


ஆனால் மனிதன்!!!

யாங்கள் எங்கள் வழியில்தான் யாங்கள் செல்வோம் என்று. பின் சென்று கொண்டே இருங்கள். ஆனால் பின் அதாவது மீண்டும் எங்களிடத்தில் திரும்பித் தான் வரப்போகின்றீர்கள்.


 யாங்கள் பார்க்கத்தான் போகின்றோம். இவையெல்லாம்!!!!!! 


ஆனால் அகத்தியனும் முந்திக்கொண்டு இப்படி இருக்கின்றார்களே மனிதர்கள் !!!!ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி எண்ணிச் செய்து கொண்டே இருக்கின்றான்.


ஆனால் அகத்தியன் அறிந்தும் அறிந்தும் கூட!!! பக்தியாக அகத்தியனை அழைத்துக் கொண்டேதான் இருக்கின்றார்கள். 

ஆனால் பின் அகத்தியன்  அவர்கள் இல்லத்திற்குச் சென்றால் அங்கே சண்டைகள், சச்சரவுகள்.  இன்னும்  எதை எதையோ அறிந்து யான் பெரியவன்,!!!! அவன் பொய்யன்!!!, இவன் பொய்யன்!!! என்றெல்லாம்!!!

 ( மற்றவர்களைக் குறை கூற ) 

அகத்தியன் தலை குனிந்து மீண்டும் இப்படிப்பட்ட பக்தர்களா ?????என்று. 

கலியுகத்தில் சித்தர்கள் திரிந்து கொண்டே இருக்கின்றோம். யார் யாருக்கு என்ன தர வேண்டும்???? என்பவை எல்லாம். இதனால் நிச்சயம் எங்களை வணங்கினாலும் யார் ஏமாற்றுக்காரர்கள்? யார் ??நீதி நேர்மையைக் கடைபிடிக்கின்றார்கள் என்பதை எல்லாம் யாம் அறிவோம். 

இதே போலத்தான் செய்து பல திருத்தலங்களை எல்லாம் கட்டிவிட்டான். ஆனாலும் அறிந்தும் கூட !!! ஆனாலும் சில திருத்தலங்கள் அடியோடு அழித்துக்கொண்டேதான் வருகின்றார்கள். 

ஏன்? எதற்காக? என்று யாராவதை யோசித்தீர்களா மனிதா? 

மனிதா, முட்டாள் மனிதனே!!!

…யான் எதற்கு உங்களை இப்படி எல்லாம் சித்தர்கள் திட்டித் தீர்க்கின்றார்கள் என்றால் நிச்சயம் அதாவது சொல்கின்றேனடா. 

சொல்கின்றேனடா !!! நீ வாழ அதாவது ஒரு நிலத்தை வாங்குகின்றாய். அதிலே இல்லம் கட்டுகின்றாய். அதிலே சந்தோசமாக!!!!..............


 ஆனாலும் அறிந்தும் கூட ஆனால் இறைவன் திருத்தலத்தைக் கட்டுவது எங்கே? எங்கே??!! 

எதை என்று யோசித்தீர்களா? 

சிறிதாவது இறைவனுக்கு பின் மட்டும் அதாவது நிலம் வாங்காமல் எதை என்றும் அறிய அறிய ஏதோ எவரிடத்திலே கட்டுவது. இது எவ்வளவு பெரிய குற்றம் என்பதையும் கூட!!!

 இதனால் இவ்வாறு திருத்தலங்கள் நீங்கள் கட்டிக்கொண்டே இருந்தால் உங்களுக்குக் கஷ்டங்கள் ஆரம்பித்து விடும்.!!!!

 இதை நிச்சயம் நீங்கள் புரிந்து கொண்டீர்களாகவே.  

நிச்சயம் பார்த்துக்கொண்டே தான் இருக்கின்றேன்!!


. ஈசன் என்னதான் விளையாடப்போகின்றான் ???? என்று!!! யானும்.


 ஆனாலும் அனைத்தும் அழிக்கவும் முடியும். காக்கவும் முடியும் இவ் புசண்ட முனியால்.

ஆனாலும் இன்னொருவன் இருக்கின்றான் ஒருவன். ஆனாலும் அவனும்கூட அகத்தியன் பெயரைச் சொல்லி நினைத்துக் கொண்டு இருக்கின்றான். அதாவது பின் அறிந்து , அவன் நல்லவன். ஆனால் அவனிடத்தில் இவன் நல்லவன் என்று கூறுவது. இவன் அப்படிப்பட்டவன் என்று கூறுவது. 

ஆனால் தரித்திர மனிதா, உன்னைப் பற்றிச் சிந்திக்கவில்லையே!!!! 

நீ எவ்வளவு பெரிய கீழானவன் என்பதை கூட உந்தனுக்கு தெரியாமலேயே ( மற்றவர் குறித்து ) பேசுகின்றாய்…இதனால் யாரை , யாரைப்பற்றிப் பேசுவது என்ற அருகதையே இல்லை!!!

. அருகதை  எதை என்று எவ்வாறு  யான் சொல்ல!!!!!!


 அதாவது இவ் கங்கை நதியில் இருந்தே.. அதாவது கங்கா. கங்கா அம்மா!!!!!

 எதை என்றும் அறிய அறிய இப்படிப்பட்ட மனிதர்களுக்கு எல்லாம் தண்டனை நிச்சயம் நீயே கொடு. 

அதனால் அதையே எதை என்று கூற இவ் நதியில் இருந்தே நிச்சயம் அதாவது யானும் ஓதிக்கொண்டிருக்கின்றேன்!!!!


. பார்த்துக்கொண்டு இருக்கின்றாயா!!! 


ஆனால் மனிதா தெரிந்து கொள்ளுங்கள். 

(அன்னை) இவ் கங்கா பாய்ந்து விட்டால் தாங்கவும் முடியாது.


 இதனால் அறிந்தும் கூட தவறு செய்யாதீர்கள். தவறு செய்யாதீர்கள்


 ஆனால் பக்தியில் நுழைந்தவுடன் காமம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. பொறாமைகள் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்னும் பொய்கள் பெருக்கெடுத்து ஓடுகிறது.


 அப்பப்பா !!!!!!!!!!! யானும் …..பார்த்துக்கொண்டே இருக்கின்றேன்.

ஆனால் நோய்கள் கூட…!!!

ஒருவன் சொல்கின்றான் அகத்தியனைப் பார்த்து!!!! ஏது, எதை என்று வழி தெரியாமல் எதற்காக என்று தெரியாமலே, அகத்தியனைப் பார்த்தும் கூட. எதை என்றும் அறிய அறிய 

உன்னைத்தான் வணங்கினேனே….அகத்திய முனிவரே!!!!!

