*எந்தை அகத்திய பிரம்ம ரிஷி வாழ்க*
திருவாசகத்தில் உள்ள சிவபுராணத்தில் உள்ள ஒரு மகத்தான வரியின் உலகம் அறியாத சிதம்பர ரகசுயம் அதன் ஆழ்ந்த பொருள் விளக்கம். அனைத்து சிவனடியவர்களுக்கும், திருவாசகம் ஓதும் அனைவருக்கும் இந்த சிதம்பர ரகசியத்தை பகிருங்கள்.
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
இதன் முழு அர்த்தம் ஈசன் நம் அனைவர் உடலில் நெஞ்சில்-இதயத்தில் உள்ளார். அதை விளக்கும் மகத்தான நாடி வாக்கு:- (சித்தன் அருள் - 1319 - அன்புடன் அகத்தியர் - பழனி வாக்கு!. )
*அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-*
அப்பனே எதை என்று அறிய அறிய பல வழிகளிலும் கூட அன்புகள் செலுத்தபட வேண்டும் அப்பனே
இறைவனிடத்தில் அன்புகள் செலுத்த செலுத்த அப்பனே இதயத்தில் ஓர் அணு உள்ளதப்பா!!!!!!!
அதாவது அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே அவ் அணுவிற்குள் சிறிய அப்பனே எதை என்று அறிய அறிய அதாவது சிறிய எவை என்று அறியாமல் துரும்பை போல் உள்ளே பின் இருக்குதப்பா!!!
ஆனாலும் அவைதன் எவையென்று அறியறிய *அப்பனே அவைதனை நீ நிச்சயம் ஆட வைக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!!!
அவைதனை ஆட வைக்க எவ்வாறு என்பதையும் கூட அப்பனே நிச்சயம் திருத்தலங்களை கூட சென்றடைய வேண்டும் என்பேன் அப்பனே!!!
ஏன்?? சித்தர்கள் இவ்வாறு திருத்தலங்களை அமைத்தார்கள் என்பதையும் கூட யான் எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!!!
அதாவது அணுவின் உள்ளே அப்பனே சிறு துரும்பானது அப்பனே ஆட்டமிட வேண்டும் என்பேன் அப்பனே!!!!
அவ் ஆட்டம் (சிவ நடனம்) தொடங்கினால் தான் அப்பனே அனைத்தும் தெரியவரும் என்பேன் அப்பனே!!!
அவ் பின் ஆட்டம் (சிவ நடனம்) தொடங்குவதற்கு அப்பனே பல திருத்தலங்களில் கூட சக்திகள்!!!! எதை எதை என்று அறிய அறிய பல கிரகங்களின் சக்திகளும் நட்சத்திரங்களின் சக்திகளும் அப்பனே இன்னும் அப்பனே பதிந்துள்ளது என்பேன் அப்பனே!!!
அங்கு செல்ல செல்ல அப்பனே அது ஆட்டம் அப்பனே மிஞ்சும் என்பேன்!!! அதாவது ஆட்டம் எதை எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் ஆடும் என்பேன் அப்பனே!!
இவ்வாறு ஆடும்பொழுது ( நெஞ்சில் சிவ நடனம்) அப்பனே உடம்பில் உள்ள எதை என்று அறிய அறிய சில அழுக்குகள் (கர்ம வினைகள்) அப்பனே தானாகவே வெளியே சென்று விடும் என்பேன் அப்பனே.
🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸
👇👇👇👇👇👇👇👇👇👇
(இறை) சக்திகள் அதாவது எதை என்று அறிய அறிய இவ்வாறு (சிவ நடனம்) ஆடும்பொழுது அப்பனே சக்திகள் அப்பனே உள்ளிழுக்கும் என்பேன் அப்பனே.
பின் எதை எதை என்று அறிய அறிய அப்பனே இதனால்தான் இதற்கும் கூட """""""சிதம்பர ரகசியம்!!!!! என்பது தத்துவத்தை கொண்டு அப்பனே!!!
