மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Thursday, December 28, 2023

சித்தர்கள் ஆட்சி - 274 : அழகன் முருகப்பெருமான் வாக்கு - “ மனிதனுக்கு எப்போது சித்தர்கள் வாக்குகள் கிட்டும்? “


 

“இறைவா!!! அனைத்தும் நீ”


கந்த வடிவேலன் வாக்கு:-

வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் (மனிதன்) சிந்திக்க வேண்டும்

ஏன் இப்படி ஆகிவிட்டது? 

எதற்காகப் பிறந்தோம்? 

எதற்காக வாழ்கின்றோம் ? 

என்று எண்ணினால் சித்தர்கள் அப்பொழுது வந்து வாக்குகள் செப்புவார்களே தவிர, இன்னும் அவை இவை இன்னும் ( பொருள்கள் / பணங்கள் )  கேட்டுக் கொண்டே இருந்தால் சித்தனும் அமைதியாவான். 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

No comments:

Post a Comment