 எதை என்று கூற எந்தனுக்கு நோய்கள் கொடுத்து விட்டீர்களே என்று. 

ஆனால் எப்படி எதற்காக நோய்கள் வந்தது என்பதை எல்லாம் தெரியும் , அறியும் மனிதா..!!!

ஆனால் அகத்தியன் சொல்லை நீ மறந்து விட்டாயே!!! அகத்தியன் சொல்லியதை நீ கடைப்பிடித்திருந்தால் உந்தனுக்கு நோய்களே வந்திருக்காது !!!!

. ஆனால் ஏதோ சித்தர்கள் விளையாட்டுக்காகவே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் கூட எதை என்று அறிய அறிய மனிதன் நினைத்துக்கொண்டு இருக்கின்றான். 

ஆனால் விளையாட்டுதான் வினையாய்ப் போகும் என்பதைக்கூட அறிந்திருக்கின்றானா? மனிதன் !!!


. இல்லையே. !!!!!!


இதனால் மனிதனுக்கு மட்டும் ஆறு அறிவுகள். 

ஏன் எதற்காக அவ் ஆறு அறிவுகளைக்கூட !!!!


ஆனால் வாயில்லா ஜீவராசிகளுக்குக் கொடுத்திருந்தால் நிச்சயம் அனைத்தும் செய்திருக்கும்.


 ஆனால் மனிதன் தான் பிழைக்கத்தெரியாமல் பிழைத்து வருகின்றான்.!!!


வாழ்வோம் வாழ்வோம் என்று!!!


 சாகுகின்ற மனிதனுக்கு இன்னும்  இன்னும் பக்திகள் என்பது தெரியவில்லை.


ஏன் எதற்காக???? 
உங்களையும் யாங்கள் திட்டித்தீர்க்கின்றோம்.???


 உண்மையாக வாழுங்கள். பொய் கூறாமல் வாழுங்கள்.

இன்னும் இன்னும் பார்த்தால் பின் அகத்தியனை வைத்துக்கொண்டு,  அகத்தியன் உந்தனை மட்டும்தான் அதாவது காதல் செய்யச் சொன்னான் என்றெல்லாம்!!!!


. அப்பப்பா!!! மனிதனின் லீலைகள் எல்லைக்கு மீறி விட்டது!!!

. இன்னும் சொல்லப்போனால் பின் சித்தன் தான் செய்யச் சொன்னான் என்று!!


 எப்படியப்பா ???! இது அடுக்கும்.????!

எதை என்று யான் அறிய, அறிந்துதான் கேட்கின்றேன்!!! யாருக்காவது எதை என்று அறிய அறிய மறை முகமாகத்தான் 
ஒருவன் நிச்சயம் சீண்டுவான்!!!

. சீண்டும் பொழுது அவன் தரித்திரனே. !!!

தரித்திரன் என்று சொல்வதை விட அவன் செத்தவனே. அதாவது செத்த பிணம்தான் எதை என்று அறிய அறிய மீண்டும் அதாவது பின் மறைமுகமாக வந்து அனைவரையும் தாக்கும்.


 அதே போலத்தான் இவ்வுலகத்தில் அதாவது பின் பின் மனிதனாக வாழ்ந்து வந்து செத்த பிணமாக அறிந்தும் கூட பின் உலா வந்து முதுகின் பின்னாலே அடிக்கின்றான்.

 இவந்தன் பக்தனா??????

எவை வந்தாலும் நேருக்கு நேர் மோத வேண்டும். இதுதான் சித்தர்களின் எதை என்று அறிய அறிய  சித்தர்களின் ரகசியம். 

யாங்கள் மோதுவோம்.  நீங்கள் மோதுவதற்குத் தயாரா???!!!!


 ஆனால் இதுவும் ஒருவன் குறிப்பிடுகின்றான்.

 ஆனால் எங்களிடம் மோதுவதற்குச் சித்தர்களுக்குத் தகுதி இல்லை என்று கூட ஒருவன் கூறுவான்

. சித்தன் போல் பேசுவான். ஆனாலும் இவன் செய்த பின் லீலைகள் என்னென்ன??!?

 யான் எடுத்துக் கூறட்டுமா என்ன? 


எதை என்று அறிய அறிய ஆனால் (அவந்தனக்கு) பிள்ளைகள் இருக்கின்றார்கள். இவனை நம்பி இருக்கின்றதே என்று யாங்கள் விட்டு விட்டோம். 

எங்களுக்கும் கருணை உள்ளது. 


ஆனால் மனிதனுக்குக் கருணை இல்லையே!!!
மனிதனுக்கு கருணை இல்லையே!!!!

ஆனால் இன்னும் இன்னும் சொல்லப்போனால் இவ்வுலகம் அழிவு நிலைக்குத்தான் செல்கின்றது. 

ஆனாலும் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம் என்ற எண்ணமே இல்லையே!!!!!!

. யான் பெரியவன்…நீ பெரியவன்…!!!


அடடா..ஏதடா…????


அறிந்தும் கூட


 இதனால் அனைத்தும் செய்து கொண்டிருந்தான்.  ஈசனுக்கே கூட!!!


 ஆனால் கடைசியில் பார்த்தால் அவந்தன் அறிந்தும் கூட யாருக்கும் செய்யாமல் எதை என்று அறிய அறிய. ஈசன் அதாவது ஒரு பெரிய நோயை வரவழைத்து விட்டான். அவன் காசுகள் அதாவது சம்பாதித்ததை அனைத்தும் பின் அதாவது மருந்துகளுக்கே உபயோகப்படுத்தினான்.


 ஆனால் பின் உபயோகப்படுத்தி அதனால் ஒரு பயனும்  இல்லை.  

ஆனாலும் அதாவது மனைவிகள் அறிந்தும் கூட ஆனால் மீண்டும் இவனிடத்தில் வந்து  ( எங்களை மணந்து விட்டால் நீ உயர் அதாவது உயர்ந்த இடத்தில் போய்விடுவாய் என்று )  ஈசன் சொன்னானே !!!!, ஈசன் சொன்னானே !!!! என்று நீ தானே சொன்னாய். அதனால்தான் உன்னிடத்தில் வாழ யாங்களும் சம்மதித்தோம்.

 ஆனால் உன்னிடத்தில் இப்பொழுது காசுகள் இல்லை, ஒன்றுமில்லை எப்படி? என்று கூற 


 ஆனாலும் அப்பொழுதுதான் அவனுக்குப் புத்திகள் வந்தது. 

ஆனாலும் இவர்களும் கூட நிச்சயம் அதாவது (திரு) அண்ணாமலைக்கும் அதாவது பஞ்ச (பூத) ஸ்தலங்களுக்கும் சென்று அறிந்தும் கூட “ ஈசனே!!!!!” எதை என்று அறிய  அறிய நீ பொய்யானவனே. அதாவது அறிந்தும் கூட எதை என்றும் புரியாமல் கூட எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட!!!

 உன்னை நம்பித்தானே எதை என்றும் அறிய அறிய ( ஈசனே நீ ) இவனிடத்தில் பேசுகின்றாய் என்று சொன்னானே இதை நம்பித்தானே யாங்களும் வந்தோம். என்று 

  இப்பொழுது இவ்வளவு பொய்யாகி விட்டதே என்று ( புலம்பினார்கள் ). 

ஆனால் இவர்களுக்கும்  தெரியவில்லை இவன் தான் ஏமாற்றுக்காரன் என்று.


 இதுதான் கர்மா. இப்படித்தான் ஏமாற்றுகின்றார்கள் இவ்வுலகத்தில் அதையும் நம்பி. 

இதனால் ஆனாலும் அறிந்தும் அறிந்தும் அதைச் செய்கின்றேன் இதைச் செய்கின்றேன் என்றெல்லாம் ஈசனுடைய பல பாடல்களைப் பாடி அனைவரையும் கவர்ந்து ஆனால் அவர்களையும் கூட  கர்மத்தில் சேர்த்து விட்டான். 

இப்படித்தான் எவனிடத்தில் புண்ணியங்கள் இருக்கின்றதோ , அவனிடத்திற்கு நீ  சென்றால்,  நீ நன்றாக இருப்பாய் அவ்வளவுதான். இவ் கங்கா நதியில் இருந்தே சொல்கின்றேன். 

ஆனால் எவனிடத்தில் பாவங்கள் இருக்கின்றதோ , அவனிடத்தில் நீ சென்றால் நிச்சயம் ( நீ , அவன் ) பாவத்தில் மாட்டிக்கொண்டு ஒன்றும் நடக்கப்போவதில்லை. மீண்டும் மீண்டும் இதே போலத்தான், அலைந்தும் திரிந்தும் கொண்டிருக்க வேண்டும். 

இதனால் அவந்தன் இப்போது ( நோயைத் தீர்க்க ) முடியாது என்று ஈசனிடத்தி்ல் சென்றான். அதாவது அண்ணாமலைக்குச் சென்றான். 

ஈசனே!! நீ பொய்யானவனே என்று.

 ஆனால் ஏமாற்றியது யார் என்று தெரிகின்றதா?

 மனிதன்.!!!!!!


எதை என்றும் புரிய புரிய 
ஆனால் அதாவது அறிந்ததும் கூட!! 

சரி!! வேண்டாம் என்று இங்கில்லை!!!

 அதாவது காசிதன்னில் இறந்து விடலாம் என்று அங்கிருந்து வந்து விட்டான் இங்கு.


 இறந்து விடலாம் என்று.

 அதாவது நமச்சிவாயா! நமச்சிவாயா!! நமச்சிவாயா!!!என்று சொல்லிக்கொண்டே. ஆனாலும் இதே கங்கைக் கரையில்தான் அவனும் நமச்சிவாயா! நமச்சிவாயா!! என்று !!!

ஆனாலும் அவந்தனுக்கு ஒன்றும் கிட்ட வில்லை. 

ஏன் கிட்டவில்லை என்று யாராவது அதாவது பின் சிறிதாவது யோசித்தீர்களா?

 இல்லை. 

அறிந்தும் கூட!!!


 இதனால் மீண்டும் மீண்டும் பின் நமச்சிவாயா !!!! உன்னையே நம்பிக்கொண்டிருந்தேனே என்று.


 ஆனால் அவன் செய்த பாவங்களை மறந்து விட்டான். 

இதுதான் எதை என்றும் அறிய அறிய இன்றைய நிலையில்.

இதனால் அனைத்தும் வருகின்றபோது , கஷ்டங்கள் வருகின்ற பொழுது பாவங்கள் செய்ததை மறந்து விடுகின்றான் மனிதன்

. அப்பொழுது எப்படிப்பட்ட அறிவுள்ளவன் என்று கூட நீங்கள் நிச்சயம் யூகிப்பீர்களாக.!!!

ஆனாலும் ஏன் எதற்கு என்று கூட!!!!


 ஆனால் நிச்சயம் ஈசனே !!!! அறிந்தும் கூட எவை என்றும் அறிய அறிய இன்னும் சாகுவதற்கு  காலங்கள் நெருங்கவில்லையா???!

சரி!! என்றெல்லாம். 

சரி அதாவது இவ் கங்கை நதியிலே அடித்துச் செல்வோம் என்று குதித்து விட்டான். 

ஆனாலும் அறிந்தும் கூட அப்படியே முடியை அதாவது அறிந்தும் இரண்டாகப் பிடித்து எறிந்து விட்டான் ஈசனே !!!

அறிந்தும் கூட !!!


அதாவது இன்னும் பாவங்கள் அனுபவிக்கவேயில்லை!!! அதனால் அறிந்தும் கூட இறப்பதற்கு வந்து விட்டாயா…!!!!

 யாரடா என்று தூக்கி எறிந்தான்!!!ஈசன். 


ஆனால் சிறிது நேரம் மயங்கி விட்டான். ஆனாலும் மீண்டும் கண் விழித்தான். 

எது ஏது என்றெல்லாம் எவை என்று உணர்ந்ததெல்லாம்,


  ஆனால் ஏன் இங்கு வந்தோம்? எதற்காக இங்கு வந்தோம் ? யான் சாகத்தான் அதாவது கங்கை நதியிலே எதை என்று கூட குதித்தோமே !!!!!

 ஏன் இங்கு வந்து எதற்காக என்றெல்லாம் !!!

 ஆனால் அவந்தனக்கே புரியவில்லை. 

( அனைத்தும் இவ்வுலகில் ஆதி ஈசன் அருளாலேயே நடந்து கொண்டு உள்ளது. தற்கொலை கூட ஈசன் அருள் இல்லாமல் நிறைவேறுவது இல்லை. அனைத்தும் இறைவா நீ….

இப்படித்தான் சிலர் எதை என்று அறிய அறிய பின் அதாவது அனைத்தும் அனுபவித்து விட்டு பின் சென்று விடலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். 

ஆனால் கர்மா அனுபவிக்காமல் இறக்க முடியாதப்பா, இறக்க முடியாது. 

ஆனாலும் நீங்களும் கேட்கலாம் ஏன் எவை என்றும் அறிய அறிய

 பத்து, இருபது, முப்பது, நாற்பது, ஐம்பது வருடங்களில் கூட இறந்து விடுகின்றானே என்று.


 அதற்கும் சித்தர்கள் பதிலளிக்கத் தயாராகவே இருக்கின்றார்கள். 

இதனால் நிச்சயம் அறிந்தும் கூட ஏன் , எதற்காக என்றெல்லாம் மீண்டும் தவங்கள் செய்தான் ஈசனை நோக்கி நமச்சிவாயா! நமச்சிவாயா!! நமச்சிவாயா!!!. 

மீண்டும் சிந்தனைகள் அவனுள்ளே ஓடியது. இறக்கத்தான் போனோமே ஆனால் எப்படி இப்படி வந்தோம் என்று. 

ஆனால் இதுதான் பக்தி என்பதா? 

ஆனால் ஈசன் தான் காப்பாற்றினான் என்று வீசினான் என்று அவன் உணரவில்லையே!!!!!! 

ஏன் எதற்காகப் புரிந்து கொண்டீர்களா?


இது தான் பக்தியா? 


எதை என்று அறிய அறிய 
எப்படிப்பட்ட பக்தியைக் காண்பிக்க வேண்டும்?
அனைத்து தவறுகளையும் செய்து விட்டு கங்கைதனில் கூட  எவை என்று அறிய அறிய மூழ்கினால் நிச்சயம் கர்மம் போகுமா??????

அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய முதலில் காசிக்கே வர முடியாது. அறிந்தும் கூட சொல்லிவிட்டேன் எதை என்றும் அறிய அறிய. 

( காசி என்றாலே “கா”க்கும் “சி”வன்.  அகத்தியப் பெருமானால் பெயர் சூட்டப்பட்ட அன்னை விசாலாட்சி பரிபூரணமாக அருளும் ஸ்தலம். 
அன்னை லோபாமுத்ராவின் கோட்டையான காசி. காசி என்றால் புண்ணியம் என்று அனைவரும் அறிந்ததே. கர்மா அதிகம் உள்ளவர்களால் காசிக்கு வர இயலாது.) 

அதனால்தான் ஈசன் கூட நிச்சயம் கர்மா நிலையை நிச்சயம் அங்கேயே அனுபவிக்கட்டும் என்று கஷ்டங்களைக் கொடுத்துக் கொடுத்துத்தான் கடைசியில் தான் அழைத்து வருவான் இங்கு ( காசிக்கு ). பார்த்துக்கொண்டீர்களா? 


அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய 
இதனால் நிச்சயம் அதாவது மனிதா, சாகப்போகும் மனிதா ஆனாலும் உன்னைப் பற்றித் தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கின்றாயே !!!!!


 ஆனால் அதாவது எதை என்று கூற விதியில் என்ன எழுதி உள்ளது ????? என்பதைக்கூட யாங்களே அறிவோம். அதனைக்கூட மனிதன் மாற்றி் இவை நடக்கும், அவை நடக்கும் என்று பொய் சொல்லிக்கொண்டு இருந்தால் கஷ்டங்களடா,!!!! கஷ்டங்கள்.!!! 

உண்மை சொல்லித் தப்பிக்கலாமே!!!! பொய் சொல்லி மாட்டிக்கொண்டு நிச்சயம் உன் கர்மா எதை என்று அறிய அறிய உன் பிள்ளைகளையும் சாருகின்றது. 

யான் பார்த்துவிட்டேன். கலியுகத்தில் கூட அதாவது பல உலகங்கள் கூட பார்த்து விட்டேன். எதை என்று அறிய அறிய பின் யான் முன்னே பிறந்தேன். 

ஆனாலும் அதாவது அறிந்தும் கூட பலரைப்பற்றிச் சொல்வது, ஜாதகங்கள் சொல்வது, அவை நடக்கும் , இவை நடக்கும் என்று சொல்பவன் எல்லாம் கடைசியில் நோய்வாய் பட்டு,  தன்னையும் இழந்து, தன் குடும்பத்திலும் கஷ்டம் கண்டு…

 ஏன் மனிதா? 

இறைவன் என்ன கட்டளை இடுகின்றானோ??!!!!!! அதுதான் இங்கு நடக்கும்


. அதையும் மீறி நீங்கள் சொன்னால் பலிக்குமா???!


 பொய்களாக!!!!( போய்விடும்) 

அதனால்தான் யார் ஒருவனுக்கு கர்மாக்கள் இல்லையோ , எதை என்றும் அறிந்தும் கூட யாங்கள் நிச்சயம் எவை என்று புரிய புரிய காசிக்கு அழைத்துப் பல வழிகளிலும் கூட உண்மை நிலையை புரிய வைப்போம். 

ஆனால் அப்பப்பா!!!!!!! பொய்களப்பா!!!!

அதைச் செய்கின்றோம் , இதைச் செய்கின்றோம் என்று

 ஆனாலும் உண்மை நிலை அறியாதவர்களே கடைசியில் நிச்சயம் சித்தர்களைப் பொய்யாக்காதீர்கள் என்று கூட இவ் கங்கை நதியில் இருந்தே சொல்கின்றேன். 


அதனால்தான் யாங்கள் நிச்சயம் அறிந்தும் கூட எங்களை வைத்தே பிழைப்புகள் நடத்துகின்றார்கள். ஆனாலும் உண்மையாக நடத்துங்கள். அவை நடக்கும், இவை நடக்கும், எவை என்றும் புரியப்புரிய!!!

யான் ஒன்றை கேட்கின்றேன்


.எதை என்றும் அறிய அறிய பின் அதாவது காதல் செய்துவிட்டு எதை என்று அறிய அறிய பல பாவங்கள் செய்து விட்டு இப்பொழுது அகத்தியன்! அகத்தியன்!! என்று ஒருவள் அலைந்து கொண்டு இருக்கின்றாள்.

 என்ன நியாயம்? 

எதை என்றும் புரிய புரிய 
அனைத்தும் தோல்விகள் ஏற்பட்டு பின் சித்தர்களையாவது பிடித்துக்கொண்டு பின் ஏறிவிடுவோம் என்று. பரவாயில்லை ஏறட்டும் ( வாழ்கையில் முன்னேறட்டும்).

ஆனால் பொய் சொல்லி ஏறுகின்றாயே!!!

…அய்யய்யோ!!!!


எதை என்றும் புரியாமல் கூட சித்தர் நிலையை எவை என்றும் அறிய அறிய அதாவது எவை என்றும் புரிய புரிய யாங்கள் சொல்லிவிட்டோம். 

எதை என்று கூட கடலை நெருங்கினால் என்ன ஆகும்? நெருப்பை நெருங்கினால் என்ன ஆகும்?

 புரிந்து கொள்ளுங்கள். அறிந்தும் கூட!!! 



இதனால் மீண்டும் அவனைப்பற்றியே சொல்லுகின்றேன்.

 தவங்கள் செய்து கொண்டிருந்தான்.
அறிந்தும் கூட 

இதனால் ஈசன் மறைமுகமாகச் சாது போல் வந்து பக்கத்தில் அமர்ந்தான்.

 அமர்ந்து , எதை என்று அறிய அறிய யாரப்பா நீ?

அறிந்தும் கூட இங்கே தவங்கள் செய்து கொண்டு இருந்தாய். யானும் உன்னைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். யானும் தர்மம் ஏந்தி ஏந்தி இங்கு வாழ்கின்றேன். 


ஆனாலும் நீயே பரவாயில்லை. 

ஈசன் மேல் இவ்வளவு பக்தியா!!! என்று. 

ஆனால் வந்தது யார் என்று கூட தெரியவில்லை. 

ஆனாலும் ஆமாம்!! சொல்கின்றான் அவன். ஆமாம்!! 

ஈசன் மேல் யான் பக்திதான். பல பல வழிகளில் கூட திருத்தலங்களை அமைத்தேன். பல பல வழிகளில் கூட நன்மைகள் செய்தேன். ஆனால் கடைசியில் ஈசன் எந்தனுக்கு ஒன்றுமே செய்ய வில்லை என்று.


 ஆனாலும் ஈசன் “ அப்படியா? , ஈசன் கெட்டவன். கருணையற்றவன்” என்று ஈசனே ( தன்னைப்பற்றியே) கூறிக்கொண்டான். 

ஆனாலும் அவ் பக்தன் என்ன சொன்னான் தெரியுமா? 


ஆமாம், அப்படித்தான் என்று யானும் நினைக்கின்றேன் என்று.


 ஆனாலும் ஈசன் அமைதி பொறுத்தான். 


ஆனாலும் ஈசன் ஒரு கேள்வி கேட்டான். அப்பா, நீ ஈசன் பக்தன்தான். ஆனால் ஏதாவது பாவங்கள் செய்தாயா? என்று கேட்டான். 

ஆனாலும் அவன் சொன்னான். 
எப்பாவங்களும் யான் செய்ததில்லையே. ஈசனைத்தவிர யாரும் எதை என்று அறிய அறிய ஈசனைத்தவிர யாரும் அதாவது பின் தலை வணங்கியது கூட இல்லை என்று. 


ஆனாலும் பொய் கூறுகின்றான் என்பது அனைவருக்குமே எவை என்று அறிய அறிய ஈசனுக்கும் தெரியும் என்பது. 

இதனால்  ஆனாலும் இன்னொருவற்றையும் கூறினான். அதாவது  எவை என்றும் அறிய அறிய யோசித்துப்பார் !!!!

 என்னென்ன பாவங்கள் செய்தாய் ???என்று. 

ஆனாலும் அவன் சொன்னான் கங்கை நதியிலிருந்தே சொல்கின்றேன் சத்தியமாக. யான் ஒரு தவறும் செய்ய வில்லை என்று. 

அப்படியா!!!!!, எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்படி இருக்க ஏன் எதற்காக இங்கு வந்தாய்??? என்று!!!!



. ஆனாலும் சாகுவதற்குத்தான் இங்கு வந்தேன் என்று சொல்லிவிட்டான்.


 ஆனாலும் இது பக்தியா? 


அப்பொழுது சொன்னான் “ அப்பொழுது சாகுவதற்குத்தான் வந்து விட்டாயா?  எதை என்று அறிய அறிய பின் சாக வேண்டியதுதானே?


 ஏன் ஈசனை நினைத்துக்கொண்டிருக்கின்றாய்?” 

என்று ஈசனே.


 ஆனாலும் முழித்தான். திரு திருவென முழித்தான்.

 ஆனாலும் அறிந்தும் கூட எதை என்றும் புரிய புரிய ஆனாலும் யோசித்தான்.

 ஆமாம் சாகத்தான் வந்தோம்.  ஏன் ஈசனை எதற்காக பின் எதை என்றும் பின் எவை என்றும் கூட அதாவது உணர்ந்த பின் !!!

 ஆனாலும் இன்னும் இன்னும் சரி.  எவை என்று அறிய அறிய என்று

சரி ஈசன் கேட்டான்!!!

 “கடைசியில் உந்தனுக்கு என்ன ஆசைகள்?” என்று.


 அப்பொழுது அவன் கூறினான் “நீ யார் அதை கேட்பதற்கு?” என்று !!!

 ஆனாலும் “ யானும் ஒரு  அதாவது உன்னைப் போன்று ஒருவன்தான். அதனால் கூறு நம்மிடத்தில்”  என்று,

எதை என்று அறிய அறிய என்னதான் இருக்கின்றது என்று.

ஆனாலும் எந்தனுக்கும் ஆசைகள் தான் வாழவேண்டும் என்று. இன்னும் உல்லாசமாக வாழ வேண்டும் என்று. 
ஆனாலும் அனைத்தும் அதாவது அறிந்தும் கூட பணங்கள் இல்லையே, உல்லாசமாக வாழ்வதற்கு என்று கூற. 

(ஈசனும்) சரி. என்னிடத்தில் பணங்கள் இருக்கின்றது யான் தருகின்றேன். அதை வைத்து நீ பிழைத்துக்கொள் என்றெல்லாம் ( ஈசன் கூற).

அப்படியா!!! நீதான் ஈசன் என்று !!! எதை என்று அறிய அறிய இப்பொழுதே செல்வோம் எங்குப் பணம் ஒளித்து வைத்துள்ளாய் என்று !!!

 ( ஈசனிடமே அவன் கூறினான்). 

அப்பப்பா!!!!


 இப்படித்தானப்பா இப்பொழுதெல்லாம் பக்திகள் இருக்கின்றது. 

அப்பனே எதற்காக எவை என்றும் அறிய அறிய ஆனால் அங்கு ஈசன் மறைந்து விட்டான். அதாவது ஈசன் இருப்பதே பின் அதாவது திரும்பவும் கேட்டான் ஈசன் அறிந்தும் கூட.
“அப்பொழுது ஈசனை நினைத்துக்கொண்டிருந்தாயே அது என்னவாயிற்று?” 

அப்படியா, எதை என்று அறிய அறிய பணங்கள் இருந்தால்தான் ஈசனும் வருவான் என்று


. ஆனாலும் ஈசனும் அமைதியாகப் பொறுத்திருந்தான்.


அதாவது பொறுத்தருளினான்!! 


எவை என்று அறிய அறிய மீண்டும் “சரி. எவை என்று அறிய அறிய , இதோ யான் சம்பாதித்த பொருள்களை அனைத்தையும் உந்தனுக்கு கொடுக்கின்றேன். எடுத்துச்செல்.” என்று ஈசனே.

சந்தோசங்கள் அவந்தனுக்கு. இன்னும் பார்ப்போம் என்று நிச்சயம் அதாவது மூட்டை பின்

( சாதுவாக வந்து ஈசன் கொடுத்த மூட்டை அதாவது பணம் இருக்கின்றது என்று சொல்லிக் கொடுத்த மூட்டை)

 அதாவது சுழற்றிக்கொண்டு  எதை என்று அறிய அறிய மீண்டும் அதாவது அண்ணாமலைக்கு வந்தான். அறிந்தும் கூட!!!

மீண்டும் எதை என்றும் அறிய அறிய அவன் விட்டு விட்டானே அவந்தன் அதாவது மனைவியிடத்திற்குச் சென்றான். 

உங்களுக்கு என்னென்ன தேவை? என்பதை உணர்ந்து யான் அதாவது வந்திருக்கின்றான். ஒருவன் முட்டாள் அவன். என்னைப் பார்த்து நல்லவன் என்று யோசித்துக்கொண்டிருந்தான். அனைத்தும் எந்தனுக்கு கொடுத்து விட்டான்.

 இதனால் உங்களுக்கு என்ன தேவை என்று அறிய அறிய.

ஆனாலும் அதற்குள்ளே அவர்களையும் ஈசன் மாற்றிவிட்டான்!!!

( அவனுடைய மனைவிகளை பக்திமான்களாக மாற்றி விட்டார் ஈசன்)

மனைவிமார்கள்
. எதை என்றும் அறிய அறிய !!


 யாங்கள் எல்லாம் ஈசன் அடிமைகளாக மாறி விட்டோம். இதனால் எங்களுக்கு ஒன்றும் தேவை இல்லை என்று.

 ஆனாலும் இவன் சொன்னான் எது என்று அறிய பின் நீங்கள் எல்லாம் பெண்களா? இராட்சசிகள். அறிந்தும் கூட ஏதோ இவ்வளவு அறிந்தும் கூட பின் அதாவது பணத்தை எடுத்து வந்து எதை என்று அறிய அறிய!!!


எவை என்றும் புரியாமல் கூட இப்படி இருக்கின்றீர்களே உங்களுக்கு தேவை இல்லையா? என்று.

நிச்சயம் தேவை இல்லை !!!!

 என்றெல்லாம் அவர்களும் கூட !!!

மீண்டும் இவ் பணத்தை என்னதான் எவை என்றும் அறிய அறிய அதனுள்ளே எவை என்றும் புரிய புரிய ஆனாலும் ஈசனும் பார்த்துக்கொண்டு இருந்தான்.


 இவன் யோசித்து யோசித்து எதை என்றும் அறிய அறிய ஆனாலும் ஈசனே வந்து மறைமுகமாக ( மூட்டையை ) அதை எடுத்துச் சென்று விட்டான். 

ஆனாலும் தேடினான் பணம் எங்கே? பணம் எங்கே? பணம் எங்கே? என்று.

 ஆனாலும் அவர்கள் மனைவியையே இவன் சந்தேகப்பட்டு  எதை என்றும் அறிய அறிய , நீங்கள்தான் மறைமுகமாகப் பணத்தின் மீது ஆசைகள் கொண்டு யாங்கள் ஈசனிடம் (பக்திமான்கள் மாறி விட்டோம்) சென்றுவிட்டோம் என்று கூறி நீங்கள் தான் என்னுடைய பணத்தை எடுத்து விட்டீர்கள் என்று நிச்சயம் உங்களைப் பழிவாங்காமல் விட மாட்டேன் என்று. 

ஆனால் இவர்களோ “இல்லை, இல்லை. யாங்கள் உண்மையாகவே ஆகிவிட்டோம் ஈசன் அடிமைகளாக” என்று.

ஆனாலும் உங்களைக் கொல்லாமல் விடப்போவதாக இல்லை என்று அவ்பக்தன் விஷங்களைக் கொடுத்து 
அவ் பெண்களை எதை என்று அறிய அறிய இதோ இது ஈசன் பின் எவை என்று கூற நீர்தான் புண்ணிய நதியில் இருந்து எடுத்து வந்ததுதான் இதை  அருந்துங்கள் என்று அனைவரையும் கொன்று விட்டான். 


எதை என்று அறிய அறிய 

அப்பனே,  எதை என்றும் புரிந்து புரிந்து எவை என்று அறிய அறிய இப்படியும் பக்தர்களா?


 மனிதன் மனசாட்சி !!! மனசாட்சி இல்லாதவன்.!!!


 அதனால்தான் யாங்கள் துன்பங்கள் கொடுத்துக்கொண்டு இருக்கின்றோம். 

துன்பங்கள் கொடுத்தால்தான் , எதை என்றும் அறிய அறிய


 இன்னொருவனை பார்த்தால் ஒருவன் குற்றம் கூறிக் கொண்டிருக்கின்றான். எதை என்றும் அறிய அறிய!!! 


  அவந்தனும் அதாவது. எதை என்றும் புரியாமலும் எதை என்று அறியாமலும் அவனுடைய நாமம் ….. அறிந்தும் கூட

. அவந்தனை ஒரு அடி கொடுத்தால் தாங்க மாட்டான் !!


ஆனாலும் அறிந்தும் கூட என்னென்ன பொய்கள் எல்லாம் பேசிக்கொண்டு மக்களைக் கவர்ந்து!!!


 அடடடா!!! 


அறிந்தும் கூட ஆனாலும் உன்னிடத்தில் என்ன குறைகள் இல்லை ????! என்பதை யோசிப்பதை விட ஆனாலும் அறிந்தும் கூட அவர்களை சுற்றியும் கூட கர்மத்தை ஏற்படுத்தி விட்டான். இதனால் கஷ்டங்கள் தான்.


 அப்பொழுது புரிந்து கொள்வார்கள். ஏனடா ??!
 மனிதா !!!


 அறிந்தும் அறிந்தும் கூட இப்படி எல்லாம். ????!



(செந்தூரில் பிறந்த போலியான ஈசன் பக்தன்) 


மனைவிகளை கொன்று விட்டு
ஆனாலும் மீண்டும் மறைமுகமாக்க் காசிக்கு வந்து விட்டான் அறிந்தும் கூட 


. ஆனாலும் இங்கு தேடினான் இங்கு தேடினான் எதை என்றும் அறிய அறிய!! 


. ஒருவன் கொடுத்தானே மூட்டையை!!!!!

அவன் எங்கு இருக்கின்றான் என்று தேடினான், தேடினான் கிட்டவில்லை.

  மீண்டும் பின் அதாவது இவ் கங்கை நதியில் அமர்ந்து கொண்டான். 

அமர்ந்து கொண்டு நமச்சிவாயா! நமச்சிவாயா!! என்று. மீண்டும் ஈசன் வந்தான். ஏனப்பா யான் கொடுத்ததை நன்றாகவே செலவழித்து விட்டாயா என்று.. 

ஆனாலும் அவந்தனும் நன்றாகச் செலவழித்து விட்டேன் என்று.. அறிந்தும் கூட 


எதை என்று அறிய அறிய பொய் சொல்கின்றான் அப்பனே.!!

 இது போலத்தான் அப்பனே ஈசன் நாமத்தை பின் சொல்லிச் சொல்லி பொய் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள் அப்பனே. 

அதனால்தான் ஈசன் விடுவதில்லை இனிமேலும்.பக்தி என்னவென்று நிச்சயம் புரிந்து , அடித்து , நொறுக்கித்தான் உண்மை நிலை தெரிந்துதான் இதனால்தான் பல பல வழிகளிலும் கூட ஈசன் கஷ்டத்தைக் கொடுத்து கொடுத்து!!!!!!!!.............


இனிமேலும் நிரம்பி வழியுமடா திருத்தலங்கள்!!!!! 

ஏனென்றால் கஷ்டங்கள் , கஷ்டங்கள் என்று ஓடோடி வருவார்கள். வரட்டும் பார்த்துக் கொள்கின்றோம் யாங்கள் சித்தர்கள். 


உண்மை உள்ளவர்களை எடுத்துப் பல மனிதர்களை அதன் மூலம் உருவாக்கி பொய்கள்  எதை என்று அறிய அறிய எவை என்றும் அறிய அறிய அடித்து இனிமேலும் கஷ்டங்கள்தான்!!!


இதனால் சொல்லிவிட்டேன். எதை என்று அறிய அறிய உண்மையாக நீங்கள் இருந்தால் என்னிடத்தில் வாருங்கள். 


எதை என்றும் அறிய அறிய அதாவது இவ் கங்கா பின் எதை என்று அறிய நதியில் இருந்தே இச் சுவடியை வாசிக்கின்றான். எதை என்றும் அறிய அறிய யானும் செப்புகின்றேன். 

( சுவடியை ஓதும் அகத்திய மைந்தன் தன் திரு ஜானகிராமன் ஐயா கங்கை நதியின் மேல் சுவடி பெட்டகத்தை வைத்து சுவடி பூஜை புஷ்பங்கள் ஆராதனைகள் எல்லாம் செய்து விட்டு கங்கை நதியின் மேல் இருந்து வாக்குகள் வாசிக்கத் தொடங்கினார் )

 
எதை என்று புரிய புரிய  எவை என்று அறிய அறிய
நீதி, நேர்மை நிச்சயம் இருந்தால் வாருங்கள். உண்மை நிலையைச் சொல்லுகின்றேன் !! என்னென்ன செய்தாய் என்று. 

ஆனால் யாருமே எவை என்றும் புரியப்புரிய!!!!

ஆனாலும் எதை என்றும் புரிய புரிய யாங்கள் அவனைத் தேடி வரவேண்டுமாம்!!!?!?!?!?!?!?!?!?!!?!?!?!?!?!?!?!?!?!!!!!!!!!!


 அடேயப்பா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



 எதை என்று அறிய அறிய அவ்வளவு புண்ணியங்கள் நீ செய்துள்ளாயா என்ன?????????????????? 



தரித்திரனே!!!!!!!!!!


எதை என்று அறிய அறிய  எவை என்று புரிய புரிய . கர்மங்கள் செய்தவனுக்கு யாங்கள் தேடி வரவேண்டுமா என்ன?????!!!!!!!!!!!


 ஆனாலும் நிச்சயம் தேடி வருவாய். அடித்து நொறுக்குகின்றோம்.!!!


 பார்க்கின்றாயா ????!!!

 நீயா? யானா?


 எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரியப் புரிய!!

நீங்களா???? யாங்களா?  என்று !!!


அப்பொழுது புரியும்.

எதை என்றும் அறிய அறிய நிச்சயம் செப்புகின்றேன்.

 இதனை இவ்வாக்குகள் சேரும் அனைவருக்குமே எவை என்றும் அறிய அறிய,  எதை என்றும் புரிய புரிய இவ் காசிதன்னிலே நிச்சயம் பின் எதை என்று அறிய இவ் கங்கா நதியிலே எதை என்றும் புரிய புரிய  எவை என்றும் அறிய அறிய நிச்சயம் வரும்.

  அழிவும் ஏற்படும் என்பது மெய். 

இதனால் மனிதா!!! இதுவே உந்தனுக்கு எதை என்று அறிய அறிய கொடுத்தது எதை என்றும் அறிய அறிய அடிகள் பலமாகவே. இதனால் இப்படித்தான் பொய்கள் சொல்லிக்கொண்டு இருக்கின்றான் மனிதன். 

நரக மனிதனே…!!!!!!


.எதை என்றும் புரியாமலும் எதை என்றும் தெரியாமலும்.. ஆனாலும் வாக்குகள் வரவில்லையாம்!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!

 …நீ புண்ணியங்கள் செய்திருந்தால் உன் இல்லத்திற்கே இச்சுவடி வரும். முடிந்தால் நீயே படித்துக்கொள்ளலாம் என்றெல்லாம் சித்தர்கள் செப்பினார்கள்


. ஏன் வரவில்லை என்று ?

ஆனால் ஒருவனோ !!!!!!??????
 சொல்லிக்கொண்டு இருக்கின்றான் சுவடிகள் பொய் பொய் என்று.!!!!


அடடா!!!!! அடடடா!!! அடடடா!!! கர்மத்தில் விழுந்து விட்டாயே…. !!! 


நிச்சயம் எதை என்றும் அறிய அறிய தகுதி இருக்கின்றதா????? 

எவை என்றும் புரியப்புரிய அதாவது இவ் கங்கை நதியில் மேல் சுவடியை வைத்து எதை என்று அறிய அறிய ( சுவடி படிக்க ) ஈசன் விட்டுவிடுவானா என்ன?

 ஏனப்பா? 

பொய்கள்..பொய்கள் என்று!!

 அப்பனே பொய்யானவன் எவனோ அவன் தான் பொய் என்றுசொல்வான்.

 உண்மையானவன் எவனோ அவனே அனைத்தும் உண்மை என்றுசொல்வான். அவ்வளவுதான். 

( இப்போது மீண்டும் அவ் போலி பக்தன் கதை ) 

எதை என்றும் புரியப்புரிய இதனால் அவந்தனுக்கும் எதை என்று அறிந்தும் கூட மீண்டும் எவை என்று அறிய அறிய அதாவது தவங்கள் செய்து கொண்டிருந்தான் நமச்சிவாயா! நமச்சிவாயா!! என்று. 

ஆனால் அருகில் இருந்தே!! ஈசனே!!

 எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்றும் புரியப் புரிய அனைத்தும் உந்தனுக்கு கொடுத்தேனே? எங்கு காசுகள் என்று.  அனைவருக்கும்  அதாவது உதவிகள் செய்துவிட்டேன் என்று 

( பொய் சொல்லிவிட்டான்). 

ஆனால் அப்பொழுது ஈசனுக்கு கோபம் வந்தது. அடித்தான் எவை என்று கூற பலமாகவே அடித்து நொறுக்கிக் கால்களையும் எதை என்று அறிய அறிய கடைசியில் பார்த்தால் கால்களும் இல்லை, கைகளும் இல்லை. அமைதியாக உட்கார்ந்தான். அப்பொழுதுதான் புத்தி வந்தது. 


எதை என்று அறிய அறிய 
ஆனால் !!

ஈசன் விஸ்வரூபம் காட்டினான். 

“”””””யான்தானடா ஈசன். என்னை வைத்தே ஏமாற்றிக்கொண்டிருக்கின்றாயா?””””” என்று இன்னும் அடித்தான். 

அடித்து… அடித்து… தேய்த்து எதை என்று அறிய அறிய கால்களோடு எவை என்று அறிய அறிய இல்லை.  அப்படியே தேய்த்துக்கொண்டே நடந்தான். 

எவை என்று அறிய அறிய இவ் அதாவது இப்பொழுதும் அவன் பிறந்திருக்கின்றான். எதை என்று அறிய அறிய ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கின்றான்.

எதை என்று அறிய அறிய ஆன்மா எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

ஆனால் இருக்கின்றது அவனுக்கு. அவன் பெயரையும் உச்சரிப்பேன். ஆனாலும் வேண்டாம் எதை என்ற அறிய அறிய எவை என்று புரிய புரிய இப்படித்தான். 
எவை என்று அறிய அறிய 
உங்களின் நல்லதுக்காகத்தான் யாங்கள் சொல்லுகின்றோம். அனைத்தும் யாங்கள் செய்யத் தயாராக இருக்கின்றோம். நீங்கள் தயாராக இல்லை. 

ஆனால் இதில் கூட ஒருவன் சொல்வான். உங்களுக்குத்தான் எதை என்றும் அறிய அறிய உங்களுக்கு தான் செய்யத் தெரியவில்லை என்று. அடடடா…முட்டாளே….அறிந்தும் அறிந்தும் கூட ..

செய்கின்றோம் பார்….எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய அப்பொழுது தெரியும். கஷ்டங்களை வைத்துவிட்டால் தெரியும். ஏனடா..மகனும் இருக்கின்றான்..மகளும் இருக்கின்றாள் எதை என்றும் அறிய அறிய அவர்களை பற்றி யோசித்தீர்களா? 

மனிதா !!! எதை என்று அறிய அறிய உன் பிள்ளைகள் மட்டும் உயர்வாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றாயே!!!… அதே போலத்தானே மற்றவர்களை எண்ண வேண்டும்?

அறிந்தும் கூட இப்படி யோசித்தாலே இறைவன் உன்னிடத்தில்!!!!!…அப்படி இல்லை என்றால் எதை என்று அறிய அறிய நீ சொல்ல வேண்டியதுதானே தன் பையன் பொய்.. தன் எவை என்று அறிய அறிய அப்படி ஏன் சொல்லுவதில்லை? 


எதை என்று அறிய அறிய 
இதற்குப் பெயர்தான் ஆசையப்பா!!! ஆசை!!.!!!


 எதை என்று அறிய அறிய அன்பு, கருணை எதை என்று அறிய அறிய எவன் ஒருவன் காட்டுகின்றானோ அவனுக்கு அனைத்தும் கொடுப்போம். !!!

அப்படி இல்லை என்றால் கொடுத்து எடுப்போம் அடியோடு..!!!! சொல்லிவிட்டோம்.

 ஆசிர்வாதங்கள். 

எதை என்று அறிய அறிய 

இன்னும் வாக்குகள் பரப்புகின்றோம் எப்படி எல்லாம் மனிதன் வாழ்கின்றான் என்று !!!

சுட்டிக்காட்டினால்தான் எதை என்று அறிய அறிய அப்பொழுதுதான் பின் பொய் என்பதை உணர்ந்து உண்மை என்பதை தெரிந்து கொண்டால் பக்திக்குச் சுலபமாக வந்து விடலாம். 

விதியினை வென்று விடலாம்….விதியினை வென்று விடலாம்!!!!

இவ் காசிதன்னிலே உரைத்து  எவை என்றும் அறிய அறிய யானே மாற்றி அமைத்து விடுவேன்.

 மனிதா!!! பின் எவை என்று அறிய அறிய 

 முதலில் உன்னை அறி.!!!!


 உன்னை அறியாமல் எதையும் செய்தாலும் தவறே!!!

எதை என்று அறிய அறிய 

நீ யார்? எப்படிப்பட்டவன்? எங்கிருக்கின்றாய்? நம்மால் என்ன செய்ய முடியும்? என்று யோசித்தாலே எதை என்று அறிய அறிய ….

அனைவரிடத்திலும் ஒரு சக்தி இருக்கின்றது. அதைத் தெளிவாக எடுத்து வாருங்கள். அவை எடுத்து வராமல் ஒன்றும் செய்ய முடியாது. 


இறைவனை நிச்சயம் காட்டத் துடிக்கின்றான் அகத்தியன். 

இதனால் சில வினைகள் அனுபவித்து எதை என்று அறிய அறிய கடைசியில் அனைத்தும் செய்வான் அகத்தியனே.

 அகத்தியனுக்கு மிஞ்சியது கருணையோடு எதை என்று அறிய அறிய யார்? 


எதை என்றும் அறிய அறிய 
இதனால் இன்னும் வாக்குகள் காத்துக் கொண்டு இருக்க !!!!!!

 நன்மைகள் புரிகின்றோம்.எதை என்று அறிய அறிய!!!

ஏனென்றால் மனிதனால்தான் அழிவு என்பதைக்கூட யாங்கள் தெளிவாக, எவை என்று கூற கலியுகத்தில் மனிதனால்தான் அழிவு என்பதைக்கூட எதை என்று கூற !!

இது விதி வகுக்கப்பட்டது.

 ஆனால் உண்மை உள்ளவர்கள் அதனால் எவை என்று அறிய அறிய கெடுதல்களால் அதாவது தீயவரால் கெடுகின்றார்கள். அதையாவது யான் காக்க வேண்டும்.

 நிச்சயம் சித்தர் ராஜ்ஜியம் எவை என்று புரிய புரிய பின் எதை என்று கூற துன்பங்கள் ஆயினும் நிச்சயம் பின் நொறுக்கி உண்மை நிலையைப் பொருத்தி எதை என்று கூற இழுத்து வருவோம்.


 நல்லாசிகள். !!நல்லாசிகள்!!!.

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!


No comments:

Post a Comment