👆👆👆👆👆👆👆👆👆
🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸
அதனைப் பற்றியும் கூட அப்பனே அங்கு சிதம்பரத்தில் உரைக்கின்றேன் ஒரு நாள் நிச்சயம் அப்பனே!!!!
இவ்வாறு (சிவ நடனம் அந்த அணுவின் மூலம்) ஆடும்பொழுது அப்பனே நிச்சயம் அனைத்து திறமைகளும் வந்து சேருமப்பா!!!!!
நிச்சயம் அப்பனே அதனை ஆடுவதற்கு தான் எதை என்று அறிய அறிய எவை என்று கூட *(அந்த ஈசன் அணுவை சிவ நடனத்தால்) ஆட்டுவிற்பதற்கு தான் இறைவன் தேவை என்பேன் அப்பனே!!!*
அவ்வாறு பின் எங்கு சென்றாலும் எதை என்று அறிய அறிய அப்பனே அதை ஆட்டிப்படைக்கவில்லை என்றால் அப்பனே வீணாகப் போய்விடும் என்பேன் அப்பனே!!!!
இதனால்தான் அப்பனே உண்மையான பக்திகள் செலுத்துபவர்களுக்கு அங்கும் இங்கும் அலைந்து திரிந்தால் அப்பனே அது ஆடும் என்பேன் அப்பனே!!!
இவ்வாறு ஆடும்பொழுது சக்திகள் அப்பனே பெருகும் என்பேன் அப்பனே!!!
நோய்களும் எதை என்று அறிய அறிய அதனால் தான் அப்பனே திருத்தலங்கள் முன்பே அமைத்தார்கள் அப்பனே எதை எதை என்று அறிய அப்பனே மனிதனுக்கு எவை என்று கூட மனிதரிடத்தில் அனைத்து திறமைகளையும் வைத்துக்கொண்டு ஆனாலும் தெரியாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!! எவ்வாறு என்பதையும் கூட!!!
இதனால் அப்பனே நிச்சயம் உண்மை நிலையை உணருங்கள் அப்பனே!!!
தெய்வத்தைக் கூட எப்படி வணங்குவது என்பதை கூட தெரியாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான் அப்பனே பின்பு தெய்வத்தையே திட்டுகிறது!!! எதை எதை என்று அறிய அறிய மனிதன்!!!!....... இல்லை இல்லை அதாவது தெய்வம் இல்லை என்று சொல்லிவிடுவது அப்பனே!!!
இக் கலியுகத்தில் அப்பனே நிச்சயம் அவ் அணுவில் உள்ளே அப்பனே ஆட்டம் செல்லாதப்பா!!!
அதனால்தான் அப்பனே பல திருத்தலங்களை கூட எவை என்று கூட அப்பனே நீ இறைவனை கூட அப்பனே எவை என்று கூட எதை எதை என்று அறிய வணங்காவிடிலும்....... ஆனாலும் அப்பனே திருத்தலத்திற்கு சென்று எப்படியாவது தங்கி அதாவது பின் அப்பனே எவை எவை என்று அறிய அறிய தங்கும் பொழுது அப்பனே அது தானாகவே ஆடும் என்பேன் அதன் உள்ளே!!!! சொல்லிவிட்டேன் அப்பனே எதை எதை என்று அறிய அறிய!!!!
ஆனாலும் இப்படியே எவை என்று கூட ஆடும் பொழுது அப்பனே பல பல இறை சக்திகள் அப்பனே பின் உடலில் புகும் பொழுது அப்பனே அனைத்தும் நிறைவேறும் என்பேன் அப்பனே!!!!!
(—- 4/4/2023 பங்குனி உத்திர ஆரம்ப நாளில் பிரம்ம முகூர்த்தத்திலே குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் : பழனிமலை தண்டாயுதபாணி சன்னிதானம். )
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அனத்து ஈசன் அடியவர்களுக்கும் , அவர்கள் குழுக்களுக்கும் இந்த பதிவை அனுப்புவதே சிவ புண்ணியம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment